Area'வையே கலக்கும் சிகப்பு குடை பாய் பிரியாணி - Karthiks view

Sdílet
Vložit
  • čas přidán 11. 10. 2022
  • 🙏 வணக்கம் Friends
    Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
    Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
    Area'வையே கலக்கும் சிகப்பு குடை பாய் பிரியாணி - Karthiks view
    AMS Biriyani
    Contact number:97908 75735
    Location :goo.gl/maps/Uc2LPjFk2jWUYgV39
    Karthik's View (WhatsApp Only): 74490 36197
    -------------------------------------
    Follow Me:
    Facebook: / karthik-view-229256120...
    Instagram:
    / karthiks_view
    Twitter: / viewkarthiks

Komentáře • 250

  • @beemashajahan6100
    @beemashajahan6100 Před rokem +64

    Location: MKN road , alandhur market.
    Nearby:grace electicals.

  • @govindammalsivakumaran6574
    @govindammalsivakumaran6574 Před rokem +100

    இறைவன் அருளால் அவர்களை நன்றாக வைப்பார் வாழ்த்துக்கள் புரோ👌

  • @kavi1190
    @kavi1190 Před rokem +128

    எந்த மதமானலும் எளிய மக்கள் மட்டுமே இறைவனுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நேர்மையானவர்கள் இருக்கிறார்கள்.

  • @UmarFarooq-ez5wh
    @UmarFarooq-ez5wh Před rokem +74

    அருமை சகோதரி அல்லாஹ்விற்கு பயந்து நீங்கள் செய்யும் வியாபாரமும் ஒரு இபாதத்தே.அல்லாஹ் உங்களுக்கு ஈருலக வெற்றியை தந்தருளட்டும் என்று மனப்பூர்வமாக துஆ செய்கிறேன்

    • @sayedalipasha7807
      @sayedalipasha7807 Před rokem +1

      Very Very super information karthk brother thanks for you

  • @chennaicookingchannelccc8551

    உண்மை உழைப்பு நேர்மை இருந்தால் இறைவன் துணை இருப்பான் இன்ஷா அல்லாஹ்

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 Před rokem +58

    சிறிய கடைகளையும் அறிமுகபடுத்தும் அண்ணண் கார்த்திக் அஒர்களுக்கு பெரிய🙏

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 Před rokem +16

    வாழ்க வளமுடன் இன்ஷாஅல்லாஹ்... ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை ஓங்குக.... இந்த அன்பு..
    .இந்த பண்பு...தற்போதையய இளைய தலைமுறையினரிடம் மிக..மிக குறைவாகவே உள்ளது...

    • @kingcrown2026
      @kingcrown2026 Před rokem +1

      அந்தந்த பெற்றோர்கள் தம் பிள்ளைகளைகளுக்கு கற்றுக்கொடுத்தாலே போதும்....

  • @noorudheen536
    @noorudheen536 Před rokem +30

    கார்த்திக் அவர்களுக்கு நன்றி. சாமானிய மக்களுடைய சிறந்த முயற்சியை மக்களுக்கு கொண்டு போய் சேர்ததற்கு. அந்த குடும்பத்திற்கு இறைவன் மென்மேலும் பாகியங்களை அறுள்வானாக.

  • @hyderali722
    @hyderali722 Před rokem +8

    கார்த்திக் அவர்களுக்கு நன்றி.
    நல்லதை பரப்பும் உங்களுக்கு
    எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்.

  • @thasleemabegam3328
    @thasleemabegam3328 Před rokem +39

    நான் சாப்பிட்டு இருக்கேன் உண்மையில் சுவையும் சுத்தமாக இருப்பது உண்மையில் உண்மை தான். அல்ஹம்துலில்லாஹ். சூப்பர்

  • @thasleemabegam3328
    @thasleemabegam3328 Před rokem +76

    இது உண்மையான பதிவு செய்த சகோதரர் கார்த்திக்கு நன்றி.

