யார் இந்த யூதர்கள்? | The Real History of Jews ✡️ | Mr Historian Tamil

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • In this Video About :
    The history of the Jews in India,
    Judaism was one of the first foreign religions to arrive in the Indian Subcontinent.
    Indian Jews have stated that their ancestors arrived during the time of the Biblical Kingdom of Judah, others claim descent from the Ten Lost Tribes of the pre-Judaic Israelites who arrived in India earlier.
    Indian Jews History :
    • இந்தியாவில் வாழும் யூத...
    Abrahamic Religious History in tamil,
    • மூன்று மதங்கள் ஒரே தந்...
    Jesus Muslim or Christian :
    • Jesus in islam VS Chri...
    *************************************************
    For Business Queries & Copyright issues Please contact us.
    mrhist055@gmail.com
    **********************************************
    Join Our channel and Explore the History of life.
    / @mr.historian033
    Also watch our other videos :
    Mysterious Secret doors :
    • Never Open these Doors...
    Ratan Tata vs Ambani :
    • யார் சிறந்த மனிதர்? | ...
    Mysterious Island :
    • North Sentinel Island ...
    Anglo Indians Explained :
    • Anglo Indians Explaine...
    Secret Underground city found🥶:
    • Secret underground cit...
    ___________________________________
    Thanks For Watching.
    _________________________________
    LIKE | SUBSCRIBE | COMMENT | SHARE
    __________________________________
    Fair Use Act Disclaimer
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    ___________________________________
    #jews #jewsinindia #history #tamilvideo #israel #israelites #historydocumentary #tamil #jewshistoryintamil #indiaisrael #jewish

Komentáře • 572

  • @styleman4664
    @styleman4664 Před 24 dny +26

    யூத இராஜ சிங்கம் என்னுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ❤❤❤❤❤❤❤

  • @kumaranderanjacob9515
    @kumaranderanjacob9515 Před měsícem +16

    இயேசுவேமெய்யான தேவனும் நித்தியஜீவனுமாய் இருக்கிறார்

    • @MithunMithunn-do6wj
      @MithunMithunn-do6wj Před měsícem

      Kumaran muruganda name

    • @user-xo7rn2gz3h
      @user-xo7rn2gz3h Před 25 dny

      பாவாடை ௨ள்ள ஒலு

    • @kumaranderanjacob9515
      @kumaranderanjacob9515 Před 25 dny

      @@user-xo7rn2gz3h குருடனுக்கு என்ன தெரியும் உள்வாயின் வார்த்தையிலே தெரியுது உன் வழப்பு

  • @Venkatraj-c9y
    @Venkatraj-c9y Před 27 dny +32

    மிகவும் புத்திசாலியான இனம்.இவர்கள் யாருக்கும் தொல்லை கொடுக்கமாட்டார்கள்.இவர்களுக்கு தொல்லை கொடுப்போரைக்விடமாட்டார்கள்.

    • @baraniraj7324
      @baraniraj7324 Před 25 dny

      Ayya puthisali inam nu oru iname illa Ella inathulayum puthisali irupan muttalum irupan..

    • @Jesus-is-a-Muslim1
      @Jesus-is-a-Muslim1 Před 23 dny

      haha, that is what you think.

    • @sashmikabeauty30
      @sashmikabeauty30 Před 22 dny

      Mathavanka matham mathe veduvanka approm nama panda pana vada mathanka

  • @josephj1006
    @josephj1006 Před měsícem +53

    யூதர்களை பற்றி முழுமையாக தெரியவேண்டுமானால் பைபிள் படித்தாலே போதும்

    • @sidathrosantha6314
      @sidathrosantha6314 Před měsícem

      Amen

    • @Superwelldone
      @Superwelldone Před měsícem

      Well said

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 Před 22 dny

      அன்ட் தோரா, குர்ஆன்.
      பிறகு கிறித்துக்கு முன்பே இந்தியா,இசுரேல் இடையே தொடர்பு இருந்ததைப் பற்றிய வரலாறுகளையும் படிக்க வேண்டும்.

    • @user-sz2ll3hh8i
      @user-sz2ll3hh8i Před 17 dny +1

      ​@@karunanithikaruna55வரலாறு பொய் சொல்லும், ஆனால் பைபிள் ஒரு காலமும் பொய் சொல்லாது.

  • @rbr7765
    @rbr7765 Před měsícem +163

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யூத குலத்தில் பிறந்தவர்.

    • @zubairshanavaz9989
      @zubairshanavaz9989 Před měsícem +1

      யூதர்கள் இயேசுவைக் காட்டிக் கொடுத்தார்கள்.
      கொன்றனர்
      Mathew 26:15
      Jews rejects Jesus as messiah .
      Jews are waiting for a messiah who is anti christ.
      Jews believe Ezra as son of God not Jesus
      Google it

    • @Sayaffaya
      @Sayaffaya Před měsícem +4

      Bro gave me a doubt Jesus Christ that the Jews would crucify himself.

    • @brill-mu8tk
      @brill-mu8tk Před měsícem +13

      இயேசுவுக்கே குலம், கோத்திரம்..... டேய் பாவிகளா.... திருந்தவே மாட்டீங்க???

    • @saikumarkhan
      @saikumarkhan Před měsícem +6

      அப்பனா இயேசுவும் ஒரு சாத்தான் தான்

    • @selvanshanmugam9416
      @selvanshanmugam9416 Před měsícem +1

      ஆரம்பிச்சிட்டியா? ஏண்டா பாவாடகூ....மகன்களே நீங்க திருந்தமாட்டீங்களாடா

  • @deborahmasilamani506
    @deborahmasilamani506 Před 28 dny +20

    Christians do also have Torah. Torah is nothing but the first 5 chapters of Old Testament in the Bible.

    • @AzizGamingyt
      @AzizGamingyt Před 22 dny +1

      torah ku approm dha bible vanduchu adhavadhu (injil).

