Ini Utharam a Malayalam movie defaming Thirukkural | Paari saalan

Sdílet
Vložit
  • čas přidán 10. 01. 2023
  • #paarisaalan #paari #பாரிசாலன் #heshamabdulwahab #iniutharam #aparnabalamurali #thirukkural
    For more such political, spiritual, and historical content subscribe to our ‪@SengolTv‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!

Komentáře • 767

  • @emotionalfool7892
    @emotionalfool7892 Před rokem +342

    திருக்குறளை குறை கூறுகிற தகுதி எவர்க்கும் இல்லை. ஒழுக்கமாக வாழ சொல்வது திருக்குறள் .

    • @Thamil_Thaai
      @Thamil_Thaai Před rokem +6

      👍👍👍

    • @tino.a.t2471
      @tino.a.t2471 Před rokem +5

      👍👍🙏

    • @rajakr950
      @rajakr950 Před rokem

      czcams.com/video/De1mPEngRhA/video.html

    • @shanthinikumarasamy2831
      @shanthinikumarasamy2831 Před rokem +1

      Entha malimulingkaluku ann thamelarkaludan entha vanmam

    • @user-nw7eu7lz8m
      @user-nw7eu7lz8m Před rokem

      @im hadmaster which the school u study நீ பைத்தியமா எங்க போனாலும் வர

  • @natureofindia1609
    @natureofindia1609 Před rokem +280

    திராவிட மொழிக் குடும்பம் என்பதை தமிழ் மொழி குடும்பம் என மாற்ற வேண்டும் நண்பர்களே😡😡😡😡

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Před rokem +1

      No tamil is tamil, screw all orders languages, it has been poisoned with sanskirt

    • @tamizh-giri
      @tamizh-giri Před rokem +15

      சரியாக சொன்னிங்க நண்பா

    • @minikurien9527
      @minikurien9527 Před rokem +5

      @@tamizh-giri I'm a kanyakumari malayali

    • @bala3813
      @bala3813 Před rokem +4

      சரி தான்

    • @srinivasan9741
      @srinivasan9741 Před rokem +7

      @@minikurien9527 so what?

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 Před rokem +93

    உலகத்தின் தலை சிறந்த நூல் திருக்குறள்

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai Před rokem +84

    அந்த நபரின் முகவரி தெரிந்தவர்கள் வெளியிடுங்கள்...
    அவருக்கு திருக்குறள் புத்தகத்தை அனுப்பி அறிவு புகட்டுவோம்.... அவர் நாண நன்நயம் செய்வோம்.... 👍

    • @summerwind3217
      @summerwind3217 Před rokem +3

      காமராஜர் அட்ரஸல அனுப்புச்சா மலையாளதனுக்கு போய்டும். 😆

    • @kalaivanymuniandy7957
      @kalaivanymuniandy7957 Před rokem

      Yes..do evolution ...

  • @mahakaleshmahakalesh273
    @mahakaleshmahakalesh273 Před rokem +190

    மலையாளி பட்டிகள் அப்படித்தான் பேசுவான். திராவிட கழகத்தின் ஆட்சி கோலம்.

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Před rokem

      ஆடுமாடுகளை அடைக்கும் பட்டியைதான் பட்டிஎன்கிறோம் பட்டியை காவல்காக்கும் நாயை பட்டி என்று அழைக்கிறான் எல்லாமே தழைகீழ்தான் மலயாளிக்ளுக்கு

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Před rokem +22

      Tirudargal aatchi

    • @surajm4547
      @surajm4547 Před rokem

      Tamezh la nadekkura Malayalee actorsa verattanum! Seeman adhay pannattum.Tamezh drohee cinema industry!

    • @JayanthFazaluddin
      @JayanthFazaluddin Před rokem

      @@user-rn3uy9un9x czcams.com/video/JR2sug7k24k/video.html

    • @rajakr950
      @rajakr950 Před rokem

      czcams.com/video/De1mPEngRhA/video.html

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai Před rokem +54

    கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை??? என்ற வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது...🤔

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 Před rokem +14

      அதிகம் படித்தவர்கள் உள்ள மாநிலம் கேரளா இல்லை மெத்த படித்த முட்டாள்கள் உள்ள என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

    • @Thamil_Thaai
      @Thamil_Thaai Před rokem +2

      @@govindrajaraghavendra4619 😂😂😂👍

  • @worshipnature7840
    @worshipnature7840 Před rokem +76

    தமிழ் தாய் வாழ்க.
    தலைவர் பிரபாகரன் வாழ்க.

  • @manojveluppillai
    @manojveluppillai Před rokem +85

    இதற்கெல்லாம் காரணம் பிற இனத்தவர்களுக்கு தமிழ் , தமிழர் மீதான வன்மமும் பொறாமையுமே.

  • @kalavathimageshwarankalava1755

    எனக்கு கோவம் வரும் ஆவேசத்தில் திட்டி விடுவேன் பிறகு சிறிது நேரம் கழித்து. அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும் அப்படிங்கிற எண்ணம் மட்டும் தான் வருது மறு நிமிஷம் மன்னிப்பு கேட்க தோணுது இதனால தான் நம் அடிமையாக்க படுகிறோம்...