  • @arulgopal294
    @arulgopal294 Před rokem +37

    அருமை சகோதரி . உங்கள் சேவை இறைவநுக்கு மிகவும் pitithmaanathu. நன்றி

  • @ganimohamedali1065
    @ganimohamedali1065 Před rokem +21

    வாழ்த்துகள் பாய், தரமான பிரியாணி செயற்கை பொருட்கள் இல்லாமல் தயாரிப்பது அருமை

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Před rokem +26

    Allavukku bayantha sigapou kudai brinji Bhai kadai in alanthur is top class. Your review is superb

  • @basheerahamed758
    @basheerahamed758 Před rokem +13

    சாந்தியும் சமாதானமும் வியாபாரத்தில் அருளை இறைவன் பொழிவானாக

    • @kuthubdeen7406
      @kuthubdeen7406 Před rokem

      பார்க்கும்போதே சுகாதாரமானது முறையில் செய்து கொண்டிருக்கிறீர்கள் உங்கள் வியாபாரத்தில் இறைவன்பரக்கத் செய்வான்

  • @Azees87
    @Azees87 Před rokem +21

    கடின உழைப்புக்கு நிச்சயம்
    இறைவனிடம் (பரகத்) எனும் கூலி உண்டு.
    இறைவன் அருள் புரியட்டும்..

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Před rokem +61

    எங்கள் ஊரில் பாய் வீட்டாரை மாமா மாமி என்று தான் உறவு முறை வைத்து அழைப்போம் வாழ்க வளமுடன்

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h Před rokem +10

    உண்மையே சொல்ரீங்க வாழ்த்துக்கள்

  • @jothirajan4770
    @jothirajan4770 Před rokem +12

    உழைப்பு உயர்வைத்தரும்.
    நல்ல உணவு மனநிறைவை தரும்.

  • @treeoflove
    @treeoflove Před rokem +40

    Bhai is a good man, God bless him always 👍

  • @tamizuna
    @tamizuna Před rokem +7

    உலகில் வாழ வைக்கும் தொழிலே உணவு ஆக உணவை யார் தரமாக தருகிறார்களோ நிச்சயம் அவர்கள் வெற்றி அடைவார்கள்

  • @riyasudeen6485
    @riyasudeen6485 Před rokem +6

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @vinoth180rtr
    @vinoth180rtr Před rokem +3

    ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே அன்பான மனைவியின் மூலமாக நீங்க மிகப்பெரிய சாதனைகளையும் மிகப்பெரிய வியாபார லாபத்தையும் அடையனும் என்று வாழ்த்துகிறோம் பாய் அன்பான மனைவி மூலமா நீங்க எல்லாத்தையும் அடைவிங்க

  • @fathimathesilent7571
    @fathimathesilent7571 Před rokem +11

    The comments here brought really tears...this is why I love india especially Tamil naadu. Just for the unity

  • @selvendransubbu7374
    @selvendransubbu7374 Před rokem +6

    அருமை சகோதரி வாழ்க வளமுடன்

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Před rokem +6

    உணவும் தரமும் உண்மையாக இருக்க வேண்டும் தொழில்

  • @nammasamaiyal1779
    @nammasamaiyal1779 Před rokem +11

    Ok amma munnra valthukkal

  • @aravinda4475
    @aravinda4475 Před rokem +3

    அருமை நண்பரே உங்களுக்கு. உங்கள் கடையில் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது.

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 Před rokem +17

    Seems like honest people, need to be supported.

    • @julietvanakumari5511
      @julietvanakumari5511 Před rokem

      Rs 30 and Rs 40 /
      Kuska only he is selling, a ordinary kuska only ordinary taste ma.

  • @bharathiraja4009
    @bharathiraja4009 Před rokem +1

    மேலும் வளர இறைவன் உங்களை கை கொடுப்பார் பாய் கவலைப்படாதீங்க நல்லதே நடக்கும்

  • @nivethar141
    @nivethar141 Před rokem +19

    Alandur my areah taste super ah irukum price kammiya irukum😍

  • @mohammedrizwan5778
    @mohammedrizwan5778 Před rokem +14

    Allah Allah Allah words super Bhai amma

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před rokem +6

    Super so beautiful volgs interest cooking

  • @sekarm8666
    @sekarm8666 Před rokem +12

    Vazhthukal iyya super

  • @sinthamathar8382
    @sinthamathar8382 Před rokem +1

    அல்லா மேலும் மேலும் உங்களுக்கு பரகத் தருவனகா ஆமீன்

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 Před rokem

    அருமையான வீடியோ பாய் கடை பிரியாணி என்றும் சுவைதான்

  • @thamilathamila2602
    @thamilathamila2602 Před rokem +2

    அருமையான பதிவு

  • @SSSS-vy8xj
    @SSSS-vy8xj Před rokem

    Nermayana Manithargal.
    Vaalthukkal

  • @mohamedimran4225
    @mohamedimran4225 Před rokem +5

    Keep it up Brother.

