Sundarakandam Part -01 | Thamal Ramakrishnan | Templedharbar

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2020
  • Sundarakandam Part -01 | Thamal Ramakrishnan | Templedharbar
    #sundarakandam. #thamal.Ramakrishnan. Templedharbar
    இராமர் பட்டாபிஷேகம் முடிந்து விட்டது. இராமன் எல்லோருக்கும் பரிசுகள் கொடுத்து விடை கொடுத்து அனுப்புகிறான். அனுமன் முறை.
    என்ன கொடுப்பது என்று யோசிக்கிறான் ?
    நீ என்னை கட்டி அணை என்கிறான். நமது பண்பாட்டில் , அணைப்பவன் ஒரு படி மேலே, அணைக்கப் படுபவன் ஒரு படி கீழே என்பது மரபு. கட்டி அணைத்து தட்டிக் கொடுத்தால் , அணைத்து தட்டிக் கொடுப்பவன் உயர்ந்தவன், தட்டி கொடுக்கபடுபவன் சிறியவன் என்பது முறை.
    இங்கே இராமன் அவனே போய் அனுமனை கட்டி அணைக்கவில்லை. அனுமனைப் பார்த்து சொல்கிறான், நீ என்னை கட்டி அணை என்று. அனுமனுக்கு தன்னை விட ஒரு உயர்ந்த இடத்தை அளிக்கிறான் இராமன். வேறு யாருக்கும் அவன் தராத இடம்.
    பக்தனை கடவுள் உயர்த்தும் இடம்.
    அன்பெனும் வலைக்குள் அகப்படும் மலையே என்றார் வள்ளலார்.
    யான் உன்னை தொடர்ந்து சிக்கன பிடித்தேன் என்றார் மணிவாசகர்.
    பக்தனுக்குள் கடவுள் அடங்கிய இடம்.
    பாடல்
    "மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி,
    'ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த
    பேர் உதவிக்கு யான் செய் செயல்பிறிது இல்லை: பைம்பூண்
    போர் உதவிய திண்தோளாய்! பொருந்துறப் புல்லுக!' என்றான்.
    பொருள்
    மாருதி தன்னை = அனுமனை
    ஐயன் = இராமன்
    மகிழ்ந்து,=மகிழ்ச்சியுடன்
    இனிது = இனிமையாக
    அருளின் = அருளோடு
    நோக்கி, = பார்த்து
    ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? = உன்னை தவிர வேறு யார் எனக்கு உதவி செய்திட முடியும்
    அன்று செய்த = நீ அன்று செய்த
    பேர் உதவிக்கு = பெரிய உதவிக்கு
    யான் செய் செயல் = நான் செயக்கூடிய செயல் ; நான் செயக்கூடிய கைம்மாறு
    பிறிது இல்லை = வேறு ஒன்றும் இல்லை
    பைம்பூண் = பசுமையான பொன்னால் ஆன பூணை
    போர் உதவிய திண்தோளாய்! = போரில் உதவக் கூடிய தோளில் அணிந்தவனே
    பொருந்துறப் புல்லுக!' என்றான். = என் தோளோடு தோள் சேரும்படி என்னை கட்டி அணை என்றான்
    இராமன் சீதையிடமோ, லக்ஷ்மனனிடமோ, பரதனிடமோ அப்படி சொல்லவில்லை.
    அனுமனுக்கு மட்டுமே கிடைத்த தனிச் சிறப்பு.
    நன்றி Poems from Tamil literature.
  • Hudba

Komentáře • 62

  • @RaviRajini123
    @RaviRajini123 Před 3 dny

    ஜெய் ஹனுமான் ஜெய்.ஆஞ்சநேய 🙏 ஜெய் சுந்தரகாண்டம்🎉🚩🔱🕉️🙏

  • @vbashyarangan7287
    @vbashyarangan7287 Před rokem +1

    ஜெய் ஸ்ரீராம். ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம.

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Před rokem +4

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ♥️♥️♥️🐉🐉🐉🙏🙏🙏

  • @hariharasudhanconsultancy1607

    Raman thiruvatikale saranam saranam saranam Sri Rama Jaya. Rama

  • @roshinia5750
    @roshinia5750 Před rokem +4

    🙏🙏🙏ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏ஸ்ரீ ராம ஜெயம்🙏🙏🙏 ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Před 3 měsíci +1

    தாமல் சுவாமிகளுக்கு நன்றி 🙏

  • @k.s.karunanithi9058
    @k.s.karunanithi9058 Před 2 lety +4

    அருமை அருமை

  • @rahulragupathi7550
    @rahulragupathi7550 Před 2 lety +3

    Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam jai sitha ram 🙏

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Před 2 lety +3

    அருமை அருமை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏

  • @srinivasanellappan1721
    @srinivasanellappan1721 Před rokem +1

    Arputham Arumai Swamiji 🙏🏻🌹🙇🏼‍♀️.
    Sarvam Sri Krishnarpanam 🙏🍏🍒🙇🏼‍♂️.

