Is your Crush calling you Brother? | MonicaTalks | VJMonica

Sdílet
Vložit
  • čas přidán 6. 06. 2024
  • புடிச்ச பொண்ணு Brother-னு குபைப்ட்டா ? | #CrushProblems #Friendzone #RelationshipAdvice #CrushCallingYouBrother #LoveAdvice #FriendZoneSigns #CrushTips #CrushConfusion #DatingAdvice #RomanticAdvice #CrushHelp #GetOutOfFriendZone #RelationshipTips #UnderstandingCrushes #CrushSolutions #LoveAndDating #CrushDilemma #FriendZoneProblems #CrushRelationship #CrushAdvice #crush #friends #2k #2kkids #90s #90skids #crush #anna #brother #teaser #kalyanam #marriage #healthy #healthymarriages #healthymarriage #tamil #tamilshorts #tamilmotivation #tamilreels #dont #dontdoit #dontdothis #madeforeachother #todos #todo #follow #marriage #marriedlife #married #marriageadvice #marriedlife #marriedlifetips #mustwatch #mustdo #must #love #kadhal #marriage #datingtips #heartbroken #couplefights #misunderstanding #conflict #exlover #boyfriend #girlfriend #husbandandwife #relationshipadvice #monicatalks #relationshipconsultant #monicavignesh #tamilreels #loveproblemsolution #happycouple #madeforeachother #kalyanam #lovefailure #selflove #selfimprovement #success #happiness #family #movie #fun #health #travel #kids #parenting #dating #kalyanam #soulmate #cupid #vjmonica #monicatalks #couplestherapy #trustissue #copingmechanism #emotionalstruggles #loveandrelationships #communicationbreakdown #possessiveness #trust #boundaries #overprotectiveness #jealousy #healthyrelationships #respect #selfrespect #freedom #emotionalwellbeing #redflags #oneside #onesidelovefeeling
    ur Social Media -
    Podcast - open.spotify.com/show/3ztnCMc...
    Facebook - / monica.vj2
    Instagram - / vjmonica.m
    CZcams - / @monicatalks2023

Komentáře • 103

  • @Tea-kadai-Bench007
    @Tea-kadai-Bench007 Před měsícem +43

    இந்த topic ரொம்ப நாளாவே social media ல controversy ah போய்ட்டு இருந்தது இதை பற்றி யாரும் பேச கூட முன்வரல. U are the first person to talk this topic 👏👍

    • @mr9897
      @mr9897 Před měsícem +2

      U know about love guru ?

  • @user-rc3jz3cd2u
    @user-rc3jz3cd2u Před 27 dny +40

    என்ன எல்லா பொண்ணுங்களும் அண்ணன் கூப்புடுது 😂😂

    • @BoyBestieYTbgmi
      @BoyBestieYTbgmi Před 23 dny +6

      Dont be so nice to girls otherwise anna dhan kupduvanga

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan Před 19 dny +1

      😅😅😅😅😅

    • @memes__pro
      @memes__pro Před 2 dny +1

      Same comment type panna vandhavan bro naanu 😂😂😂😂

    • @Aazhian_tamil
      @Aazhian_tamil Před 6 hodinami

      Don't worry bro. ஐயர் ஆத்துலேல்லாம் அவா அண்ணன்னுதான் கூப்பிடுவாங்க...😆😂🤣

  • @sonimusic4677
    @sonimusic4677 Před 24 dny +16

    Brother மட்டும் சொல்லாதீங்க night எல்லா துக்கம் வரமாட்டங்கிது 😅😅😅

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 Před měsícem +2

    Interesting observation, Thank you.

  • @Nagarajan.kKamarajNagarajan

    ஒருத்தி என்னை அண்ணா என்று கூப்பிட்டு அனாதை ஆக்கிட்டா 😅😅😅😅😅😅

  • @user-oc4ob4xz5l
    @user-oc4ob4xz5l Před měsícem +4

    Nalla points...you rock it...

  • @lakshminarayanakumar3329
    @lakshminarayanakumar3329 Před 24 dny +4

    4:55 ..intha oru point Ella girls um kandepa Follow pananum... Apo than boys atleast konjam nimathi yah இருப்பாங்க...))

