LED TV-ல கோடு வருதா? | Repair செய்யலாம் 1/2 மணி நேரத்தில் || New Led Tv @3990/- || Sakalakala Tv ||

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2021
  • Shop Address- 30, Wallers Rd, Mount Road, Chintadripet, Chennai, Tamil Nadu 600002
    Shop Contact Number :Land Line:044 48622285 /9840763101 / 7550103330
    Location Map : maps.app.goo.gl/pd5giftgtNfgj...
    In this video, complete sales and service of LED TV, including broken led tv, led tv scratch,
    Join my channel as a member:
    / @sakalakalatv
    E-Wheeler Channel Link:
    / @ewheeler
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    #ledtv #panelservice #multibrandledservice#servicestation#lineproblem#fixlineproblem#bondingmachine#ledlinesolution#lowpriceled#

Komentáře • 275

  • @thanksfunnyvideos4390
    @thanksfunnyvideos4390 Před 3 lety +121

    World clock கண்டுபிடித்த பாய் அவர்களுக்கு உதவி தொகை கொடுத்தது நெகிழ்ச்சியாக இருந்தது... பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @a.suresh.2174
    @a.suresh.2174 Před rokem +48

    உங்களது வீடியோவை பார்த்து எனது 40 ஆயிரம் மதிப்புள்ள சோனி டிவியை சரி செய்ய எடுத்துச் சென்றேன். அவர்கள் சர்வீஷ்க்கு எடுத்துவிட்டு நான் ஒரு நாள் கழித்து ரெடி செய்து தருகிறோம் என்று கூறினார்கள். அடுத்த நாள் போன் செய்து உங்கள் டிவியை பழுதத செய்ய முடியாது. அதை எங்களிடம் எக்ஸ்சேஞ்ச் செய்து நீங்கள் எடுக்கும் வேற ஒரு டிவிக்கு ரூ 400 தருகிறோம் என்று கூறினார்கள். இதே போல் சர்வீஸுக்கு வரும் அனைவரிடம் இதே வார்த்தை கூறுகிறார்கள். உங்கள் வீடியோவை பார்த்ததால் எனக்கு பெரும் இழப்பு. இது போன்ற தவறானவர்களை பிரமோட் செய்வதால் உங்களைப் போன்ற யூடியூப் அவர்களால் நிறைய பேருக்கு பண இழப்பு ஏற்படுகிறது.

    • @greatgood5321
      @greatgood5321 Před 14 dny

      CZcams preview parthu, entha videos nambathinga.ellama paisakaga promotion.

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 Před 3 lety +32

    வளரும் விஞ்ஞானிகள்க்கு ஒரு ஊக்கமாக உள்ள சகலகலா tv..
    ... கண்டிப்பாக நான் வேலைக்கு போனதும் என்னால் முடிந்த உதவியை செய்வேன்... Proud to be our subscriber

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 Před 3 lety +21

    சுந்தர் சார் பேட்டி கண்டது அனைவரும் சிறந்த பண்பாளர்களே.கடிகார பாய் அவர்களை பாராட்டி மெய்சிலிர்க்க வைத்து விட்டீர்.உங்கள் சேவை இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 Před 3 lety +11

    இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள தகவல்👌👍🤝💐🙏😎 கடிகாரம் நல்ல முறையில் வருவதற்கு அவரின் கண்டுபிடிப்புக்கு உதவியவர்களுக்கு நன்றி🤝💐🙏

  • @winnerarun1
    @winnerarun1 Před 3 lety +46

    Deivamae, last week thaa my son display ya therikka vittutan.. let me try this shop. Thank you.

  • @muthukumarm8902
    @muthukumarm8902 Před 2 lety

    Thank u Mr Sundar Sir. I have same problem in my Tv. Finally I ll go this shop for repair.

