முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையத்தளம் | CM CELL | HOW TO APPLY FOR CM CELL | CM CELL WEBSITE
Vložit
- čas přidán 13. 06. 2021
- Welcome to the makkalsevai channel
link :cmcell.tn.gov.in/
whatsapp 8682002716
உங்கள் தொகுதியில் முதல்அமைச்சர் -
• உங்கள் தொகுதியில் முதல...
Link : / @tnfreshersjobs6204
ஜமாபந்தி - • HOW TO APPLY JAMABANDH...
Blogger
bit.ly/3fmDE7N
Telegram group
bit.ly/35rGfJ0
Instagram
bit.ly/3aY0orf
Facebook Group:
bit.ly/2Wp958L
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,
allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Subscribe,Like ,share and comment
Thank you for watching
How to apply Petition in CM helpline portal tamil 2021,CMHELPLINE 1100,iipgcms,how to raise grievance in cm helpline portal,raise grievance in tamilnadu,Cmhelpline,amma helpline,amma petition apply seivathu eppadi,cm cell new petition apply online,public special greviances,grievance cm helpline management system,govt petition apply online,cmhelpline registration,Amma call center 1100,track cmhelpline petition,ஆன்லைனில் மனு அளிப்பது எப்படி,gen infopediacm,cm cell,tamilnadu cm,cm tamilnadu,tn cm,cm tn,complint cm,cheif minister cell,edapadi,palanisamy,cm palanisamy,aidmk cm cell,cm shell,aiadmk,5 min,5 minutes,registering complaints,registering complaints in cm cell,filling a complaints,file complaint on cm cell,cm cell complaints,Homeworks channel,HW Channel,trending,trending now,trending videos,latest news tamil,latest video tamil,Nilakottai,dindigul district news mobile scrollsCM Helpline Number,tamil news,tamilnadu politics comedy,tamil political speech,tamil political fight,latest tamil news,tamil news today,tamil news online,IBC Tamil,cm helpline number mp,cm helpline number cm helpline number,tamilnadu cm helpline,cm helpline number,cm helpline tamilnadu,edappadi palanisamy,edappadi palanisamy speech
cm helpline 1100,Cmhelpline,cm cell petition,jamabandhi,gdp petition,amma helphline,amma petition apply seivathu eppadi,cm cell new petition apply online,public special greviances,govt petition apply online,cmhelpline registration,Amma call center 1100,track cmhelpline petition,How to apply Petition in CM helpline portal tamil 2021,CMHELPLINE 1100,raise grievance in tamilnadu,amma helpline,grievance cm helpline management system,online petition tamilnadu,1100cm helpline 1100,Cmhelpline,cm cell petition,jamabandhi,gdp petition,amma helphline,amma petition apply seivathu eppadi,cm cell new petition apply online,public special greviances,govt petition apply online,cmhelpline registration,Amma call center 1100,track cmhelpline petition,How to apply Petition in CM helpline portal tamil 2021,CMHELPLINE 1100,raise grievance in tamilnadu,amma helpline,grievance cm helpline management system,online petition tamilnadu,1100cm helpline 1100,Cmhelpline,cm cell petition,jamabandhi,gdp petition,amma helphline,amma petition apply seivathu eppadi,cm cell new petition apply online,public special greviances,govt petition apply online,cmhelpline registration,Amma call center 1100,track cmhelpline petition,How to apply Petition in CM helpline portal tamil 2021,CMHELPLINE 1100,raise grievance in tamilnadu,amma helpline,grievance cm helpline management system,online petition tamilnadu,1100Cmcell petition online,New Cmcell petition online tamil,CM helpline complaints online tamil,how to write petition in utm online tamil,How to make complaint in ungal thoguthiyil muthalamachar portal,How to write cmhelpline in tamil nadu,awareness creations,tamil nadu cmhelpline grievance redressal portal,how to write petition to cmhelpline grievance online,online cmhelpline portal tamil nadu ic special greviances,govt petition apply online,cmhelpline registration,Amma call center 1100,track cmhelpline petition,How to apply Petition in CM helpline portal tamil 2021,CMHELPLINE 1100,raise grievance in tamilnadu,amma helpline,grievance cm helpline management system,online petition tamilnadu,1100cm helpline 1100,Cmhelpline,cm cell petition,jamabandhi,gdp petition,amma helphline,amma petition apply seivathu eppadi,cm cell new petition apply online,public special greviances,govt petition apply online,cmhelpline registration,Amma call center 1100,track cmhelpline petition,How to apply Petition in CM helpline portal tamil 2021,CMHELPLINE 1100,raise grievan
ஐயா. நம் நாட்டில் நம் சொந்த நிலத்தை அளக்க அரசு அளவையாளர் வந்து அளந்து எல்லை காட்ட படாதபாடு பட வேண்டி உள்ளது. முறையாக நாம் செயல்பட்டாலும் ஆமை வேகத்தில் தான் இத்துறை பணிகள் நகர்கிறது.தயவுசெய்து நம் முதல்வர் கவனத்துக்கு எடுத்துக் செல்லுவீர்களா? நன்றி.
