குடும்பஸ்தர் கடவுளை அறிய முடியுமா?பொருட்களை விட வேண்டுமா அல்லது பற்றுதலையா? ரமண மகரிஷி விளக்குகிறார்

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2024
  • உண்மையான "துறவு" என்பது என்ன? ஒரு குடும்பஸ்தர் கடவுளை அறிய முடியுமா? அல்லது ஆன்ம ஞானம் துறவிகளுக்கு மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? ரமண மகரிஷியின் அறிவுரைகள்.
    தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா.
    இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Home Page சென்று, Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள்.
    நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.
  • Zábava

Komentáře • 42

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb Před 3 měsíci

    மிக நல்ல காரியம் செய்து புண்ணியம் அடைந்துள்ளீர்கள் மிக்க நன்றி அம்மா

  • @kameshksak
    @kameshksak Před 3 lety +4

    அற்புதமான பதிவு

  • @ahilesh228
    @ahilesh228 Před 4 měsíci

    Om Namo Bhagavate Sri Ramanaya🙏🙏🙏

  • @Afterallasathal1996
    @Afterallasathal1996 Před 3 lety

    அம்மா வணக்கம் எனக்கு இதுவரை "நான் யார்" தியானம் செய்யும் போது மரணபயம் ஏற்பட்டது. நான் பயத்தில் எழுந்து மீண்டும் தியானம் செய்யாமல் இருப்பது வழக்கம். ஆனால் தற்போது இந்த வீடியோ என் அர்த்தமற்ற பயத்தை நீக்கிவிட்டது. நன்றி அம்மா.

  • @saraswathis5102
    @saraswathis5102 Před 3 lety +1

    நன்றி..

  • @YokaKani444
    @YokaKani444 Před 3 lety +1

    Rompa Thanks 🌹

  • @anithasivakumar5565
    @anithasivakumar5565 Před 2 lety

    Nandri

  • @gunalsubramaniyan2176
    @gunalsubramaniyan2176 Před 2 lety

    நன்றி தாயே

  • @sabarinathk1905
    @sabarinathk1905 Před 3 lety +1

    Thanks madam 🙏

  • @rajchansekar8794
    @rajchansekar8794 Před 3 lety +4

    Madam you are doing very good service, finding our inner self. Do you have own voice of bhagwan ramana maharishi

  • @ahilesh228
    @ahilesh228 Před 24 dny

    🙏

  • @kesavankesavan-lw5np
    @kesavankesavan-lw5np Před 3 lety

    Nandri amma

  • @YokaKani444
    @YokaKani444 Před 3 lety +2

    👍👍👍👍👍👍

  • @feminavickyfemi9958
    @feminavickyfemi9958 Před 3 měsíci

    🙏🙏🙏🙏👍

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu Před rokem +1

    மிக மிக அற்புதமான. அவசியமான பதிவு.ஒவ்வொரு வினாடியும் ஆன்மாவுடன் மட்டுமே இருப்பதே ஆன்மீக வாழ்வு என்று நாம் புரிந்து முயற்சி செய்ய வேண்டும்.ஆனால் எப்பொழுதும் எப்படி இருப்பது என்று தங்களின் அனுபவத்துடன் நமக்கு அறிவுரை தருவீர்களா சகோதரி? நன்றி சகோதரி.

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  Před rokem +1

      ஒவ்வொரு முறை மனம் வெளிப்புறம் ஓடும் போதெல்லாம், அதை உள்முகமாக திருப்பி கடவுளாகிய ரமண குருவின் அறிவுரைகளின் மீது ஆழ்ந்து சிந்தனை செய்ய வேண்டும். ஆன்ம சொரூபத்தை அறிய குருவின் அருளை தீவிரமாக நாட வேண்டும். கடவுள் தான் எல்லாம் செய்கிறார், நான் அவரது கருவி தான் என்று எண்ணியவாறு செயல்களைச் செய்ய வேண்டும்.

    • @KavithaKavitha-kc1zu
      @KavithaKavitha-kc1zu Před rokem

      மிக்க நன்றி சகோதரி.

