பெரிய Business Man ஆக The Best 5 TIPS இதோ | Manu Ranjith | Vikram | Josh Talks Tamil

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • எளிதாக கிடைக்கும் எதுவும் நிலையானதாய் இருக்காது என்றெண்ணி, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய தன்னையே தகுதிப் படுத்திக் கொண்டு சாதிக்கும் இலட்சியத்துடனும் கடும் உழைப்புடனும் சாதித்துக் காட்டியுள்ளார் மனு ரஞ்சித்.
    CK பேக்கரியின் நிறுவனர் மனு ரஞ்சித், தனது படிப்பைத் தொடர இயலாமல் போயினும் சாதிக்க வேண்டும் என்ற சிந்தையில் என்றும் வீழ்ந்து விடாது, முயற்சியையும் தன்னம்பிக்கையும் கைவிடாது உழைத்தார். தனது அனுபவத்தின் மூலம் பலவற்றைக் கற்றுத் தேர்ந்தார். பேக்கரி துறையைப் பற்றி ஆராயத் தொடங்கினார். தனது குறிக்கோளை உயர்ந்த இடத்தில் வைத்து இன்று பல கிளைகளைக் கொண்ட மாபெரும் நிறுவனமாகக் கொண்டு வந்து சாதித்துள்ளார்.
    இக்காணொளியில் மனு ரஞ்சித் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைத்து தொழில் செய்ய விரும்புபவர்களும் சில குறிக்கோள்கள் மற்றும் உக்திகளை மனதில் கொண்டு எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    CK Bakery’s CEO shares his experiences of what it took for him to become a successful Entrepreneur.
    Manu Ranjith wasn’t able to continue his studies and was asked to do his higher studies abroad. He wanted to achieve something really great in Life and not just end up taking his Father’s business. His idea of dreaming big did not let him sleep after he got a way to choose his career in the bakery sector with a difference. He began putting in all his efforts to kick-start his business. Manu Ranjith is the grandson of Late DMK chief and former CM Karunanithi and he is the son in law of Famous tamil actor Vikram.
    Through his Life’s progression, he learned 5 things that kept him focussed on his goal and also effectively led him to become a Successful Entrepreneur.
    In this video, he shares his inspirational story and the way he believed in himself and put on the efforts to lead a successful entrepreneur life. Manu Ranjith shares his success story and gives a few tips for the entrepreneurs. He shares his experience that he went through after he quit his studies.
    He shares his inspirational story of how he is inspiring many future Entrepreneurs through his story. Change should always begin with the one who expects to change anything. His motivational talk on his life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. His success story on 5 things that made me a successful entrepreneur will surely impact people from all the fields.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.
    JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkslive
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    #ManuRanjith #JoshTalksTamil #Entrepreneur

Komentáře • 199