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp Před 3 lety +66

    பின்னாடி இசை தேவையற்றது

  • @manoharmgr8235
    @manoharmgr8235 Před 2 lety +1

    SUPER. SUPER , THE BEST
    நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் R.MANOHAR-CHENNAI

  • @jeremyjamu7673
    @jeremyjamu7673 Před 3 lety

    Sir I am ananth. govt .school teacher....உங்க வீடியோ எல்லாத்தயும் பாப்பேன். .நான் உங்கலோட பெரிய ரசிகன்..உங்கல மாதிரி நல்ல உள்ளங்கள் இந்த உலகத்தில் இரு க்கிறார்கள் என அறியும் போது ரொம்ப சந்தோசம்....bore அடிக்காம நீங்க கேக்குர அணுகுமுறை,...சூப்பர்......
    editing அருமை...உங்க பொண்ணுக்கு வாழ்த்துக்கல்...நல்லா இருப்பீங்க சார்....great........thank u sir.....உங்க கடின உழைப்புக்கு great சலியுட் sir...பணி சிறக்க வாழ்த்துக்கள்......from திண்டுக்கல்......1000 க்கு மேல add film பன்னிருந்தும் எதுயும் அலட்டாமல் தன்னடக்கமாக எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்று நினைக்கும் சிந்த்தனை உள்ள குணம் அருமை சார்......

  • @Minniyaltamizhan
    @Minniyaltamizhan Před 3 lety

    வணக்கம் உங்க வீடியோ எல்லாம் நல்ல இருக்கு.... எனக்கும் எலக்ட்ரிகல் , எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் பற்றிய கற்றல் ஆர்வம் அதிகம் சின்ன வயசுல இருந்து .உங்கள் வீடியோ பார்த்து என்னுடைய அறிவை வளர்க்க நானும் சேனல் தொடங்கி நடத்துறேன் நன்றி

  • @soundarrajan552
    @soundarrajan552 Před 3 lety +1

    Arumai....Anna... Great Anna...... Super Anna....❤️❤️❤️❤️

  • @bala_post2200
    @bala_post2200 Před 2 lety +4

    Thank u sakala kala tv ....My sony bravia tv50 inch repair airichu...Company service la 25k sonanga. Inga ponen 7kla mudinchu tv also working good.

  • @jagadeeshk4734
    @jagadeeshk4734 Před 2 lety +15

    I ready my 49uhd tv yesterday, but they don't did it properly, First they started talking like maybe ready 90 % or not able too. After rectification lines are appear as same as broken one. Offering for removing lines but it's not done by them properly. Worst experience

  • @aerosanthosh
    @aerosanthosh Před 2 lety

    Super bro!
    I appreciate that you have great heart to give money

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 Před 3 lety

    நல்ல பயன் உள்ள தகவல் சார்,, நன்றி,,

  • @sriganesh.25
    @sriganesh.25 Před 3 lety +1

    Mashsa allah....
    Yellam nanmaike..

  • @AMPathi
    @AMPathi Před 2 lety +4

    Seriously very kind act from you Arunai Sundar brother, May god bless you always...

  • @ravimay11
    @ravimay11 Před 3 lety

    Useful information sir👍

  • @user-wh6nr1qg5e
    @user-wh6nr1qg5e Před 3 lety +11

    நல்ல உள்ளம் கொண்டு செய்த செயலுக்கு அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @shankar138
    @shankar138 Před 3 lety +3

    **Sundar sir you made this World clock bai person so happy impossible to I Am possible Positve energy source to him via your Channel, soon I too meet up with you for good support on your helping journey for net generation village scientists and Village Innovation,this services should not be limited to Tamil Nadu should spread across INDIAN Village's big Transformation good People's help and support, god Bless with you long Live** 🙏🙏💐💐💐💐💐

  • @babylonviews7987
    @babylonviews7987 Před 3 lety

    Awesome sir , find more unique shops cheap and best

  • @msanthosh5869
    @msanthosh5869 Před 2 lety

    Thanks bassu ...my tv problem tomorrow im going there...

  • @hiddentruthreality783
    @hiddentruthreality783 Před 3 lety +1

    Hats off bro 👌👌👌ur always great sir 🙏🙏🙏🙏🙏 ungaludaya family nalla valanum...வாழ்க வளமுடன்......

  • @balamuruganganesan3362
    @balamuruganganesan3362 Před 3 lety +4

    அனைவருக்கும் பயனுள்ள அருமையான பதிவு மிகவும் நன்றி

  • @sjeyakumarkamaraj8377
    @sjeyakumarkamaraj8377 Před 3 lety +1

    சிறப்பு சகோ.