  • @manishelpa6858
    @manishelpa6858 Před měsícem +2

    Super akka❤️

  • @ITtechSupportCBE
    @ITtechSupportCBE Před 17 dny

    good explanation

  • @dmagesh4646
    @dmagesh4646 Před 13 dny

    Super mam good job 👍👍

  • @m.s.traders-d1n
    @m.s.traders-d1n Před 28 dny +1

    Super mam

  • @m.thirumoorthythiru5704
    @m.thirumoorthythiru5704 Před měsícem +22

    ஆமாம் மேடம் என்னோட மாமா பொண்ணு அண்ணன் தான் கூப்பிடுறே மேடம் என்ன பண்ணுறது

    • @user-nv1yz2um6q
      @user-nv1yz2um6q Před měsícem

      Thalailayae thatti maama nu koopda solluda venna... Apdi koopdamudiyathunu sonna un sangaaththamae venam podi nu sollitu poitae iruda.... Uravu muraiya madhikkathavanga kitta lam enna mayirukkuda pesura

    • @DeepakKumar-cn9dd
      @DeepakKumar-cn9dd Před 21 dnem +2

      Unakuma bro😂

    • @vallavanukupullumayudham8474
      @vallavanukupullumayudham8474 Před 20 dny +4

      Unne avoid pandranga nu artham

  • @rafibari438
    @rafibari438 Před měsícem +2

    என்னை கோபித்துக்கொள்ள வேண்டாம் நீங்க மிக அழகா இருக்கிரீங்க....
    உங்கள இறைவன் இப்படி அழகா படைத்திருக்கிறான் என ஆச்சரியப்படுகிறேன்
    நீங்க மிக அமைதியா விளங்கப்படுத்திரீங்க.....!!

  • @syedabdulla29
    @syedabdulla29 Před 15 dny +2

    இந்த விஷயத்தை எனக்கு புரிய வைத்ததற்கு நன்றி மேடம் ❤

  • @ganesanganesan-ub2sg
    @ganesanganesan-ub2sg Před měsícem

    Super mam ❤️❤❤❤❤😊👌👍

  • @karuppusamy672
    @karuppusamy672 Před 19 dny

    Vera level madam ❤❤❤

  • @saravanansaravanan8588

    thank you madam

  • @srinivasan5549
    @srinivasan5549 Před 8 dny

    Super madam🎉

  • @CommentRaja88
    @CommentRaja88 Před 3 dny +1

    நான் பொண்ணுங்க கிட்ட பேசுனது...இல்ல பெண்கள் அபாயம் அதனால் தான்... பெண்கள் கிட்ட பேசுனால பிரச்சினை தான் வரும்... அதனால் பேசாம இருப்பதே நல்லது 😅

  • @user-ug1ju8cy3y
    @user-ug1ju8cy3y Před 4 dny

    👍

  • @mrsmile2170
    @mrsmile2170 Před 20 dny

    ❤️

  • @vjsuryaaa
    @vjsuryaaa Před měsícem +2

    How to identify she is committed with other person and how to propose properly can u put video madam

  • @santhoshprabhakaran1817
    @santhoshprabhakaran1817 Před měsícem +2

    Brother nu padame vara pogudhu 😅

  • @user-my3dn7qj3d
    @user-my3dn7qj3d Před měsícem

    Sister,Love panra ponna thangachi endu sonna Breakup ayiduma? 🤔

  • @TamilTamilan-b1i
    @TamilTamilan-b1i Před 25 dny

    😊😊

  • @mythinks907
    @mythinks907 Před 21 hodinou

    👌👌👌👌💐💐💐💯

  • @user-uy2vj8xh4x
    @user-uy2vj8xh4x Před 17 dny +2

    அக்கா எனக்கு ஒரு பொண்ண ரொம்ப புடிச்சுருக்கு ஆனால் அந்த பொண்ணு அண்ணன் தன் குப்பிதுது அதற்க்கு என்ன அர்த்தம்

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 Před měsícem +1

    Indirect ah eppadi solrathu

  • @GanaGanapathy-q8r
    @GanaGanapathy-q8r Před 21 hodinou

    Yes medam Ennoda life oru ponnu irka medam 😢

  • @KarthiP-kr6jo
    @KarthiP-kr6jo Před měsícem +1

    Madem neenga rompa azhaga irukkuringa

  • @gowthamgowtham2457
    @gowthamgowtham2457 Před měsícem

    First ore family alungala thavara matha evalum anna nu kupda koodathunu oru sattam kondu varanum.. Sila pasangaluku anna nu ponnuga kupdama frndly a pesnale nimmathiya irupanga athukaha pasanga elarayum luv panna try panna kudathu athuvum thappu than..

