ஸ்டாலின் மஞ்சள் துண்டு போடுவது நல்லது |Acharyya Haresh Raman Interview | 2024 Prediction|AadhanTamil

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    ஸ்டாலின் மஞ்சள் துண்டு போடுவது நல்லது | Acharyya Haresh Raman Interview | 2024 Prediction | Aadhan Tamil
    #annamalai #aadhantamil #Acharyyahareshramaninterview #2024newyear #newyearprediction2023 #udhayanidhistalin
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 238

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Před 7 měsíci +70

    மாதேஷ்க்கு வயிறு எரிகிறது, அண்ணாமலை பற்றி கூறும்போது

  • @rameshts37
    @rameshts37 Před 7 měsíci +61

    Madesh face lost the smile when he heard about Annamalai....

    • @ajaij1
      @ajaij1 Před 7 měsíci +1

      😂

    • @sivananthan3101
      @sivananthan3101 Před 7 měsíci

      Yes true 😂😂😂😂👌👌👌👌

    • @indurini2116
      @indurini2116 Před 7 měsíci +2

      Hey... Madesh likes Annamalai. He met Annamalai at padha Yatra

  • @anbuselvans306
    @anbuselvans306 Před 7 měsíci +113

    2034 ல திரு அண்ணாமலை அவர்கள் defence minister என்று ஜோதிடர் சொல்லுவதை பார்த்தால் 2024, 2029, 2034 ல கூட மத்தியில் பாஜக ஆட்சி தான் என்கிறார் ஜோதிடர்.

    • @jeevarajravi43
      @jeevarajravi43 Před 7 měsíci

      தப்பு எப்பவுமே பாஜகா தான் அந்த அளவுக்கு structure பண்ணிட்டு இருக்காங்க

    • @yrt1761
      @yrt1761 Před 7 měsíci +25

      உனக்கு இதுல என்ன சாமி doubt . Pappu இத்தாலி க்கு பார்சல்

    • @becalm23
      @becalm23 Před 7 měsíci +1

      😂😂

    • @ramprasanthsreeram5615
      @ramprasanthsreeram5615 Před 7 měsíci +1

      😂

    • @user-mf1fh7cl8z
      @user-mf1fh7cl8z Před 6 měsíci

      ❤🚩

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 Před 7 měsíci +85

    அண்ணாமலை.....அவர் ஒருவருக்கு கிடைக்கும் ராஜ யோகம் தமிழக அரசியலை புரட்டிபோடும் வல்லமை படைத்தது...
    உதயநிதி ராஜயோகம் நடிகைகளை மட்டுமே புரட்டிபோடும் வல்லமை படைத்தது...

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 7 měsíci +37

    தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கள் வருக வருக என வரவேற்கிறேன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

  • @RK-wh8xr
    @RK-wh8xr Před 7 měsíci +21

    About Annamalai - 15:09

    • @karthimp7466
      @karthimp7466 Před 7 měsíci +2

      நன்றி ப்ரோ 👍

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Před 7 měsíci +21

    Yes without any political background excellent elevation

  • @indumathi3037
    @indumathi3037 Před 7 měsíci +46

    Annamalai sir is CM in 2030 and PM in 2040.god wish. We know.

  • @indumathi3037
    @indumathi3037 Před 7 měsíci +13

    God bless u sir. I am so happy because u said abt annamalai sir

  • @DARKEYESTATUS
    @DARKEYESTATUS Před 7 měsíci +14

    Yow madhesh un intro ikku nan addict 😂😂🎉

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Před 7 měsíci +15

    உதயநிதி பற்றி முதலில் பேசும் போது நெறியாளர் முகம் பிரகாசம் ஆகிறது. பிறகு அண்ணாமலை பற்றி பேசும் போது திருவிளையாடல் படத்தில் T S பாலையா சிவாஜியிடம் கொஞ்சம் தெளிவா சொல்லப்பா என்பது போல இருக்கு

