Namadhu Tamil Full Movie 2K | Mohanlal | Gautami | Viswant | Anisha | Chandra Sekhar Yeleti
Vložit
- čas přidán 4. 11. 2022
- Namadhu Tamil Full Movie 2K on Thamizh Padam. Namadhu Tamil dubbed anthology film stars Mohanlal, Gautami, Viswant Duddumpudi and Raina Rao. Written and directed by Chandra Sekhar Yeleti, produced by Sai Korrapati and music by Mahesh Shankar.
Four people, a supermarket employee, a little girl, a housewife and a college student, deal with their everyday problems in life and try their best to overcome them.
#Namadhu #NamadhuTamilFullMovie #Mohanlal #ThamizhPadam
Click here to watch:
MAD Tamil Full Love Movie: • MAD Tamil Full Love Mo...
GATHAM Tamil Full Movie: • GATHAM Tamil Full Movi...
Merise Merise Tamil Dubbed Full Movie: • Latest Super Hit Tamil...
Kadhal Paravaigal Tamil Full Movie: • Video
IIT Krishnamurthy Tamil Full Movie - • Video
Enna Maayam Seithai Tamil Full Movie - • Enna Maayam Seithai Ta...
Sasirekhavin Kalyanam Tamil Full Movie HD: • Genelia Super Hit Tami...
NAAN THIRUMBA VARUVEN Tamil Full Movie: • NAAN THIRUMBA VARUVEN ...
Vijayan Full Movie: • NTR Super Hit Mass Tam...
SUNNY Tamil Full Movie: • SUNNY Tamil Full Movie...
Yaaro Ival Latest Tamil Full Movie - • Yaaro Ival Latest Tami...
Stay Connected to ThamizhPadam On :
CZcams - shorturl.at/cipqU
Instagram - / thamizhpadam
Facebook - / thamizhpadam. .
Twitter - / thamizhpadam
Website - thamizhpadam.com/ - Zábava
CZcams shorts pathututha padam pakka vanthan...😅😊❤
Same me also
Nanum
Yh
Yes நானும்
Same me also
CZcams shorts pathutu padam pakka vanthavanga oru like podunga
Me
Me
@@Kaveri-jf4ixme
Ethuku unga kita solanum
அட என் ச***** மாதிரி இருக்கு 🤣🤣
CZcams shorts pathutu padam nalla iruke nu paakavanthavanga oru like podunga
முகம் சுளிக்கும் எந்த காட்சிகளும் அற்ற சூப்பர் திறைபடம்
Na shorts pathututhampa intha movie paka vanthen 🎉🎉🎉
2024 ல நான் பார்க்குற.... சூப்பரா இருக்கு... கண் கலங்க வைத்தது.....ஆபாசம் இல்லாத திரைப்படம் ❤❤❤❤
எப்படி தான் இப்படியெல்லாம் யோசிச்சு, கதை ரெடி பண்ணி படம் எடுக்குறீங்களோ!!!!!!!!!!!!!😀😀😀😀😀😀😀😀😀 ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் ஒரு மாசத்துக்கு இந்த படம் தான் என் மனசுல ஓடிக்கிட்டே இருக்கும். இந்த படம் சம்பந்த பட்ட அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
😊😂
S
இந்த படம் உண்மையிலேயே என்னை கண்கலங்க வைத்தது..... மிகவும் நல்ல திரைப்படம்..... 🤗
Unexpected... Chuma tha paka arambichen movie.ivlo nalla irkum nu nenaikala..superb movie.
Same feel mam naanum apadi than start pannen 🙌🙌🙌
Yes semma movie
Nice movie ❤...
இறந்த பிறகும் நிறைவேவதா ஜீவன் "அன்பு" மட்டுமே.....
அன்பு ஏமாற்றம் இல்லாமல் கிடைத்து விட்டால் அந்த அன்புக்கு மரணம் என்பதே இல்லை....
