குவைத் தீ விபத்து நடந்தது எப்படி ? | சிக்கித் தவிக்கும் தமிழர்கள் | 100 பேரை காவு வாங்கிய தீ

Sdílet
Vložit
  • čas přidán 12. 06. 2024
  • குவைத் தீ விபத்து குறித்த காணொளி.
    #kuwait #fireaccident #kuwaittamilnews
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • Komedie

Komentáře • 329

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před 5 dny +161

    குறைந்த வருமானத்தில் அதிக வியர்வையைச்சிந்தும் பாவப்பட்ட உழைப்பாளிகள் 😭😭😭 🇨🇵

    • @natarajanp6648
      @natarajanp6648 Před 4 dny +2

      BJP please raise the farmers aide of ₹2000 to 3000 per every four months

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw Před 4 dny

      ​@@natarajanp6648இதற்கு எல்லாம் காரணம் ஆரியனும் திராவிடனும்

  • @edithjerald8404
    @edithjerald8404 Před 5 dny +67

    இறந்து போன அனைத்து உயிர்களின் ஆன்மா சாந்தியடைட்டும்....

  • @Sivanethunai86
    @Sivanethunai86 Před 5 dny +43

    நானும் குவைத் தான் சகோ எங்க ஏரியா பக்கம் சகோ மனசே தாங்கல ரொம்ப வேதனைக்குறிய சம்பவம் 😭😭😭அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் ஓம் நமசிவாய 🙏🙏😭😭

    • @Spsampath-lp2kx
      @Spsampath-lp2kx Před 5 dny +4

      மிகத் துயரம். மிகுந்த வேதனையளிக்கிறது

  • @yogiraja3126
    @yogiraja3126 Před 4 dny +10

    தீ விபத்தில் காலமான அனைத்து உறவுகளுக்கும் ஈழ மக்கள் சார்பில்
    ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்

  • @azaghuraja5023
    @azaghuraja5023 Před 5 dny +80

    இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று தாயகம் புறப்பட இருந்தவரும் இந்த தீ விபத்தில் இறந்தது தான் மிகப் பெரிய துயரமான சம்பவம்😢😢😢😢

  • @kumarasivana
    @kumarasivana Před 5 dny +55

    சாட்டை கருத்து யாவும். மிக மிக. தெளிவான முறையில். விளக்கம். நாம் தமிழர்

    • @Youdont2012
      @Youdont2012 Před 5 dny

      Avan kana ku Dont you feel kevalam people lost their life by shoot out by peaceful community terrorists in jammu nee adha pathi pesa mata. Nalla thulkan ku support Pannu. If anything related to bhramin then this comdey piece compare history 1000 years aryan history pathi pesum

  • @user-ch6qf5kq5v
    @user-ch6qf5kq5v Před 5 dny +19

    10 வருடம் குவைத்தில் வாழ்ந்த அனுபவத்தை வைத்து சொல்கிறேன் ஒரு அறையில் நான்கு பேர் மட்டும் இருக்க வேண்டும் ஆனால் எட்டு பேர் இருப்பார்கள் ஒரு படுக்கை கட்டிலில் மேல் இன்னும் ஒன்று மேல்பகுதியில் அமைப்பார்கள் அந்த அனுபவத்தை சம்பவத்தை அனுபவித்தவர்கள் தான் புரியும் நான் இருந்த
    சால்மியா பகுதியில் 13 மாடி கட்டிடம் ஒருமுறை லிப்ட் இரண்டு மணி நேரம் நின்றுவிட்டது அன்றைக்கே நினைத்தேன் வெளிநாடு ஒரு வாழ்க்கையா வறுமையின் மறுபக்கம்

  • @4545MM
    @4545MM Před 5 dny +14

    தோழரே இந்திய தூதரகம் சரி இல்லை அதிலும் தமிழ்நாடு ரொம்ப வெஸ்ட்😢😢😢

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i Před 5 dny +20

    இறந்த போன மக்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி 😥

  • @ashok4320
    @ashok4320 Před 5 dny +23

    ஆழ்ந்த இரங்கல்கள் குவைத்தில் இருந்து அசோக்

  • @Murugaiah033-jp7je
    @Murugaiah033-jp7je Před 5 dny +12

    அந்த பில்டிங்ல நானும் இருந்தேன் 2012ல கடவுளே

  • @user-nj6oh6et7u
    @user-nj6oh6et7u Před 5 dny +36

    சாட்டை சார் இதுவரை எந்த பெரிய ஊடகங்களும் விட நீங்கள் சரியாக சொல்லியிருக்கிங்க இதுபோலவே தகவலை உடனுக்குடன் வெளியிட மக்களுக்கு பயனாக இருக்கும் நன்றி