  • @parir3752
    @parir3752 Před rokem +196

    தமிழ்த்தாய் வாழ்க 🙏🙏🙏🙏 தலைவர் பிரபாகரன் வாழ்க 💪💪💪💪

    • @pandipandi4190
      @pandipandi4190 Před rokem +1

      Tamil thaiei oluththathu....... telungu thanthaiya....?appo neenga kalappinama....

    • @danieljebaraj6033
      @danieljebaraj6033 Před rokem +18

      @@pandipandi4190 இவ்வளவு கீழ்தரமாக எப்படி யோசிக்கிற....

    • @tamilan9142
      @tamilan9142 Před rokem +15

      @@pandipandi4190 unga amma thanda kalapinam telugu thayoli mavane

    • @marirajr962
      @marirajr962 Před rokem +14

      @@pandipandi4190 குலத்தலவே ஆகுமாம் குணம். வள்ளுவம்.

    • @danieljebaraj6033
      @danieljebaraj6033 Před rokem +5

      @@marirajr962 மிகச் சரி 👌

  • @shankar1shankar146
    @shankar1shankar146 Před rokem +34

    காலம் மாறும், வேற்று இனத்தவன் உணர்வான் தமிழனை பற்றி. நல்ல பதிவு பாரி.

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Před rokem +17

    தமிழ் இனம் என்ன பாவம் பண்ணுசோ தெரியல 😭😭😭 எல்லோரும் நம்ம இனத்தை எதிர்குறாங்க 😞😓😓😥😢

    • @RaniRani-ni5jn
      @RaniRani-ni5jn Před rokem

      நாமதான் உலகத்திலே கெளரவமாக அறிவுடனும்ஒற்றுமையாகவும் இருக்கிறதாம் அதுவே அவனுக்குவயிறுஎரியுது

  • @venkatramm
    @venkatramm Před rokem +70

    உலக பொதுமறை என்று சும்மாவா சொன்னாங்க .. எங்கள் தமிழ் கூறும் நல் ஒழுக்கத்தை தவறாக கூறிய யாராக இருந்தாலும் அது தவறே...

    • @knightdave1986
      @knightdave1986 Před rokem

      Ulaga podhu marai nu yaar laam accept panuna?? Yendha world conference la accept panunanga??

    • @KLYTfj7up
      @KLYTfj7up Před rokem +1

      Quran na yaru eluthuna

    • @knightdave1986
      @knightdave1986 Před rokem

      @@KLYTfj7up not only Quran.. Like Quran there were many vedas and books sent down by the god who created this entire universe for the guidance of mankind... They were not preserved well like Quran..
      Quran is the final veda..

    • @KLYTfj7up
      @KLYTfj7up Před rokem

      Yaar accept pannanu

    • @knightdave1986
      @knightdave1986 Před rokem

      @@KLYTfj7up ulaga podhu marai na.. Atleast majority of the world's society should have accepted it in a convention or congregation.. Indian central govt ye accept pannala..
      Pulaal unnamai sollirukaru.. India is a tropical country where many varieties of vegetables can be grown.. In desert countries and countries near north pole can not grow vegetations.. So thiruvalluar didn't have a knowledge about geography.. So It can not be applied to everyone.. Now a days even Brahmins eat meat secretly as prescribed by doctors for their ailments..

  • @masubramanian7817
    @masubramanian7817 Před rokem +46

    மலையாளிகளுக்கு தகுந்த பாடம் கற்பித்த பாரி தம்பி அவர்களுக்கு மிக்க nandri🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌🙏🏼🙏🏼🙏🏼

  • @ramachandran6831
    @ramachandran6831 Před rokem +72

    அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர் காலம்! உங்கள் ஊரில் தேடிச்சென்று தமிழர்களிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டால் தான் தமிழர்கள் வாழமுடியும் என்பதை தமிழர்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்!

  • @arivuarivu2147
    @arivuarivu2147 Před rokem +21

    தமிழ் மீது தமிழர்கள் மீது மாற்று மொழி இனத்தவர்கள் எந்த அளவுக்கு வன்மத்துடன் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம்,.....

  • @idhaya2057
    @idhaya2057 Před rokem +32

    👏👏👏. மனசு குளிர்ந்தது.
    "பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
    செய்யாமை செய்யாமை நன்று"
    பொருள்: "மறைக்காமல் பொய் சொல்லாமல் செய்த தவறை சொல்வதால் வரும் தண்டனை , பொய்‌ சொல்லி வர நன்மையினும் மேல்"
    இந்த குறள் அந்த இயக்குனர் அவர்க்கு.