  • @murukestheravejam-vc9sg
    @murukestheravejam-vc9sg Před 7 měsíci +18

    ANNAMALAY,2026,CM100%

    • @sivananthan3101
      @sivananthan3101 Před 7 měsíci

      Yes true 😀😀😀😀👍👍👍👍

    • @kamalbardia8203
      @kamalbardia8203 Před 7 měsíci +1

      We pray and we wish him CM chair in next election
      Peoples should go and vote for our
      K.Anamalai BE MBA IPS on voting day
      Jay Hind

    • @ramyav4150
      @ramyav4150 Před 4 měsíci

      Sure

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Před 7 měsíci +31

    Annamalai horoscope superb palam .we need him for this state

  • @ramachandranps499
    @ramachandranps499 Před 7 měsíci +7

    தத்தி ஆக இருந்தாலும் ஜாதகப்படி முதல்வர் ஆக லாம் ,காலக் கொடுமை.

  • @nadarajannadarajan2160
    @nadarajannadarajan2160 Před 7 měsíci +11

    ஜோஸியரே அண்ணாமலை பற்றி ரெம்ப புகழாதய்யா மாதேசு அழுதுருவான்.

  • @sivasakthitamil125
    @sivasakthitamil125 Před 7 měsíci +14

    Annamalai Annan ❤❤❤

  • @user-rt8ho5on2f
    @user-rt8ho5on2f Před 7 měsíci +31

    Malada Anna malada

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi Před 7 měsíci +30

    இறைவனின் அருளால் பேட்டி மிகவும் அருமை! எதார்த்தம் கலந்த அறிவியல் கலந்த ஆன்மீகம் கலந்த, நடுநிலையான பேச்சு கேட்க கேட்க சுவாரசியம் இருந்தது....இது போன்ற ஆக்கப்பூர்வ சிந்தனை கொண்ட நபர்களை கொண்டு நேர்காணல் செய்ய வேண்டும்.... வாழ்த்துக்கள்

  • @Abishek765
    @Abishek765 Před 7 měsíci +42

    Annamalai Anna🔥
    2026 Tamilnadu Chief Minister 🔥
    2040 Prime Minister of India🔥

  • @aishr8125
    @aishr8125 Před 7 měsíci +47

    Hopefully, Annamalai will become a CM first, develop the state and then become PM ❤

  • @aishr8125
    @aishr8125 Před 7 měsíci +8

    Annamalai - 15:06

  • @567saran
    @567saran Před 7 měsíci +12

    Annamalai ❤🎉

  • @madboyma3333
    @madboyma3333 Před 7 měsíci +22

    அண்ணாமலையை முதல்ல தமிழ்நாட்டில் விடுங்கப்பா. தமிழ்நாடு முழுக்க கூவம் நாத்தம்தான்.

  • @HarishKumar-nm1rx
    @HarishKumar-nm1rx Před 7 měsíci +21

    Annamalai anna ❤

  • @Gokul_4090
    @Gokul_4090 Před 7 měsíci +12

    Annamalai ❤❤❤

  • @thelivuu9813
    @thelivuu9813 Před 7 měsíci +41

    யாரையும் பகைச்சுக்காமல் ஜோசியம் சொல்றான் பயபுள்ள😂😂

    • @srajasekar3266
      @srajasekar3266 Před 7 měsíci +1

      😂😂😂

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 Před 7 měsíci +1

      😂😂😂

    • @SERVOCOMpalpandi
      @SERVOCOMpalpandi Před 7 měsíci +1

      எதார்த்தம் கலந்து ஹரிஷ் ஆச்சார்யா சொல்வது உண்மைதான்! அதை யாரையும் பகைக்க இவர் என்ன அரசியல்வாதியா இவர் பொறியியல் படிப்பு, MBA, astrology PHD என்று தனது பாதையில் ஆத்ம திருப்தி கொண்டு செயல்படும் நபர்களை நாம் வாழ்த்த வேண்டும்... சாதாரண எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து, வாழ்க்கையில் தானே சிருஷ்டித்து மேலே வரும் நபர்களில் இவரும் ஒருவர்...