Yes
யதார்த்தமான படம் ...வாழ்வியல் உண்மைகள் ...நேர்மை என்றும் தோற்றுப் போகாது..அனைவரும் மிகச் சிறப்பாக செய்திருக்கின்றனர் ..வாழ்த்துகள் படக்குழுவினர் அனைவருக்கும்
Naan 2024 APRIL il kandu rasitha oru arputhamana padam 😍😍😍
Me too😂❤
Me too April 21
@@saranyaa4993 i am also ap 21
🙋🏽♂️
April 24
CZcams shorts pathuttu indha movie pakka vandha super irukku movie
துளி ஆபாசமில்லா சூப்பர் திரைப்படம்... ❤️
😢
❤❤
Nice pic
🎉மிகவும் ..அற்புதமான திரைக்காவியம்... அந்த சின்ன குழைந்தையின் நடிப்புதான்.. என்னை மிகவும் கவர்ந்தது 🎉❤😊
L
1:36
P
Just watched mohanlal's and that girl's track..so interesting and mind blowing😍🤩Mohanlal's acting expression is top notch. The complete actor MOHANLAL😊
நம்ம Lifela இவளவு பெரிய problem வந்தாலும் சின்ன ஸ்மைல்☺️💯✨உங்களுக்கு புடிக்கத வெல செஞ்சாலும் சிரிச்சுகிட்டே செய்ங்க💯☺️✨I love you all💯❤️I miss u all✨💯❤️
Thank you
Plz intha mathiri flim post pannunga...
Romba naal aachu ... Good feel
சந்தோசம் அவரவர் குடும்பத்தில் தான் உள்ளது என்பதை சொல்லும் மிக அருமையான சினிமா❤❤❤❤
மிகவும் அருமையான திரைப்படம் .. இப்படக் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்... இப்படிப்பட்ட நல்ல படங்கள் எல்லாம் ஏன் திரைக்கு வரவில்லை என்று தெரியவில்லை.. மிகவும் ஆழமான பதிவுகள் மிகவும் அருமை அருமை..
என்ன ஒரு அழகான திரைப்படம் யா........
Super movie 🎉 CZcams shorts pathutu movie paka vanthavanga yarlaa erukengaa 😊
கண் கலங்க வைத்த படம் ... veryyyy nice
Really romba natkal kalichu oru nalla Movie pathurukkennu oru feel.... So good❤️😭❤️
இன்னைக்கு தான் இந்த படத்தை நான் முதல் தடவையா பார்த்தேன் ரொம்ப அழகா எடுத்து இருக்காங்க thank you so much I love movie ❤❤❤❤❤
நானும் தான்
Super.good emotion.this type of movies is rare in cinemas. Thank u
After long years... Found a movie worth watching which comforted my soul deeply... When u feel god doesn't help u, after watching this movie, i felt that God is waiting for the right time to guide us... Be hopeful and optimistic and trust god rather than fake people and love the life which God has assigned to you... He has another plan for us... Dont be sad or feel disappointed for what we feel today... And never forget yourself for gaining the faith of someone or position which doesnt belong to you
Mohanlal's second straight Telugu film .. he dubbed himself in telugu too. then this movie dubbed into tamil , Malayalam.. tamil dubbing 👌
என்னை மிகவும் கண் கலங்க வைத்த படம் யாருக்கு கண் கலங் வைத்து
Nice movie 👍the relationship between two kids just wow . literally am crying when veer found by her dad...
Super movie..... 😊
மிகவும் அருமையான திரைப்படம். கதையும் திரைக்கதையும் நன்றாக உள்ளது. 🥰🥰🥰🥰
Nanum shorts pathuttutha movie pakka vantha😅😊
Naanum😂
Nanum 😂😂
Romba naal appuram ippadi oru heart warming movie pakkuren
Story nalla irundha potum , high budget la thevailla
Good movie 😍🔥
வித்தியாசமான திரைக்கதை . படம் மிகவும் அருமை
Really super flim and the climax is really wonderful 😊🥰🥰
நம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தாலே போதும். நம்ம சுற்றியுள்ளவர்களும் நல்ல முறையில் பயன் பெறுவார்கள்.😇😇😇🥰🥰🥰😍😍😍🤩🤩🤩💝💝💖💖🚴🚴🚴♂🚴♂🦚🦚🐸🐸🦋🦋🦎🦎🐠🐠🐾🐾.
கண் கலங்க வைத்த தருணம் 🥺
படம் மிகவும் அருமை.