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Před rokem +19

    Even foreigners like G.U.Pope learnt our Tamil language and admired its beauty. Hats off to you bro. At a young age what a maturity you have. Thanks for uploading

  • @arul15099
    @arul15099 Před rokem +85

    திருக்குறளை இழிவு படுத்தும் அவர்களைச் செருப்பால் தான் அடிக்க வேண்டும்

    • @summerwind3217
      @summerwind3217 Před rokem +1

      அதுக்கு முன்னாடி காமராஜர் கு.... என்னா அந்த கருங்காளி கொடுத்த தில்.

    • @Tamil_Nationalist01
      @Tamil_Nationalist01 Před rokem +3

      நம் செருப்புக்கே அது அவமானம். அவர்களின் செருப்பாலே அவர்களை அடிக்க வேண்டும்

  • @annaduraichinnu9487
    @annaduraichinnu9487 Před rokem +16

    அருமை சகோ .
    நான் தற்போது குவைத் நாட்டில் வசிக்கிறேன் .
    இந்தியர்களுடையே
    நமது பெருமைகள் சிலருக்கு தெரிகிறது , பலருக்கு தெரிவதில்லை/ தெரியல
    ஆனால் எது தெரிகிறது இல்லையோ ,
    தமிழ்ர்கள் மீது வன்மம் நிறையவே இருக்கிறது .
    இது புரியாத சில ஈன பிறவி தமிழர்கள் கூட மற்ற மொழி பேசுபவர்களிடம் கூனி குறுகி அவர்களுக்கு கழுவி விடும் வேலையை செய்கிறார்கள் ,
    காரணம் வரலாறு தெரியாததால், விழிப்புணர்வு அற்று , போதிய central knowledge இல்லாததால் , அரசியல் அறிவு அற்று - அடிமை உணர்வுகளோடு ஒன்றிபோய்விடுகின்றனர் .
    ஒரு தமிழ் தேசிய'வாதியாக வருத்தம் அளிக்கிறது .

    • @asokanvarunan4102
      @asokanvarunan4102 Před rokem

      ம..ைலயாளி..ெசய.ேமா..கன்..தமிழ்ன்...௭ன்கிறான்.வள்ளுவத்ைதின்...ெப௫மித௩்..க,ைள,பேசி
      ..வாய்
      .நாறுதுகிறது..௭ன்கிறான்.ம..ைலயாளிகள்..தாய்..புணர்ந்து...தந்‌‌‌ைதயிடம்.மன்னிப்பு..ேகட்கும்..மாண்புமிகுந்தவா்கள்.

  • @chitraj3145
    @chitraj3145 Před rokem +80

    பாரியின் பதிவு மிக
    அருமைய்.மக்களின் குரல் தான்
    பாரியின் பதிவு

    • @padmavathiiyyappan2803
      @padmavathiiyyappan2803 Před rokem +4

      சகோதரி தயவு செய்து நம் தமிழ் மொழியை பிழையில்லாமல் எழுதுங்கள்

  • @nallarasudeiva9910
    @nallarasudeiva9910 Před rokem +17

    தம்பி பாரியின் தெளிவான விளக்கமும் படத்தை படத்தை தயாரித்தவர் களை கண்டித்த தையும் பாராட்டுகிறோம் தம்பி பாரியின் தமிழ் தேசிய பணியை வாழ்த்துகிறோம்

  • @hariv1827
    @hariv1827 Před rokem +64

    திருக்குறள் எனக்கு‌ பிடித்த ஒன்று யாருக்கெல்லாம் பிடிக்குமோ லைக் போடுங்க

  • @ashokkumars8052
    @ashokkumars8052 Před rokem +9

    மிகச் சரியாக பேசியிருக்கிறார்.. அனைவரும் தமிழனை போன்ற உயர்ந்த எண்ணங்களை கொண்டிருப்பதில்லை...

  • @shivaletchumi5309
    @shivaletchumi5309 Před rokem +14

    குரைக்கிற நாய் கடிக்காது என்பார்கள்.அதுபோல் தம்பி இதுவும்.இந்த கேரளமக்களும்.திருந்தாத சென்மங்கள்.

  • @motherearth5229
    @motherearth5229 Před rokem +99

    Kerala and andra ku vera velaiye illa😂
    NTK❤
    Bahubali
    Bhimisara
    Another malayalam movie Tovino Thomas movie
    Ini Utharam.
    Idhuku munnadi yethana movie nu therila.
    Paari anna thank you for the awareness ❤
    All i can say one thing, True Tamil youngsters should come to politics to save Tamil Nadu 🙏🙌

    • @abilashravindran8513
      @abilashravindran8513 Před rokem +3

      Yes support Annamalai, the only education and rational leader for Tamils 🔥🔥🔥

    • @motherearth5229
      @motherearth5229 Před rokem +22

      @@abilashravindran8513 I will choose NOTA than Mr. Annamalai. 😊

    • @zakirhasan7165
      @zakirhasan7165 Před rokem +12

      @@motherearth5229 நோட்டாவை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக விவசாயி சின்னத்திற்கு வாக்களிக்கலாம்
      நோட்டா வுக்கு செலுத்தும் வாக்கு வீண்.