  • @mohamedrishwan1741
    @mohamedrishwan1741 Před rokem +9

    Masha allah super anna

  • @indiani1432
    @indiani1432 Před rokem +2

    Nice...professional...thinking ma'am..all the very best...👍

  • @alimadr8046
    @alimadr8046 Před rokem +1

    நேர்மையான எளிய மனிதர்கள் இறைவன் நல்லருள் புரியட்டும்

  • @psmmohideensulthan7412
    @psmmohideensulthan7412 Před rokem +1

    இறைவன் அருளால் நோய்நொடி இல்லாமல்நீண்டகாலம் நீடூழீ வாழ இறைவனிடம் இருகரம் ஏந்தி துஆச்செய்கிறேன்.

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd Před rokem +3

    அருமை அல்லாஹூ அருள்செய்வானாக

  • @123rupz
    @123rupz Před rokem +2

    Appreciate your hardwork...god will bless you

  • @safanakitchen
    @safanakitchen Před rokem

    நேர்மை நிறைத்த பதிவு..... வாழ்த்துக்கள்....

  • @sharmimurugesan5843
    @sharmimurugesan5843 Před rokem +7

    Super 👏👏👏

  • @apadmanaban1
    @apadmanaban1 Před rokem +6

    Very detailed information from owner Amma. Good job

  • @rajamaninatarajan7940
    @rajamaninatarajan7940 Před rokem +7

    Superb Bro

  • @gpparama
    @gpparama Před rokem +1

    இறைவன் அல்லது மனசாட்சியை மதிப்பவர்கள் அழிந்ததாக சரித்திரம் இல்லை, நீடோடி வாழ்க பாய் குடும்பத்தினர்கள்.

  • @kadirbabu84
    @kadirbabu84 Před rokem +2

    மாஷா அல்லாஹ் அருமை

  • @misbahnoorinzamam2092
    @misbahnoorinzamam2092 Před rokem +3

    Alhamdhullah 🤲Allah barakath seivan melum melum iam iffa from uk in sha Allah

  • @hibasanavlogsofficial

    Iraivan melum melum ungalukku barakath seivaanaga... Ameen

  • @user-fm4qg9mv6u
    @user-fm4qg9mv6u Před rokem +7

    அல்லாஹ் உங்கள் குடும்பத்திற்கும் வியாபாரத்திலும் பரகத் செய்வானாக

  • @aravindkumarsoundararajan4898

    Projecting good things...Nice Keep it up.. All the best

  • @anbukkuiniyan6926
    @anbukkuiniyan6926 Před rokem +1

    Super, super sister and brother, appreciate your good thoughts.

  • @dinu3296
    @dinu3296 Před rokem +1

    Is they supplying for others like franchise

  • @tamilinfo9306
    @tamilinfo9306 Před rokem +6

    Spr bro sema video

  • @gilliganesh6364
    @gilliganesh6364 Před rokem +1

    Sir super 👌, i love ❤️ bai biriyani

  • @blacktechking47
    @blacktechking47 Před rokem +6

    Masha allah.,..Valthukal Baiii.......

  • @reginabanuu6065
    @reginabanuu6065 Před rokem +6

    Maasha allah

  • @Shajahan1vettivayal
    @Shajahan1vettivayal Před rokem +5

    மாஷா அல்லாஹ்

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m Před rokem +1

    வாழ்த்துக்கள்

  • @s.maryamayesha7182
    @s.maryamayesha7182 Před rokem

    நல்ல மனிதர், நல்ல சுவையான உணவு

  • @kajjumaideen8561
    @kajjumaideen8561 Před rokem

    நேர்மை! வாழ்த்துக்கள்.