Surveyor Lanjam vaangama panna mattanunga f--k
அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் கொடுக்க தயாராக இருந்தாலும் வேலை நடக்க காலதாமதம் ஏற்படுகிறது.
@@padmadevir.padmadevi8748 cm website la complaint onnnu podunkaa
@@narayanamurthysambath9529 Yes. Their latter days will be in hospitals or their kids or wife. This is KARMA.
@@narayanamurthysambath9529 .
உங்களுடைய சேவை உண்மையாவே மக்கள் சேவை தான்.... உங்களுடைய வீடியோஸ் பாத்து நான் நிறைய தெரிஞ்சிக்கிறேன்... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா ❤️
🙏🙏🙏🙏
Yes bro❤️❤️❤️❤️
பள்ளிக்கு செல்லும் வயதில் இங்கே ஒரு பெற்றோர் அவர் குழந்தையை வேலைக்கு அனுப்புகிறார் மிகவும் ஏழ்மையான குடும்பம் எல்லாம் இல்லை நன்றாகத் தான் இருக்கிறார்கள் அந்த குழந்தை படித்தால் அந்த குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று கருதுகிறோம் எப்படி இதை பற்றி புகார் அளிப்பது... இந்த தகவலை எனக்கு தெரிவிக்கவும் தயவுகூர்ந்து தெரிவிக்கவும்
Thanks a lot...I see this video at the right time...Great help for me...
வணக்கம் அய்யா... நான் அரசு வேலை பற்றிய ஆலோசனை மற்றும் தீர்வு அறிந்து கொள்ள 3 மாதங்களுக்கு முன்பு மனு செய்திருந்தேன்... அதற்கான மனு வேலை வாய்ப்புத் துறைக்கு அனுப்பட்டுள்ளது என்று எனக்கு மெசேஜ் வந்தது... ஆனால் அதன் பின் எவ்விதமான தகவலும் வரவில்லை... இதற்கான தீர்வு கிடைக்கும் என நம்பலாமா???
உங்களுடைய சேவை மென்மேலும் வளர என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
czcams.com/video/YHICHzzpWKk/video.html
Anna na degree typewriting both senior vasuruga naga kastapadara family entha portal job kettu apply pannu ethavathu govt job kidaikuma bro
Housing area la irukka Chicken poultry farm ku against aa pannanum.. endha department la varum.. reply please
Anyone answer me.. yar kalla nada vendum surveyor or veettu urimaiyalara..?? Athavathu surveyor nilathai alantha piragu. Pinbu nilathai muraiyaaga alappathu epadi sollunga nanbargale
Enga oorla thanni ku romba kastama iruku.... Ladies la romba kasta padranga thanni venu enga ooruku athuku na enga complaint pananu please bro solunga.....
Enga ooruku thanni kandipa kedaikanu enga uru ladies ku oru vidivu kalam varanum please help us 🙏
Anna pls itha konjam CM ku anupunga pls nagai (dt) thikuvalai (tk) ettukudi indian bank la manger thayavu senji matha solunga avaru hindi la pesuraru yaruku puriyala bank 3.30 gate a close paniduranga keta manager solitarunu solranga na mobile no joint pana pona 3.45 ku manu eluthi phone enaikanun soli pona anga velapakuravanga avangalum ladytha ulla 2 3peru jewel adaguvaka nikiranga namatum velila nikira kenjura intha manu matutha kodukanum ila neengalathu kudunganu athalam mudiyathu poitu nalaikuvanga just antha manufacturing vangi acount no la enaika poranga system work tha athu ku mudiyathu 3.30 mela vantha yaraium vidakudathu manager solirarunu solranga enake ipdynna vayasanvanga padikathavangalam pona enaaahum ye hindi karangala poruranga tamil aalungala pota pratchanaiye ilaiye bank 3.30 ku mela irukathu close panuidunga government solirka enna
First view bro. Ennakku oru dout entha mathiri complaint kuddukkanum bro
தமிழில் புகார் அளித்தேன் சேமி என்று இருந்தது அதை க்ளிக் செய்தேன் எனக்கு முகப்பு பக்கம் வந்தது பெட்டிசன் எண் வரவில்லை எப்படி நான் அந்த எண்ணை பார்க்கலாம்..