    • @deborahmasilamani506
      @deborahmasilamani506 Před 14 dny

      @@AzizGamingyt yes, that’s what we call it as New Testament

    • @AzizGamingyt
      @AzizGamingyt Před 14 dny

      @@deborahmasilamani506 2500 years aagudhu torah vandhu. old testament 2000 years new testament 1,624 . torah dha old . quran 1400 years.

    • @deborahmasilamani506
      @deborahmasilamani506 Před 14 dny

      @@AzizGamingyt For yr kind information brother, Torah is written by the prophet Musa which is about first 5 chapters from the old testament. It has 613 laws which is like do’s and don’t s. Remaining chapters than 2000 yrs old. The first 5 chapters are 2500 years old. I hope yu understand now

    • @AzizGamingyt
      @AzizGamingyt Před 14 dny

      @@deborahmasilamani506 neenga musa va prophet nu accept panringa ya . jesus (isa) and prophet muhammed ha ya accept panna maatringa . na oru muslim ha torah, bible, quran ellame oru kadavul dha annupunaaru solro adha ye neega yetruka maatringa. apdina ippo last ha vandha quran dha neenga follow pannanu crt dha na.

  • @asirvathamy1535
    @asirvathamy1535 Před 22 dny +12

    இன்றும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஆவிக்குறிய இஸ்ரவேலர் என்று பெயரையும் அவர்களை போல ஞானத்தையும் கொடுத்து இருக்கிறார் நல்லவர் என் யூதராஜசிங்கம்‌ இயேசு அல்லேலூயா❤❤

    • @sashmikabeauty30
      @sashmikabeauty30 Před 22 dny

      Ne oru hindu approm tha ne oru kristen

    • @user-sz2ll3hh8i
      @user-sz2ll3hh8i Před 17 dny +1

      ​@@sashmikabeauty30கதை தெரியாம உள்ளே வர வேண்டாம்.

    • @brill-mu8tk
      @brill-mu8tk Před 8 dny

      @@asirvathamy1535 ஈஸி ஈஸி,,,, ஏசு கடவுளா? இல்லை சிங்கமா???

  • @AdhimoolamR-tu8ji
    @AdhimoolamR-tu8ji Před 23 dny +7

    05:39 சிதறியவர்கள் இந்தியாவே நோக்கி வந்த பிராமணர்கள் ஆகவும் இருக்கலாம்

    • @harig812
      @harig812 Před 22 dny

      நண்பரே யூதர்கள் எப்போதும் மதமாற்றம் செய்வதில்லை மேலும் யாரையும் சேர்த்துக் கொள்ளவும் இல்லை கார்டுவெல் திராவிஷம் போதை இன்னுமும் வேலை செய்கிறது

    • @vasanthakumar526
      @vasanthakumar526 Před 21 dnem

      ஆனால் பிராமணர்கள் ஆரிய மரபு கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

    • @user-qn7jd8kb5e
      @user-qn7jd8kb5e Před 2 hodinami +2

      வடகலை அய்யங்கார் மோசேயின் வாரிசு.
      தென்கலை அய்யங்கார் ஆரோனின் வாரிசு.

    • @harig812
      @harig812 Před hodinou

      @@user-qn7jd8kb5e ஆமாங்க ஆனால் ஒன்று நீங்கள் கூறுவதற்கு ஏதாவது ஓரே ஒரு சான்று ஆதாரம் கொடுங்க பார்க்கலாம் விவாதம் என்று வந்தால் ஆதாரங்கள் தான் பேசும் என்னாலும் ஆதாரங்கள் கொடுத்து விளக்க இயலும் ஆப்பிரிக்கா தான் மனித இனங்களின் முன்னோடி என்று

  • @senthilmurugesan5418
    @senthilmurugesan5418 Před měsícem +26

    இன்றும் நீங்கள் உண்ணும் உணவில் , உடையில் , உபகரணங்கள், அரசியல் , ஆட்சி திட்டங்கள் மற்றும் அனைத்து அன்றாட விசயங்களையும் முடிவு செய்து கொண்டிருப்பது இதே யூதர்கள் தான் .....

  • @MrCrow69969
    @MrCrow69969 Před měsícem +14

    As a tamil jew i feel proud to hear this ❤

    • @brill-mu8tk
      @brill-mu8tk Před měsícem +12

      @@MrCrow69969 என்ன bro புது கதை? Tamil🤣jews

    • @brill-mu8tk
      @brill-mu8tk Před měsícem +4

      @@MrCrow69969 யுதர் என்றும் கிரேக்கர் என்றும்..... நல்ல மனுஷன் என்றாலே போதும்

    • @Steel224
      @Steel224 Před měsícem

      😂😂😂😂

    • @mathanengg8674
      @mathanengg8674 Před měsícem

      ​@@brill-mu8tkஇங்க ஐய்யர் எல்லாம் உதர்கள் தான்

    • @hello_world____
      @hello_world____ Před 21 dnem

      😂

  • @sunderrajan1600
    @sunderrajan1600 Před 28 dny +5

    To go to heaven, even the Jews have to accept Jesus christ as personal savior.

  • @user-ec5cr1tm6j
    @user-ec5cr1tm6j Před měsícem +18

    யூதர்கள் இந்தியாவை முழுமையாக மதிக்கக்கூடியவர்கள்,,,,
    நம்பக்கூடியவர்கள்,,
    இந்துஸ்தான் மக்களுக்கு உயிரை தருவார்கள்,,
    இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெரும்
    Jai sree raam
    🇮🇳🙏🇮🇳

    • @jnvisualmusic7033
      @jnvisualmusic7033 Před měsícem +4

      😂😂

    • @NajazNazri
      @NajazNazri Před 29 dny +5

      நம்பி தொல நீ😂😂😂

    • @DEVILJIN8291
      @DEVILJIN8291 Před 28 dny +2

      ​@jnvisualmusic7033 அது சங்கி manky

    • @aumnamonalatham
      @aumnamonalatham Před 25 dny

      @@user-ec5cr1tm6j
      யூதர்கள் இஸ்லாமியர்கள் போலவே சிலை வழிபாட்டை அருவருக்கிறவர்கள்.
      இந்துக்கள் மரத்தடியில் கல் நட்டு சாமி கும்பிடுவதை வேசித்தனம் விபச்சாரம் என்று தான் அவர்கள் புனித நூல்களில் இருக்கிறது.

