பெண்களின் கஷ்டத்தை சொல்வது தப்பா 💯🙏

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2024
  • Join this channel to get access to perks:
    / @i_support_santhosh
    This channel is about telling women's feelings
    To make women understand the hardship
    (Motivation for women)
    It is the duty of men to take care of women with love and care
    வாழ்க தமிழ் !!! 💯 வளர்க தமிழ்!!!
    வாழ்க பெண்கள் - 💯 - வளர்க பெண்கள்
    காலம் மாறவில்லை பெண்ணே.!! ☺️மனிதர்கள் தான் மாறிவிட்டார்கள்..!!
    விழித்து எழு..!!
    ☺ Thanks for all 😍
    🙏 ( தமிழ் உறவுகளே ) 🙏
  • Zábava

Komentáře • 29

  • @RGowri-cw5mb
    @RGowri-cw5mb Před 17 dny +2

    பெண்களை. மதிக்கிற. நீங்கள். கடவுலுக்கு. சமம். சகோதரரே. நீங்க. தரும். டிப்ஸ். அனைத்தும். மதிக்க. வேண்டிய. விஷயம். அருமை. அருமை. உங்கள். குடும்பம். நூறாண்டு. வாழ்க. வாழ்க. வளர்க. உங்கள். புகழ். அனைத்தும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @user-wt1mm5zd9f
    @user-wt1mm5zd9f Před 17 dny +3

    நல்லது செசான்னிங்க❤😂🎉

  • @Gayu-b4u
    @Gayu-b4u Před 10 dny +2

    சில ஆண்கள் தன் மனைவியையே மதிப்பதில்லை...

  • @vijaya1431
    @vijaya1431 Před 16 dny

    நல்ல பதிவு தான்ஒண்ணும்பிரச்சனைஇல்லைநீபோடுதம்பிஐம்பதுலைக்ஸ்

  • @user-wt1mm5zd9f
    @user-wt1mm5zd9f Před 17 dny +3

    உங்கமனனவியேயாகம் உள்ளவுங்க

  • @Gayu-b4u
    @Gayu-b4u Před 10 dny +1

    நீங்களும் பெண்ணியம் பேசும் பெருந்தலைவரே!!!!!!!
    😊

  • @user-pg2gp1zm2w
    @user-pg2gp1zm2w Před 17 dny +1

    Ama Anna unmaiya sona kasakadhan seiyum....

  • @supriya785
    @supriya785 Před 12 dny

    Neega correct pesaga 👍

  • @AgnesMarry
    @AgnesMarry Před 24 dny +1

    Agnes.❤❤❤❤❤

  • @TirupaviniTirupavini
    @TirupaviniTirupavini Před 21 dnem +1

    Super

  • @priyamoon7290
    @priyamoon7290 Před 25 dny +1

    God bless you ungalamari aangalai irukka sollithan mainam solgirathu mattum vinyanam ippo athaithai solla aarambikkirathu aana pala aan mirugangalukkuthan puriyavillai sila pengalum appadi irukkanga enna panrathu yean avanga ella intha ulaginnkirumigal. neenga nalla irukkanum valga valamudan

  • @Gayu-b4u
    @Gayu-b4u Před 10 dny +1

    Live miss pannitten nanba

  • @VasanthiRamesh-kz3oi
    @VasanthiRamesh-kz3oi Před 17 dny

    Yangalukku ok than pro ❤❤

  • @VasanthiRamesh-kz3oi
    @VasanthiRamesh-kz3oi Před 17 dny

    Yam kanavair nallavair pro ❤❤❤

  • @Pushpa-xf9og
    @Pushpa-xf9og Před 16 dny

    Super. Bro

  • @Gayu-b4u
    @Gayu-b4u Před 10 dny +1

    Kandippa unga husband ungalidam avare vandhu pesuvaar ...eanenil neengal sollumpodea thavaru ungalidam illai enbadhu purigiradhu ....
    Ungalaal mudindhaal neengalum avaridam poi avarai samaadhaanap paditthalaam .....
    please try it....😊be happy maa

  • @vinothinikaja3043
    @vinothinikaja3043 Před 7 dny

    Super hero

  • @Gayu-b4u
    @Gayu-b4u Před 10 dny +1

    Sir niraya aaangal nallavangadhaan nanbaa...
    Sila pengal dhaan aangalidam thavaraaga solli andha aangalaium pennai madhikkaadha alavirku maatri vidugiraargal.....
    Naatthanaar than annan thambi galin manaivigalai kodumai padutha ninaikka koodadhu...

    • @Gayu-b4u
      @Gayu-b4u Před 10 dny

      அம்மா ஆனவள் தன் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி விட்டால் அந்த மரு மகளை கொடுமை படுத்த கூடாது...
      கொஞ்சம் யோசித்து பாருங்கள் ,நாம் நம் மருமகளை நன்றாகப்
      பார்துகொண்டால் போதும் அந்தப்பெண் அவள் அம்மா வீட்டில் யாராவது எதாவது சொன்னால் கூட இல்ல மா அப்படி பேசாதீர்கள் என்று தான் சொல்லுகிறாள்....
      மேலும் மேலும் அவளுக்கோ
      கொடுமையை செய்தால் அவள் என்ன செய்வாள் ,பிறகு என்னை மதிப்பதில்லை ,
      என்னிடம் கூட கூட பேசுகிறாள் என்று சொல்வது.
      முதலில் பெரியவர்கள் தனக்குள் வரும் பொறாமை எண்ணத்தை விட வேண்டும்...
      நாம் நம் கணவரிடம் இருந்ததை போல த்தான் என்று நினைக்க வேண்டும்....தன்னுடைய பெண் பிள்ளைகளுக்கும் நம்மை நம்பி வந்த பெண் அவளை கொடுமை படுத்த கூடாது என்று சொல்லி குடுக்க வேண்டும்....
      என்னுடைய இந்த கருத்தை ஏட்ருக்கொண்டவர்கள் like பண்ணுங்க பார்ப்போம் எத்தனை பேர் உள்ளனர் என்று....பார்ப்போம்

  • @VasanthiRamesh-kz3oi
    @VasanthiRamesh-kz3oi Před 17 dny

    Neenga pannungapro thabaru ellai pro ❤❤

  • @Gayu-b4u
    @Gayu-b4u Před 10 dny +1

    திருப்பதி கோவிலுக்கு சென்று மூலஸ்தானம் சென்றால் சாமியை கும்பிட தோன்றுவதில்லை சாமியை பார்ப்பதே பெரிய விசயம் ....
    அதே போல் உங்களை பார்ப்பதே பெரிய அளவிலான விசயம் ...
    உங்கள் பதிவை பார்க்கவே மனம் திருப்பப்தியாக உள்ளது.....
    Like போடவும் மறந்து விட்டேன்

  • @user-wt1mm5zd9f
    @user-wt1mm5zd9f Před 17 dny +2

    மகனேஉன்பெயர்என்ன😂

  • @user-jg6xe2kl4t
    @user-jg6xe2kl4t Před 24 dny +1

    Hii Good morning ❤❤