என் இயக்கத்தில் இளையராஜா நடித்த நாடகங்கள்- Bharathiraja | Part - 1 | Chai With Chithra

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2023
  • #touringtalkies #chaiwithchithra #chithralakshmanan #rajnikanth #kamalhaasan #bharathirajaa #arrahman #ilayaraja #maniratnam #vairamuthu
    Bharathiraja born on 17th July 1941 is an Indian film director and actor who works mainly in the Tamil film industry. Making his debut in 1977 with 16 Vayathinile, he is known for realistic and sensitive portrayals of rural life in his films. He has won six National Film Awards, four Filmfare Awards South, two Tamil Nadu State Film Awards and a Nandi Award. He has also directed films in Telugu and Hindi. The Government of India honoured him with the Padma Shri award, India's fourth-highest civilian honour, in 2004 for his contribution to the film industry. In 2005, he was conferred with the Doctor of Letters (honorary degree) from Sathyabama University.
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES czcams.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Zábava

Komentáře • 134

  • @aabithhussain699
    @aabithhussain699 Před rokem +22

    என் இனிய பாரதி ராஜா அவர்களே.... என் தாய் நாடு பெற்று கொடுத்த தங்கமே......👏👏👏
    இனி மேல் உங்களை போன்ற இயக்குனர் கிடைக்க மாட்டார்கள்....
    நீங்கள் நீங்கள் தான்
    💪💪💪 என்றுன்றும் உங்கள் ரசிகன் ♥️♥️♥️

  • @MuthuSaravanan-rc1lw
    @MuthuSaravanan-rc1lw Před rokem +47

    தேனி மாவட்ட மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் சார்❤❤🙏🙏

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Před rokem +18

    உண்மையிலேயே மனம் விட்டுச் சிரித்து ரசித்து மகிழ்ந்தேன் ... இயக்குனர் இமயத்தின் இதயபூர்வமான யதார்த்த நகைச்சுவையை மதுரை மாவட்ட மண் மணக்கும் தமிழில் கேட்டு .... ஆவலோடு காத்திருக்கிறேன் அடுத்த காணொளிக்கு .... !!! 🙏🌹

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Před rokem +6

    அடி ஆத்தி..... இந்த 80+ யும் என்ன நினைவு & கதை சொல்ற திறமை ❤❤

  • @CoimbatoreCulturalClub
    @CoimbatoreCulturalClub Před rokem +4

    இயக்கத்தின் இமயம் எதுவும் சாதிக்கும் வலிமையை எப்படி எப்போது பெற்றார் என்பதும் அவரின் தனித்தன்மையை தன் தாயிடம் நம்பிக்கை பெற்றதிலிருந்து தொடங்கி இன்று நம் தமிழ் நாட்டின் பல தாய்களின் உள்ளங்களில் இடபெற்றதும் எப்படி என்பதும் அவரின் உடல்மொழியில் உணர்ந்து சொல்லிய இந்த காணொளி மிகவும் சிறப்பு. வாழ்த்துகள் தோழர்களே

  • @umarnath717
    @umarnath717 Před rokem +11

    டைரக்டர் என்றால் அது பாரதிராஜா தான் வேதம் புதிது 👍👍👍👍🔥🔥🔥

  • @sanjaiguitar809
    @sanjaiguitar809 Před rokem +11

    ஜனகராஜ், கவுண்டமணி இன்டெர்வியூ மட்டும் எடுத்து விட்டால் போதும் chai with chitra எங்கயோ போயிரும்

