LIVE: கேள்வி பதில் நிகழ்ச்சி. Sheikh Mujahid Bin Razeen ..

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2017
  • அரபா நோன்பு
    mujahidsrilanki.com/%E0%AE%85%...
    மார்க்கத்திற்க முரணான இடங்களில் வியாபாரம்
    mujahidsrilanki.com/%E0%AE%AE%...
    பித்அத் செய்பவர்களுக்குப் பின்னால் தொழலாமா
    mujahidsrilanki.com/%E0%AE%AA%...
    நபியவர்கள் சூனியம் வைக்கப்பட்டு வஹி மூலம் அதை இறைவன் நிவாரணப்படுத்திய ஹதீஸ் பற்றிய விமரிசனங்களும் விளக்கங்களும்.
    mujahidsrilanki.com/?s=%E0%AE%...

Komentáře • 149

  • @sadhamhussain9300
    @sadhamhussain9300 Před rokem +2

    Allhamdu lillah 👍 super bayan 👌 masha Allah

  • @noorulbashiriya5124
    @noorulbashiriya5124 Před 2 lety +1

    மாஷா அல்லா உங்கள் பயான் மிகவும் அருமை

  • @fyzer1859
    @fyzer1859 Před 2 lety +2

    Mashaallah
    Excellent answer s
    Good guidance
    Important teachings
    Worth watching

  • @raptor1679
    @raptor1679 Před rokem +1

    Jazakallah khair hazarath ❤

  • @yasinali504
    @yasinali504 Před 4 lety

    Masa allah arumaiyana vilakkam alhamthuliah

  • @parunachalam2495
    @parunachalam2495 Před 2 lety

    The very best explanation and and answers

  • @abdulsaboor768
    @abdulsaboor768 Před 5 lety +1

    Barakallaah anna😍😘

  • @madinaakbar2842
    @madinaakbar2842 Před rokem

    Mashallah

    • @madinaakbar2842
      @madinaakbar2842 Před rokem

      அல்லாஹ் எல்லா புகழ்

  • @mohammedismailismail9318

    Pls reply how to buy a new car without paying interest I can't pay full money how can I buy.

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety +2

    என்னுடைய கேள்விகளுக்கு தயவு செய்து அல்லாஹ்விற்காக பதில் சொல்லுங்க

    • @noorulbashiriya5124
      @noorulbashiriya5124 Před 2 lety

      அஸ்ஸலா அலைக்கு ஒரு கணவனுக்கு மார்க்கம் இல் இல்லை சில்க் அதிகம் வைக்கிறார் எத்தனையோ பயன்களை சொல்லிவிட்டேன் கேட்பதில்லைமு

  • @frozenberry6769
    @frozenberry6769 Před 6 lety

    assalamu alykkum..can i know about treasure...because some people are saying here have treasure there have treasure..so plz

  • @wifitamil
    @wifitamil Před rokem

    🎉🎉🎉

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    தொழுகையில் சுத்ரா வைப்பது பற்றி அதன் அளவு, நமக்கும் அதற்குமுள்ள இடைவெளி அதை வைத்தால் தொழுகையாளியை கடந்து செல்லலாமா? அதன் விளக்கம்

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety +1

    தயவு செய்து என்னோட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லுங்க அல்லாஹ்விற்காக

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    தொழுகையில் ஸஜ்தாவிற்கு போகும் போது பூமியில் முதலில் கைகளை வைத்து பிறகு முட்டுக்காலை வைத்து பிறகு இருப்பிடத்தை வைக்க வேண்டுமா? (அ) நேரடியாக ஸஜ்தா செல்ல வேண்டுமா?

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    தொழுகையில் எந்தெந்த இடத்தில் கைகளை உயர்த்த வேண்டும்?

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    வட்டி தொழில் செய்பவர் மேலும் இதே போன்று மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட தொழில் செய்பவர் தரும் உணவு போன்ற அன்பளிப்பை ஏற்கலாமா? பயன்படுத்தலாமா?