  • @trajah7007
    @trajah7007 Před 2 lety +10

    32ins display,3 ஆயிரம் என்று சொன்னீங்க சார் நான் இந்த கடைக்கு போய் கேட்டால் 7000to7500 என்று பேட்டி கொடுக்கும் அதே சார் தான் விலை அதிகமாக சொன்னார்

    • @RameshM
      @RameshM Před 2 lety

      திருட்டு பயளுங்க அங்க போனதும் அவ்வளவுதான் தலைல வெச்சு கட்டி விட்டுடுவானுங்க

  • @ArunKumar-yd5kh
    @ArunKumar-yd5kh Před 6 měsíci +1

    உங்களது விடியோ வை பார்த்து, டிவி service க்கு அழத்தேன். 43inch Samsung tv display repair asked 14,000. They just change the display completely. Bonding repair செய்வதில்லை.
    Bonding repair செய்தால் 7000 மட்டுமே ஆகும்

  • @harikrishnan4755
    @harikrishnan4755 Před 3 lety +1

    நன்றி

  • @coupleofminutes8608
    @coupleofminutes8608 Před 2 lety +14

    Please don't get your TV serviced here. I serviced my TV after seeing this video. I really had a bad experience and the way they treat the customers is really poor. They treat the customers as if they are doing service at free of cost.

    • @herostill
      @herostill Před rokem

      What happened sir? I was thinking of servicing my TV here

    • @user-qr2ik9jt9j
      @user-qr2ik9jt9j Před rokem

      I'm olso planning to give my TV here.. please share your experience it will help many

  • @sathishs2012
    @sathishs2012 Před 3 lety +11

    கோயம்புத்தூரிலும் ஒரு கடை உள்ளது
    Eye plus LED service centre
    Gandhipuram

  • @sheikhaleem2971
    @sheikhaleem2971 Před 3 lety

    Really appreciate shakalaka TV

  • @ItachiUchihachannel7280
    @ItachiUchihachannel7280 Před 2 lety +1

    Bro 55 inch lg 4k ultra led tv ku yevalavu capacity la stabilizer vanganum..

  • @premanand2156
    @premanand2156 Před 2 lety +3

    Is there any service shop like this for panel change in madurai.

  • @manivannan9899
    @manivannan9899 Před 2 lety +1

    Super bro best wish

  • @skbhabhu4697
    @skbhabhu4697 Před 3 lety +1

    நன்றி நண்பரே..மிக நல்ல பயனுள்ள பதிவு...
    இப்போதான் இப்படி ஒரு service இருப்பதும், Gorilla glass TV kku கிடைப்பதும் தெரிந்தது...
    புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு தேடிப் போய் உதவி செய்யும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றியும் வாழ்த்துக்களும்...
    அண்ணாமலையார் அருள் என்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்கும்🙏💐💐💐💐

  • @shivamani4155
    @shivamani4155 Před 3 lety +1

    Will they be able to fix broken lcd display??

  • @rajagtr409
    @rajagtr409 Před 3 lety

    bro indha place la home theatre ready pana mudiuma or pls make a video like this where speaker can be fixed

  • @STHOTHERARAJ
    @STHOTHERARAJ Před rokem

    Dear sir your work very nice

  • @saravedysathish007
    @saravedysathish007 Před 3 lety +4

    உங்களுடைய முயற்சிக்கு எங்களுடைய மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்......!

  • @crgopinathr
    @crgopinathr Před 2 lety

    Bro need used hi fi audio systems, amp Equalizer, speakers,, etc at low cost
    Put videos on these ASAP

  • @sonichanvarghese8950
    @sonichanvarghese8950 Před 2 lety +1

    Bombail engalude 39" ude samsang LED TV yude screen kambi pottu scrach aayi line aayirichu, screen maathi replace panni koduppaangalaa. Reply koduthidunge.

  • @anandand5002
    @anandand5002 Před 2 lety

    உங்கள் உதவும் பண்பு சிறப்பு

  • @ezhilarasanezhil9240
    @ezhilarasanezhil9240 Před 3 lety

    Super sir bai ku help paniga

  • @karthikharini3249
    @karthikharini3249 Před 2 lety

    display manufacturing video podunga sir

  • @akashbharatpetroleumdealer

    Sir can we charge car batteries with solar charger controller by connecting solar pannel ?