  • @shankarraj3433
    @shankarraj3433 Před rokem +12

    40 Years of 'Mann Vasanai' movie. Great.
    'Mann Vasanai - 1983'. 👍 🙏

  • @kevinkumar8350
    @kevinkumar8350 Před rokem +9

    அதிகமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்

  • @mathivanan7997
    @mathivanan7997 Před rokem +7

    பதினாறு வயதினிலே யும், சூரசம்ஹாரமும்

  • @arivalaganarivalagan119
    @arivalaganarivalagan119 Před rokem +4

    என் இனிய பாரதிராஜா வாழ்க வாழ்க வாழ்கவே

  • @karthikeyanv7431
    @karthikeyanv7431 Před rokem +2

    குரு சிஷ்யன் கலக்கல்.
    உங்கள் மணிமகுடத்தில் சிறந்த வைரம்.
    💐💐💐💐💐💐💐

  • @thesingurajan1980
    @thesingurajan1980 Před rokem +3

    எனக்கு பிடித்த இயக்குனர்.my inspiration and role model

  • @MARASUMARASU-ys2fr
    @MARASUMARASU-ys2fr Před rokem +5

    எங்கள் பாசத்திற்குறிய ஞானதகப்பனுக்கு முதல்மரியாதை

  • @ManiKandan-vd3fk
    @ManiKandan-vd3fk Před rokem +2

    இந்த பேட்டி ஆரம்பமே அசத்தலாக உள்ளது அருமை சார்

  • @user-bx2tz7zj8m
    @user-bx2tz7zj8m Před rokem +1

    இவர் இவ்வளவு அழகான முறையில் விவரிக்கும் அழகே தனி

  • @shankarraj3433
    @shankarraj3433 Před rokem +2

    சித்ரா லக்ஷ்மணன் சார். நன்றி 🙏

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Před rokem +5

    Chitra sir kanavu ippothathu niraivahi vittathu... Mudhal maryathai ranjani avargalai interview eadunga sir

  • @donaldxavier6995
    @donaldxavier6995 Před rokem +1

    நேயர் விருப்பம் நிறைவேறியது thankyou chitra sir.

  • @shankarraj3433
    @shankarraj3433 Před rokem +1

    'Iyakkunar Imayam' Bharathiraja sir, really you are great.
    Thanks for this wonderful interview sir. 👍 🙏

  • @prabu2439
    @prabu2439 Před rokem +7

    Please make a movie out of the friendship - Comraderie - Ego relationship of Bharathiraja sir and Ilayaraja. That would be fantastic biopic about Tamil society at the time..

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs Před rokem +5

    தமிழர்களின் பெருமை 💛❤

  • @karthikmohan136
    @karthikmohan136 Před rokem +4

    Bharathiraja namadhu manninn kalaighann. The legendary actor and director who made phenomenal awesome movies on tamil cinema. Very happy to see him on chitra sirs touring talkies channel who were the ad of bharathiraja sir.

  • @shankarraj3433
    @shankarraj3433 Před rokem +1

    என் இனிய பாரதிராஜா சார்.
    நீங்கள் பல்லாண்டு வாழ்க. பல்லாண்டு வாழ்க. 👍 🙏

  • @supparamanparamaguru7028

    சித்ரா லெட்சுமணன் அவர்களுக்கு மிக்க நன்றி தமிழ் திரை உலகின் பரினாமத்தையே மாற்றிய மிகப் பெரிய கலைஞன் பாரதிராஜாவை பேட்டி எடுத்தமைக்கு மிக்க நன்றி கிட்டதட்ட அந்த காலகட்டத்தில் அன்றைய இளைஞர்கள் பள்ளிப்பருவத்தில் இருந்தவர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞன். எனக்கு தெரிந்து மிக அதிகமான வெற்றி இயக்குநர்களை உருவாக்கியவர். தங்களுடைய பேட்டி மன நெகிழ்வை உருவாக்குகின்றது

  • @neovasant
    @neovasant Před rokem +6

    Great conversation ..Funny narration. Does not feel like a formal interview.🙏🙏 Bharathiraja sir should direct a complete comedy movie.

  • @Sheakhy
    @Sheakhy Před rokem +1

    Nice interview... Bharathiraja the legend Salute to him

  • @v.rajkumarvartharaj9985
    @v.rajkumarvartharaj9985 Před rokem +1

    Engrgetic.. speech.. like of an youth..like 60 yrs back.. telling.. his..past experiences..with vivid.. memories...of an legend..is very interesting.

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 Před rokem +2

    நீண்ட நாள் ஆசை..... அருமை....வாழ்த்துக்கள் 💐

  • @nagarajank9103
    @nagarajank9103 Před rokem +2

    Most talented and original director

  • @shankarraj3433
    @shankarraj3433 Před rokem +4

    Bharathiraja sir's 'Karuththamma' movie has won three National Film Awards. 👍 🙏

    • @nagamku
      @nagamku Před rokem

      P
      Lp p p. P. P p. P. P p. Mp p p pp p. P p p p p pp p p p. P
      L.
      L
      L.