  • @DK-ri3011
    @DK-ri3011 Před 14 dny

    Thank u but its tooo late.

  • @user-bn8wz8qb7g
    @user-bn8wz8qb7g Před 16 dny

    Same bro😢😢😢

  • @7redflute
    @7redflute Před 8 dny +1

    நான் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு பெண் உள்ளது நான் வேலை சேர்ந்த நாள் முதல் வாங்க போங்க என்று சொன்னாள் பிறகு அண்னா என்று சொன்னாள் பிறகு வாடா போடா என்று சொன்னாள் சில நேரங்களில் தம்பி என்று சொன்னாள் இருவருக்கும் இடையில் சில நேரங்களில் சண்டை வருகிறது ஆனால் ஒரு முறை என்னை போற்றுவேன் என்று சொன்னாள் அப்படி என்றால் என்ன Reply please என்னுடன் வேலை செய்யும் நபர்கள் நான் அந்த பொண்ணை காதலிப்பதாக சொல்கிறார்கள்

  • @Balashanmugam-vk6ji
    @Balashanmugam-vk6ji Před 17 dny

    Thambi nu koopitta enna pandrathu

  • @ArunKumar-qj1oq
    @ArunKumar-qj1oq Před 26 dny

    Anna kupita aiyer vittu poonuka

  • @sudharsansenthil5197
    @sudharsansenthil5197 Před měsícem +5

    Ellarum Annannu Koopitta Enna Pandrathu 🤐🫡

    • @r-yz3de
      @r-yz3de Před 3 dny

      நீங்க...கலைஞரா...மாரிடுங்க

    • @adavadikaalaiyan2816
      @adavadikaalaiyan2816 Před 2 dny

      😂😂😂😂😂😂

  • @dineshg.l9849
    @dineshg.l9849 Před 19 dny

    Ennai idhuvaraI yaarume anna enru koopitadhe illai, andha maadhiri koopita happya sistera eathukuvean evvalavo try seidhu sera mudiyadhavanga automatica sister listla servadhu aachariyume illainga factnga

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib Před 23 hodinami

    Girls oda Pshycholaogy ya......rommba clear ah sollirukinga

  • @MechBoy
    @MechBoy Před 10 dny

    Ena annanu koptuchu en peru anna illa tamilnu sonen smile panuchu apram dhan therinjadhu adhu already commited nu😢

  • @raffikmohamed4270
    @raffikmohamed4270 Před měsícem

    அண்ணன் சொல்லி என்ன முறையில சொன்னாங்கன்னு எனக்கு ஒரே குழப்பமா இருக்கு முதலில் தங்கச்சி என்று கூப்பிடவே இல்லை எவன் இன்ட்ரஸ்டிங் இருக்கான்னு தெரியல அப்படி இண்ட்ரஸ்டிங் பேசி இருப்பாங்க போன்ல

  • @muraliprasath7599
    @muraliprasath7599 Před 2 dny

    Savu

  • @apachetamizha
    @apachetamizha Před měsícem

    Ningala kilapivituthu.
    Nanga undu yenga vela undunu poidrathu

  • @piraisoodantamil6136
    @piraisoodantamil6136 Před 13 dny +5

    ஒரு பெண் உங்களை அண்ணா என்று கூப்பிட்டால் அவள் அண்ணா என்று நினைக்கிறார் என்று தான் அர்த்தம். அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்