    • @MohamedFasir1
      @MohamedFasir1 Před 23 dny +2

      🤣🤣🤣😜🤣🤣

  • @user-ho6up4cp1n
    @user-ho6up4cp1n Před měsícem +11

    தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்.
    கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து யூதவம்சத்திலேயே பிறந்தார்.

  • @lightson1808
    @lightson1808 Před měsícem +16

    23 அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம். ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
    சகரியா 8:23

  • @shiningstone6771
    @shiningstone6771 Před 21 dnem +2

    ஒரு தடவையாவது ஜெருசலேத்துக்கு கண்டிப்பா போவேன். ஊரே திரும்பி பாக்க வைக்குற அளவுக்கு அப்படி என்ன தான் அந்த ஊருல இருக்கோ பார்த்திடலாம்.

  • @kanagabala42
    @kanagabala42 Před měsícem +11

    அருமை யூதர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை இனத்திற்காக சேமிக்கும் பழக்கம்
    உள்ளவர்கள்

  • @Jesusismybestfrind
    @Jesusismybestfrind Před měsícem +63

    அண்ணா கர்த்தராகிய இயேசு கிறஸ்துவ விசுவாசியுங்கள் அப்பொழுது நீங்களும் உங்கள் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.

    • @zubairshanavaz9989
      @zubairshanavaz9989 Před měsícem +8

      Jesus is not God.
      He is the messenger of God.
      Proof in Bible Matthew 14: 23
      And he had sent the multitudes away,He went up in to mountain apart to pray.
      If jesus is God
      To whom he will pray?
      Christains please answer.
      Read also Matthew 19 16-17.
      Says God is one
      Jesus prayed as muslims do proof
      Bible Matthew 26:39.
      And jesus went a little farther and fell on his face and prayed

    • @JC_SGD
      @JC_SGD Před měsícem +1

      ​@@zubairshanavaz9989
      If jesus is not God then who's he?

    • @ramasamymuthukrishnan3126
      @ramasamymuthukrishnan3126 Před měsícem

      Ha ha ha😢

    • @AbdulMalik-gr6ls
      @AbdulMalik-gr6ls Před měsícem +1

      ​@@JC_SGDGod is God... Godku namelam kidayadu, arabu mozhiyila god ku allah nu solvanga, Tamil la iraivan, kadavul solvanga..

    • @nijins4154
      @nijins4154 Před měsícem +1

      @@AbdulMalik-gr6ls judes enga arabi padichanga ... avunga hebrew bro ... yaweh the one and only God... manam thirumbunga

  • @tharaviolet628
    @tharaviolet628 Před 23 dny +3

    யூதர்கள் என்றால் யார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.வீடியோ போடுகிறேன் என்று தவறாக போட வேண்டாம்

  • @jeyarajselvanayagam
    @jeyarajselvanayagam Před měsícem +112

    அன்பு சகோதரரே, யூதர் குறித்து நீங்கள் சொன்ன அனைத்துமே உண்மை. ஏனெனில், இந்த யூத வம்சத்தில் தான் கிறிஸ்து இயேசு பிறந்தார். எனவே, இவர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட அனந்த ஞானமுள்ள சந்ததியாய் இந்த பூமியில் வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும், தேவ ஞானத்தையும் வல்லமையையும் பெற்ற மனிதர்கள் இந்த பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது குறித்து இந்த பூமியின் குடிகள் அறிந்திட வேண்டும். முதலாவதாக, காயீன் இவர் இறைவனால் படைக்கப்பட்ட ஆதிமனிதன் ஆதாமின் மூத்த குமாரன். இவர் கிழக்கு ஏதேன் என்று அழைக்கப்படுகிற மதுரைக்கு அருகே தற்போது கீழடி என்று போற்றப்படுகிற இடத்தில் ஒரு பட்டணத்தை கட்டி தன் முதல் மகனான ஏனோக்கு என்ற பெயரையும் அந்த பட்டணத்திற்கு சூட்டினார். அது இன்றளவும் இருக்கிறது. அடுத்தபடியாக, ஆதாமின் மூன்றாம் மகனான சேத் தனது இரண்டாம் சகோதரனான ஆபேலைத் தேடும் பணியில் ராம சேது என்ற பாலத்தையும் கட்டயுள்ளார். இதுவும் இன்றளவும் உள்ளது. இவைகளெல்லாம் குமரி கண்டத்தில் தமிழரின் அறிவச் சின்னமாக இப்பொழுதும் அடையாளங்களாக திகழ்கின்றன. இதுபோக, நோவாவின் மூன்றாம் மகனான காம் வம்சத்தைச் சேர்ந்தவர்களில் சிலர் இப்பொழுதுள்ள அரபு தேசத்தில் பல பட்டணங்களை கட்டியுள்ளார்கள். அவற்றுள் நினிவேயும் ஒன்று. இந்த காம் வம்சத்தார் யாரெனில், இந்தியர், எகிப்தியர் சைனர், ஆப்பிரிக்கர், பாகிஸ்தானியர் மற்றும் கொரியர் ஆவார்கள். இந்த காம் வம்சத்தில் ஒரு கூட்ட மக்களே இந்தியாவிற்குள் வந்து சிந்து சமவெளியில் மொகங்சோதரா மற்றும் ஹரப்பா என்னும் இரு பெர்ய நகரங்களை கட்டியுள்ளார்கள். இவர்கள் இந்தியாவில் குடியேறிய பின்ப 1000 ம் ஆண்டுகள் கழிந்து இந்தியாவிற்குள் வந்தவர்கள் பிராமணர்கள் என்றழைக்கப்படுகிற ஆரியர்கள். வாழ்த்துக்கள். வளர்க உங்கள் தொண்டு.