    • @sankarjayanthi8205
      @sankarjayanthi8205 Před 7 měsíci +1

      😅

  • @vdhanapalan639
    @vdhanapalan639 Před 7 měsíci +11

    Who are the leaders go to Jail .

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 Před 7 měsíci +29

    Annamalada mala CM 2026

  • @RaviChandran-by8gx
    @RaviChandran-by8gx Před 7 měsíci +13

    சோத்தத்தானே திங்கறீங்க விவசாயத்தை பற்றி எந்த கேள்வியும் கேக்கலை

    • @simpleman9706
      @simpleman9706 Před 7 měsíci

      உங்க அக்கா பேசுறாளா?

  • @udayakumarrajagopal-jy7zm
    @udayakumarrajagopal-jy7zm Před 7 měsíci +4

    சிவன் அருள் பெற்ற K. அண்ணாமலை IPS அவர்களுக்கு என்றென்றும் சிவபெருமானின் ஆசியினால் ஆட்சி ஆளப்பிறந்தவர் ஆவர்.

  • @jeyanthiramasamy7360
    @jeyanthiramasamy7360 Před 7 měsíci +14

    Ha ha ha,
    Ethukku pirachanai Udhayanidhi ku Tamilnadu, Annamalai kku India nu solli vaipoam...😅😂

  • @vasusrivari5146
    @vasusrivari5146 Před 7 měsíci +4

    Next CM Annamalainji❤❤❤❤❤❤

  • @sivananthan3101
    @sivananthan3101 Před 7 měsíci +5

    🎉🎉🎉🎉VALLGA KADAGAM AYILAYUM 2024 VETRI NICAYUM ❤❤❤❤JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏

  • @ajaij1
    @ajaij1 Před 7 měsíci +15

    அண்ணாமலை முதல்ல CM அப்புறம் Cabinet minister அப்புறம் PM

  • @cmsvenki
    @cmsvenki Před 7 měsíci +6

    S V சேகர் வயிறு எரிய போகுது

  • @s3narasi
    @s3narasi Před 7 měsíci +9

    He should have said saffron thundu for Stalin

  • @vasanvoice2543
    @vasanvoice2543 Před 7 měsíci +4

    Ambitious leader. Super.

  • @ai77716
    @ai77716 Před 7 měsíci +4

    Annamalai IPS is a king!!! Next PM🇮🇳🎉

  • @Abishek765
    @Abishek765 Před 7 měsíci +21

    Next CM Annamalai Anna 🔥

    • @sivananthan3101
      @sivananthan3101 Před 7 měsíci +1

      Yes true ❤😀😀😀😀👍👍👍👍

  • @dsc8099
    @dsc8099 Před 7 měsíci +7

    Madesh night butwiser 🍺 Ra 😂😂😂 happy new year

  • @balasubramaniangopalakrish4212
    @balasubramaniangopalakrish4212 Před 7 měsíci +2

    தம்பி ஆச்சாரிய ஹரீஷ்ராமன் (கணிப்பு ) சூப்பர் ப்ரெடிக்‌ஷன் . மூலம் நட்சத்திரமோ ! ஶ்ரீ ஹனுமன் அனுக்ரஹம் உண்டு 🙏🙏

  • @rajasekaran4440
    @rajasekaran4440 Před 7 měsíci +5

    14:14 Vandi ottuvaru. Super.