    • @Youdont2012
      @Youdont2012 Před 5 dny

      Avan kana ku Dont you feel kevalam people lost their life by shoot out by peaceful community terrorists in jammu nee adha pathi pesa mata. Nalla thulkan ku support kudupan. If anything related to bhramin then this comdey piece compare history 1000 years aryan history pathi pesum

  • @sathishmalar644
    @sathishmalar644 Před 5 dny +10

    நான் மங்கா பில் தான் இருக்கேன் அண்ணே நான் இருக்கிறதுக்கு அடுத்த தெருவுல தான் அது நடந்துச்சு என்னோட சொந்த அனுபவத்தில் சொல்றேனே நான் இங்க குவைத்து வீட்டில் நம்ம ஊரு தெரு நாய் மாதிரி இருந்துவிட்டு இருக்க இன்னும் ஆறு மாசம் கழிச்சு நம்ம ஊருக்கு வந்து பாத்ரூம் கழுவி டீ கிளாஸ் கழுவி கௌரவமாக வாழலாம் என்ற முடிவுக்கு வந்துட்டேன்

    • @sassxccgh9450
      @sassxccgh9450 Před 4 dny +3

      நல்ல முடிவு

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj Před 4 dny +2

      சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா

  • @g.manickavasagamvasagam9251

    இறந்துபோன அனைவருக்கும் ஆழ்ந்த இடங்கள்....🙏.... சிங்கப்பூர் ரிலிருந்து... கண்ணீர் மல்க அஞ்சலி.....

    • @Spsampath-lp2kx
      @Spsampath-lp2kx Před 5 dny +1

      மிகுந்த வேதனையளிக்கிறது.

  • @chithirai7641
    @chithirai7641 Před 5 dny +11

    நடந்ததை முழுமையாக உண்மையை தெளிவாக சொன்னீர்கள் மக்களுக்கு... ஆழ்ந்த இரங்கல்கள்....20 வருடங்களுக்கு மேல் வேலை பார்திட்டு நாம ஊருக்கு போவொம் என்று முதல் நாள் வேலையை முடித்திட்டு மறு நாள் விபத்தில் சிக்கி உள்ளார் ஐய்யோ கடவுளே😢😢😢😢

  • @vijaybaskaran7824
    @vijaybaskaran7824 Před 5 dny +15

    அண்ணா Madan Gowri ah விட அருமையான விளக்கம் உங்கள் பணி தொடரடும்.🎉🎉

  • @kamal1961
    @kamal1961 Před 5 dny +9

    மிகவும் துயரமான செய்தி,தங்கள் வாழ்வை மேம்படுத்த குடும்பங்களைப் பிரிந்து உழைக்கச் சென்றவர்களுக்கு இப்படி நடந்திருக்கிறது.😢

  • @prajan8197
    @prajan8197 Před 5 dny +24

    இதை கேட்கும் போதும் பார்க்கும் போதும் மிகவும் கவலையாக இருக்கிறது பிழைக்க போகிறவர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லை உறவினர்களும் பக்கத்தில் இல்லை அவர்கள் இப்போது தனிமையில் தவித்து கொண்டு இருப்பார்கள்

  • @rajeshnavamani2296
    @rajeshnavamani2296 Před 5 dny +8

    இங்கே உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் ஆட்களை குடியிருக்க அமர்த்துவதை தவிர்க்கவேண்டும்.

