விமோச்சனமா? விடுதலையா? | ரிஷபம் | Rishabam | வக்கிர கதியில் சனி தரும் பலன்கள் | Vasthu Prabaharan |

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2024
  • விமோச்சனமா? விடுதலையா? | ரிஷபம் | Rishabam | வக்கிர கதியில் சனி தரும் பலன்கள் | Guru Pearchi | Sevvai Dhosam | செவ்வாய் தோஷம் | Sani Pearchi | Vasthu Prabaharan | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

Komentáře • 29

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 Před 23 dny +7

    நன்றி அய்யா. உபயோகமான தகவல் அய்யா. நூறு சதவீதம் சரியான தகவலுக்கு நன்றி அய்யா.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Před 20 dny +5

    ஐயா 🙏🙏🙏💯💯💯💯
    உண்மை யார் யார் இப்படி செய்தார்கள்,நடந்தார்கள் என்று பழைய நடந்த ச ம்பவங்கள் வந்து மனதில் கவலைகள்,யோசனைகள் .வந்து கொண்டே இருக்கு..ரிசபத்திற்க்கு 2024 நல்லது என்று சொன்னார்கள் ஏன் மனதில் அமைதியே இல்லை ஏதோ ஒன்று
    வந்து கொண்டு இருக்கிறது.என்றுநினைக்கும் போது உங்கள் பதிவின் மூலம் புரிந்து கொண்டேன்..நன்றி ஐயா 🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

    • @bhavanidhanasekeran9547
      @bhavanidhanasekeran9547 Před 11 dny

      எனக்கும் இந்த நிலை தான் 😢😢😢😢😢

  • @venkatbrace3171
    @venkatbrace3171 Před 23 dny +2

    நன்றி ஐய்யா, தனித்தன்மையான பதிவு ❤

  • @NanJeeva-lh3jo
    @NanJeeva-lh3jo Před 23 dny +2

    நன்றி ஐயா🙏
    ஆசிர்வாதம் கொடுங்க🙏

  • @Shanti-wd2tq
    @Shanti-wd2tq Před dnem

    Nandri sir 🙏

  • @umap4413
    @umap4413 Před 22 dny

    Thank you sir. Very useful and effective guidance 🙏

  • @shankaraiyabarathmathakija2839

    நன்றி sr

  • @vinothvinoth6721
    @vinothvinoth6721 Před 23 dny +1

    Thank you sir

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 Před 23 dny +1

    thank you sir 🙏🙏

  • @kishan2873
    @kishan2873 Před 22 dny +1

    Thankyou sir

  • @VenkatesanA-qw5sn
    @VenkatesanA-qw5sn Před 23 dny +1

    சூப்பர் அய்யா தனித்தன்மை 🙏🙏🌹❤️👌

  • @JayaPrabha-un2gt
    @JayaPrabha-un2gt Před 22 dny +1

    Thanks sir

  • @kavitha1921
    @kavitha1921 Před 23 dny +1

    Kavitha kn 8.10.82 7.45am Oddanchatram Dhanabalan 23.6.80 1.30pm Dharapuram

  • @rajartt1400
    @rajartt1400 Před 23 dny +2

    Annamalir siva siva

  • @Mastergamers2.0
    @Mastergamers2.0 Před 21 dnem +1

    Date of birth 07.06.86, date of time 9.55pm, place puducherry marriage life yepadi irukum sir

  • @muthukcm8520
    @muthukcm8520 Před 14 dny

    ஐயா ரிஷப ராசி மிருகசீரிசம் நட்சத்திரம். சனி திசை குரு புத்தி நடக்கிறது. குரு புத்தி 14.2.2025 உடன் முடிவடைகிறது. சனி வக்கிர பலன் எப்படி இருக்கும்?

  • @vaishnavivaishnavi4433

    Sir rishabam laganam palan pooruthuma sir

  • @susilhak6912
    @susilhak6912 Před 14 dny

    Sir,horoscope parpadharkku fees pathi sollungal Iyya.

  • @geethabalakrishnan3204

    Anna vanakam Dob 12.10.2021 time 5.09 pm covai appa amma baby eppo onru servargal anna
    Amma uk appa covai
    Baby education uk va covai ya
    Baby amma வகை grandmadhar edam erukiran appa Dob 04.09.1993 time 12.42 am palani dt
    Amma Dob 24.2.1996 time 10.15pm covai pls

  • @susilhak6912
    @susilhak6912 Před 15 dny

    On line la neenga jadhagam parpeengla Sir,phone panni ungalidam pesalama Sir, en daughter marriage pathi jadhagam parkanum

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 14 dny

      தாராளமாக WhatsApp massage பண்ணுங்க

  • @sudhashanmugam8747
    @sudhashanmugam8747 Před 23 dny +3

    Start 06.00

  • @kumararaja-kp1hg
    @kumararaja-kp1hg Před 20 dny +1

    Ada yanda

  • @muthumari5960
    @muthumari5960 Před 18 dny

    எனக்கு ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம் ஜாதகம் இல்லை எழுத முடியுமா