    • @rrassociates8711
      @rrassociates8711 Před rokem +8

      Dear Tamil brothers, we Malayalees, especially in the Malayalam film industry and politics, are secular communists with anti-Hindu attitudes just like you. Insulting Hindu customs and their scriptures has been common in Malayalam cinema for ages.
      In Kerala, only Hindus consider Thirukkural as a holy scripture, read it and keep it in their pooja room. For Hindus, Valluvar is a godlike personality. Therefore, we believe that it is better to insult the scriptures including Tirukkural in order to insult Hindus.
      We do not insult other religious scriptures. So Please forgive us for insulting Thirukkural as part of spreading anti-Hinduism.
      Are there people among you who are spreading the word that Valluvar is a Christian? Moreover the Sanghis have included Thirukural in the Gujarat textbook.
      We insulted Tirukural with the good intention of insulting all Hindus. Are you arguing that Tamils ​​are not Hindus? You don't say that a Tamilian is neither a Christian nor a Musalman.?
      So.... sorry. Let the Hindus perish. Let Sanatana perish.
      By
      A Malayali
      Lal Salam.

    • @mukundhsmart3615
      @mukundhsmart3615 Před rokem +7

      @@abilashravindran8513 yaru kannadiga annamalaya

  • @rajadurai3013
    @rajadurai3013 Před rokem +16

    நல்லவனை நாய்கூட மதிக்காது .
    வல்லவனுக்கு மட்டுமே காலம் உண்டு .

  • @avas6297
    @avas6297 Před rokem +46

    நாம் தமிழர் ❤️

  • @srehari4292
    @srehari4292 Před rokem +11

    ஐயா , அவர்கள் கைவசம் வைத்து இருக்கும் மந்திரம் , மந்திரம் , நாட்டு வைத்திய முறைகள் அணைத்தும் தமிழ்நாட்டில் இருந்து எடுத்துக்கொண்டு போனது 👍👍👍

  • @jeyakumarmurugesu1650
    @jeyakumarmurugesu1650 Před rokem +31

    வணக்கம் பாரிசாலன். 🙏🏽🙏🏽🇨🇦🇨🇦

  • @anishbala9214
    @anishbala9214 Před rokem +14

    அவர்களுக்கு தமிழ் இலக்கியங்கள் மீதான பொறாமை, தமிழர்கள் மீதான வன்மம்...

  • @srilankanraja9338
    @srilankanraja9338 Před rokem +64

    இவர்கள் அனைவருக்கும் காலம் பதில் செல்லும். விரைவில் நாம் தமிழர் பதில் வரும்.

  • @Thanigai_Thaiyal
    @Thanigai_Thaiyal Před rokem +15

    பண்பட்ட சமூகம் அதுவே நமக்கு பிரச்சனையாக இருக்கிறது😓

  • @rajar3928
    @rajar3928 Před rokem +8

    இனி மலையாள படத்தை பார்க் மாட்டேன் இனி. நன்றி நண்பா.

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman8210 Před rokem +6

    நிறைய மலையாளப் படங்கள் தமிழர்களை ஏதோ ஒரு இடத்திலாவது சீண்டாமல், கீழ்தரமாக காட்டாமல், பேசாமல் இருப்பதில்லை, சமீபத்தில் paapan என்ற மலையாளப் படம் பார்த்தேன், அதில் நடிக்கும் ஒரு பெண் சினிமாவில் ஹீரோயினாக இருக்கிறாள், அவள் ஒரு தமிழ் படத்தில் கமிட் ஆகி நடித்து கொண்டிருப்பதை போல் காட்சியமைப்பு இருக்கும் அந்த தமிழ்படத்தின் பெயர் " உன் பொண்டாட்டி என் காதலி " என்று கூறி சிரித்துக் கொண்டிருப்பார்கள், இதுமாதிரி கிட்டதட்ட எல்லா மலையாளப் படங்களிலும் ஒரு காட்சியாவது இருக்கும் 🤬

    • @mrperfect6839
      @mrperfect6839 Před rokem

      Da punde un tomil padangalile Kerala ponnungale kevalava kattuve thiruppi kedakkumbothu arikkutha vaayle vettuve 🗡moodikitt poyid🤬

  • @MR-ROCKY-7
    @MR-ROCKY-7 Před rokem +13

    சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே திரைப்படத்தில் கூட திருக்குறளை கேவலமாக காட்டி இருப்பார்கள் அப்போது யாரும் எதுவும் பேசவில்லையே
    ஏன் ?

    • @chithracruz8825
      @chithracruz8825 Před rokem +1

      Padam partha bothe kobam vathathu. Ippothavathu vilipunarvu vanthathu magilchii

    • @beunique7107
      @beunique7107 Před rokem

      Which scene bro?