  • @Raj-ug3ul
    @Raj-ug3ul Před 5 dny +7

    வெளிநாடடில்.வேலை.செய்பவர்ளை.அவர்களின்.சம்பாத்ியத்தை.பாதுகாக்க.அரசுமுன்வரவேன்டும்

  • @PadmavathiSridharan-yg3zc

    எவ்வளவு விசாரணை நடந்தாலும் , இழப்பீடு கொடுத்தாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கிடைக்காது. அவர்கள் இழந்திருப்பது அவர்களின்
    பொக்கிஷத்தை...ஈடுகட்ட முடியுமா ?😭😭

  • @ALAGAPPANBharathi
    @ALAGAPPANBharathi Před 4 dny +5

    உலகத் தமிழனுக்காக த் துடிக்கும் இதயம்.சாட் டை துரை மூரூகன் அவர்களுக்கு நன்றி.திமுக அயலக அணி ஒன்று இருக்கிறது அல்லவா?

  • @FathimaafthaAftha-qr8zm
    @FathimaafthaAftha-qr8zm Před 4 dny +4

    அண்ணன் உங்களுடைய செய்தி தொகுப்புக்கும் நன்றி நான் குவைத்தில் இருக்கிறேன் கேஸ் சிலிண்டர் அதிகமாக இருந்ததாக சொல்றான் என்னுடைய பிரண்ட் அவன் அந்த பில்டிங் பக்கத்து பில்டிங் தான் அவன் இருக்கிறான்

  • @karuthapandi9610
    @karuthapandi9610 Před 5 dny +8

    மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😭😭

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 Před 2 dny

    திரு சாட்டை அவர்களுக்கு நன்றி
    நானும் குவைத்தில் தான் இருக்கிறேன் மனது ரெம்ப வேதனையாக உள்ளன
    ஆழ்ந்த இரங்கல் 😭

  • @chandrank8013
    @chandrank8013 Před 5 dny +26

    தமிழ்நாட்டில் இதைவிட மோசமா பல கட்டிடங்கள் இருக்கு ஆனாலும் கூட அலட்சியமாக தான் இந்த அரசாங்கம் செயல்படும் ஏதாவது ஒரு விபரீதம் நடந்தால் மட்டும் துரிதமாக அன்று மட்டும் செயல்படுவார்கள் அப்புறம் விட்டு விடுவார்கள்

  • @mallarasan
    @mallarasan Před 4 dny

    தீ விபத்தில் உயிரிழந்த அனைத்து தோழர்களின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்..... அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்...
    மேலும் மேலும் இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க இறைவா அருள் புரிவாயாக...
    அண்ணன் சாட்டை முருகன் அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள் நாம் எப்பொழுதும் எந்த ஒரு பிரச்சனையும் நடக்கும் முன்பாக பேசுவதில்லை நடந்த பிறகுதான் அதற்காக அரை மணி நேரம் ஒரு மணி நேரம் பேசுகிறோம் இதை தவிர்த்து இது போன்ற விபத்துகளையும் மற்ற பிரச்சனைகளையும் வருமுன் காப்போம்.....
    லஞ்சத்தை ஒழிப்போம் வளமான வாழ்வை பெறுவோம்

  • @kumarchidamparam5905
    @kumarchidamparam5905 Před 5 dny +4

    இது போன்ற துயரங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உயிரிழந்தவர்களை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது

  • @farisa2080
    @farisa2080 Před 4 dny +2

    அண்ணா வெளிநாட்டில் எங்களுக்கு என்ன கஷ்டம் இருந்தாலும் என்ன பிரச்சனை இருந்தாலும் இந்திய தூதரிடம் நாங்கள் பேசும்போது ஒரு நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் எங்கள் தலை விதி

  • @sahayaraj9558
    @sahayaraj9558 Před 5 dny +3

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @0runaal
    @0runaal Před 5 dny +6

    ஆழ்ந்த இரங்கல்கள் குவைத்தில் இருந்து குமார்😭😭😭

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 5 dny +4

    பேராசை நம்ம ஊரு புத்தி மந்தை போல ஆட்களை அடைச்சி வச்சிருக்கான் அந்த முதலாளி 😔😔😔😔😔

    • @chithirai7641
      @chithirai7641 Před 5 dny +2

      முதலாளி இல்லை கீழ் நிலையில் வேலையில் இருக்கும் ஆட்கள் செய்த வேலை😢😢😢😢 முதலாளி தவறு ஏதும் இல்லை. நாம் பெயர் வாங்க வேண்டும் என்று அடுத்த கட்ட நிலையில் இருக்கும் ஆட்கள் செய்த வேலை😢😢😢😢

  • @arumugammuthuvel3778
    @arumugammuthuvel3778 Před 5 dny +3

    ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்

  • @balaaraja5408
    @balaaraja5408 Před dnem

    பிரச்சனைகான ஆய்வை முன் எச்சரிக்கை நடவடிக்கையுடன் ஆய்வு செய்து முன் கூட்டியே விபத்தை தடுக்க வேண்டும்...