Adula 4000 words kamiya Iruka kudadu nu iruku but na 2000 words thn koduthn size decrease pnna slli kamikudu??
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் முதலமைச்சர் தனிப்பிரிவில் வீட்டுமனை அளக்க கோரிக்கை மனு அளிக்கலாமா சார்
Tamil la Less than 3000 words than type panninen..Plz reduce the size of text msg nu varuthu..Submit agala....Wt can i do????? Plz tell.....
🙏🙏 ஸ்டாலின் அய்யாவுக்கு வணக்கம் நல்வாழ்த்துக்கள் ♥️♥️♥️👍👍👍
czcams.com/video/YHICHzzpWKk/video.html
Sir i passed tet exam
Hello bro na 9th STD padikkaran enaku school 6:15 pm ku vidudhu bro head romba pain aagudhu bro I like school but 6 o' clock over bro Idha eppadi complaint pannuradhu please please! From Coimbatore
Bro kalainar patta name sennammal enpatharku selvi enru irukirathu eppadi chenge pandrathu solunga
Thank you muthal amaichere.kai illamal Kan illamal uyir vazhvathu ethanol kastam
tamil unicode la type panni copy paste panna error varuthu. this could not be lodged.lodge once again..apdi illana reduce the size nu varuthu...epdi solve panrathu ?
Nandri
Super explanation bro very useful video thanks👌💯
czcams.com/video/YHICHzzpWKk/video.html
Login kodutha ulla pogala la sir
ஐயா அவர்களே வணக்கம் பள்ளி குழந்தைகள் தினமும் அனைத்து பாட புத்தகங்களையும் சுமந்து கூன் போட்டு முதுகு தண்டு வலி உண்டாகிறது இதற்கு தினமும் 6 பாடங்கள் எடுப்பதற்கு பதில்2அல்லது3பாடங்கள் என மாற்றி மாற்றி எடுத்தால் அனைத்து புத்தகங்களையும் சுமந்து செல்ல வேண்டி இருக்காதே இதை ஆலோசித்து தயவு கூர்ந்து தங்களது ஆட்சியில் இம் மாற்றம் ஒரு பெரிய புண்ணியம் என்பதுடன் குழந்தைகள் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்றிய தலைவர் ஆவீர்கள் ஆலோசித்து நடைமுறை படுத்துங்கள் ஐயா.
Bro nan yenga grandfather death certificate venum nu revenue duvisional ifficela manu kuduthu irukan, 2 yr ku mela achu inum certificate kidaikala, CM petition pottan apavum yendha action um edukala
czcams.com/video/YHICHzzpWKk/video.html
Thaks bro useful and clear explain video👏👏👏
Sir na kasttam padira family na36gram varai nagaikadan vachu iruken na munati thaluppadium perala sir na matu tha enga family la nagai vachuruka enaku thallupadi pannuga sir
Cm மனு செய்து 90கடந்தும் நிறைவேரவில்லை மேல்முறையீடு யாருக்கு செய்வது தகவல் தரவும்
அண்ணா எங்க ஏரியா நர்ஸ் கவர்மெண்ட் கொடுக்குற எந்த பொருளையும் மாசமாய் இருக்கிற பெண்களுக்கு கொடுக்கிறது இல்லை நர்ஸ புகார் பண்ணுகிற மாதிரி நம்பர் இருந்தா சொல்லுங்க
Bro education help ku apply pannikalama?
Sir nan tamil la update panunen
Ana user name password english la eruku
Yepadi ullay selvathu
நல்லதொரு தகவல் வாழ்த்துகள். நானும் எனது குறை இதன் மூலமாக தீர்வு காண முயற்சி செய்கிறேன்.