    • @MR-ROCKY-7
      @MR-ROCKY-7 Před rokem

      @@beunique7107 kural potti comedy scene

  • @balaaraja5408
    @balaaraja5408 Před rokem +9

    அறம் பொருள் இன்பத்தை பற்றி தெளிவாக உறக்க கூறும் நூல்...திருக்குறள்

  • @Ettayapuramkannanmuruganadimai

    இதற்கு யாரும் கொதித்தெழ மாட்டார்கள் ... ஆதாயம் இருந்தால்தான் அரசியல் வியாபாரி போராட்டம் பண்ணுவான் எல்லாம் தமிழனின் தலை விதி

  • @rajabalan8629
    @rajabalan8629 Před rokem +33

    Modi is talking so much about tamil culture and tamil literature, should include Thirukural in CBSE syllabus for a start.

    • @SR-mv6wn
      @SR-mv6wn Před rokem +2

      It is already there in gujrath

    • @motherearth5229
      @motherearth5229 Před rokem +6

      😂
      Then why the hell he is imposing hindi everywhere, even in madurai Tamil language is removed in ATM and all centralized banks.
      Idhelam pesamatingale😂
      Uruttividu😂

    • @SR-mv6wn
      @SR-mv6wn Před rokem

      @@motherearth5229 modi loves tamil but he alone is not central govt

    • @motherearth5229
      @motherearth5229 Před rokem +1

      @@SR-mv6wn if he is not able to governing others, then he is not capable for the PM post.
      How can you expect from the person who is imposing one nation and one language throughout India????
      Fascism Modiji and BJP, RSS😂

    • @rrassociates8711
      @rrassociates8711 Před rokem +2

      Dear Tamil brothers, we Malayalees, especially in the Malayalam film industry and politics, are secular communists with anti-Hindu attitudes just like you. Insulting Hindu customs and their scriptures has been common in Malayalam cinema for ages.
      In Kerala, only Hindus consider Thirukkural as a holy scripture, read it and keep it in their pooja room. For Hindus, Valluvar is a godlike personality. Therefore, we believe that it is better to insult the scriptures including Tirukkural in order to insult Hindus.
      We do not insult other religious scriptures. So Please forgive us for insulting Thirukkural as part of spreading anti-Hinduism.
      Are there people among you who are spreading the word that Valluvar is a Christian? Moreover the Sanghis have included Thirukural in the Gujarat textbook.
      We insulted Tirukural with the good intention of insulting all Hindus. Are you arguing that Tamils ​​are not Hindus? You don't say that a Tamilian is neither a Christian nor a Musalman.?
      So.... sorry. Let the Hindus perish. Let Sanatana perish.
      By
      A Malayali
      Lal Salam.

  • @Thenraaj
    @Thenraaj Před rokem +26

    அன்பு வணக்கம்... பாரிசாலன் அவர்களே... 🙏🏽
    மிகவும் அருமையான பதில்..... 👍💪💪👍
    மிக்க நன்றி .... 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @kasyuna7977
    @kasyuna7977 Před rokem +3

    நல்ல செருப்படி... மலேசியாவில் திருக்குறள் ஒரு முக்கிய பாடமாக உள்ளது..

  • @greenfocus7552
    @greenfocus7552 Před rokem +4

    திருக்குறளை இழிவு செய்பவர்களை நினைத்தால் மனதில் பரிதாபம் தான் வருகிறது. அவர்களிடம் அப்படி எதுவும் இல்லாததால் பொறாமைக் கோபமும் வன்மமும் வருகிறது போலும்

  • @summerwind3217
    @summerwind3217 Před rokem +10

    நேத்துக்கு 3 மலையாளதான் எனக்கு முன்னாடி Q நின்னு ரேஷன்ல பொங்கல் கிபிட் 1000 வாங்கிட்டு போறான். 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄✍️😪👏.மலையாளது காரனா உருகி வழியும் சானான் பத்தி ஒரு வீடியோ போடுங்க.

    • @Krish90551
      @Krish90551 Před rokem +1

      Future tamil nadu belongs to keralam da paandi

  • @Vishwa.R
    @Vishwa.R Před rokem +10

    உலகிலேயே விவிலிய (Buble) த்திற்க்கு இனையாக அதிக மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூல் #திருக்குறள் தான்.
    எந்த ஒரு சீறிய கருத்துகளும் இல்லாத ஒரு நூலைத் தான் இத்தனை உலக மொழிகளுக்கு மொழிபெயர்த்துள்ளார்கலா......என்ன?
    #தன் நாடு முற்றாக அழிந்தால் கூட.....தான் பாதுகாத்து காப்பாற்ற நினைப்பது #திருக்குறளைத் தான் என்று கூறியவர் தற்போதைய ரஸ்ய நாட்டு அதிபர் விலாடிமிர் புட்டின்.
    அப்படிப்பட்ட தமிழரின் உன்னத படைப்பான ஒரு நூலை பற்றி கருத்துப் பேச எவனுக்கும் தகுதி இல்லை.
    அண்மையில் கூட நமது ஐயா நரேந்திர மோடி இதே திருக்குறளைத் தான் தாய்லாந்து (தாய்) மொழிக்கு மொழிபெயர்த்து அந்த நாட்டிலேயே விமர்சையாக வெளியிட்டார்.