  • @rajuboy5041
    @rajuboy5041 Před 3 lety +3

    தல தொப்பி இல்லாம first time பார்க்கிறேன்

  • @winnerarun1
    @winnerarun1 Před 3 lety +4

    Sir, do know how cost for 43 inches 4k display pls ?

  • @ummarnadubail
    @ummarnadubail Před 3 lety

    nice video. keep it up

  • @strongBuddy
    @strongBuddy Před 3 lety +2

    40 inch display panel wanted. is it available with you?...

  • @abud2386
    @abud2386 Před 2 lety +1

    Roomba நன்றி sir neega nalla irukanu 100years

  • @mycooktube3542
    @mycooktube3542 Před rokem

    Thank you for encouraging world clock baai

  • @thennarasun4551
    @thennarasun4551 Před 3 lety

    Useful videos all

  • @electricaltrickstamil_1

    Sir covai la intha service centre address iruka solunga..

  • @saravanangangadharan9619
    @saravanangangadharan9619 Před 2 lety +2

    LED TV Service நல்ல தகவல் அதைவிட ஒரு கண்டுபிடிப்பாளருக்கு உதவி மற்றவர்களும் இதுபோன்ற கண்டுபிடிப்பாளர்களுக்கு உதவும் விழிப்புணர்வு தந்ததற்கு மிகவும் நன்றி Sir... 🙏🎉

  • @sureshksn9223
    @sureshksn9223 Před 3 lety

    Bro I like your channel. My Computer monitor is not displaying red colour I want solution can you help?

  • @salmanahmed351
    @salmanahmed351 Před 3 lety

    Nice information.
    Iam no more going to beg Samsung company to change my display with higher cost ..
    Will definitely visit this shop

  • @RamBabu-wh5qw
    @RamBabu-wh5qw Před 2 lety +1

    Enquired for 28 inch sony led spare..(klv-28r412b) today (8-04-2022)..they said 28 inch tv discontinued model and spare not available...

  • @arungreen
    @arungreen Před 3 lety +1

    எனக்கு ரொம்ம பிடித்தமான video anna I'm a dth டெக்னிசன் salem

  • @manuvinu906
    @manuvinu906 Před 3 lety

    வாழ்த்துக்கள்

  • @sadhikmuhammedmuhammed8189

    Super sir

  • @thomasrajendran5206
    @thomasrajendran5206 Před 2 lety

    Sir what about samsung monitor display servive

  • @mohamedrafiq841
    @mohamedrafiq841 Před 3 lety +4

    இறைவன் மிகப்பெரியவன் சகலகலா டிவிக்கு வாழ்த்துக்கள் சகலகலா டிவி யூடுப் சேனல் மூலம் இணைந்து உதவி செய்யும் நல் உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்க வளமுடன்

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom Před 2 lety

    Sir, what about your experience...pls post

  • @tomjerry9575
    @tomjerry9575 Před 2 lety

    Hi my Mi 55 inch sometimes goes suddenly black and once after unplugged power cables. Few minutes after switch on the tv entering mi logo and main menu appears and after sometime again goes black. I am near Velachery if you have solution 🤔 pls let me know.

  • @mrgowthamram
    @mrgowthamram Před 2 lety

    Mobile display flex bonding tamilnatla engayum illa...appadi iruntha sollunga

  • @akbarhotelpolur6810
    @akbarhotelpolur6810 Před 3 lety

    Super bro

  • @simplelifetamil
    @simplelifetamil Před 2 lety

    Samsung 22 inch LCD monitor la white spots service available?

  • @elanthamizhltv1827
    @elanthamizhltv1827 Před 3 lety +1

    அண்ணா எனக்கு ஒரு ஹெல்ப் பைக் இஞ்சின் ல ஜெனரேட்டர் எப்படி செய்யறது என்ற காணொளியை போடுங்கள்....

  • @DravidianTour
    @DravidianTour Před 3 lety

    my Led TV screen crack,,,can we take there?kindly advice @Arunai Sundar sir

  • @thiru7391
    @thiru7391 Před 2 lety

    Possible to service curved tv display

  • @durairajan989
    @durairajan989 Před 3 lety +7

    Do they replace polariser sheet? If so, how much cost for 21inch LCD tv?

