கற்றது கையளவின், முதல் கல்யாண விருந்து🎉✨- விருந்தினர்களை வியக்க வைக்கும் விருந்து🤩| Catering Service

Sdílet
Vložit
  • čas přidán 1. 12. 2023
  • Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/KatrathuKaialavuYT
    கற்றது கையளவு கேட்டரிங் சர்வீஸ் | சிறந்த முறையில் சிறந்த தரத்தில் செய்து தரப்படும்👌🤩| Best Catering Services | VEG | NON VEG
    தொடர்புக்கு : 9344942166 , 9500007195
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    ***********************************
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New CZcams Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    குளத்து சேற்றில் விரால், குரவை, மைசூர் ஜிலேபி மீன் பிடித்தல் | Unbelievable Fish Catching experience
    • குளத்து சேற்றில் விரால...
    மிரளவைக்கும் பர்வதமலை பயணம் | Parvathamalai Hill Complete tour Guide | Tiruvannamalai
    • மிரளவைக்கும் பர்வதமலை ...
    சுண்டி இழுக்கும் சுண்டைக்காய் சட்னி | Non-bitter Turkey berry chutney
    • சுண்டி இழுக்கும் சுண்ட...
    நண்டு கொழுப்பில் சுவையேற்றிய நண்டு பிரியாணி | Crab biryani flavoured with crab fat | Different style
    • நண்டு கொழுப்பில் சுவைய...
    மூங்கிலுக்குள் மூங்கில் அரிசி மட்டன் பிரியாணி | Bamboo Rice Mutton Biriyani Stuffed In Bamboo Shoot
    • மூங்கிலுக்குள் மூங்கில...
    நரிக்க்காரர்களின் ஆட்டு குடல் சட்னி | Mutton curry gravy cooked by Narikarar | Narikaragal Life
    • நரிக்க்காரர்களின் ஆட்ட...
    கற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல்
    • கற்றாழை கார குழம்பு | ...
    மூங்கில் குருத்தும் முயல் பிரட்டலும் | Bamboo Shoots and Rabbit Roast | SURVIVAL FOOD
    • மூங்கில் குருத்தும் மு...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166

Komentáře • 249

  • @Dinesh-yt1yk

    This is my wedding 😍😍, we are so so satisfied with their taste & food making process. All the best KK

  • @BLACK.PEPPER111

    கற்றது கையளவு முதல் படி எடுத்து வச்சிருக்கீங்க ரொம்ப சந்தோசம் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி 🎉🎉❤

  • @dharaninihi5066

    மாஸ்டர் சாங் கற்றது கையளவு டீமின் பொக்கிஷம்..மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤

  • @arunraj-ic3in

    கல்யாண ஆர்டர் கிடைத்தவுடன் கற்றது கையளவு குழு என்று சொல்கிறீர்கள் கற்றது கையளவு குடும்பம் என்று சொல்லி பழகுங்கள் உயர் உயர பணிவு வர வேண்டும் நண்பரே

  • @ClaraJames-mb8kk

    சாதம்னு சொல்லாதீங்க அண்ணா. சோறுதான் சுத்தமான தமிழ்ச்சொல்.

  • @arasipathy8482

    சென்றான் திருமணவிழா என்று நினைத்து விட்டோம்.

  • @vetrivel2451

    இனிமேல் உங்கள் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது

  • @sankarchola829

    ரொம்ப ரொம்ப சந்தோசம் பாண்டி பாண்டி ப்ரோ கிட்டத்தட்ட உங்க சேனல் எல்லாரும் அஞ்சு வருஷம் பாத்துட்டு இருக்கேன் அதுக்கு கிடைத்த வெற்றி தான் இன்னைக்கு முதல் படி

  • @Muthu93svk

    நானும் அந்த திருமண நிகழ்வில் பங்கேற்றேன். இரவு விருந்து மிகவும் அருமை...😊

  • @raghuanbudurai3153

    கே கே டீம் மொத்தமாக பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ❤

  • @sudalaimani-fl2td

    உங்கள் பனீ தொடர்ந்து வளர்ந்து வாழ்த்துக்கள் 👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉

  • @vinothsurvival4100

    Congratulations 🎉 katrathu kaialavu team members for your first step of marriage function catering order 🎉❤

  • @user-ns2xb7xl4e

    Following you guys from starting happy to see you reach 1M soon ❤ We are Katradhu Kaiyalavu Family 😍

  • @Manimani-lm7rh

    கற்றது கை அளவு குடும்ப தலைவர் பாண்டியன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் அவர் பொறுமையான குணத்திற்கு ஏற்ற வெற்றி மேலும் வளர வேண்டும் வாழ்க வளமுடன்

  • @sumatibanu26

    முதல்படி எடுத்து வைத்து மனதாரப் பாராட்டுக்கள் கற்றது கையளவு டிம் இதைப் போல் நிறைய ஆர்டர் வந்துசேரும் வாழ்த்துக்கள் பாண்டி சேகர் அண்ணா சாங் மாஸ்டர் சென்ராயன் மற்றும் டிம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @a2009shok

    தங்களின் முயர்ச்சி விஸ்வரூப வளர்ச்சி அடைய ..வாழ்த்துக்கள் ...👏👍🙏

  • @ssr6947

    அற்புதம் பாண்டி bro!.. கேப்டன் விஜயகாந்தின் "வானத்தை போல" ஒரு குடும்பதி‌ல் ஒளி விளக்கை ஏற்றி உள்ளீர்கள்!.. "வாய் வாழ்த்தவில்லை என்றாலும் வயிறு வாழ்த்தும்!.. ❤

  • @rajagopalramasamy878

    ரொம்ப சநதோஷமாக இறுக்கு. வாழ்க வளமுடன் KK குறுப்பு

  • @jansyrani5841

    Congratulations, KK team for your first marriage order. Vazhga valamudan thambi.

  • @muruganmurugan4750

    Arumaiyana pathivu vazhthugal vazhga valamudan