    • @nagamku
      @nagamku Před rokem

      P. P. 😮

  • @parthipanayyalusamy5975
    @parthipanayyalusamy5975 Před rokem +1

    சீரியஸான மனிதன் என்று நினைத்தால் இப்படி சிரிக்கச் சிரிக்க பேசுகிறாரே. மனுசன் ஒரு முழு நீள நகைச்சுவை படம் எடுத்தால் நல்லாயிருக்கும்.

  • @mjaganathan2267
    @mjaganathan2267 Před rokem +1

    Long days waiting for this Interview Thank you chitra sir

  • @sivaraman5528
    @sivaraman5528 Před rokem +2

    தமிழ்( நாடு) மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்❤

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 Před 11 měsíci

    Muthal mariyadhai is my favorite..its an old fashioned platonic love story of a bygone era. Its more like a friendship of a middle aged man with a young woman.. decently told a story with great stars and naturally acted..

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Před rokem +1

    In Eniya tamil makkalay... Bharathiraja... Statingla English evolo love eila.. Pala interviews LA stage LA.. Meeting la function LA English-la tan Eallam.. Chitra sir white shirtla Semma smarta irukinga...

  • @namasivayasivakami0357

    Hearty tnks for giving this aw some interview

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před 7 měsíci

    Such a class Director!

  • @ramamalar
    @ramamalar Před rokem +1

    Sir, semma interesting interview 🎉 Thanks for meeting him

  • @krishnakumar-dp9zk
    @krishnakumar-dp9zk Před rokem +1

    Our director, Great director, imaginative director, enthusiastic director, energetic director, who conquered the hearts the people of not only India, but the world. I salute him hundreds and thousands times as a tamilian. He is the son of soil. Even Russians became his admirers . He must live long in this world to give for us great cultural films like Muthal Mariyathai, and Kathal oviyam.

  • @vimaleshr2195
    @vimaleshr2195 Před rokem +1

    Wow super 👏

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 Před rokem

    Semma interesting ah irukku 😂👍👍👍

  • @sivakumararumugam37
    @sivakumararumugam37 Před rokem

    அருமையான பதிவு

  • @thebanchakkaravarthy7741

    Okaloli that innocent theni Karan speech🎉

  • @shankarankunjithapatham2658

    I laughed like anything... Super bharathiraja sir... Hats off to chitra sir...

  • @asanthasimon2664
    @asanthasimon2664 Před rokem

    Love the ambiance. Never the less love the conversation

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 Před rokem +1

    Great chitra sir

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před rokem

    Vanakam. B. R. Sir 🙏arumaiyana interview chitra sir 🙏

  • @gnrajas974
    @gnrajas974 Před rokem +3

    நெப்போலியன் ரசிகர்கள் சார்பாக இந்த பேட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 Před rokem

    சூப்பர் ❤❤❤❤❤

  • @mathialagan8717
    @mathialagan8717 Před rokem

    வாழும் வரலாறு திரு.பாரதிராஜா அவர்கள் வாழ்க!

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před rokem

    Excellent pathiu

  • @shankarraj3433
    @shankarraj3433 Před rokem

    இனிமை இனிமை இனிமை. ❤❤❤

  • @thirumalaip7895
    @thirumalaip7895 Před rokem

    Super interview

  • @DineshKumar-kp9wp
    @DineshKumar-kp9wp Před rokem

    Semaaaa🎉🎉🎉🎉🎉

  • @cskchandru6627
    @cskchandru6627 Před rokem +1

    🤩iyakkunar imayam

  • @deenravanan
    @deenravanan Před rokem

    Wow...

  • @mahamurali9853
    @mahamurali9853 Před rokem

    Magical director 🎉🎉🎉 chitra sir super ❤❤❤

  • @nerisaithiraikkalam
    @nerisaithiraikkalam Před rokem

    கொடி பறக்குது படத்தில் கேட்டு நம்பிக்கை நாணயம் கைராசி விளம்பரத்தில் கேட்டு இந்தக் கரகரக் குரலுக்கு ரசிகனானவன் நான்.. மண்வாசனை; பொம்மலாட்டம் என் மனம் கவர்ந்த படங்கள்..