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk Před 5 dny +3

    சிங்கப்பூரில் ஒவ்வொரு அறைக்கும் இயற்கை காற்று வசதியோடு தான் கட்டப்படுகிறது

  • @kasirajan400
    @kasirajan400 Před 5 dny +7

    மாரியப்பன் என்னுடைய பிரண்ட் எங்களுடைய நிறுவனம் வேதனையான ஒரு செய்தி நிம்மதி இல்லாத தூக்கம் அந்த குடும்பத்தினர் நேரங்கள்

  • @ganagana1739
    @ganagana1739 Před 5 dny +12

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் 😢

  • @ALAGAPPANBharathi
    @ALAGAPPANBharathi Před 4 dny +2

    அயலகத் /புலம் பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் எங்கு எந்த கம்பெனி யில் வேலை பார்க்கிறாராகள்?என்ற விவரம் மத்திய மாநில அரசுகள் விரல் நுனி யில் வைத்து இருக்க வேண்டும். நமது தமிழ் தொழிலாளர் களுக்கு நல்ல தொகையில் காப்பீடு பிரீமியம் செலுத்த அரசு முன் வர வேண்டும்.எவனோ போய் எங்கே யோ சாகிறான் என்ற மன நிலை யில்/ அலட்சியத்தில் மத்திய மாநில அரசுகள் இருக்க கூடாது.சாட்டை துரை மூருகன் அவர்களுக்கு நன்றிகள்.நமிழனுக்காக துடிக்கும்இதயம்.

  • @user-aalaporan
    @user-aalaporan Před 5 dny +4

    கடைசியில் சாட்டைஇல் நாங்கள் வசிக்கும் நாட்டைப் பற்றிய தகவல் வந்துவிட்டது என்ன செய்வது அரசு சரியான வேலை கொடுத்தால் நாங்கள் ஏன் இங்கு வந்து வேலை செய்யப் போகிறோம்😏

  • @skdossskdoss824
    @skdossskdoss824 Před 4 dny +1

    கண்ணில் நீர்ததும்ப எனது கண்ணீர் அஞ்சலியை அவர்கள் ஆன்மாவிற்கு சமர்பணம் செய்கின்றேன் . கனவுகளோடு கருகிப்போன அவர்களின் ஆன்மா இறைவனடி சேரவேண்டுகிறேன்

  • @siva.kumar15
    @siva.kumar15 Před 5 dny +5

    ஆழ்ந்த இரங்கல்

  • @kgf2366
    @kgf2366 Před 5 dny +2

    நான் குவைத் மங்காஃப் ல தான் இருக்கேன் அண்ணா நேற்று மாலை மாலை 4 மணி அளவில் 12 சிலிண்டர் இருந்தது அது எரிந்து நிலையில் இருந்தது நா நேற்று பார்த்த போது

  • @Users16257
    @Users16257 Před 4 dny +2

    எனது நண்பர் இந்த கட்டிடத்திற்கு மிக அருகில் தங்கி உள்ளார். அவர் சொல்ல சொல்ல இதயம் அடைத்தது.

  • @AshokKumar-tf2tv
    @AshokKumar-tf2tv Před 5 dny +6

    கிச்சன் மேல் தளத்தில் இருந்தா தீ விபத்தில் ‌ தப்பிக்க வாய்ப்பு இருக்கு

  • @ROSHANROSHAN-jj2dq
    @ROSHANROSHAN-jj2dq Před 5 dny +12

    நானும் குவைத்தில் தான் இருக்கிறேன் சகோ மனக் கவலை அதிகமாகிவிட்டது யாரும் எதிர்பார்க்காத விபத்து 😢

    • @a.senthilkumar100
      @a.senthilkumar100 Před 5 dny +2

      God bless you ji

    • @ROSHANROSHAN-jj2dq
      @ROSHANROSHAN-jj2dq Před 5 dny

      ​@@a.senthilkumar100🙏

    • @jaikumarigovindasamy6884
      @jaikumarigovindasamy6884 Před 5 dny +2

      கவலையின்றி தைரியமாக இருங்கள் சகோதரரே.அனைவருக்கும் கடவுள் துணை இருக்கட்டும்.

