குழந்தைகள்-ஓர்-அமானிதம்.(Dr. Mubarak Madani)

Sdílet
Vložit
  • čas přidán 13. 02. 2016
  • தமிழ் தஃவா மத்ரஸா சார்பாக பெற்றோர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்ச்சி.
    உரை: டாக்டர். முபாரக் மஸ்வூது மதனீ
    குழந்தைகள் மீது பெற்றோர்களுக்கு உள்ள கடமைகள் அழகிய முறையில் விவரிக்கப்பட்டுள்ளது.
    ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் காண வேண்டிய காணொளி.
    பாருங்கள் - பகிருங்கள்.

Komentáře •