    • @PriyaLatha3429
      @PriyaLatha3429 Před měsícem +2

      I accept your theory, then it's true

    • @user-tb2ul7co8q
      @user-tb2ul7co8q Před měsícem +4

      இது உண்மையான வரலாறு. உங்கள் கருத்துக்கு நன்றி 🎉🎉🎉 தமிழ் மக்கள் ஆதாமின் முதல் வம்சவழி. ஆதம் மற்றொரு பெயர் சிவன்😊😊😊

    • @jeyarajselvanayagam
      @jeyarajselvanayagam Před měsícem +12

      என் சகோதரரே, ஆதாம் என்பவர் மனிதன். சிவன் என்பவர் இறைவன். சிவன் அவர்களை பரம சிவன், பரம பிதா, பரலோக தந்தை, கர்த்தர் மற்றும் தேவன் என பல பெயரிட்டு அழைக்கின்றார்கள். இந்த இறைவன் வான் மண்டலத்தில் கோடானு கோடி தேவ தூதர்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறார். இவர் தான் ஆதாமைப் படைத்தார். மனிதன் பாவத்தில் வீழ்ந்த போது அந்த பாவத்திலிருந்து நம்மை மீட்டெடுக்கவே தன் வாய் வார்த்தைக்கு அதிகாரம் கொடுத்து மனிதனாக பூமியில் அவதரிக்க செய்து அன்பினால் மனிதர்களை வழி நடத்த போதனையும் கொடுத்தனுப்பினார். இவரையே சிவன் என்கிறோம். சிவன் என்றால் அன்பு என்று பொருள். இறைவன் வார்த்தையை அனுப்பி மனு அவதாரம் எடுக்க செய்வார் என்பதை தான் ரிக் வேதத்தில் வார்த்தையானவர் வருவார் அவருடைய பரிசுத்த இரத்தத்தினாலே மீட்பை தருவார் என எழுதியுள்ளார்கள். நன்றி.

    • @johnstronach667
      @johnstronach667 Před měsícem +2

      Nice explain bravo

    • @aruns8325
      @aruns8325 Před měsícem +1

      It does makes sense. But i want to know who we are, we tamil peoples belongs to cain?

  • @livingbythewordofgodfellow2513

    Jews children are blessed not only because of mother is reading Torah when the baby is in the womb…God has already Blessed Abraham and his descendent. It’s in the book of Genesis 12:1-3 and Deuteronomy chapter 7:1-7 ..

    • @kaniosselva745
      @kaniosselva745 Před 23 dny +1

      What about us then 🤷‍♂️🙄

    • @user-qn7jd8kb5e
      @user-qn7jd8kb5e Před hodinou +1

      லிங்கத்தை வழிபடும் அணைவரும் ஆபிரகாமின்( அபிராம் ) சந்ததியாரே.
      அக்கினியை வழிபடும் அணைவரும் இஸ்ரேல் என்பவரின் சந்ததியார்ரே.
      சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆண் உறுப்பே லிங்கம் என்று அழைக்கப்படுகின்றது.

  • @nagarajanga8893
    @nagarajanga8893 Před 29 dny +6

    Matter of fact video. Very rare among Tamil CZcams videos.❤

  • @periasamyshanmugam8072
    @periasamyshanmugam8072 Před měsícem +4

    சந்தடி சாக்கில் கீழடியை யூதர்களோடு லிங்க் பண்றானுங்க பாவிகள்

    • @user-qn7jd8kb5e
      @user-qn7jd8kb5e Před hodinou +1

      நான்கு வர்ணங்களை ( ப்பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் ) சார்ந்தவர்களும் அபிராம் என்பவரின் சந்ததியாரே;
      அபிராமின் பேரணாகிய இஸ்ரேல் என்பவரின் சந்ததியாரே.
      சுன்னத் கட்டிங் செய்யப்பட்ட ஆண் உறுப்பே லிங்கம் என்று அழைக்கப்படுகின்றது.

  • @AlexA-y6y
    @AlexA-y6y Před 28 dny +29

    சகோதரரே யூதர்கள் எவ்வளவுதான் சாதித்தாலும் .
    ஒன்றுமே சாதிக்காக கூட்டத்துக்கு எரிச்சலும் பொறாமையும் என்றைக்கும் உள்ளது.
    அந்த கூட்டம்தான் இஸ்லாமியர்கள்.

    • @DEVILJIN8291
      @DEVILJIN8291 Před 28 dny +1

      யார் பா சொன்னா ஒன்னும் சாதிக்களை nu

    • @or-indian2101
      @or-indian2101 Před 27 dny

      Correct....

    • @inzamulhaq6026
      @inzamulhaq6026 Před 26 dny

      Unnaku thryuma isre@l yapdi uruvaanadu nu ? Un v2la veera yaaravadu occupy panna yapdi irukum poi history ah padi

    • @WilliamRosh
      @WilliamRosh Před 25 dny +1

      inum konjam history la pinadi pona , ore history than,,,, elam ore kootam than....

    • @DEVILJIN8291
      @DEVILJIN8291 Před 25 dny +1

      @@WilliamRosh crt

  • @dhandapani.k364
    @dhandapani.k364 Před měsícem +10

    கடவுளின் பிள்ளைகள் யூதர்கள்.
    அறிவாற்றல் நிறைந்தவர்கள் மற்றும் உலகை ஆள தகுதியானவர்கள்❤❤❤

    • @tuber9216
      @tuber9216 Před měsícem +5

      அது என்ன யூதர்கள் மட்டும் தான் கடவுளின் பிள்ளைகளா என்ன மாதிரியான பித்தலாட்டம் இது ... இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் கடவுளின் பிள்ளைகள் தான்.அப்படி பாகுபாடு செய்யும் கடவுள் கடவுளே அல்ல.