Cm cell complaint password maranthutan ...forget password potalum varala...yepad password recover pandrathu
CM sir kalanjar kanavu illam scheme il i do not apply what can I do how get kalanjar kanavu illam
Sir pls enaku 2018il marege enaku panam varalananga 2penpanam varuma sir
Bro ippo oruthangaluku udambu sarila scan la eduka solranga avunga romba kashta padravanga athuku cm kita help kekalama
mobile மூலமாக மனுவை பதிவு செய்யலாமா சார்? Lodge your grievances க்கு போனால் complaints category வரமாட்டங்குது சார், முதலமைச்சர் முகவரி appக்கு போகுது சார் (2-2-2022 அன்று), please reply sir 🙏
Reduce the size of text message apdinu varudhu wat to do??pls help me
Login pannunaa thirumpa thirumpa kekkuthu enna panna vendum sollunga bro
Bro nama name details kudukama secret ah pana mudiyatha
Family problems ku cm sir ku complaint pannalama sir
அய்யா எனக்கு மகளிர் உதவி தொகை குறுஞ்செய்தி வந்தது.வங்கியில்10பைசா மட்டுமே உள்ளது 1000பணம்வரவில்லை... பேங்கின் பெயர் மாற்றமாக வந்துள்ளது......
Register panniten .but can't complaint panda page open akaleye athuku enn panra thu.
Login panna ulla poga mattikuthu bro... Incorrect varuthu bro
எங்கள் ஊரில் கவர்மென்ட் பஸ் நிற்பதில்லை.. அதுக்கு எப்படி கம்பிளேன்ட் செய்யனும்
Ayya enna vati kasu ketu oru person admk la irukan thirumangalam thogthi sir rempa keavalama pesuranga pze sir
Aspect pannitanga na aduthu enna pannanum pro
என்னுடைய அம்மா அரசு வேலை தான் ஆனால் சம்பளம் வெறும் 1500 மட்டுமே. சுமார் 16 ஆண்டு காலம் செய்கிறார் . இது தொடர்பாக மனு அனுப்பி ஒரு வித நடவடிக்கை உம் இல்லை. 16 ஆண்டு காலம் என்னுடைய அம்மாவின் உழைப்பு தான் வீணானது.😪😪😪
HI SIR
UTHAVINNU KETTA UDANE
YETHAVATHU KARANAM SOLLI HUT PANNIERAANGA
PALA MURAI TRY PANNIUM ADUTHU PHONE YETTUKKA MAATTEKURANGA YETHU YELLAAM SUMMA SIR
bro mobile full type Panni summit pannumpothu veliya pokuthu bro
Manu kuduthom message vanduruku duraikku odukkapattullasu adu enna artham puriala anna
ஐயா நான் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மணல்விளை ஊரில் வசித்துவருகிறேன் எங்கள் ஊரில் மின் வெட்டு அதிகமாக உள்ளது இரவில் 1 முதல் 2 மணி நேரம் வரை மின் வெட்டு நடக்கிறது வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தா நிம்மதியா தூங்க முடியல ஐயா
Useful channel bro💗💗💗
Sar maine YMCA college nandnam me orientation and mobility course kiya hai us course ka registration RCI Delhi me hota hai lekin YMCA college ne humne course kiya us saal course shuru rakhne ke liye RCI Delhi unki permission nahi liyee thi our bad me fain bharke bhi permission nahi li...lekin sir college ye Proccess kare to hum 4 student hai unko government job mil jaayegi 100% q ki sirf all over india me sirf hum 4student hi hai jinine ye course kiya hai aur ye course all over india me konse bhi college me shuru nahi hai hamari last batch thi... Plz sir college per action lijiye kyon ki agar techer hi student ka nuksaan karege to hum kisper yakeen krenge...
Login pannuna thirumpa thirumpa kekkuthu yaaravathu sollunga bro
Use name and password add panna but ok agala sir.
100 நாட்கள் கடந்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.வேறு ஏதும் வழிவகை உண்டா?