  • @Sanjay-ey7ou
    @Sanjay-ey7ou Před 17 dny

    Ne epdi vena kuptu po d nu kandukama povom

  • @sundaresanr7913
    @sundaresanr7913 Před 14 dny

    அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி இருந்தது அண்ணானு கூப்டா

  • @shangaraj94k65
    @shangaraj94k65 Před 8 dny

    டெய்லி ஓரு பொண்ணு என்ன அண்ணா அண்ணா எண்டு பேசும் அந்த பொண்ணு எனக்கு ரொம்ப பிடிக்கும் 1இயர் அப்பறமா நேரடியா சொன்னன் என்ன அண்ணா எண்டு கூப்புடாதீங்க எனக்கு வயசு இப்படித்தான் எனக்கு உங்களை ரொம்ப பிடித்து இருக்கு எண்டு சொல்லி ப்ரோபஸ் பண்ணுனேன் அவங்க அடுத்த நாள் வந்து பதில் சொல்ல சொன்னன் அவங்க வரல அதற்கு 2 நாள் வந்து ஏதும் சொல்லாமல் அண்ணா எண்டு கூப்பிட்டாங்க எனக்கு என்ன பேசுற எண்டு ஒண்டும் புரியாமல் வாயடைத்து போய் நீன்றேன் பெரிதாக நான் பேசவில்லை அவங்க பேசுனாங்க என்ன ஒண்டும் பேசாமல் இருக்கீங்க எண்டு நான் ஏதும் சொல்லவில்லை அப்பறமா 2 நாள் கழித்து வந்து திரும்ப அண்ணா எண்டு சொன்னாங்கள் முதல் அவங்களோட எப்படி சகயமா பழகுனானோ அப்படியா பழகுனன் அவங்க கொஞ்சம் டிஸ்டோப் ஆகுனா பில் எனக்கு தெரிந்தது அப்பறமா நாட்கள் போக போக அவங்கள பெரிதாக கணக்கு எடுக்கவில்லை நான் ஆனால் என்னை தாண்டி போகும் போது ஓரு பதட்டம் அவர்கள் இடத்த கவனித்து இருக்கன் அவர் அவர் நிக்கும் போது அவரை தாண்டி போகும் போது அவர் கடைஜில் பொருள் வாங்கிட்டு இருக்கும் போது நான் போகுறதை பார்த்து பார்த்து பதட்டம் ஆகுவார் அவரை நான் பார்க்கமல் போய்விடுவேன் ஆனால் மனதில் ஓரு ஆசை போய் பேசுவோமா எண்டு அதற்குல் ஓரு பயம் ஏதும் சொல்லி அவமாணம் படுத்தி விட்டால் அதனால் கண்டும் காணாத போல் தலையை குனிர்ந்து போய்விடுவேண் அவங்கட அந்த ரியாக்சன் என்ன அர்த்தம் எண்டு சொல்லுங்க

  • @nandhu2397
    @nandhu2397 Před 21 dnem

    சரி, தன்னை விட வயது பெரிய பெண் என்னை தம்பினு கூப்பிட்டால் என்ன பன்றது???

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 Před měsícem

    Ana enna office la irunthu pazhakkam aagura ellarum anna nu kooptta enna panrathu 😂😂

  • @dineshr217
    @dineshr217 Před 10 dny

    ஹாய் தாய் மாமன்னோடு பொன்னு என்ன அண்ணா னு கூப்பிடுறாங்க எனக்கு அவங்களை புடிச்சிருக்கு இதை அவங்களுக்கு எப்படி புரிய வைக்கறதுனு தெரியல

  • @Samjustin1029
    @Samjustin1029 Před 26 dny

    Podii loose but voice good😂

  • @stalinp9176
    @stalinp9176 Před 27 dny +1

    முதலில் அண்ணா பிறகு வாடா போடா பிறகு தம்பி பிறகு பெயர் சொல்லி அழைக்கும் என்ன எனக்கு 25 age பெண்ணுக்கு 20 reply panuga போட்டுருவேன் சொல்லுது

  • @TDeva-ex2lt
    @TDeva-ex2lt Před měsícem

    Anna endu sollrathula ivlo matter irukka???