    • @brill-mu8tk
      @brill-mu8tk Před měsícem

      ​@@tuber9216சூப்பர்

    • @brill-mu8tk
      @brill-mu8tk Před měsícem

      ​@@tuber9216சூப்பர்

    • @saitthomas7394
      @saitthomas7394 Před měsícem

      @@dhandapani.k364 நாம்தான் ஆவிக்குரிய யூதர்கள் நமக்கு மேன்மை ஏசு. யூதர்கள் அல்ல, உள்ளத்தில் பிறந்தவனே யூதன், எழுத்தின் படி உண்டானவன் யூதன் அல்ல.

    • @Milton-we9ds
      @Milton-we9ds Před měsícem +1

      ​@@tuber9216
      எல்லோருமே கடவுளின் பிள்ளைகள்தான்.மாற்றமில்லை ஆனால் ஆபிரகாம் என்ற மனிதனுக்கு இறைவன் முதன்மை ஸ்தானத்தை கொடுத்திருக்கிறார் உலகின் சகல ஜனங்களைபார்க்கிலும் அவன் சந்ததியை விஷேஷவிதமாய் வழி நடத்துகிறார் இதை பைபிள்
      வாசித்தவர்கள் உலகை நன்கு அறிந்தவர்களும்
      அறிவார்கள்.

  • @JoyJoy-iw5qk
    @JoyJoy-iw5qk Před měsícem +12

    இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் கழுவப்பட்டவண் யூதண்..ஒன்று ஒரு ஒரு கிறிஸ்தவர்களும்...யூதற்களே🎉❤ஆக இஸ்ரேல் 🎉❤

    • @zubairshanavaz9989
      @zubairshanavaz9989 Před měsícem

      பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு பைபிளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது தெரியாது.
      யூதர்கள் இயேசுவை முறைகேடான குழந்தை என்று அழைத்தனர்.
      Google it as"Jesus was accused of blasphemy by the Jewish leaders"

    • @rajanjan3609
      @rajanjan3609 Před 28 dny

      இயேசுவை போட்டதே யுதன் தானே😂😂😂

  • @DEVILJIN8291
    @DEVILJIN8291 Před 28 dny +5

    இங்க இருக்கிற எல்லாம் அரைகுறை case ga. நம்ம ல நாமே கெட்டுகொள்வோம் சிந்தனைக்கு .இசை ,போதை,வட்டி,கஞ்சதனம்(bank).இது எல்லாம் எதுக்கு வழி வகுக்குது இதெல்லாம் கண்டு பிடிச்சது யாரு இதுக்கு பின்னாடி இருக்கும் சூழ்ச்சிகள் என்ன என்பது புரிந்து கொள்ள வேண்டும்

  • @DavidDavid-rk8rn
    @DavidDavid-rk8rn Před měsícem +16

    Jesus coming soon 🔜

  • @sk6478
    @sk6478 Před měsícem +5

    மிக தெளிவான விளக்கம்.. 👍

  • @saitshariram3140
    @saitshariram3140 Před měsícem +2

    Very informative and lucid..

  • @user-ou6wf6yx1c
    @user-ou6wf6yx1c Před 22 dny +4

    யூதர்கள் இயேசுவை இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.🎉

  • @dillibabu7345
    @dillibabu7345 Před měsícem +14

    JESUS CHRIST ❤

  • @georgeamen957
    @georgeamen957 Před měsícem +7

    யூதர்கள் மிகவும் நல்லவர்கள்.நான் இஸ்ரவேல் நாட்டிற்கு சென்று வந்தவன்

  • @Selvakumar-cd5gr
    @Selvakumar-cd5gr Před měsícem +6

    Vedhas of all Vedhas RIG, YAJUR, SAMA, ADHARVANA om Namasivaya

  • @shaminirabeckal5050
    @shaminirabeckal5050 Před měsícem +16

    One of the best video explained about our forefathers thank you

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os Před 28 dny +4

    சணிக்கிழமை யூதர்களுக்கு முக்கியம் தான் வைணவத்திற்கும் யூதர் வர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை உணர்கிறைன் நாராயணனுக்கும் சனிக்கிழமையே முக்கியத்துவம் பெறுகிறது

    • @user-qn7jd8kb5e
      @user-qn7jd8kb5e Před hodinou

      சனிக்கிழமை இந்துக்கள் புதுதுணி வாங்க கடைக்கு செல்லமாட்டார்கள்;
      யூதர்கள் சனிக்கிழமை யாதொரு வேலையும் செய்யமாட்டார்கள்.

    • @user-qn7jd8kb5e
      @user-qn7jd8kb5e Před hodinou +1

      வைணவமதம் பழைய ஏற்பாட்டுடன் தொடர்பு உடையது.
      சைவமதம் புதிய ஏற்பாட்டுடன் தொடர்பு உடையது.

    • @JESUSJESUS-fu9os
      @JESUSJESUS-fu9os Před 17 minutami +1

      கிருஷ் தத்துவத்தை முழுமையாக ஏற்றுக் கொண்ட இந்து மதத்தினருக்கு நன்றி பைபிளில் கிருஷ்த்தவம் இஸ்லாம் இந்து யூத மதங்களை உள்ளடக்கியது அணைத்து மதங்களையும் படைத்தவர் என் தந்தையாகிய தேவனே ஸ்தோத்திரம்

  • @MohamedFasir1
    @MohamedFasir1 Před 23 dny +3

    Free Palestine ❤️

  • @subramaniabharathis
    @subramaniabharathis Před měsícem +6

    Very brilliant people.they have exradinary knowledge

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 Před 28 dny +1

    Jews are very good people in the world and also brilliantl.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před měsícem +8

    Welcome bro"🎉❤

  • @paulalexander2843
    @paulalexander2843 Před měsícem +2

    Jewes, Lion of Judah is with you. Rock the World. Shalom....