Sir Dharmapuri district has lot of farmer land problems very very important farmer's route for one day or two days food even without water but for anyone who doesn't have route
Mobile app உள்ளதா
Anna CZcams mulama makala yemathuravla epdi CM cell online la complaint panrathu
Hi bro ennaku oru doubt ennaku personal ahh job kekanu so ethu selection pantrathu
Can u say the benefits of getting tn e seva centre id ,can u pls share the video when u login e seva maiyan id and explain the features available e seva vs open portal
czcams.com/video/YHICHzzpWKk/video.html
can we appy in both cmcell and ungal thoguthiyil muthalvar at same time?
czcams.com/video/YHICHzzpWKk/video.html
அண்ணா நீங்க அன்னை தெரசா மாதிரி புனிதர் அண்ணா
வாழ்த்துக்கள் அண்ணா
Bro submit varula சேமி tha varuthu kudutha apadiye poiruthu typing ena seiyanum plz help him bro
400 words kula irukanum
Sir ennaku neet problem immediatea varuma sir
Thank you 💟☺️🙂☺️
Sir nanga 36 grms bank la vachuirukom appo en sir thallupadi ila nu soluraga nanaga kasttmana family
Resan kadaila porul thara matraga vikkiraga sir oil liter 200 complan pannanum pls eppadi sir
Anna na lodge ur grievance kudutha 5.32 la erukkamaari screen varamattaindhu na vera maari erukku... CM picture keela vera 3 options varudhu.. Ungalukku vandha screen..varala andha screen ku epdi poradhu anna...
Illana enakku varamaari screen edhum new update na edhula epdi grievance submit pannaum sollunga anna...
Complient apply panni entha two month achi entha nadavatikkaum edukkala ponga sir
nanum tha apply panna no reaction waste of time
Hello Bro Edhu type panni submit kuduthalum Please reduce the size of text nu varudhu bro. Adhuku ena panradhu
Very useful Thank You
czcams.com/video/YHICHzzpWKk/video.html
Enku first gradute certificate isuue pathi petitipn podnaum.. so entha department choose padnaum?
Revenue department
Today received rs.1000 1st time. I am very thankful to our Hon. Chief Minister. Subashini Dgl
Anna mail id um password mail ku than varuthu
Aply panniten sir .pettion numper varla sir pls pls help me
Bro petition accebt vanthu avanga action onnum pannalana namma enna pannanum sollunga
Concern Documents epdi upload panradhu bro??
Bro intha portal work aga matinguthu bro ippa enna bro panrathu
E mail moolamaa namaa kuraigala cm sir ku anuppalaama
Government school pasangaluku free ah engineering padika senction panirukanga inum ea thambiku senction agala itha endha option la complaint register panurathu? Bro
Kmut cm cell க்கு petition போட முடியுமா?
How.to.cancel the petition online
நன்றி ஐயா
anna complaint withdraw ...epdi pannurathunu...sollunga anna
How to appeal ??
gudmrng sir i want to give complaint for the EB Electricity Board in mandaveli chennai most of the staff is in one job for Fifteen and twenty years if they get transfer also they correct the AE and working in the same place.Please c to that Its Mrs.Dhas and Mr.Mahalingam for so many years they r in the field getting bribe.They r not taking action sir.Please do this CM Sir.
Sir na petison 30.7.2021andru anupunen ana ennum underprocess la than erukku enna pannanum
Process acha bro?
Anna. Nan. Thamilaga muthalvar. Ku. Manu. Kodukkanum. Chennai. La enga erukku addres. Sollunga anna
Pettion numper varla sir pls help
2017-2018 batch school student kku innum laptop kudukkala athapathi complaint pannalama
Athu kelunga pa muthala
@@keerthirajkumar5842 Yes
Yes pa same batch 😩😩 innu kudukavey illa pa bathikka pattavanga ellarum complient kudukkanum
brother na oru mannu kudhuten july 12 aniku headquarters la direct ah, but mannu odha status pakkuradhuku website la pakkah sonnaga but pottah varala.. kojam epadinu sollunga bro
Govt service, 37yrs, nxt yr retirement, 10 yrs increment not given me, due to iam working 3 places, for voluntary councilling transfer, i asked present working station, they dont answerproperly, wat can i do, iam poor, no backround.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் இணைப்பில் விண்ணப்பித்திருந்தேன். ஒவ்வொரு முறையும் மனுநிராகரிக்கப்படுகிறது. என் குறைகளை எப்படி தெரியப்படுத்துவது. வழிகூறுங்கள் ஐயா
therindhu kolla yarum illai.namma manu kadavulthaan.ketkanum.
Received Complaint but no action I am struggling more than 2years poover administration.
Sir nan oru oonamuttrora thirumanam chaithollan Disobedience sir please help pannunka sir job vankkikodunka sir please help me
வாழ்த்துகள்
Frds yenaku petition number varala
பதிவு செய்தாச்சு. மிக்க நன்றி.