  • @abiasher6703
    @abiasher6703 Před rokem +5

    Tamil, Tamilar, Thiruvalluvar ....salute to our pple and Tamil....For teaching thirukkural at schools...🙏🙏🙏🙏🙏

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před rokem +4

    எப்போதும் போல அருமையான கருத்து
    மிக்க நன்றி பாரி

  • @narumugai_tamizhkudi
    @narumugai_tamizhkudi Před rokem +17

    வாழ்க தமிழ்

  • @sarathkumarc1294
    @sarathkumarc1294 Před rokem +2

    தக்க பதிலடி கொடுத்த பாரி சகோதரருக்கு நன்றி...

  • @rajithrajith898
    @rajithrajith898 Před rokem +6

    இந்ந கேரளாண்டிங்க தொல்ல தாங்க முடில.....எங்க பாத்தாலும் இதே பொழப்பா திரிரானுங்க

  • @user-gy8dg8vb4s
    @user-gy8dg8vb4s Před rokem +5

    தமிழ் நாட்டில் தமிழன் ஆண்டு தமிழர்களின் வாழ்க்கை முன்னேறும்போதுதான் கேரளாவில் இருக்கும் பூர்வக்குடி தமிழர்கள் தானும் தமிழன்தான் என்ற உணர்வை பெறுவார்கள்.... இப்ப அவர்களின் எண்ணம் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களுக்கே வாழ சரியான வக்கு இல்ல.. இந்த சூழலில் நாம் அவர்களை விட கேரளாவில் நன்றாக வாழ்கிறோம் என்ற எண்ணத்தில் வாழ்கிறார்கள்...

  • @easwaripradhaamunusamy9689

    எதுவும் தெரியாமல் ஏன் குறை சொல்கிறார்கள் அரை வேக்காடு ,பொறுத்தது போதும் பொங்கி எழு

  • @diyat5029
    @diyat5029 Před rokem +4

    மலையால காரனுங்களுக்கு நேரம் சரி இல்ல

  • @tharmabalarumugam5689
    @tharmabalarumugam5689 Před rokem +7

    Tq tq tq SIR... Very well said about Thirukural..Be proud to be Tamilar.we won't talk about bad things about others...God Tq Tq Tq for given US Thiruvalluavar Ayya..

  • @baskaranuvarajan8077
    @baskaranuvarajan8077 Před rokem +7

    Paari Saalan avargalukku Nandri...Vaalga Valamudan

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 Před rokem +8

    மலையாளிகளுக்கு பட்டி பார்க்கவேண்டும்.

  • @prakasharun007
    @prakasharun007 Před rokem +2

    திருக்குறள் கூறிய படி வாழ முடியாதவன் தான் அதை பழிக்க தொடங்குவான்

  • @kaliyappan2487
    @kaliyappan2487 Před rokem +5

    திராவிட மொழி குடும்பம் அல்ல தமிழ் மொழி குடும்பம் உண்மை...

  • @sivananthansiva4976
    @sivananthansiva4976 Před rokem +3

    அன்புத் தம்பி பாரிசாலன் அவர்களே
    இப்படிப்பட்ட இனவெறியர்களை பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வைக்க வேண்டும்..
    என்ன செய்வது தமிழன் ஆட்சியாக இருந்திருந்தால் அவன் மன்னிப்பு கேட்பான்..
    நான் ஈழத் தமிழன்

  • @periyasamy2849
    @periyasamy2849 Před rokem +5

    நன்றி மறந்தவர்கள் பேரழிவின் போது நாம் செய்த நன்றிகளை மறந்தவர்கள் தானே

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 Před rokem +7

    விட கூடாது... இவர்களை...... நன்றி நன்றி நன்றி நன்றி. 🙏🙏🙏பாரி 🙏🙏👍👍👍👍💪💪💪💪💪🌹🌹🌹🌹

  • @senthilkumaran9734
    @senthilkumaran9734 Před rokem +14

    To spoil great thirukkural from tamil culture, the hole malayam industry face comes out... From that all world people must unterstand mayalam cine world and worst thoughts of neighbors state.
    Very cunning and spoiling behavior... Very careful about those people.
    Thank Mr. Pari...... You are voice out....

    • @peacelovehappiness3502
      @peacelovehappiness3502 Před rokem +4

      Malayalees are very clever in showing that they are good people. In reality, they are separatists and have different mindsets. I'm a Jaffna Tamil and I can say that Indian Tamils are different from most Indians and are truly different from even us Sri Lankan Tamils. Indian Tamils are very innocent and down to earth so much so that people will take advantage. Most of the Jaffna Tamils are also separatists and don't understand Indian families' love and innocence. It's sad Sri Lankan Tamils need to unite with Indian Tamils more and stop holding a superiority complex. Even though we are culturally closer to Kerala by ethnicity Jaffna Tamils are still Tamils like their TN brethren north towards them.
      I live with Malayalees i thought they think of us as the same people but in reality, I've heard them refer to us as thendi,patti and panni.