  • @noorulbashiriya5124
    @noorulbashiriya5124 Před 5 lety

    Tell the meaning of wafiza

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    Please ennoda question ku answer pannunga allahvirkaga

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    4ர.அ தொழுகையில் 2வது ர.அ இருப்பில் எதையெல்லாம் ஓத. வேண்டும்?

  • @sengiskhan3966
    @sengiskhan3966 Před 2 lety +1

    இந்த வஹாபி சூப்பரா வேடம் போடுறாரு. சில சமயம் பரட்டைத் தலை . சில சமயம் தொப்பி.

    • @anesanes2343
      @anesanes2343 Před rokem +1

      ஆதாரம் என்ன வைத்து வைத்திருக்கிறீர்கள் இவர் பஹாபி என்று

    • @Mohamedsudhais07
      @Mohamedsudhais07 Před 5 měsíci

      Yowww 😢 yen da ippdi irukkinga

  • @mohamedfazil8180
    @mohamedfazil8180 Před 4 lety

    assalamu Alaikkum. anakku thanippatta muraiel kalvi katkka vandum.anna saiya vandum.plz

  • @ayeshapeacelover8349
    @ayeshapeacelover8349 Před 6 lety

    Pls send me link bro

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    Please answer pannunga

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    உட்கார்ந்தது தொழும் முறை பற்றி விளக்கவும்?

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    பெண், வீடு,குதிரை இவற்றில் சகுனம் இருப்பதாக ஹதீஸ் வருகிறதே இதன் விளக்கம்

  • @fmnishad1
    @fmnishad1 Před 6 lety

    How can I contact sheikh?

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    நேர்ச்சை பரிகாரம் அந்த மூன்று நோன்பையும் ,அய்யாமுல் பீல் அந்த மூன்று நோன்பையும் தொடர்ந்து வைக்கலாமா? வேறு எந்த நோன்பையெல்லாம் தொடர்ந்து பிடிக்க வேண்டும்? எந்த நோன்பையெல்லாம் தொடர்ந்து பிடிக்க கூடாது?

    • @narayanamoorthy2998
      @narayanamoorthy2998 Před rokem

      நாம் உபவாசம் இருப்பது நம்முடைய விருப்பம். எப்பொழுதும் வேண்டுமானாலும் இருக்கலாம்.

  • @mirshadrifas9545
    @mirshadrifas9545 Před 5 lety +1

    whatsapp group link anupavum

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    மார்க்க கல்வி கற்பது கடமையா?மார்க்க கல்வியென்றால் எவற்றையெல்லாம் படிப்பது?மேலும் அரபி இலக்கணம் படிப்பது மார்க்கத்தில் கடமையா?

    • @abuhaalith6164
      @abuhaalith6164 Před 4 lety

      Ji marka kalvi karpathu kandippa avasiyam bro ipo utharanathukku nammala maari aangal kadamayana kulippu kulichathan entha tholugaya irunthalum kabul agum apo kadamayana kulippu epdi kulikkanum nu kathukittathana namma kulikka mudium apo kandippa marka kalvi kathukkanum athu epdi patta kalvi na marka shariath athavathu markathula kattaya kalivi irukku athu kathukkanum

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    பெருநாட்களில் புத்தாடை அணிவது சம்பந்தமாக. ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இருக்கிறதா?

  • @shareekakamil6756
    @shareekakamil6756 Před 5 lety

    Yean allah ellorum kum maarka aariwai kodukka willai.marka kalv kidaikaathawarhal eppady waalwathu.kalv kidaithawarhalukkey waalkai oru poraatamaha irukkinrathu.
    Nalla peteorin pillaihal nalla waalkai waalhinrathu .thiya petrorin pillaihal olungaha walawillai.
    Islam nalla nanbanodu irukka solhinrathu.thiya petrorin kulanthaihal nanbarhalum illamal petrorin sport um illamal eppady maarkaththai wilangikollum

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    அல்லாஹ்விடம் வாக்கு கொடுத்து பிறகு மீறினால் என்ன செய்வது?எதும் பரிகாரம் இருக்கிறதா?

