மனித உயிர்களின் விலையை நாம் அறிவோம். சாலையை சுத்தமாக வைத்திருப்போம் நிறுவனர்-ஹரி ஓம் அறக்கட்டளை

Sdílet
Vložit
  • čas přidán 15. 04. 2023
  • Mobile contact : 9790507062

Komentáře • 9

  • @ardharma265
    @ardharma265 Před rokem +2

    வணக்கம் அண்ணா சமூகத்திற்கு மிகப்பெரிய கருத்தினை தெரிவித்துள்ளீர்கள் உங்கள் குரூப்புக்கு மிகப்பெரிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @selvaranipalanichamy9260

    அரசும்,அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் கண்டும் காணாது போல் செல்கிறார்கள்.
    அவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக நீங்கள்&குழுவினர் பணியும் அனைத்தும் சிறப்பான பணி
    அனைவருக்கும் எங்கள் நன்றிகள்
    தொடரட்டும் அண்ணா உங்கள் ஆத்மார்த்தமான பணி
    மக்கள் சேவையே மகேசன் சேவை

  • @guhancinehub
    @guhancinehub Před rokem +1

    சிறப்பு உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் எனது வாழ்த்துகள்....

  • @seenivasaprabhuramdoss7207

    வாழ்த்துக்கள் C.I.D செல்வம் அண்ணா, சமூகத்தின் மீதான உங்கள் பொறுப்புணர்வு, கடைமையை நீங்க தொடர்ந்து உங்கள் அண்ணாமலை அறக்கட்டளை மூலமாக நிறைய செய்து கொண்டு வருகிறீர்கள்,அண்ணனின் கருத்துக்களையும் கடமை உணர்வையும் பின்பற்றும் என்னை போன்ற இளைஞர்களுக்கு நீங்க என்றுமே ஒரு முன் உதாரணம் அண்ணா, உங்கள் சேவை பல மடங்கு தொடர இந்த அன்பு தம்பி சீனு ராம்தாஸ் இன் வாழ்த்துக்கள் அண்ணா,
    இப்படிக்கு நான்,
    சீனு ராம்தாஸ் தேனி

  • @vjgamerslive2520
    @vjgamerslive2520 Před rokem +1

    வாழ்க தங்களின் தொண்டு மக்களின் உயிர் காக்கும் இந்த சேவையை பாரட்டுகிறேன் . கற்களை ஏற்றி வரும் வாகன ஒட்டுனர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் நன்றி.திரைப்பட இயக்குநர் பெ. விருமாண்டி

  • @asaithambi8989
    @asaithambi8989 Před rokem +1

    வாழ்த்துக்கள்

  • @archanamadhan
    @archanamadhan Před rokem +1

    Super sir 👌👌🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @jothikumardevaraju6350
    @jothikumardevaraju6350 Před rokem +1

    Anna super ninga valga pallandu