  • @caruniamsh8279
    @caruniamsh8279 Před měsícem +2

    They are the blessed people

  • @samsonselvaraj4248
    @samsonselvaraj4248 Před 20 dny

    Lord jesus yesterday, today and for ever. His name is prince of peace, Everlasting Father.

  • @harrisonford4344
    @harrisonford4344 Před měsícem +13

    All is true❤❤❤

  • @ShaliniSRajah
    @ShaliniSRajah Před měsícem +3

    Very nice video. Lot of information. Can you mention the period moses came as a messenger?
    Was it before or after christ?

  • @nifranmohamed-o7z
    @nifranmohamed-o7z Před 27 dny +1

    Which background music

  • @reelsfactory-vq5tc
    @reelsfactory-vq5tc Před měsícem +6

    நீங்க பேசுற வரலாறு ல நிறைய பிழை இருக்குது நண்பா வரலாறை திரும்ப படிக்கவும் 🤦‍♂️

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os Před měsícem +33

    JESUS CHRIST ✝️🇮🇱🇮🇳

    • @Super17725j
      @Super17725j Před měsícem

      யூதர்கள் இயேசுவை கொன்றவர்கள்...
      யூதர்கள் சாத்தானை வணங்குபவர்கள்...
      யூதர்கள் மனித குலத்திற்கு எதிரானவர்கள்.....
      யூதர்கள் பொய்யர்கள்
      யூதர்கள நேர்மை அற்றவர்கள்.....
      யூதர்கள் நயவஞ்சகர்கள்.....
      யூதர்கள் இரக்கம் அற்றவர்கள்..,
      யூதர்கள் உண்மையான உருவம் அற்ற இறைவனை ஏற்க மருதவர்கள்....

  • @AbdulKadhar-yi8zm
    @AbdulKadhar-yi8zm Před měsícem +3

    இயேசுவின் இறைவன் யூதர்களின் இறைவன் அல்லாஹ் எங்கள் கூட இருக்கன்

    • @007pgv3
      @007pgv3 Před měsícem +4

      So Allah support Israel ah😂

    • @AbdulKadhar-yi8zm
      @AbdulKadhar-yi8zm Před měsícem +1

      எருமை அடித்தவர்கள் கூட அல்லாஹ் இருக்க மாட்டான் நாங்கள் பெருமை அடித்ததில்லை இப்பொழுது அல்லாஹ் எங்க கூட முஸ்லிமுக்கும் யூதருக்கும் சமரசம் பேச்சே கிடையாது என்று அல்லாஹ் சொல்லியுள்ளான் அவங்களுக்கு மோசஸ்ந எங்களுக்கு முஹம்மத்

    • @Remainers_Vlog
      @Remainers_Vlog Před měsícem

      Allah porumaiyalan Avan pera solla kooda thakuthi illa onakku 😏​@@007pgv3

    • @opRiva2005
      @opRiva2005 Před měsícem

      😂😂❤​@@007pgv3

    • @pradeepthushara7047
      @pradeepthushara7047 Před měsícem +1

      இயேசுவே இரைவன்

  • @cengizaltinveturkturanlilartar

    Tamil, Ce Sont Originaire Grand Familles Tourque Touranienne, la Familles Tourque Touranienne, Ce Sont Montagnard, Nomades, Et Amazonienne. Voila la Familles Tourque Touranienne, Tatares, Scyhtes, la Sibèrie, Sarmates, Mongol, Mançour, Tounguz, Ainu, Guril Kore, Ougro Finnios, Lapon, Maori, Assam, Indus Valles, Tamil ou Dravidienne, Bemgal, Urdu, Caucase, Basqque, Berbères, Nepal, Tibet, Sikkim, Nagas, Nadam, Bhutan, Birman, Siam, Laos, Khmer, Souryas ou Tourcoman, Huns, Avar, Khazar, Alan, Celtique, Malez, Etc. Merci Beaucoup.

  • @user-oz7mw4mn4c
    @user-oz7mw4mn4c Před 22 dny

    Lot of. Confusion please explain thoroughly thank you

  • @ManiGSE68
    @ManiGSE68 Před měsícem +7

    You forgot to mention the name of God for them. Yahweh.

  • @pravinoliver5047
    @pravinoliver5047 Před 21 dnem

    Thanks for making this video bro ❤

  • @venkatapathyramachandran4422

    யூதர்கள் உண்மையான
    அறிவாளிகள். நீங்கள்
    சொன்னது போல் தென்இந்தியாவில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள
    மனுஜோதி ஆஸ்ரமத்தில்
    சனிக்கிழமை ஓய்வு நாளாக கடைபிடிக்கின்றனர்.
    ஏசுவும் யூதகுலத்தில்
    பிறந்தார்.
    R.VENKATAPATHY JOURNALIST BENGALURU KARNATAKA 😮

  • @drsarah4437
    @drsarah4437 Před měsícem +1

    Tq bro.usefull history gbu

  • @Arifa-m4z
    @Arifa-m4z Před 26 dny +1

    Nanri kataverkal

  • @bharathm8351
    @bharathm8351 Před 29 dny +12

    Full support to Israel🇮🇱❤

    • @aumnamonalatham
      @aumnamonalatham Před 25 dny +5

      They don't need your support 😂

    • @salmansolo1479
      @salmansolo1479 Před 25 dny +2

      @@aumnamonalatham🤣🤣🤣🤣🤣🤣

    • @MohamedFasir1
      @MohamedFasir1 Před 23 dny +1

      🤣🤣🤣

    • @shiningstone6771
      @shiningstone6771 Před 21 dnem

      அவங்க முன்னேறிட்டே இருப்பாங்க. நீங்க எப்போ முன்னேறதா இருக்கீங்க.