    • @KavithaKavitha-kc1zu
      @KavithaKavitha-kc1zu Před 6 měsíci

      பயிற்சி செய்ய செய்ய சிறிது சிறிதாக உள்நோக்கி கவனிக்கும்நேரம் அதிகமாவது உணரப்படுகிறது மிக்க நன்றி சகோதரி

  • @seetharaman1015
    @seetharaman1015 Před 3 lety +1

    Arunachala Shiva 🌹🌹🌹

  • @marimuthun6315
    @marimuthun6315 Před rokem +3

    நம் வாழ்வில் நடக்கும் எல்லா வகையான நிகழ்வு கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது நாம் வெறும் சாட்சி மட்டுமே தாமரை இலை
    தண்ணீர் போல வாழ்வதற்கு
    இறைவனின் அனுக்ரகத்தை நாடுவதே நம் கடமை அதை அருள் புரியுங்கள் .🙏🙏🙏🙏🙏

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  Před rokem +2

      ரமணரின் அருள் எப்போதும் உங்களுடன் இருக்கிறது.

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Před 3 lety +2

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @anandhiization
    @anandhiization Před rokem +1

    💞💞🙏🙏

  • @computersciencebasis6051

    need of the hour.

  • @theenathayalan3460
    @theenathayalan3460 Před rokem

    பகவான் பாதத்தை தொட்டு வணங்குபவருக்கு அவரை நாடி செல்பவருக்கு பகவான் சொல்வது அகிலத்தை ஆளும் அண்ணாமலையான் இறைவன் பேசுகிறான் அண்ணாமலையார் சொன்னதை எங்கே எங்கே எல்லோருக்கும் நீங்கள் சொல்கிறீர்கள் நீங்கள் பகவானுக்கு சமமானவர்கள் இப்பிறவியில் எப்பிறவிலும் ஸ்ரீ ரமணா போற்றி போற்றி

  • @raguramanayyappan836
    @raguramanayyappan836 Před 3 lety +1

    Mam pls give the meaning for ஊழ்வினை & பிராரப்தம் ?

  • @user-qx1zd5jt8x
    @user-qx1zd5jt8x Před 3 lety +1

    when next video amma

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 Před 2 lety

    சிவ சிவ🙏 அம்மா உங்களிடம் ஒரு சில வார்த்தைகள் கேட்க வேண்டும் யான் பிறந்ததும் அண்ணாமலை தான் யான் கேட்கலாமா 🙏🙏🙏❤😭

  • @Afterallasathal1996
    @Afterallasathal1996 Před 3 lety

    ஆன்ம சொரூபம் பற்றி தெரியாமல் இருக்கிறேன். அப்படி என்றால் நான் பணிகள் செய்யும்போது எவ்வாறு ஆன்ம சொரூபத்தில் கவனம் செலுத்த முடியும். வேண்டுமானால் நான் தற்போது எனது பணிகளை செய்யும்போது நான் யார் என்ற எண்ணத்தை மனதில் வைத்து கொண்டு பணிகளை செய்கிறேன். இது சரியா அம்மா. நன்றி.

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  Před 3 lety +1

      இந்த விடியோவில் இதைப் பற்றி அறிவுரை உள்ளது.
      czcams.com/video/OwSS4pMLeCw/video.html

    • @Afterallasathal1996
      @Afterallasathal1996 Před 3 lety

      @@RamanaMaharshiGuidanceTamil நன்றி அம்மா

  • @murugasamy6127
    @murugasamy6127 Před rokem

    சன்னியாசியாக எப்படி காட்டுக்கு செல்வது காடுகள் எல்லாம் வீட்டுமனைகளாக விற்பனையாகியுள்ளது ரமண மகரிஷி வாழ்ந்தது 1879to1950 அப்பொழுது காடுகளாக இருந்திருக்கிறது ஆகவே அவர் சன்னியாசியாக வாழ்ந்தார் இந்தக் காலகட்டத்தில் இது சாத்தியமில்லை துறவி நாகராஜன் அவர்களால் திருவண்ணாமலையை நாங்கள் திரும்பிப் பார்க்கிறோம்

  • @ahilesh228
    @ahilesh228 Před 4 měsíci

    Om Namo Bhagavate Sri Ramanaya🙏🙏🙏

  • @ahilesh228
    @ahilesh228 Před rokem

    🙏

  • @ahilesh228
    @ahilesh228 Před 4 měsíci

    Om Namo Bhagavate Sri Ramanaya🙏🙏🙏

  • @ahilesh228
    @ahilesh228 Před 4 měsíci

    Om Namo Bhagavate Sri Ramanaya🙏🙏🙏

  • @ahilesh228
    @ahilesh228 Před 4 měsíci

    Om Namo Bhagavate Sri Ramanaya🙏🙏🙏

  • @vijay.s35
    @vijay.s35 Před 3 lety +1

    🙏