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    நாம் தொழும் போது ஏதும் பூச்சிகள் வந்தால் தொழுகையை முறித்துக்கொள்ளலாமா?

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    பெண்கள் ஜும் ஆ நாளில் ஜூம்ஆ தொழ முடியவில்லையென்றால் (அ)ஹைளுவாக இருந்தால் அன்று குளிப்பது கடமையா?

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    கணவன் மார்க்கத்தில் உள்ள பித்அத்தா காரியத்தை செய்ய சொல்கிறார். செய்யாவிட்டால் குடும்பத்தில் பெரிய பிரச்சினை ஏற்படுகிறது என்ன செய்வது?

  • @nis74
    @nis74 Před 5 lety

    Isha tholuthu peeraku tharaveeq tholuthu vithir vajjib tholuvalama or thajuth tholuthu vithru vajjib tholuvulama

    • @abuhaalith6164
      @abuhaalith6164 Před 4 lety

      Nisha Nisha asalamu alaikkum neenga kandippa tahajud tholuthuruvinga apdi nu nabikkaya iruntha tahajud tholuttu vithru tholuvalam illa thoongiduven nu bayan iruntha tharaviya mudichittu tholugalam rendumey correct than

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    இரவு தூங்கும் முன் ஓத வேண்டியவை?

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    ஒரு நாளின் ஆரம்பம் எது? ஃபஜ்ர்கு பிறகாக இருந்தால் எதற்கு ரமலானில் ஸதகத்துல் பித்ரை பெருநாளுக்கு முந்தைய நாளின் மஃரிப் பிறகு இருந்து கொடுக்கலாம் என கூறுகிறார்கள். விளக்கம் தேவை

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    வெள்ளிக்கிழமை நபிலான. நோன்பு வைக்கலாமா?

    • @fathimaismail5722
      @fathimaismail5722 Před 4 lety

      கூடாது... வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு வைக்க கூடாது..
      வேணும் என்றால்
      வியாழன் வெள்ளி அல்லது
      வெள்ளி சனி என 2 நோன்பாக வைக்கலாம்..
      வெள்ளிக்கிழமை தனி நோன்பு வைக்க கூடாது..

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    பயணத்தில் விடுபட்ட சுன்னத்தான தொழுகையை கழா செய்யலாமா?

  • @abuhaalith6164
    @abuhaalith6164 Před 4 lety

    And innonu la ilaha illallah athukku meaning vanakkuthukku thaguthiyanavan allah ithuthan enakku ellarum solli tharanga antha vanakkuthukku thaguthiyanavan allah apdina enna athoda nokkam enna athukkuthan vasthukkalai kondu ethuvum agathu allah than ellathaum seiran athavathu la ilaha illallah vanangathaguthiyanavan allah apdi solra evlovo per shirk kana velaigal seiranga so vananga thaguthiyanavan alllah than apdina ennanu puriya vaikkanum athukku avunga sonnagaley thavira la ilaha illallah na antha meaning nu yaarum solli kudukkala

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    Aangalukum,penkalukum orae tholugai muraiya? Please. Allahvukkaga answer pannunga

    • @abcdabcd6009
      @abcdabcd6009 Před 5 lety

      Aangalum pengalum ore maritha tolugai

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety +1

    இரண்டு பேர் சேர்ந்து தொழுவது ஜமாஅத் தொழுகையா?

  • @JAFARJAFAR-dh2ho
    @JAFARJAFAR-dh2ho Před 4 lety

    Pengalukkana kadhna patri vilakkavum plzzz

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    ஒரு கேள்விக்கு அதிகமாக இவற்றில் கேள்வி கேட்க முடியவில்லையே?

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    பெண்கள் கைகளில் மருதாணி வைப்பது சம்பந்தமாக ஏதேனும் ஆதாரப்பூர்வமான. ஹதீஸ் இருக்கிறதா?ஏனெனில் இதை சுன்னத் என்று சொல்கிறார்களே?