    • @rohanpillay4511
      @rohanpillay4511 Před rokem +2

      @Peace love& Happi
      ness if you are Sri Lankan Tamizh please tell me what you have in common with Malayalee? only thing is Sri Lanka has little bit of Malayalee influence. Your are closer to Tamizh only we will support you no one else will keep that in mind. In the end Malayalee is just our relative but some has internal hatred for Tamizhs. Lot of Malayalee movies shows Tamizh in bad light and mock us but same time they come to our land seeking work.

    • @surajm4547
      @surajm4547 Před rokem

      9thaara "Lady superstar" of Tamezh films! 😂😂😂 Goddess of maanam kaetta Jallekattu Tamezhans! 😂😂😂

  • @ShivaNandanShivuNandu
    @ShivaNandanShivuNandu Před rokem +5

    We must file a case on that director. We shouldn't just ignore it.

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Před rokem +2

    தமிழ்தாய் பெற்றேடுத்த தமிழ் மகனே நீங்கள் தமிழர்களின் பொக்கிஷம் தமிழர்களை தாக்குபவரை சுக்குநூறாக அடித்து நொறுக்கும் தம்பி பாரிசலனுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹💪💪💪

  • @nishanth4375
    @nishanth4375 Před rokem +23

    Anna you are the perfect CM candidate, pls start a party 😂
    Proud to have you
    And you are the only one who is taking care of these irritating stuff, give them slipper shorts 😎
    Great job na 👌

  • @amaath2
    @amaath2 Před rokem +2

    திருக்குறள் மூலமாகவே அவர்களுக்கு பதில் கூறிய விதம் அருமை 👍

  • @siuajiraja7505
    @siuajiraja7505 Před rokem +3

    What is the censor board doing? Why don't they just ask the producer to delete that scene before giving their certificate or clearance since it is an utter lie...

  • @Dhamu2915
    @Dhamu2915 Před rokem +3

    கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து... தமிழர்களுக்கான காலம் வரும் பாரி அண்ணா.

  • @jenisonjino502
    @jenisonjino502 Před rokem +5

    5:20 நெஞ்சத்தனைய அல்ல வெள்ளத்தனைய

  • @mvvmadhavan6691
    @mvvmadhavan6691 Před rokem +3

    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு

  • @jerungmas1651
    @jerungmas1651 Před rokem +3

    நாம் தமிழர் அண்ணன் சீமான்🙏 மற்றும் தமிழ் தேசிய சிந்தனையாளர் சகோதரன் பாரிசாலன்🙏

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 Před rokem +1

    சமிபத்தில் நான் மதுரை மீனாட்சியம்மன் கோவிவிலுக்கு சென்றேன். அங்கு உள்ள ஒரு பிரபல இட்லி கடை ஓட்டலில் நடந்தது அங்கு வந்த ஒரு மலையாள குடும்பம் ஓட்டல் ஊழியரை தரக்குறைவாக நடத்தினார்.அவரை யேய் இங்க வாடா போடா என்று அழைத்தனர். ஒரு கட்டத்தில் அந்த ஊழியர் ஏன் என்னிடம் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் உனக்கு என்னடா மரியாதை தரனும் நீ ஒரு லேபர் தானே என்று கூறினார்.அந்த ஓட்டல் முதலாளி அமைதியாக இருந்தார். கேரளாவுக்கு சென்று ஒரு தமிழர் இப்படி பேசமுடியுமா

  • @arumugamm6040
    @arumugamm6040 Před rokem +2

    இந்த அரைவேக்காட்டு இயக்குனர் திருக்குறளை குறைத்து மதிப்பிடுவதால் திருக்குறளின் சிறப்பு ஒன்றும் தாழ்ந்து போய்விடாது. அதன் சிறப்பை உலகம் எப்போதோ உணர்ந்து கொண்டு விட்டது. நாம் தமிழர்.

  • @guna058
    @guna058 Před rokem +6

    மலையாள மடையன் இயக்குனர்

  • @vasug7608
    @vasug7608 Před rokem +2

    காலம் காலமா அவனுக இதத்தான செய்ரானுக எனக்கு விபரம் தெறிந்து 35 வருசமா பாக்குரேன்

  • @vignesh1326
    @vignesh1326 Před rokem +6

    paari saalan அருமையான பேச்சு

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Před rokem +2

    பாரி தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல். வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.🇲🇾🌍 தமிழன்டா. மலையத் தான் மஞ்ச துணி போட்டு கலு த்தருப்பவன்.

  • @MahiMahi-hi7sg
    @MahiMahi-hi7sg Před rokem +2

    வாழ்த்துகள் பாரி அருமையான பதிவு

  • @elavarasanr6331
    @elavarasanr6331 Před rokem +1

    Bro please write and speak about thirukurall and our others, including your realtime politics , so we can understand More , so others

  • @rammuralitharan863
    @rammuralitharan863 Před rokem

    மிக அருமை.நன்றி தம்பி பாரிசாலன்.🇨🇦

  • @karunakannimakarunakannima4249

    என் தாத்தா எழுதிய குறளை இழிவு படுத்தினால் நிறைய இயற்கை பேரழிவை சந்திக்க வேண்டி இருக்கும்

  • @saravananss3378
    @saravananss3378 Před rokem +2

    பாரிசாலனின் கருத்தை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
    நாம் எல்லோரும் ஏன் பாரிசாலனின் கருத்தை ஏற்று அந்த இயக்குனர் வீட்டிற்கு திருக்குறள் புத்தகத்தை அனுப்ப கூடாது. ?

