CPR : இத செய்ய தெரிஞ்சா நீங்க கடவுளுக்கு சமம் | Best First Aid | CPR - தான் தலைசிறந்த முதலுதவி
Vložit
- čas přidán 9. 07. 2024
- We wish to spread awareness about CPR, so we made this video. In this video, we provide an overview of CPR (Cardiopulmonary Resuscitation). We explain the steps involved in performing CPR, discuss the situations in which CPR is necessary, and demonstrate the correct technique for administering CPR to a person in need, all explained with a doctor's advice. #CPR #Firstaid #lifesupport
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai - Zábava
நல்ல தகவல். இதைப்பற்றி முன்பே அறிந்திருந்தாலும் மறந்து விடுகிறது. இப்போது தெளிவாக அறிந்து கொண்டேன்.
I am a staff nurse in karur medical college
Steps:
1.breathing iruka parkanum
2.neck kitta hand vachu pakanum nadithudippu (pulse)iruka parkanum
3.pulse illanaa udane patient suthi yarum nirka kudathu... becouse patient suthi airway irukathu
4.statrt cpr 30compresion next 2time breathing (1minutes ku 100 times pannanum)
5.please correct ahh pannunga...one time ennoda patient ku avanga son ipdithaa theriyama pannita ga rips (vilaelumbu)ellam udanjiruchuu
This is very very easy procedure.. shaftyy is more important... thank you all
இந்த காணொளி மிகவும் தெளவாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது...ரொம்ப நன்றி....
இந்த வீடியோ ஒரு நாள் முன்னாடி போட்டு இருந்தீங்கனா என் அப்பா உயிரோடு இருந்திருக்க வாய்ப்பு உள்ளது... 😢 இனியாவது ஒரு உயிர் உங்கள் முயற்சியால் காப்பாற்றப்படும்🙏
பதிவு பயனுள்ள தகவல் அருமை...நன்றி மகிழ்ச்சி❤
மிகவும் பயனுள்ள தகவல்🙏👍
நல்ல தெளிவான பதிவு.சூப்பர் 🎉🎉🎉
ithae mathri useful a podunga, comedy a kammi panni potrukinga good 👍, ithae mathri Ella content Kum comedy kammi panni poodunga 👍
மிகவும் பயனுள்ள பதிவு👌👌👌
மிகவும் பயனுள்ள தகவல்
Romba usful information dr😊😊
Thank you so much sir this is very useful to public people 🙏👍
Usefull ah iruku akka ❤romba thanks ❤🌹🙏
நல்ல தகவல். ரொம்ப நன்றி❤❤❤❤❤
Ithukku than kathi kathi pesa koodathu, romba tension aaga koodathunnu solranga😅
Thanks for this good post ❤👍
Good information team 👍 👏
Good information
பதிவுக்கு நன்றி
Thank you so much
Super
நன்றி
Sc st prevention of atrocities act misuse panna enna panrathunu sollunga please
I am the first viewer🎉
Super mam
👌
9.50க்கு என்கூட போன்ல பேசுன என் அப்பா 10.05 க்கு வந்த போன்ல உன் அப்பா நெஞ்சுவலில இறந்துட்டாங்கன்னு சொன்னாங்க
சரியாக ரெண்டு வாரம் முன்பு என் தம்பி 25 வயது தான் ....சமையல் வேலை செய்யும் போதே ஹார்ட் அரெஸ்ட் ஆகி இறந்து விட்டார் 😢😢😢😢
😢😢
என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.
( சங்கீதம் 27 : 10 )
When my father and my mother forsake me, then the LORD will take me up.
( Psalms 27 : 10 )
Shared Via *Tamil Bible App*
Me Too 😢😢
@@jesuscomingsoonrepent6791yow paithiyam avaraye kallala adichu konna ulagam ya ithu 😂😂😂😂
In Working In KCP Night Shift 7:40 Pm Eku Anodha Appa Lift Kuruthu Good Bye Sonaru But Aniku Teriyadu Appa Ora Kadichi Vatha Nu Appo 23/03/24 Mathu💗 Ayravadu Enoda Appa Ku CPR Kudtuerudha Enodha Appa Naa Aladurukamatha🥀 I Love My Appa ❤ And Miss You 😭 My Life Is Now ?💔
Anna na oru mechanical engineering student . Autocad & mechanical designing job vacancy and companys Paththi oru video pannuga please ❤❤❤❤
Heart operation pannavangaluku edpi pannuvanga
Wheezing irrukavangaluku pannalama
Pregnant women's epdi
Aids irrukavangaluku karchief poduma(breath rescue)
Clear details illa but also paravala aprom
CPR onnum easy illa sister adhula time management romba important and techniques venum
Fact
Enata bls terinjavana irrundalum help pannra ppls romba rare than
❤🙏
ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி சொல்லிக் கொடுக்குறாங்க
இத முதல்ல பார்த்தது சிவாஜி படத்துலதான்
❤🎉
வாழ்த்துகள் தேநீர் அணிக்கு....நேரடியாக மருத்துவர் அய்யாவின் விளக்கத்துடன் எளிய மக்கள் அனைவரும் பயன் அடையக்குடிய பதிவு....ஆகச் சிறந்த நல்வாழ்த்துகள் தன்னலமற்ற தங்கள் பதிவுக்கு
l am sir speech therapy video sent me sir
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Nethu enga Orla oru Anna epdi tha erathutaga😢😢😢
No pulse only breathing iruntha itha pannanuma
No pulse no breathing iruntha cpr start pannanu
Good information
Super