  • @g.deepaknathanvlll-bg.deep6364

    ஐயா அருமை

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v Před rokem

    Super sir❤

  • @cskchandru6627
    @cskchandru6627 Před rokem

    Best story teller sir

  • @todaytech6940
    @todaytech6940 Před rokem

    எப்படியும் 20 எபிசோட் போகும்... செம்ம என்ஜாய் தான்

  • @Govindkarup
    @Govindkarup Před rokem

    Sir, this is Gocha. Thanks a lot for this.

  • @rajasekar4103
    @rajasekar4103 Před rokem

    Super anna

  • @rameshranganathan4090

    16 வயதினிலே...
    . இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் போக்கையே திசை திருப்பிய ஒரு திரைப்படம்...
    16வயதினிலே இயக்குனர் அவர்களின் முதல் படம் என நம்ப முடியுமா??
    ஆரம்ப காட்சியில் ஒரு அழகான கிராமத்து நிலப்பரப்பு..
    பின்னணியில் செந்தாரப்பூவே‌ என்ற சோக பாடல் ஒலிக்கிறது..
    அடுத்த காட்சியில்
    ஒரு ரயில் நிலையம்..
    அதில் நாயகி யாரையோ எதிர் பார்த்து துடி துடிக்கும் விழிகளுடன் காத்திருக்கிறாள்..
    நிவாஸின் காமிரா நாயகியின் முகத்தில் ஒரு சில விநாடிகள் தங்கி பின்னர் zoom out ஆகிறது..அதுவே long shot ஆக மாறி ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் நீராவி ரயில்.பெட்டிகளில் நிறைந்த மனிதர்களை
    காடட்சிப்படுத்துகிறது.
    ரயில் புறப்பட மணி அடிக்கிறது..புறப்பட தயாரான ரயில் எழுப்பும் கூஊ என்ற ஓசை ரயிலின் புறப்பாடு அது வேகம் பிடித்தவுடன் தடதடப்பு ஓசை துல்லியமாக காட்சிப் படுத்தி விட்டு தூரத்தில் ரயில் ஓசை தேய்ந்து மறைந்ததும் காமிரா மீண்டும் நாயகி முகத்தை நோக்கி நகர்கிறது குளோசப் காட்சியாக மேலும் மேலும் Zoom in ஆகிறது..நாயகி தேடும் மனிதர் ரயிலில் வராத சோகம் அவள் கண்கள் வாயிலாகவே காட்சிப் படுத்தப் படுகிறது..
    அப்போது. பிண்ணனியில் பாரதிராஜாவின் கரகரத்த குரல்
    "
    ""யார் வரவையோ எதிர் பார்த்து ஏக்கத்துடன் காத்திருக்கிறது
    இந்த இளம் விழிகள்..
    கார்கால மேகமாக மாறி நிற்கும் இந்த விழிமேடையில்
    ஏதோ ஒரு சோக காவியத்தின் சுவடுகள் தெரிகிறது அல்லவா?
    அந்த சுவடுகளின்
    எதிர் காலம் ஒரு கேள்விக்குறியாக இருப்பினும் இறந்த காலம் இனிமையான ஒரு ராக மாலிகை..."
    என ஒலித்து மறைகிறது...
    பின்னர் சந்தோஷமான ஒரு பின்னணி இசை.. நாயகியின் கால்கள் சுழன்று ஆட...இப்படத்தின் ஆரம்ப காட்சி துவங்குகிறது
    காட்சி மொழி கவிதை

  • @sathyaraj5849
    @sathyaraj5849 Před rokem

    Super

  • @karthikadhanur
    @karthikadhanur Před 11 měsíci

    21:28
    மங்கலமேடு. பெரம்பலூர்.

  • @jaikalam14
    @jaikalam14 Před rokem +1

    26:01 - Vakkaalavoli😅😅😅🤣🤣🤣🤣🤣

  • @BabuNaidu-eg2jl
    @BabuNaidu-eg2jl Před rokem

    😊👌

  • @rajabnishamydheen4166
    @rajabnishamydheen4166 Před rokem +1

    sir 20 episode podunga plz

  • @dhandapanir588
    @dhandapanir588 Před rokem

    Valthukal bharathi raja sir
    Trichy Dhanndapani

  • @ptpagalavan
    @ptpagalavan Před rokem

    தமிழ் த்திரைத்துறை பொக்கிஷமே வாழ்க நீ பல்லாண்டு

  • @savithrisridharan5077

    Welcome sir

  • @magicalstars1562
    @magicalstars1562 Před rokem

    👍 😊

  • @05bbc520
    @05bbc520 Před rokem +2

    தன்நன்பண் உடன் இருப்பதால், ஒளிப்பதிவு நடப்பதையே மறந்துவிட்டார் போலும்!😊

    • @peterallvin7685
      @peterallvin7685 Před rokem

      Chitra Sir was an assistant to Mr.Bharathy Raja

    • @05bbc520
      @05bbc520 Před rokem

      @@peterallvin7685 yeah… He s beyond that! In-between he used some unparliamentary words! Athukku sonnen!

