Komentáře •

  • @saaraa5851
    @saaraa5851 Před 2 lety +20

    அட கடவுளே 2,4,7,8,12 ல இருந்தால் செவ்வாய் தோஷம் என்றால் வருடத்தில் 8 மாதம் செய்வாய் எப்படியும் இந்த நான்கு வீடுகளில் இருப்பர், பரிகாரம் செய்து எதையும் மாற்ற முடியும் என்றால் கர்மா என்ன அவ்வளவு எளிதான ஒன்றா. செவ்வாய விட மோசம் எது தெரியுமா நீங்க தோஷம் பரிகாரம் என்று பணம் பறிக்குறது தான். இன்னொரு விஷயம் திருமண பொருத்தம் பெரிய நகைச்சுவை😄. எனக்கு எந்த விரக்தியும் ஜோதிடததினால் ஏற்படவில்லை எனது கருத்துக்கும் காரணம் ஜோதிடம் இல்லை ஜோதிடர்கள் தான்.

  • @SathishKumar-gj4wf
    @SathishKumar-gj4wf Před rokem +2

    8anm vituil sevai +sukran seyarkai enna palan eppadi irrukkun ayya.

  • @sivaganesh739
    @sivaganesh739 Před rokem +2

    செவ்வாய் தோஷமிருந்தால் திருமணம் தடை வயது 30 ஆகிடுச்சு இன்னும் ஜாதகம் பார்த்தா திருமணம் நடக்குமா என்ன செய்வது

  • @vvijay3631
    @vvijay3631 Před měsícem

    லக்னம் பொருத்தம் இருந்தால் செவ்வாய் பார்க்க வேண்டுமா

  • @sivaganesh739
    @sivaganesh739 Před rokem

    நாக தோஷமுள்ளது என்ன தான் செய்வது

  • @villageboyzzcooking7892
    @villageboyzzcooking7892 Před měsícem

    Arokyamaa😢

  • @habilahabil6177
    @habilahabil6177 Před rokem

    பரிகாரம் இல்லையா