  • @user-hu5oj8di1f
    @user-hu5oj8di1f Před 29 dny +1

    Your answer no satisfaction me All girls saying Anna too mi no no your fast lie girl answer properly💯 please sarry madam I want correct answer 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @srisakthi9304
      @srisakthi9304 Před 17 dny +1

      உங்களை எனக்கு பிடிக்கும் ❤❤❤❤

    • @user-hu5oj8di1f
      @user-hu5oj8di1f Před 17 dny +1

      @@srisakthi9304okay lie lam not trust go to work

  • @angelarthi-yl3eb
    @angelarthi-yl3eb Před 25 dny +1

    Pudikala or avoid pannanum na apdi brother nu than kooopduvom intha aunty solra mari onnume illapa

    • @draco10447
      @draco10447 Před 9 dny +1

      En apdi koopudringa?

    • @angelarthi-yl3eb
      @angelarthi-yl3eb Před 9 dny

      @@draco10447 if i don't like to have a convo with the person i will call him like brother

    • @angelarthi-yl3eb
      @angelarthi-yl3eb Před 9 dny +1

      @@draco10447 because if i don't like to have a conversation with someone i will call them as brother

  • @nktrendings816
    @nktrendings816 Před 21 dnem +1

    🤩🤞👨‍❤️‍💋‍👨🫠

  • @karthickkarthick7788
    @karthickkarthick7788 Před 18 dny

    புடுச்ச பைய தங்கச்சின்னு கூப்பிட்டா? அப்படின்னு தலைப்ப வைச்சு பேச வேண்டியதுதானே

  • @AjithKumar-nv3jp
    @AjithKumar-nv3jp Před měsícem +1

    தினமும் காலையில் 6.15 நான் சைக்கிள்ல போகும்போது எதிர்ல ஒரு பொண்ணு சைக்கிள்ல வரும் எனக்கு அந்தப் பெண் மீது காதல் இல்லை ஏதோ ஒரு வகையில ஈர்ப்பு பிடிச்சிருக்கு பேசணும்னு தோணுது நான் காலேஜ் முடிச்சு எட்டு வருஷம் ஆகுது அந்த புள்ள இப்பதான் காலேஜ் படிக்குது நான் பார்ப்பேன் அதுவும் கரெக்டா பார்க்கும் அந்த புள்ள கண்டிப்பா பாக்குது நானும் பார்ப்பேன் ஒரு நாள் போய் ஜஸ்ட் ஹாய் சொன்ன அதுக்கு அந்த புள்ள இது தேவையில்லாத வேலை அப்படின்னு ஒரே வார்த்தையில் முடிச்சிடுங்க சரின்னு திரும்பி வந்துட்டேன் திரும்ப மூன்று நாள் அந்த பொண்ண கண்டுக்கவே இல்ல நானு அதுக்கப்புறம் ஓரக்கண்ணால பாக்குறாங்க நான் பார்த்த உடனே வேற சைடு திரும்புகிறார்கள் திரும்ப பாக்குறாங்க நான் பார்த்த உடனே மீண்டும் வேற சைடு திரும்புறங்க. திரும்ப அவங்களோட பேச முயற்சி செய்யலாமா வேண்டாமா

    • @spot-uh165
      @spot-uh165 Před měsícem +10

      உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். பணம் மிக முக்கியம். இவை இருந்தால் பெண்கள் தானாக வருவார்கள்

    • @AjithKumar-nv3jp
      @AjithKumar-nv3jp Před měsícem +1

      @@spot-uh165 அது போதுமான அளவுக்கு இருக்கு ஏதோ தெரியல ஒரு ஈர்ப்பு என்ன பண்றது

    • @anantharamanomkarabindusam3441
      @anantharamanomkarabindusam3441 Před měsícem +1

      Same problem here 😅😅

    • @AjithKumar-nv3jp
      @AjithKumar-nv3jp Před měsícem

      @@anantharamanomkarabindusam3441 பாக்குற அந்த கண்ணை நோண்டி விடுவோமா தல🤣🤣🤣

    • @KayalVizhi-om1xm
      @KayalVizhi-om1xm Před měsícem

      Go and speak to her

  • @tamil_tamilian
    @tamil_tamilian Před 20 dny +1

    Incest romance ஓவரா ஆயிடிச்சு இப்போ. அண்ணா தங்கச்சி அக்கா எல்லாம் பேருக்கு தான். உஷார்.

  • @karthisivaji9692
    @karthisivaji9692 Před 28 dny

    Totally wasted fellow this girl

  • @palanilakshmi1200
    @palanilakshmi1200 Před 16 dny

    Unga number sollunga