  • @jayanavin7676
    @jayanavin7676 Před 7 měsíci +3

    Wow mahesh super
    🎉🎉🎉

  • @ohmgod5366
    @ohmgod5366 Před 7 měsíci +5

    உதய கண்டிபாக வண்டி ஓட்டுவர் ஏற்கனவே ஓரு வண்டி ஓட்டிநர் அந்த வண்டியை ரீசிஸ்டேசன் பண்ணலானும் போன போது கிடைக்கவில்லை அதனால் பால்டயில் குடித்தார் மீண்டும் ஓரு வண்டி ஓட்டிநல் சிறமாம்

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Před 7 měsíci +4

    ஜோதிடர் உண்மை பேச பயப்படுகிறார்

  • @JaiKumar-gu2qm
    @JaiKumar-gu2qm Před 7 měsíci +10

    madesh jothagam podugappa😂😂 poiya sollittu thiriran

  • @S.Murugan427
    @S.Murugan427 Před 7 měsíci +3

    2025 டிசம்பர் க்கு பிறகு நயன்தாரா வ ஓட்டுறது இவராதான் இருக்குமாம்.😂

  • @nagaraj8475
    @nagaraj8475 Před 7 měsíci +6

    கடைசில அதிபர் விட்டுடீங்களே...

  • @indumathi3037
    @indumathi3037 Před 7 měsíci +3

    I am seeing this video so many times because of annamalai sir

  • @aswinravindran6355
    @aswinravindran6355 Před 7 měsíci +4

    Annamalai kaga❤

  • @ramyav4150
    @ramyav4150 Před 4 měsíci +2

    S pm annamalai anna🔥🔥🔥..2026 cm

  • @ramachandranps499
    @ramachandranps499 Před 7 měsíci +2

    எவ்வளவு கொள்ளை அடித்தாலும் ஜாதகப்படி முதல்வர் ஆக லாம், நாடு எப்படி உருப்புடும் .

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Před 7 měsíci +6

    தமிழ் நாட்டுக்கு மஞ்சள் துண்டு போடுவார்

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Před 7 měsíci +4

    வேஸ்ட். அமைதிப்படை அப்பா சத்யராஜ் ஜோசியர் காட்சி இந்த ஜோசியர் மனதில் வந்து போகும் போல

  • @dineshani3854
    @dineshani3854 Před 7 měsíci +10

    Annamalai ji😍

  • @user-mf1fh7cl8z
    @user-mf1fh7cl8z Před 6 měsíci +1

    ❤🚩

  • @vetrivel7493
    @vetrivel7493 Před 7 měsíci +2

    Annamalai anna❤

  • @vedamurthyrajaraman6072
    @vedamurthyrajaraman6072 Před 7 měsíci +9

    மாதேஷ் அவர்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களை பற்றி சொல்வதை கேட்டு உற்சாகம் அண்ணாமலை பற்றி சொல்வதை ஊக்கம் இன்றி இருக்கும். ஒருவேளை அண்ணாமலை அவர்களுக்கு கார் ஓட்டும் வாய்ப்பு உள்ளது

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 Před 4 měsíci

    Excellent predictipns sir. God bless you sir 🙏🙏🙏🙏

  • @praveenaoom9221
    @praveenaoom9221 Před 7 měsíci +2

    Mathesh ku Annamalai ji pathi sonathum dan😂😂😂

  • @sasiroshan7953
    @sasiroshan7953 Před 7 měsíci +2

    Annamali is king 🤴

  • @jagadev2012
    @jagadev2012 Před 7 měsíci +6

    ஏன்டா கன்னு மாதேஸ் உனக்கு சீமான் அன்புமணி இஸங்கல்லாம் உனக்கு தலைவர்களா தெரியலையா கன்னு.....

    • @venkataramanjayaraman994
      @venkataramanjayaraman994 Před 7 měsíci +1

      Waste

    • @jagadev2012
      @jagadev2012 Před 7 měsíci

      @@venkataramanjayaraman994 கண்டிப்பா நீங்க ஒரு நேர்மையில்வாத மணிதராகத்தான் இருக்க முடியும்.