    • @MohamedFasir1
      @MohamedFasir1 Před 21 dnem +1

      @@shiningstone6771 நாங்களும் முன்னேறிக்கொண்டே தான் இருக்கிறோம் அது உனக்கு விளங்குவதில்லை.
      அது உனக்கு விளங்குவதில்லை என்று சொல்வதை விட அதை விளங்குவதற்கு உனக்கு அறிவில்லை என்று சொல்வது தான் சரி.

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 Před měsícem +3

    தகவலுக்கு நன்றி 🙏🏻

  • @Salmanfarok
    @Salmanfarok Před 15 dny

    Rombu rombu kodumai karargal

  • @ArumugamArumugam-ki4ol
    @ArumugamArumugam-ki4ol Před měsícem +14

    இங்குள்ள பிராமணர்கள் யூதற்களே

    • @nagarajanga8893
      @nagarajanga8893 Před 28 dny

      @@ArumugamArumugam-ki4ol Do they claim that they are the descendants of Jew-forefathers and mothers ?

    • @rubenruben4359
      @rubenruben4359 Před 26 dny

      No

    • @muruganvet78
      @muruganvet78 Před 17 dny

      Smarta and Chitpavan Brahmins only. Iyer and iyangar or parpanar are Tamil.

  • @yagyamchellamnarayanan9972
    @yagyamchellamnarayanan9972 Před měsícem +1

    🎉அருமை

  • @JanochRubaraj
    @JanochRubaraj Před 24 dny

    Varalaru padiththu video seiyavum

  • @user-ey8fm1hb4v
    @user-ey8fm1hb4v Před měsícem +4

    பைபிள் ல இருக்கு ஜீசஸ் யூ தர் என்று mathew mark,luke ,john ellathulaium irruku avar king of juedha nu than kolla pattar thanks nalla explanation

  • @paulalexander2843
    @paulalexander2843 Před 19 dny

    I support God's own generation of Israel.

  • @exploreandenjoy6135
    @exploreandenjoy6135 Před měsícem +4

    Jesus is jew

    • @user-qn7jd8kb5e
      @user-qn7jd8kb5e Před hodinou +1

      இரண்டாம் கோயில் கட்டும் பொழுது இஸ்ரேலில் குடியிருந்தவர்கள் யூதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
      இவர்கள் பெரும்பாலும், பெஞ்சமின் யூதா சிமியோன் மற்றும் லேவி கோத்திரங்களை சார்ந்தவர்களே.
      இயேசு யூதா வம்சத்தில் பிறந்தவர்.
      மீதி 8 கோத்திரங்கள் எங்கே போனார்கள் ? கண்டுபிடியுங்கள் !

  • @mynewdreammusic
    @mynewdreammusic Před 23 dny

    Kadavul yaar entru enakku theriyum anaal solla mattean
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @romanprashanth4850
    @romanprashanth4850 Před 4 dny

    12 pirivu illa koththiram (cast)

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Před měsícem +20

    அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிக சக்திவாய்ந்தவன்
    யா அல்லாஹ் உலக மக்களுக்கு ஹிதாயத்தை கொடுப்பாயாக

    • @k.vijay.1927
      @k.vijay.1927 Před měsícem +1

      😊😊😊😊😊

    • @Super17725j
      @Super17725j Před měsícem

      யூதர்கள் இயேசுவை கொன்றவர்கள்...
      யூதர்கள் சாத்தானை வணங்குபவர்கள்...
      யூதர்கள் மனித குலத்திற்கு எதிரானவர்கள்.....
      யூதர்கள் பொய்யர்கள்
      யூதர்கள நேர்மை அற்றவர்கள்.....
      யூதர்கள் நயவஞ்சகர்கள்.....
      யூதர்கள் இரக்கம் அற்றவர்கள்..,
      யூதர்கள் உண்மையான உருவம் அற்ற இறைவனை ஏற்க மருதவர்கள்....

    • @AlwinDaniel-zv2uh
      @AlwinDaniel-zv2uh Před měsícem +1

      அவா் பெயா் என்ன ?

    • @user-vf4mh7ps4z
      @user-vf4mh7ps4z Před měsícem +4

      @@AlwinDaniel-zv2uh யாரூடை பெயர்
      இறைவனுக்கு பல பெயருண்டு இறைவனின் வரலாறோ பெரியதூ
      இரண்டு வரியில் சொல்லிவிட முடியாது
      கல்லும் மன்னும் மனிதனும் மரமும் சிலைகளும் ஒருபோதூம் கடவுள் கிடையாதூ
      இவை அல்லாத இறைவன் யார் அவனே அல்லாஹ்
      அல்லாஹு அக்பர்

    • @AlwinDaniel-zv2uh
      @AlwinDaniel-zv2uh Před měsícem +3

      ​@@user-vf4mh7ps4zசெந்தமாக ஒரு வேதம் இல்லாதவா்கள்
      இறைவனின் பெயரை அறியாதவா்கள்

  • @SimplyWOW
    @SimplyWOW Před měsícem +4

    Wonderful explanation about Jews . Thank you. Expecting more like this 🎉❤

  • @thankabai3992
    @thankabai3992 Před měsícem

    மிகவும் ௨ண்மை பிரதா்

  • @yesurajan673
    @yesurajan673 Před 19 dny

    Thank you sir.

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. Před měsícem +5

    Amen

  • @jsm-shalomjehowashalommini4997

    CZcams kaarnunga panam sambadhikka edhavaiyaavadhu arakoraiya therinjittu vandhu olaranunga

    • @bumpysky88
      @bumpysky88 Před měsícem

      i think he does a a pretty neat job here

  • @bharathsky5189
    @bharathsky5189 Před 28 dny +1

    Palastine genocide include

  • @romanprashanth4850
    @romanprashanth4850 Před 4 dny

    bible a irukkira 1st 4 chapters than athu

  • @rajarajans.k5243
    @rajarajans.k5243 Před měsícem +1

    I subscribed brother

  • @muthukumaran521
    @muthukumaran521 Před 22 dny

    Good

  • @meeransahib3066
    @meeransahib3066 Před měsícem +1

    இங்கே வாழ்வார்கள் மறுமை நாளில் நரகத்தில் வீழ் வார்கள்

  • @baraniraj7324
    @baraniraj7324 Před 25 dny

    Nalla padichi arivu irukura evanum porakum pothe puthisaliya porapanga nu sollamatan yarume valarum pothu arivin valarchiyal puthisali aguranga ...