    • @ROSHANROSHAN-jj2dq
      @ROSHANROSHAN-jj2dq Před 4 dny

      @@jaikumarigovindasamy6884 🙏

  • @mathiyalagan9694
    @mathiyalagan9694 Před 4 dny +1

    நானும் வெளிநாட்டில் தான் வேலை பார்த்து வருகிறேன் அண்ணா ஆனால் இது அரசின் தவரு சரியான முறையில் பாதுகாப்பு இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் நான் 😢😢😢

  • @user-zn8vh2nn2n
    @user-zn8vh2nn2n Před 5 dny +6

    ஆழ்ந்த இரங்கல்😢😢

  • @newsworld4735
    @newsworld4735 Před 5 dny +7

    in gulf , life is good for middle class and rich. But for labourers, house maids , unskilled workers, it is a hell.
    In Sri Lanka many girls go to Saudi to work as house maids . Many come back with nails in their stomach.

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 Před 3 dny

    தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கு தன் உயிரை நீட்ட தொப்புள்கொடி உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி 🌹💐😭😭💐🌹

  • @sathishpriya805
    @sathishpriya805 Před 5 dny +5

    I'm waiting for video தலைவா

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 3 dny

    இத்தனைபெயர்சாகனும்புரியவில்லை இப்படி நடக்கவாய்ப்புகிடையாதுயாரேவேண்டுமன்றுசெய்துஉள்ளார்கள்

  • @anandhiprabhu-su4qe
    @anandhiprabhu-su4qe Před 5 dny +10

    சூப்பர் அண்ணா ஏதோ ஒரு தேவைக்காக நாட்டை விட்டு போறாங்க இப்போ படிப்புக்காக இது மாரவேண்டும் பாவப்பட்ட வாழ்கை நடுத்தர மக்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @krishnamoorthymoorthy2172

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். லெபனான்னில் இருந்து மூர்த்தி 😭😭😭😭

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue Před 5 dny +2

    Retd aagi vara இருந்தவர் irandhu விட்டார் !

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 Před 5 dny +3

    திட்டமிட்டு கொழுத்திவிட்டு இருக்கிறார்களோ 😢😢😢

  • @rammuthiah8304
    @rammuthiah8304 Před 5 dny

    ஆழ்ந்த இரங்கல். நான் 10 வருடம் மத்திய கிழக்கில் வேலை பார்த்தேன். எமது நாடுகளில் இருந்து சென்றவர்கள் ஒப்பந்த தொழில் மற்றும் நிர்வாகத்தில் உயர் பதவிகளில் உள்ளார்கள். அவர்கள் தான் காரணம்

  • @Mari-wm1ix
    @Mari-wm1ix Před 5 dny

    Nanri thampi

  • @chandrasekaranp9152
    @chandrasekaranp9152 Před 5 dny +8

    தமிழ்ச்சிந்தனையாளர் பேரவை பாண்டியன் ஐயா இந்த தீ சம்பவத்தை ஆய்வு செய்யவேண்டும்.

  • @user-ik5vz1pi7v
    @user-ik5vz1pi7v Před 4 dny

    ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @anandj4953
    @anandj4953 Před 4 dny

    Bro, this content makes me emotional coz i working nearly around 13years abroad so cant express the pain even in natural cause

  • @sornavenkatesh7418
    @sornavenkatesh7418 Před 5 dny +5

    நானும் குவைத் யில் தான் உள்ளேன் அண்ணன் ரொம்ப கஷ்டமா இருக்கிறது எனக்கு பக்கம் manaf

    • @sasikarunakaran3670
      @sasikarunakaran3670 Před 5 dny +6

      பாதுகாப்பாக இருங்கள் தம்பி

    • @sornavenkatesh7418
      @sornavenkatesh7418 Před 5 dny

      Mmm ஓகே அண்னன் கண்டிப்பா

    • @jaikumarigovindasamy6884
      @jaikumarigovindasamy6884 Před 5 dny +1

      அயல் நாடுகளில் பணிபுரியும் அனைவரும் மிக கவனமாக இருங்கள் வாழ்க வளமுடன்.