Super family movie actually this movie show how to live together family happynes
வாழ்க்கை ஒரு வரம்... வாழ்க்கையில் வரங்கள் தேவையில்லை வாழ்க்கையே ஒரு வரம் தான்.....😍
True word's
நான் மிகவும்.... ரசித்த பார்த்த .... அருமையான...திரை படம்...
The best of best movie I ever watched in my life..everybody must watch this movie ❤
Super 👌👍 Movie Anna 👌👍👏🙏.
WHAT A TOUCHING STORY,MOVIE.EVERYBODY HAVE PROBLEM,BUT FIND SOLUTION SOLVE THE PROBLEM.
What a terrific movie!!! Simply superb! I loved it. Kudos to the director and all the actors!
Don't live for laughs..make others laugh and watch..this movie made me feel what humanity should be.
It was a really nice family movie i felt I missed my family dad & mom sister & sister son but memories always keep running this life.
மிகவும் அருமை 💖.....
Indha padam enna kadhai enbadhu Enakku puriyavillai irudhi waraikkum.. unmaiyil arumaiyaana padam… irudhi kattam.. I can’t control my feelings 😮
A movie worth while watching. Teachrs us about, love, friendship, family , trust faith and hope. Never give up no matter what, God knows when, amd why and how to work things out. .
மிக அருமையான படம்.
No words to describe the emotions after watching this movie… ❤❤❤
Very good movie .climax heart touching scene.vera level climax. I am really enjoy the movie.thank u for director 🎉🎉🎉🎉🎉🎉🎉
Woww... Simply superb 👍👍
Super movie👌👌👌👌👌 ippadi oru padam irukunu ippatha theriyum
Nalla alakana oru movie 4 perukkum 4 story different ah nalla erukku❤❤
மிகவும் அற்புதமான திரைப்படம்❤❤❤
Unmaiyavae indha movie romba azhagavum superavum iruku ❤❤❤❤
நல்ல படம்.. சிறப்பு
Vera level movei...ethuthan...nice
A must watch. Outstanding move. Brilliant making. ✅👌👌👌👌👌👌
அற்புதமான படம் அருமையா இருந்துச்சு super ❤
அருமையான படம் இந்த படத்தை பார்த்து மக்கள் தன்னாலாமற்று பிறர் நலம் கருதி வாழ வேண்டும்
He is looking like Naga Chaithanya❤
Who agree with me? 🦋
அருமையான படம் பார்த்த திருப்தி,குடும்பத்துடன் பார்க்கமுடியும் ,all characters are done good job🎉🎉🎉🎉🎉
Feel good movie...
Feel good moviee
Yes shorts pathu padam pakka vandhen very nice movie ❤❤❤ family bonding ❤❤
I love movie... excellent..
Wonderful movie ❤👌☺
சிறப்பு... சொல்ல வார்த்தை வரல...❤
மிகவும் அற்புதமான திரைப்படம்
சூப்பர் படம் 👌👌👌👌👌👌
CZcams shorts pathuttu padam parkka vandhen.❤❤🎉🎉
Kankazhanhituchi😭 Very very nice movie ❤
Super movie
Very very nice 👍
Best movie with lovely climax 2:12:04 (without amma, no happy family)
Na CZcams shorts pathutu vanthien
Good picture. My best wishes to all person. All r acting wonderful. Nice story
.
very nice flim
Wow super movie climax semma
I love this movies
Super hit film vera level,ithu varai kanatha film❤❤❤
Super movie good feel .
Very nice movie super story published yenaku andha kutty ponnuda act rmba pidichuruku elaruda iyalbaan nadippu abasamilai arumai
Very nice movie ❤
Super movie 👌👌👌
நல்ல உருவாக்கம், சிறப்பான கரு. கவுதமியின் கடைசி பேச்சுக்கள் பிற்போக்கு... தவிர்த்திருக்கலாம் .
Nanum adan ninachen, avanga Singapore pora madri kadai irunda nalla irundu irukum
Supr family movie
Really super movie.
One family four characters ❤ l love this movie 😊😊
Hero semma cute ....😍
அருமையான படம்
Super family movie
Very nice movie
Romba thanks intha movie ya upload pannathuku
Amazing Movie thank u so Much Movie end vera level Miss u My Husband😢😢😢😢😢
நல்ல படம்
So beautiful movie