  • @rajtheexplorer6552
    @rajtheexplorer6552 Před rokem +6

    Kind Family provides Healthy Food 🤗

  • @hi-ie8pk
    @hi-ie8pk Před rokem +6

    Mashaallah 👍

  • @gnaniahmuthiahsamy1767

    God fearing couple May God Bless you and your family

  • @logulucky290
    @logulucky290 Před rokem +3

    Great

  • @thirumalk.d6234
    @thirumalk.d6234 Před rokem +3

    Super bhai

  • @yogagnandang9808
    @yogagnandang9808 Před rokem +8

    God bless you all

  • @irfathunnisha4867
    @irfathunnisha4867 Před rokem

    Masha allah.allah ungali arul purevanaga

  • @sivasiva4623
    @sivasiva4623 Před rokem +5

    மாஸா அல்லாஹ்

  • @chittisrini35
    @chittisrini35 Před rokem +6

    Super Anna 🙏🙏🇮🇳🇮🇳

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Před rokem

    Very Very super information thanks brother shukriya

  • @perarivalanannadurai8600

    My best wishes.

  • @saibanasaibana4479
    @saibanasaibana4479 Před rokem

    யா அல்லாஹ் எங்கள் தொழிலிலும் எங்கள் செயல்களிலும் எங்கள் வாழ்விலும் எங்களுக்கு நீயே போதுமானவனாக இருக்கிறாய்யா அல்லாஹ் எல்லா புகழும் உனக்கே உரியது வியாபாரத்தை உனக்கு பிடித்தமான வியாபாரமாக ஆக்கி அருள் புரிய அல்லாஹ்அதில் பரகத் செய்ய அல்லாஹ் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @ayshafathima8124
    @ayshafathima8124 Před rokem +6

    Great. May Almighty Allah bless you

  • @AbdulRahman-ge5qq
    @AbdulRahman-ge5qq Před rokem +3

    பரக்கல்லாஹ்☝️❤️

  • @kaleemullakaleemulla9548

    Masa...alla...arumaie..

  • @rsbarkkath9542
    @rsbarkkath9542 Před rokem

    அருமை பாய்

  • @natheerthowfeeq9792
    @natheerthowfeeq9792 Před rokem +2

    Karthiks anna good truth people review masha Allah hardwork success marriage function orders bhai also cooking please

  • @syedsajeth1536
    @syedsajeth1536 Před rokem

    Mashallah Mashallah Congratulations 👍👍👍👍👍

  • @ahmedmohaideen4106
    @ahmedmohaideen4106 Před rokem +7

    Masha allah

  • @s.n.rroshan6125
    @s.n.rroshan6125 Před rokem

    அல்லாஹ் உங்களுக்கு துணைபுரிவான் அல்ஹம்துலில்லாஹ்

  • @haqjas9989
    @haqjas9989 Před rokem

    Great work
    Allah give big Rahmath

  • @michaelmj737
    @michaelmj737 Před rokem

    Husband wife good person keep working and god bless you 👍🙏

  • @mohamedyasin2036
    @mohamedyasin2036 Před rokem

    Super

  • @DhargaKathar7295
    @DhargaKathar7295 Před rokem

    Masha Allah “ Tharam Eraivan arullal Neerandaraam

  • @hemapriya4037
    @hemapriya4037 Před rokem +3

    Nanga regular customer
    Nanga vacha Peru Bai biriyani
    Taste nalla irukum
    Ellarum try pannunga
    Antha Uncle ku valthukal

  • @welcomeday6177
    @welcomeday6177 Před rokem

    அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் உங்கள் வியாபாரதில்

  • @deviyuva4107
    @deviyuva4107 Před rokem +5

    Sema super sir

  • @gilliganesh6364
    @gilliganesh6364 Před rokem

    Karthik view channel wish u happy Diwali sir

  • @umar783
    @umar783 Před rokem +12

    Mashallah 👌👌

  • @bharathibharathiraja6445

    Nalla taste semma👍

  • @TrendingPoonai
    @TrendingPoonai Před rokem +2

    I am near alandur only was searching for good veg biriyani shop will definitely try 😊 thanks for sharing 😊👍 bro in some places of the video we hear only audio and video getting stuck please have a check.. Eg 1:59 10:54

  • @salmanparshi7582
    @salmanparshi7582 Před rokem +2

    Masa Allah

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Před rokem +2

    Red ☔ umbrella super boy

  • @s.maryamayesha7182
    @s.maryamayesha7182 Před rokem

    கார்த்திக் வியூஸ், 👌👏👏🌹

  • @salmankhan2748
    @salmankhan2748 Před rokem

    Nice ma