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 3 dny

    அங்கேஇருபவார்களுக்கும்விபத்திநடதுதிதெரடர்புஉள்ளதுஎதற்காகஇத்தனைபெயர்விபத்துசெய்யவேண்டும்......

  • @kalirajpantiyankuwaith7777

    நான் குவைத்ல mahapula இருக்கேன் . எனது சைட்டுக்கு வேலை வந்தவர்கள் .. இறந்தவர்கள் .. NBTC ....... நல்ல கேம்ப் தான் ... நிர்வாகம் சரியில்லாத கம்பெனி............நான் CPECC கம்பெனியில் வேலை பார்க்கேன்

  • @ayshafathima8124
    @ayshafathima8124 Před 4 dny

    May Almighty God give peace to their families

  • @greengardenlive3079
    @greengardenlive3079 Před 4 dny +1

    Enaku kodi mela doubt erukuuu... Aven eppo win pannitu vanthalum oru 40 pera kayuvangama pova mattukurann... 😢

  • @Elalangobankani75
    @Elalangobankani75 Před 5 dny +1

    ஆழ்ந்த இரங்கல்😭🌹🙏

  • @hashphotographyy
    @hashphotographyy Před 4 dny

    ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 💔 கண்ணிர் அஞ்சலி

  • @Anu-pl7ht
    @Anu-pl7ht Před 5 dny +1

    ஆறு மாடி கட்டிடம் அது ஏழு மாடி அல்ல நானும் அங்குதான் இருந்தேன் இப்போது நான் நாட்டில் உள்ளேன்

  • @manikandanks175
    @manikandanks175 Před 4 dny

    நானும் துபாயில் கடந்த 6 வருடங்களாக 4 தள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வேலை பார்த்து வருகின்றேன்... இது போன்ற ஒரு நிகழ்வு இனி எங்கும் நடந்துவிட கூடாது...

  • @sivaveeranan9911
    @sivaveeranan9911 Před 4 dny

    இறந்தவர்கள் 59 இல்ல மொத்தம் 49 தான்.
    மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில இருக்காங்க. நெறய பேர் பாதுகாப்பா இருக்காங்க.

  • @eesanflex4300
    @eesanflex4300 Před 4 dny

    அதில் இறந்த ஒருவர் எங்க ஊர் பேராவூரணி

  • @sukashfdo1630
    @sukashfdo1630 Před 5 dny +2

    Deep condolences from kuwait

  • @Rkfilm2023
    @Rkfilm2023 Před 5 dny +1

    World no 1 safest country One and only Singapore

  • @premdoss6507
    @premdoss6507 Před 4 dny

    முறையாக கட்டிடங்கள் கட்டப்படவில்லை என்பதற்கு அது என்ன தமிழ் நாடு அரசு கட்டிடமா சரி இல்லை என்று சொல்வதற்கு. குவைத் தீ விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @shamirose9962
    @shamirose9962 Před 4 dny

    ஆழ்ந்த இரங்கல் குவைத் இருந்து விக்னேஷ்

  • @sidhiqsafraz8942
    @sidhiqsafraz8942 Před 4 dny

    😢😢😢 ஆழ்ந்த இரங்கல்

  • @bosskaran2116
    @bosskaran2116 Před 4 dny

    தர்சன் case போடுங்க 👍

  • @thanayogen3608
    @thanayogen3608 Před 4 dny

    Super anna your review. I am from Malaysia.

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue Před 5 dny +1

    Neengal security room engireergal gas cylinder என்றும் சொல்கிறார்கள் !
    God alone knows !