  • @MurusiMurusi
    @MurusiMurusi Před 13 dny

    Nayawanjagam unllawargal valkalithal mardu saipawaragal

  • @amalaprasadvlogs6748
    @amalaprasadvlogs6748 Před 25 dny

    யூசர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

  • @havalinSaron
    @havalinSaron Před měsícem +13

    கிபி70ல ரோமர்கள் துறத்ர வர அது இஸ்ரேல் வரலாறு முக்கியம்🎉

    • @shipmet2002
      @shipmet2002 Před měsícem

      Thambi varalaru theriyama pesadhe....

    • @havalinSaron
      @havalinSaron Před měsícem

      @@shipmet2002 போய் உலகவரலாற படி கிபி70ல ரோமர்கள் சாலமன் தேவாலயத்த இடிச்சதும் யூதர்கள அழிச்சி அங்கிருந்து துரத்தியதையும்

  • @BharathV-ej9iz
    @BharathV-ej9iz Před 28 dny

    Kalki 🔜🔜🔜

  • @user-iz4dq9me8w
    @user-iz4dq9me8w Před měsícem +6

    யூதர்களின் விகிதம் குறைகிறது. காரணம் என்ன?

    • @haribahariba1341
      @haribahariba1341 Před měsícem

      இறைவன் கொடுத்த கட்டளை படி பூமியில் வாழ்ந்து காட்ட கூடிய வேதங்களை சுமந்தவர்கள் யூதர்கள் ஆனால் அவர்கள் அவர்களுக்கு ஏற்றது போல் அவற்றை எப்பொழுதெல்லாம் மாற்றுகிறார்கள் அநியாயமான விஷயங்களை நியாயப்படுத்துகிறார்களோ அப்பொழுது இறைவன் அவர்கள் கொடுக்கக்கூடிய தண்டனையை அவர்கள் அந்த பூமியிலிருந்து வெளியேற்றியது

    • @andamanmeega2312
      @andamanmeega2312 Před měsícem

      இவ்வளவு அதிசய ஆச்சரியமான மகாப்பெரிய வளர்ச்சியாக எல்லாவற்றிலும் ஒவ்வொரு வருடத்திலும் வளர்ந்து வருவதை உலகமே பார்த்து வியந்து இருக்கிறது. எப்படி சகோ இப்படி பதிவுப்போடுகிறீர்கள்.

    • @user-iz4dq9me8w
      @user-iz4dq9me8w Před měsícem

      @@andamanmeega2312 முந்நூறு நாட்கள் போர். நிச்சயமற்ற வாழ்க்கை. மனித கொலைகாரனுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா?. இது யூதர்களின் வளர்ச்சி என்று நினைக்கிறீர்களா? இல்லை. பெயரில் யூதர்கள், பிசாசு செயல்களைச் செய்கிறார்கள்

  • @Christophergudalur
    @Christophergudalur Před měsícem

    2:52 to 2:54 both bible and torah are equally same

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar5890 Před 23 dny

    In erode many converted to this .😢😢😢😢😢

  • @Wesley-jv7yv
    @Wesley-jv7yv Před měsícem +3

    Nice and correct explanation god bless

  • @perumallakshmanan2950
    @perumallakshmanan2950 Před měsícem

    The logo of jews is the logo of Lord murugan

  • @augastinroys1794
    @augastinroys1794 Před 6 dny

    Not enough Ur message

  • @nitra6718
    @nitra6718 Před měsícem +1

    Star of David actually lords Murugans symbol.. that's wht they still power

  • @Jkmrmathan
    @Jkmrmathan Před měsícem +1

    Siege of Jerusalem, (70 ce), Roman military blockade of Jerusalem during the First Jewish Revolt. The fall of the city marked the effective conclusion of a four-year campaign against the Jewish insurgency in Judaea. The Romans destroyed much of the city, including the Second Temple.

  • @vergeniavergenia7104
    @vergeniavergenia7104 Před 24 dny

    Idha oru shats ah podunga naa

  • @dhasdhas6060
    @dhasdhas6060 Před měsícem

    Good news god bless you

  • @romanprashanth4850
    @romanprashanth4850 Před 4 dny

    christian um isac oda wamsam

  • @Mohamef-iu6sk
    @Mohamef-iu6sk Před měsícem +1

    Sakothara Neengal Islathye yaatru kollungal athuthan sathiyam.

  • @CityBoy-stephen..
    @CityBoy-stephen.. Před měsícem +7

    Jesus was killed 😭,by this community.

  • @ashfaqanees4854
    @ashfaqanees4854 Před měsícem +2

    Abraham, mosus , jesus all are in islam.
    According to Islam they are messenger of god .
    Quran telling full story about Israels.

    • @ThamilNesan
      @ThamilNesan Před měsícem

      Quran is not the real HollyBook its the copied and twisted version by Mohammed and his folks ( Saton's hidden agents) for fascism and Terrorism which we are seeing in these days for all around the world ☹️

  • @Karthikeyan.R-fb9mj
    @Karthikeyan.R-fb9mj Před měsícem

    Stanley Kubrick,Steven Spielberg ivanga kuda jews dhaan

  • @satheeskumar8122
    @satheeskumar8122 Před 28 dny

    De originally from Etitheria

  • @ART-sp-movies
    @ART-sp-movies Před 26 dny

    Israel Stephen Spielberg❤

  • @anish4418
    @anish4418 Před měsícem

    Annaiiiiiiiiiiiiiiiiiiiiiii Louise Vuitton company pathi soluga