  • @rajirathinam7078
    @rajirathinam7078 Před 7 měsíci +2

    தமிழ் நாட்டுக்கு அண்ணாமலை முதல்வரா வர மாட்டாரா. 😟

  • @renukak573
    @renukak573 Před 7 měsíci +1

    Annamalai ❤❤❤❤ ❤❤ waiting to happen….

  • @maddengopal1574
    @maddengopal1574 Před 7 měsíci +4

    EVERYONE'S HOROSCOPES IS VERY GOOD AND EVERYBODY WILL BECOME CM AND PM 😂😂

    • @brindarao29
      @brindarao29 Před 7 měsíci +1

      😂😂

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 Před 7 měsíci +2

      எனக்கும் அதே டவுட் தான் வருது. ஆனால் அண்ணாமலை 2029க்கு அப்புறம் அரசியலில் பெரிய அளவில் வருவார். அது மாநிலமாகவோ மத்தியிலோ இருக்கலாம்

    • @rukmanikrishnaaenterkrishn5794
      @rukmanikrishnaaenterkrishn5794 Před 7 měsíci +1

      FULL BOTHAIYA. ?

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft Před 7 měsíci +3

    பிரியங்கா காந்தி ஜாதகத்தை பற்றி ஒன்றும் சொல்லவில்லை

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 Před 7 měsíci +1

    பகுத்தறிவு பேசி இந்து மதத்தை கடவுள்களை நம்பிக்கையை மட்டுமே நம்பாமல் எதிர்த்து பேசி வருபவர்கள் பற்றி ஜோதிடம் சொல்வது சரியாக இருக்குமா.அவர்களே நம்பாத போது மக்களை ஏன் நம்ப வைக்க முயற்சி செய்கிறீர்கள்.

  • @RaulVincitaly
    @RaulVincitaly Před 7 měsíci +3

    🍺 🍻 Beer madesh

  • @seshachalamparthasarathy9503
    @seshachalamparthasarathy9503 Před 7 měsíci +1

    Maha Avadhar kalki sri Annamalai is the only salvation for Tamilnadu s bad politics

  • @sakthigvs
    @sakthigvs Před 7 měsíci +3

    சக்திவேல். வே
    கும்பம், லக்னம் கன்னி ராசி
    Date of birth 10-11-1985
    Time 1:25 pm
    Rajapalayam

  • @k.v.rageshkumar189
    @k.v.rageshkumar189 Před 7 měsíci +1

    theni yanss I AM WAITING

  • @smshanthakumarmaharajansms9661
    @smshanthakumarmaharajansms9661 Před 7 měsíci +3

    Madesh ku நீக்ரோ boys குஞ்சு பார்சல்

  • @narayanansubramanian6019
    @narayanansubramanian6019 Před 7 měsíci +7

    What an astrologer you are? Everyone's horoscope is good and everyone will become top & all are CM or PM position. You want to satisfy everyone. You are not honest

  • @rajurajuda4966
    @rajurajuda4966 Před 7 měsíci +2

    அண்ணாமலை ❤

  • @seenusri647
    @seenusri647 Před 7 měsíci +6

    எனக்கும் கடகம்தான் அஷ்டமச்சனி பயங்கரமா வேலை செய்யுது😢

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 Před 7 měsíci +3

      Annamalaikkum astama sani than😂😂😂. Athan ellorkittayum thittu vaangittu irukkan.

    • @venkatvardhan9341
      @venkatvardhan9341 Před 7 měsíci +1

      Parisutta athmaaa

    • @kvr1234.
      @kvr1234. Před 7 měsíci +3

      Anjaneyar sannadhi ulla kovilil dinamum kalai neram Rama namam sollikondu 9 sutri varavum. Nalla palan.

  • @malaashok173
    @malaashok173 Před 7 měsíci +6

    Pagitharivu puli madesh😂😂😂... mudilla.