  • @moorthiviswanathan3595
    @moorthiviswanathan3595 Před 5 dny +1

    இதனுடைய பின்னணி நிச்சயமாக வேறு காரணங்கள் இருக்கலாம்

  • @user-zf6bo5hh1g
    @user-zf6bo5hh1g Před 2 dny

    அந்த அதிகாரிகளை பணிநீக்கம் கைதும் பன்னிடாங்க குவைத்தை பற்றி குறை சொல்லாத தம்பி உனக்கு ஒன்னும் தெரியாது

  • @raviprabhu8943
    @raviprabhu8943 Před 5 dny

    ஆழ்ந்த இறங்கள்

  • @akbarmaths8130
    @akbarmaths8130 Před 5 dny +1

    Ntk 🎉❤

  • @gayatrigayu1995
    @gayatrigayu1995 Před 4 dny

    Om namo syivaya loveble sweetheart's brothers 🙏💐🌹😭

  • @jagubarali6112
    @jagubarali6112 Před 5 dny

    ஆழ்ந்த இரங்கல்..😢
    ஆபிரகாம் ( ABAN OFFSHORE) உரிமையாளர் .
    அவராக இருக்கும் பட்சத்தில் மிகப்பெரிய நிவாரணம் வழங்க வல்லமை படைத்தவர்.
    நிவாரணம் வழங்கினாள்
    சற்று ஆறுதலாக இருக்கும் அவர் மிகப்பெரிய தொழில் அதிபர்

  • @A.GANESAN-vh4vn
    @A.GANESAN-vh4vn Před 5 dny

    Vanakkam. My deepest condolences to the families of those killed in the tragedy. Hope the indian government and the state government will do all the assistance the families need.

  • @beulahbeulah6248
    @beulahbeulah6248 Před 4 dny

    நானும் குவைத்தில் தான் இருக்கேன் கஷ்டமா இருக்கு அண்ணா 😂😂😂

  • @harikarthik1187
    @harikarthik1187 Před 4 dny +1

    Forging life not easy 😢 iam work Dubai forging la work panudargaluku tha thearimu forging life😢

  • @arulmp3258
    @arulmp3258 Před 4 dny

    கண்ணீ வணக்கம்

  • @funpanrom754
    @funpanrom754 Před 5 dny +2

    Bahrain, Manama Souq (Main Market) layum yesterday fire accident.. innum erinjutu iruku anaika mudiyama… mostly indians tha irukanga correct ah Eid time ipdi oru tragedy

  • @muruganananthajothi7673

    SAATTAI ANNAN SENTHIL BALAJI 1YEAR JAIL PATHI ORU VIDEO PODUNGA PLEASE UNGA VIDEO ROMBA NALLA IRUKKU

  • @sahayastanlin9427
    @sahayastanlin9427 Před 4 dny

    💪👍💯🐯

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 3 dny

    ஜனவரி மாதம் டிசம்பர் மாதம் மாதம் பிப்ரவரி மாதம் கதைபுத்தகம்படித்தேன்சரியாகுவைத்வந்துசரியா.......

  • @user-eh1yb9cc3j
    @user-eh1yb9cc3j Před 3 dny

    🙏🙏🙏🙏🙏

  • @gopalanranganathan536
    @gopalanranganathan536 Před 5 dny +2

    மிகவும் துக்ககரமான சம்பவம்😢😢

  • @settusettu5648
    @settusettu5648 Před 5 dny +6

    அனைவரும் பத்திரமாக மீட்டு வர வேண்டும்.

  • @aruljeba6482
    @aruljeba6482 Před 4 dny

    நான் வசிக்கும் பகுதி அருகில் இந்த தீ விபத்து நடந்தது

  • @krishb1145
    @krishb1145 Před 4 dny

    உறவுகள் அண்ணன் கேட்ட ஓட்டை தேர்தலில் போட்டு அவரை "முதல்அமைச்சரா ஆக்கி 🤭🤭 செய்வீர்களா🤔 செய்வீர்களா 🤔

  • @muruganmurugan6121
    @muruganmurugan6121 Před 4 dny

    இதெல்லாம் ஒரு சாதாரணமான விபத்து தான்...

  • @Rmurugesan-ij7ii
    @Rmurugesan-ij7ii Před 4 dny

    தம்பி துரை நானும் குவைத்தில் ‌தான் இருக்கிறேன் இந்த பில்டிங் ஆர்எஸ் சமையல் செய்த காரணம் நான் அந்த பில்டிங் இருந்து பத்து பில்டிங் தூரத்தில் நான்இருக்கிறேன் நாம் தமிழர் கட்சி சொந்தம்தான் நான்