கண்ணதாசன் அவரைப் போல ஒரு மனிதன் கிடைப்பது பெரிய விஷயம்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 22

  • @mohandass1988
    @mohandass1988 Před měsícem +13

    உண்மையில் கவிஞரின் குரல் அற்புதம் 👌

  • @acupuncturemedicine5097
    @acupuncturemedicine5097 Před měsícem +14

    கவிஞர் சினிமா உலகில் இருந்த காலமே சினிமா உலகின் பொற்காலம். அதற்கு முன்பும் பின்பும் கற்காலம்.

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 Před měsícem +6

    வாழ்க்கையின் தத்துவம் அருமையான கலக்கல் காமெடி சிரிப்பு....

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 Před měsícem +8

    பொற்காலம் அது.... போய்விட்டது.

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p Před měsícem +4

    ஆங்...திருவள்ளுவர் பார்த்திருக்கிறேனே😅😅😅

  • @nhsiyer
    @nhsiyer Před měsícem +3

    சாய்ஞ்சு உட்கார்ந்துக்கோங்க. 😂😂😂 செம பஞ்ச்

  • @jeevanand5948
    @jeevanand5948 Před měsícem +6

    Two legends.

  • @walinsdiamond1937
    @walinsdiamond1937 Před měsícem +5

    Very Best Video

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro Před měsícem +3

    Kannadasan god ❤

  • @muthukumari6673
    @muthukumari6673 Před měsícem +1

    🐎mk♥️mr🐎வணக்கம் 🐎வாழ்த்துக்கள் 🐎👌🙏

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 Před měsícem +10

    ஆனாலும் கவிஞருக்கு குசும்பு ஜாஸ்தி!

  • @raghur2133
    @raghur2133 Před měsícem +3

    paadal varigal arputham.

  • @user-we2gi3iy8h
    @user-we2gi3iy8h Před měsícem +3

    ❤❤❤❤❤

  • @BabuBabu-bc2fz
    @BabuBabu-bc2fz Před měsícem

    சூப்பர் தலைவா நன்றி

  • @tajshayan3257
    @tajshayan3257 Před měsícem

    செம்ம 👍

  • @girirajkumar3712
    @girirajkumar3712 Před měsícem +1

    Name of the movie ...l think Aboorvaraagangal ..

  • @creativei3394
    @creativei3394 Před měsícem +1

    வெச்சான் பாரு ஆப்பு 🤣

  • @thangadurai2077
    @thangadurai2077 Před měsícem

    Padam name pelese

    • @shaun_raja
      @shaun_raja Před měsícem

      அபூர்வ இராகங்கள். Rajni’s first movie

  • @user-ks2ki7xx5z
    @user-ks2ki7xx5z Před měsícem

    கவிஞர் கவிஞர்தான்..