  • @geetharahavendran1777
    @geetharahavendran1777 Před 7 měsíci +3

    Hareesh raman is leading astrologer now a days,I wish him to go more heights

  • @alwayshappy225
    @alwayshappy225 Před 7 měsíci

  • @sansanjeev46
    @sansanjeev46 Před 7 měsíci +2

    15:31 living example Senthil Balaji 😭😂
    33:48 Kalki thaan Prabhas na ku luck kooraya pichu kottudu pola 🚶

  • @prakashjvk9140
    @prakashjvk9140 Před 7 měsíci

    ❤❤❤❤❤

  • @chithiragomathy2337
    @chithiragomathy2337 Před 7 měsíci +2

    அண்ணாமலையிடம் மாதேஷ் மாட்டினார்டா

  • @venkatvardhan9341
    @venkatvardhan9341 Před 7 měsíci +2

    See the face of madesh in 15.00 happy

  • @gokulj7299
    @gokulj7299 Před 7 měsíci

    வரவேற்கிறோம்! ஜெய் ஸ்ரீராம் ஜெய் சீதாராம்

  • @Vanaraj1970
    @Vanaraj1970 Před 7 měsíci +1

    உதயநிதி கிருஸ்துவன் ஜாதகம் எதற்கு.

  • @gokulj7299
    @gokulj7299 Před 7 měsíci

    வெற்றி கொடி‌ கட்டும்!!!

  • @prabhusivashanthi8278
    @prabhusivashanthi8278 Před 7 měsíci

    Jai sriram
    Jai modiji
    Jai bjp
    Jai annamalaiji

  • @ranganathanvijayaraghavan9248

    மாதேஷின் ஜாதகப்படி ராகு இரண்டாவது இடத்தில் வலுவாக இருக்கிறது. அதனால் பேசும்போது கவணமாக பேச வேண்டும்.
    😂😂😂

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Před 7 měsíci +1

    தமிழர்களின் தலை எழுத்து மிக மோசமாக இருக்கு

  • @manikandanaathitya4756
    @manikandanaathitya4756 Před 4 měsíci

    மாதேஷ் அவர்களின் ஜாதகப்படி அடுத்த மாதம் ஒரு கேஸ் பட்வைசர் பீர் கிடைக்கும்,..

  • @k.bharathikaniraja9349
    @k.bharathikaniraja9349 Před 7 měsíci

    அப்போ மஞ்சள் துண்டு போட்டுகிட்டு ஊழல் செய்தால் ஒன்றும் பண்ணாது. 😂😂😂

  • @srekanths6175
    @srekanths6175 Před 6 měsíci

    மஞ்சள் துண்டு மக்கள் தலையில் போட்டுட்டு இருக்காங்க

  • @Kanna-zx8mz
    @Kanna-zx8mz Před 7 měsíci

    உண்மைதானே..

  • @muthuvelramasamy77
    @muthuvelramasamy77 Před 7 měsíci

    மீனத்தில்குலவிதோன்ற அவன்தந்தை எமலோகம்செல்வான்-புலிபானி

  • @d.k.slearningcentre6875
    @d.k.slearningcentre6875 Před 7 měsíci

    Prashant Kishore ku badila ivara political parties should have as their consultant

  • @ksrajan7238
    @ksrajan7238 Před 7 měsíci +1

    Madesh heart beats getting high while Modi astrology 🤣

  • @whatismynamehere
    @whatismynamehere Před 7 měsíci

    02:52 Madhesh sir oru doubt... neenga yaen ipdi oru slang la pesureenga... idhu unga style ah illa reality aah... no offence...just a doubt

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 Před 7 měsíci

    Last time u said Kumbam place denoted France … more than a year French riots took place

  • @kurianjames8011
    @kurianjames8011 Před 7 měsíci

    Madhesh is so upset when he heared about Udayanidhin stalin

  • @Vision.2026
    @Vision.2026 Před 7 měsíci +2

    Ntk😎

  • @thilakavathis5913
    @thilakavathis5913 Před 7 měsíci +1

    Udayanethistlen jiyal