    • @vivekgodse3685
      @vivekgodse3685 Před rokem +1

      polariser sheet price is only 300rs 32inch , u can't get 21 inch polariser sheet so u have buy 32 inch polariser sheet and cut that in ur own size. some monitor could be damage 2 layer polariser so u have to buy front and back both are different

    • @SANTHOSHKUMAR-bi1mo
      @SANTHOSHKUMAR-bi1mo Před 9 měsíci

      Neenga koduthu ready panna monitor ipo nalla work panutha ? And repair pannathula irunthu ithu Vara ethana nal aguthu ? This info will be very useful 🤞 kindly be honest😊

  • @rangarajan117
    @rangarajan117 Před 2 lety

    Mobile phone display layer polarization pannuvingala 🤔🤔

  • @wilfredwiz
    @wilfredwiz Před 3 lety

    Lcd pc screen service pannuvangala

  • @everybodyiswell7156
    @everybodyiswell7156 Před 3 lety

    Sir broken display ready panna mudiyuma

  • @dshanth2709
    @dshanth2709 Před 2 lety

    super sir

  • @mhang6040
    @mhang6040 Před 3 lety +8

    Curious to know the World Clock details

  • @skbhabhu4697
    @skbhabhu4697 Před 3 lety +1

    வணக்கம் நண்பரே🙏💐

  • @VigneshVignesh-do9hm
    @VigneshVignesh-do9hm Před 3 lety

    I want Wood stove details Sir

  • @vinodhbabus6974
    @vinodhbabus6974 Před měsícem

    In LCD tv itself 3types r their TN,IPS,VA panels

  • @vsuresh4552
    @vsuresh4552 Před 3 lety

    Sir clarion 32 inch tv key unlock code solutions solluga sir

  • @gunasekaranr8521
    @gunasekaranr8521 Před 2 lety +1

    Computer moniter சரி பன்ன முடுயுமா.

  • @arunrajv16
    @arunrajv16 Před 3 lety

    What happened to your tv boss ,,, how is it after service.... Is it fine. Did they resolved.

  • @gerardprasad6793
    @gerardprasad6793 Před 2 lety

    I have Imac system,Same one line in the screen,Where is best service center?

  • @chillaxlogu4434
    @chillaxlogu4434 Před 3 lety

    Monitor ready pandra place kidaicha Nala irukum

  • @yuva4615
    @yuva4615 Před 2 lety

    Sir Sony bravia display broked 43 inches iruka

  • @KrishnaTirandi
    @KrishnaTirandi Před rokem

    My thomson 32 inch tv display prblm. Sound is good. Backlight good but display not come . It is blue screen. Any idea where to repair and how much charges ? Pls help

  • @hemaversion6631
    @hemaversion6631 Před 2 lety

    I need sony tv service if it is ...
    Is it original Sony spare ..
    Any customer review ?

  • @samjeyaseelan7134
    @samjeyaseelan7134 Před 2 lety

    Samsung led 40inch TV.nodisplaybut sound ok.can u resolve it

  • @vickym2466
    @vickym2466 Před 2 lety

    Sir broken mi tv display change panuvangala

  • @johnbritto998
    @johnbritto998 Před 2 lety

    Sir enga samsung tv white screen aagi iruku sari Panna mudiyuma, evalo cost aagum

  • @jonams91
    @jonams91 Před rokem +1

    Using Panasonic LCD. Do anyone know any shops repairing LCD TV in Chennai ????

  • @akarun2977
    @akarun2977 Před rokem

    Lg uhd tv 43un71 display panel price..How much sir

  • @sonyfaruk11
    @sonyfaruk11 Před 3 lety

    SUPER

  • @vijay9750
    @vijay9750 Před 2 lety

    Broken led display change panna mudiyuma

  • @youhemin
    @youhemin Před 3 lety +1

    Unga TV ku evlo repair cost sir?

  • @ananthakrishnannarasimhan4558

    Sharp led tv mother board engu kidaikkum

  • @sofaservicechennaitamilnad3117

    Vara vara samma poora irukku anna inga video

  • @ManojKumar-nl4ut
    @ManojKumar-nl4ut Před 2 lety

    TV repair pannigalee nalla work agutha.. and rate please