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    நாற்காலியில் அமர்ந்து தண்ணீர் அருந்தலாமா?சாப்பிடலாமா?

  • @naseerasirajudeen9049
    @naseerasirajudeen9049 Před 6 lety +1

    kurbani aangalukku mattum thaan kadamaya...pengalukkum kadamaya

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety +1

    குர்ஆனில் அல்லாஹ் 'நாம்' என்று கூறுகிறானே இதன் விளக்கம்?Please

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    சுவர்க்கம் நரகம் படைக்கப்பட்டுள்ளதா?

    • @narayanamoorthy2998
      @narayanamoorthy2998 Před rokem

      சகோதரரே, ஆமாம் பரலோகம்,நரகம் தேவனால் படைக்கப்பட்டது.பரலோகம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு.நரகம் சாத்தானுக்கும்,இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கும்.

    • @narayanamoorthy2998
      @narayanamoorthy2998 Před rokem

      ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கும்போது பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியானவர் ஒன்றாக செயல்பட்டனர்.ஆகையால் தேவன் பேசும்போது நாம் என்று பன்மையில் பேசுகிறார் .

    • @narayanamoorthy2998
      @narayanamoorthy2998 Před rokem

      பொருத்தனை பண்ணிக்கொண்டால் அதை நிறைவேற்றவேண்டும்.இல்லை என்றால் பொருத்தனை பண்ணக்கூடாது.உங்களால் செய்ய முடியவில்லை என்றால் தேவனிடத்தில் மன்னிப்பு கேளுங்கள்.அவர் உங்களை மன்னிப்பார்.இனி பொருத்தனை செய்யாதீர்கள்.

  • @mohamedfazil8180
    @mohamedfazil8180 Před 4 lety

    assalamu Alaikkum. anakkum 3 pan pillaihal.annudaiya kanavar pillaihalukku hathna anru onrum ellai anru thavirthu vittar.ethu pawam?

  • @subaidhadeen523
    @subaidhadeen523 Před rokem

    தஸ்பிஹ்தன்ஸிஹ்சுவாசத்தோடுகலந்தவை

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    பெண்கள் இஃதிகாஃப் எவ்வாறு வைப்பது இதைப்பற்றி விளக்கவும்

  • @abuhaalith6164
    @abuhaalith6164 Před 4 lety

    Thavarana karuthu sollathinga olagathukkaga evlo neram selavalikkinrom athunalathan monthly oru 3 nall allahvugaka nu othikki irunganga matra padi ithu vera netha thavarana hadiesh adippadail sollapadala

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    நபிலான தொ ழுகையை உட்கார்ந்து தொழழாமா?

    • @fathimaismail5722
      @fathimaismail5722 Před 4 lety

      தொழலாம்

    • @user-oz9ls8in6r
      @user-oz9ls8in6r Před 4 měsíci

      ​@@fathimaismail5722நபியவர்கள் ஒரு வசனத்தை ஓதி தொழுதுள்ளார்கள்.
      இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களில் (முதல் ரக்அத்தில் அல்பகரா அத்தியாயத்திலுள்ள) "கூலூ ஆமன்னா பில்லாஹி வ மா உன்ஸில இலைனா..."(என்று தொடங்கும் 2:136ஆவது) வசனத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) "ஆலு இம்ரான்" அத்தியாயத்திலுள்ள "தஆலவ் இலா கலிமதின் சவாயிம் பைனனா வ பைனக்கும்..." (என்று தொடங்கும் 3:64ஆவது) வசனத்தையும் ஓதுவார்கள்.
      - மேற்கண்ட (1317ஆவது) ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
      ஸஹீஹ் முஸ்லிம் : 1318.
      அத்தியாயம் : 6. பயனிகள் தொழுகையும் சுருக்கத் தொழுகையும்

  • @fahathmydeen6384
    @fahathmydeen6384 Před 6 lety

    பெண் அந்நிய ஆண்களை பார்க்கலாமா?