    • @peterallvin7685
      @peterallvin7685 Před rokem +1

      @@05bbc520 yes true. Ripe old age. Good old stories. Cherishing moments.

  • @anbaNanba
    @anbaNanba Před rokem +1

    Long waited personality watch in Touring Takies. Please leave Bharathiraja sir to talk as mush as possible. We should record his complete history

  • @MrNirupan
    @MrNirupan Před rokem

    Bharathiraj sir, am not sure if some one has told you. I have observed, you have a great sense of dresses. One who has a very good dress sense has definitely an experience and understanding about cultures all around world.

  • @nerisaithiraikkalam
    @nerisaithiraikkalam Před rokem +1

    ❤🎉இயக்குநர் இமயத்தின் தன் வரலாறு போன்று உள்ளது. முடிந்த வரை அவரிடம் இருந்து தகவல்களைக் கறந்து எங்களுக்குக் கொடுங்கள்.... ❤❤❤❤

  • @PKuppusamy74
    @PKuppusamy74 Před rokem

    Welcome dear

  • @coldermot
    @coldermot Před rokem

    Two people who defy aging like pros 😎

  • @skmrbc
    @skmrbc Před rokem

    சின்னச்சாமி திரைக்கதை அருமை. விரைவில் வெள்த்திரைக்கு வரட்டும். ஆவலுடன் இனிய தமிழ் மக்கள்.

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 Před rokem +2

    No Bharathiraja without Ilayaraaja, kalaimani and Selvaraj.

  • @nirmalakshimiadhikesavan5419

    Radika mam interview poduga sir please please

  • @Amandaberry08
    @Amandaberry08 Před rokem

    Real director

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Před rokem

    Ncie

  • @vignice
    @vignice Před rokem

    நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த இன்டர்வியூ

  • @jaikalam14
    @jaikalam14 Před rokem

    8:07 - Ada Okkaali😅😅😅🤣🤣🤣

  • @vijayad5015
    @vijayad5015 Před rokem

    ❤l.you.bro

  • @paramasivamg160
    @paramasivamg160 Před rokem

    Too late but interesting...

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před rokem

    Military Incident shocking

  • @Iamlinga
    @Iamlinga Před rokem

    Radhika madam interview pannunga sir please

  • @mustaqshayidashayida5746

    Please to interview Anbalaya prabakaran

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem

    Chithra sir now under guru pakthi

  • @rkbala2189
    @rkbala2189 Před rokem

    தமிழ் இனத்தின் பெருமைமிகு இயக்குனரான... இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் பேச்சைக் கேட்டு ரசித்தேன் சிரிதேன் மகிழ்ந்தேன் 😄😄😄 ஐயா அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வாழ்த்துகள்..

  • @sulaimansait1960
    @sulaimansait1960 Před rokem

    தமிழ் திரைப்பட உலகில் இன்று வரை பாரதிராஜா அவர்களின் தாக்கம் இருந்து வருகிறது தியாகராஜ பாகவதர் சின்னப்பா எம்ஜிஆர் சிவாஜி பாரதிராஜா வரிசையில் வருகிறார்

  • @anandkumar-cc3gv
    @anandkumar-cc3gv Před rokem +1

    Ivlo kastam pattu cinema la vandhu irukar pavam tha.

  • @avadivuaravind8859
    @avadivuaravind8859 Před rokem

    மண் வாசனை க்கு முதல் மரியாதை

  • @jeevaanand4745
    @jeevaanand4745 Před rokem

    Longest intro after narayanan

  • @gokulakrishnann5945
    @gokulakrishnann5945 Před rokem +4

    26:02 எத்தனை பேர் அந்த மதுரை மண்வாசனை வார்த்தையை கவனித்திர்கள்…😂😂😂😂😂