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Před 3 měsíci

    மஹாபெரியவா திருவடி சரணம் 🙏

  • @sujathasrinivasan3881
    @sujathasrinivasan3881 Před rokem +3

    Sri Rama Rama

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏Om Sri Rama Jeyam Kirshnaaa Kovinthaaa Narayanaaa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa

  • @jeyanthiraghunathanjeyanth929

    Sri Rama jayam. Sri Rama Jayam Sri Rama Jayam. Sri rama jayam Sri Rama Jayam

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 Před 19 dny

    🙏🙏🌹🌹

  • @kamalikamalimaran5599
    @kamalikamalimaran5599 Před rokem +2

    Jai sree ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹⚘⚘🌹

  • @sivapragasamkulanthaivel4931

    தமிழரசி வாழ்க்கை கொடு 🙏🙏🙏🙏தெய்வமே 💝💝💝

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Před 2 měsíci

    Jai Sriram jai Sriram
    👌🙏🙏🙏🙏🙏👌

  • @ganeshmc221
    @ganeshmc221 Před 2 lety +4

    Jai Sriman Narayana

  • @bhuvaneswaria9186
    @bhuvaneswaria9186 Před 2 lety +2

    Sree Rama jayam sree Rama jayam sree Rama jayam sree Rama jayam sree Rama jayam sree Rama jayam

    • @Templedharbar
      @Templedharbar  Před 2 lety +1

      Sree Rama jayam sree Rama jayam sree Rama jayam sree Rama jayam sree Rama jayam sree Rama jayam

  • @balambalnatarajan7496
    @balambalnatarajan7496 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @meenafavoritess6264
    @meenafavoritess6264 Před rokem

    Sri rama jayam sri rama jayam jai sri ram

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Před 2 měsíci

    Dhamal Ramakrishna swamy explained the genesis of the name "sundara khanda" very well which I learnt it today 8.5.2024 at my age of 82 years.

  • @kuttymahesh7471
    @kuttymahesh7471 Před 2 lety +2

    🙏🙏

  • @GiridharRanganathanBharatwasi

    Jai Shri Sitaram. Jai Shri Anjaneya

  • @aspireacademycoachingforcacma

    JAI SRI RAM. JAI SRI RAM. JAI SRI RAM, JAI HANUMAN

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 Před rokem +1

    🙏🙏🙏🙏

  • @user-ub4gn9vh2d
    @user-ub4gn9vh2d Před 8 měsíci

    அய்யா.நான்.சுந்தரகாண்டம்.பாராயணம்.செய்கிரென்.உங்ககுட.பெசவென்டூம்.என்பது.என்.ஆசை.வணக்கம்

  • @krishnan481
    @krishnan481 Před 3 lety +3

    🙇🙇🙇Hare Rama Hare Rama, Rama Rama Hare hare .

  • @lingeshwarans3294
    @lingeshwarans3294 Před rokem

    Jai shree ram

  • @remyanalini
    @remyanalini Před 2 lety +2

    Hare Rama rama Rama hare hare

  • @gomathikrishnamoorthy8484

    Sri Ramajayam SriRamajayam SriRamajayam 🌹🌷🍎🍎🍌🍌🥥🥥🙏🙏🙏🙏🙏

  • @palanisamyr606
    @palanisamyr606 Před 2 lety

    Jai sri ram

  • @shanmuganathan1404
    @shanmuganathan1404 Před rokem +4

    தாமல் ஸ்வாமியின் வாக்கு வண்மைக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்❤❤

  • @vijis7479
    @vijis7479 Před rokem +1

    Sri ramajayam seriyal Shri ram Jayam seriyal poodunga. Sri ramayanam ramayanam ramayanam 🙏🙏🙏🙏🙏

  • @sranganathan8811
    @sranganathan8811 Před 3 lety +9

    Introduction..அற்புதம். தர்பாரின் அருமையான தேர்வு. கிருஷ்ணனைப்பற்றி பல உபன்யாசஙகள் கேட்ட தாமல் ஸ்வாமியின் திருவாயால் ராமகாவியம்.அருமை. நம்மனதை தம்வயப்படைத்தி அந்த கதைக்குள்ளேயே அழைத்து சென்றுவிடுவார். நாராயணீயம் நம்மனதில் நன்றாகவே பதிந்திருக்க தற்போது சுந்தரகாண்டம்.. தர்பாருக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் நற்பணிகள்

  • @selvid6981
    @selvid6981 Před rokem

    Sri ram jayem

  • @tns847
    @tns847 Před 2 lety +1

    சூப்பர் சார்

  • @tsnravish
    @tsnravish Před rokem

    Divinity in his speech

  • @yagnanarayanan5682
    @yagnanarayanan5682 Před 2 lety +3

    Super good excellent great sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JayalakshmipPujar-bt9xo

    😊😊😊

  • @nagarajnagaraj4011
    @nagarajnagaraj4011 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 Před rokem

    Super ⭐🦜🦜 kpm...

  • @Attitudefellow84
    @Attitudefellow84 Před 2 lety +3

    Arumi appa.

  • @dhivyapgoodmorning3657
    @dhivyapgoodmorning3657 Před 2 lety +2

    Total episode sollunga ayya....

  • @muthut7147
    @muthut7147 Před rokem +1

    🙏🙏🙏🙏👍👍

  • @SANDHYASANDHYA-zy9qs
    @SANDHYASANDHYA-zy9qs Před 2 lety

    Vishal come back DNT do like this

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před 2 lety +2

    Pranam. Iam blessed to hear. 🙏🙏🙏

    • @Templedharbar
      @Templedharbar  Před 2 lety

      🙏 thank you subscribe pls

    • @balambalnatarajan7496
      @balambalnatarajan7496 Před 2 lety

      Om sri Ramaya Ramabadraya Ramachandraya Vedase.Ragunathaya Nathaya Sithaya pathaye namaha.

  • @radhamani6824
    @radhamani6824 Před 3 lety +4

    புண்ணியம் செய்திருக்கிறேன்

  • @partyfame2024
    @partyfame2024 Před 5 měsíci

    🙏🙏🙏

  • @kalpanalakshmi4041
    @kalpanalakshmi4041 Před rokem +1

    🙏🙏🙏🙏

  • @r.mangalam7184
    @r.mangalam7184 Před rokem +2

    🙏🙏🙏

  • @padmajana626
    @padmajana626 Před 3 lety +4

    🙏🙏🙏