"என்ன சுத்தி 24 Doctors... கண் முழிச்சு பார்த்தப்போ?" - Actor Janagaraj Opens Up

Sdílet
Vložit
  • čas přidán 30. 09. 2023
  • "என்ன சுத்தி 24 Doctors... கண் முழிச்சு பார்த்தப்போ?" - Actor Janagaraj Opens Up
    For more Entertainment click : bit.ly/44TIFNG
    காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் கோலோச்சிய Janagaraj, Rajini மற்றும் Kamal உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் பெரும்பாலானோருடன் நடித்து புகழ்பெற்றவர். Vijay Sethupathi உடன் ‘96’ திரைப்படத்தில் நடித்தவர், அதன்பிறகு என்ன ஆனார்... எப்படி இருக்கிறார்... என எந்தத் தகவலும் இல்லை. இந்த நிலையில், தன்னை பற்றிய வதந்திகள், காதல், கல்யாண வாழ்க்கை, பர்சனல் உலகம் என பல்வேறு விஷயங்கள் குறித்து Janagaraj முதல்முறையாக மனம் திறக்கிறார், Better Today சேனலுக்கு அவர் அளித்திருக்கும் இந்த பிரத்யேக பேட்டியின் வாயிலாக...
    Janagaraj, the veteran and most sought after character artist during the 70s and 80s, has worked with the top stars of Kollywood including Rajinikanth and Kamal Haasan. He was last seen in actor Vijay Sethupathi's heartwarming flick '96'. After that, there were rumours about Janagaraj's health and life. He opens up, for the first time to the media, about his career, love life and whole life journey and recent rumours surrounding him. Watch this exclusive interview of actor Janagaraj on Better Today.
    For More Videos :
    “முகமெல்லாம் எரியுதுனு அலறிய கொஞ்ச நேரத்துலயே...” 😳😥 - Rhythm Actress Vathsala Exclusive - • “முகம் எரியுதுனு அலறிக...
    Revathi Sankaran's Kitchen Tour | "சீக்கிரமே Revathi Mess ஆரம்பிக்கிறோம்" - Sweet Couple Exclusive - • Revathi Sankaran's Kit...
    "என்ன பத்தி தப்பு தப்பா எழுதி என்னத்த சம்பாதிக்க போறாங்க!" - Actor Janagaraj Exclusive Interview - • “என்ன பத்தி தப்பு தப்ப...
    "என் கால் மேல அந்த Bus ஏறினப்போ...😳😥 ” - Rhythm Actress Vathsala Shocking Interview - • "என் கால் மேல அந்த Bus...
    Actress Urvashi Home Tour | "இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் என் Life-ஏ" - Urvashi Breaking Interview - • Actress Urvashi Home T...
    Tags :
    #tamilcinema #janagaraj #bettertodaybypass
    Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to captivating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation.
    Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
    Reach us out :
    Instagram : bit.ly/3EMDzZ0
    Facebook : bit.ly/3QGUFxJ
    Twitter : bit.ly/3EK3XCD
    Email : hellobettertodayteam@gmail.com

Komentáře • 263

  • @cinemasnacks760

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமலஹாசன் , பிரபு, சத்யராஜ் இவர்களுடன் அதிக திரைப்படங்களில்லநடித்த ஒரே காமெடி நடிகர் ஜனகராஜ் அய்யா அவர்கள் மட்டுமே

  • @jpr4963
    @jpr4963  +31

    நீண்ட இடைவெளிக்கு பின் திரு ஜனகராஜ் அவர்களைப்பார்பதில் மிகவும் மகிழ்ச்சி. மீண்டும் தமிழ் படங்களில் உங்களை பார்க்க ஆசை படுகிறோம் சார்

  • @prabhug8480

    கிழக்கு வாசல் படத்தில் இவர் நடிப்பைப் பார்த்து கண்கலங்கிவிட்டது😭

  • @kinathukadavukgram4242

    ஜனகராஜ் சார்...உடம்பை நல்ல முறையில் பார்த்து கொள்ளுங்கள்...80பதுகளின் ரசிகர்கள் நாங்கள் எங்கள் நினைவில் வாழ்வில் என்றும் உள்ளது உங்களின் நகைச்சுவை .. சந்தோஷமாக இருங்கள்🎉 வாழ்த்துக்கள் சார்❤🎉

  • @girishkumar8651

    "தம்பி வேணு திருகாணிய திரும்பி கொடுத்துரு" Ultimate Comedy, one of my favourite comedian Janakaraj sir!!

  • @senthilkumar7619

    ஜனகராஜ் மிகச்சிறந்த காமடி நடிகராக ஒரு காலத்தில் வலம் வந்தவர்!👌👌👌👌👌👍👍👍

  • @arunachalampillaiganesan5421

    சூப்பர்ப்பா உங்களை சந்தித்ததில், ஜானகராஜ் சார் என்றும் என்றறும் வாழ்க ப்பா .

  • @jeelanisheriff6791

    Hai, Janna, I am one of your old friend from Precidency college in Chennai. I still remember you were cracking jokes and mimicry in our group and we used to make big gallata in Bhuhari hotel opposite to the college. This was the daily routine and you once brought Bharati Raja to the Bhuhari hotel .

  • @thalamaivazhi3720

    சிறப்பு வாழ்த்துக்கள். ஜனகராஜ் சார் நலமாக இருக்க வேண்டும். நேர்காணல் செய்பவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @wajeezath

    இந்த நேர்காணலுக்காக நிகழ்ச்சி தொகுப்பாளர் தன்னை முழுமையாக தயார் செய்து கொண்டு வந்துள்ளார்.. பாராட்டுக்கள் 👏👏

  • @jayatamilreview2023

    உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார் நலம் பெற வேண்டுகிறேன்

  • @balamurugand9814

    சிரிக்கவும் வைப்பார் அதே சமயத்தில் சென்டிமென்ட் சீனில் அழவும் வைப்பார்.

  • @premaprem5482

    உங்களை பார்த்தாதில் ரொம்ப ரொம்ப சந்தோஷம்...... நிறைய நாட்கள் நினைத்தேன் நீங்கள் எப்படி இருக்கீங்க என்று..... பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @shakila7518

    Anchor bro Hats off to you 🎉

  • @user-bn1wu8io3o

    சினிமாவை விட நீங்கள் பேட்டியில் பேசியது ரொம்ப எதார்த்தமாக இருந்தது சார்

  • @sriramchandran2845

    என்றுமே நம்முடைய ஜனகராஜ் சார் தான்... ராம்கி அவர்களுடன் நடித்த பறவைகள் பலவிதம் திரைப்படம் மிகவும் அருமையான நடிப்பு இவருடையது...

  • @meenakshiiyer7153

    நல்ல திறமையான, அருமையான நடிகர் 👍

  • @sandhyareddy6406

    Janakaraj sir multi talented actor 💐❤️🙏

  • @PushpaLatha-xm5hw

    தம்பிபேட்டிஎடுத்த நீங்களும் Superநம்ம ஜனக் அண்ணா வும்Sema நன்றி

  • @rajaradhakrishnan6473

    நல்ல யதார்த்தமான நடிகர் திரு.ஜனகராஜ் அவர்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் படிக்காதவன் படத்தின் வசனத்தை அப்படியே நடித்து காட்டினார்.😊😊😊😊😊😊