  • @prameswaranvijay8375
    @prameswaranvijay8375 Před rokem +4

    246 / 5,000
    திருக்குறள், வள்ளுவர் பற்றி இப்படி பேச மலையாள இயக்குனருக்கு ஏன் வாய் அரிப்பு. மலையாள மக்கள் தமிழை மிகவும் வெறுக்கிறார்கள் என்றால், இனிமேல் நான் என் வாழ்நாளில் மலையாளிகளுக்கு ஆதரவாகவும் உதவவும் மாட்டேன் என்று எனக்கு நானே உறுதியளிக்கிறேன். இன்று முதல் நான் அவர்களை இழிவாகப் பார்ப்பேன்.
    மலையாள மக்கள் யானையையும் நாய்களையும் இப்படிக் கொல்லும் கொடுமையை அறிந்து வியப்படைகிறேன். அவர்கள் எப்படிப்பட்ட மனிதர்கள். என்ன கேவலமான மனிதர்கள் அவர்கள். மலையாளியாக பிறக்காததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன்.
    Why Malayalam director's mouth so itchy to talk about Thirukural and Valluvar like this. If Malayalam people hate Tamil so much, from now on I promise to myself that I will never support and help any Malayalam people in my life. Starting today I will look down on them.
    I am so surprised to know that Malayalam people so cruel to kill an elephant and dogs in such a way. What kind of people are they. What a disgraceful people are they. I feel so grateful for not born as Malayali.

  • @kamarajk1219
    @kamarajk1219 Před rokem +3

    you criticized and advised those who meant and disrespected Thirukkural is perfectly right.They will get cleared from your criticizing and will be ideal by Thirukkural book sent by you. One who take good things in life career will get resulted with good things. One who does not take good things will get suffered a lot . Thirukkural is universly good Creation for people to be set right one's life career. May God bless you to be always well in your life. Thank you.

    • @rrassociates8711
      @rrassociates8711 Před rokem

      Dear Tamil brothers, we Malayalees, especially in the Malayalam film industry and politics, are secular communists with anti-Hindu attitudes just like you. Insulting Hindu customs and their scriptures has been common in Malayalam cinema for ages.
      In Kerala, only Hindus consider Thirukkural as a holy scripture, read it and keep it in their pooja room. For Hindus, Valluvar is a godlike personality. Therefore, we believe that it is better to insult the scriptures including Tirukkural in order to insult Hindus.
      We do not insult other religious scriptures. So Please forgive us for insulting Thirukkural as part of spreading anti-Hinduism.
      Are there people among you who are spreading the word that Valluvar is a Christian? Moreover the Sanghis have included Thirukural in the Gujarat textbook.
      We insulted Tirukural with the good intention of insulting all Hindus. Are you arguing that Tamils ​​are not Hindus? You don't say that a Tamilian is neither a Christian nor a Musalman.?
      So.... sorry. Let the Hindus perish. Let Sanatana perish.
      By
      A Malayali
      Lal Salam.

    • @ashokvanaja5828
      @ashokvanaja5828 Před rokem

      @@rrassociates8711My dear brother/sister, I understand what you r saying .but u need to know the action before u r done by it.
      First of all I need to tell u something about thirukural - it is not an religious book or an regional book it belongs to the world. So only it is known as ulaga potumarai which means world's common knowledge and as you said some people are trying to make thirukural as their religious book because of its highly knowledgeable contains.

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Před rokem +5

    Vaa Thalaiva🔥🙏🔥

  • @koodalnagarfishmarket448

    அந்த மலையாள இயக்குனருக்கு மலையாள மொழி பெயர்ப்பு திருக்குறள் ஒன்றை கண்டிப்பாக அனுப்புங்கள் பாரிசாலன் அப்பொழுதாவது திருந்துவார்களா என்று பார்க்கலாம்.

    • @Krish90551
      @Krish90551 Před rokem

      Koodal nagar belongs to srilanka

  • @nilastudiochidambaram555

    neega eduthu solra vitham 👌 thirukural paditha panpada kattuthu anna good👍

  • @RubaRajah474
    @RubaRajah474 Před rokem

    You are really great 😇✌🏻🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

  • @kingj5293
    @kingj5293 Před rokem +5

    சிறப்பு 🔥🔥🔥

  • @prakashnaganathan4957
    @prakashnaganathan4957 Před rokem +3

    மலையாளிகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை!

  • @radhakrishnanmanickavasaga124

    Arumai baari saalan 💥💥💥

  • @Rithits_harshuHR
    @Rithits_harshuHR Před rokem

    Nandri paari. Ottumotha tamilarin ullakkumuralgalai pathivu seithulirgal.

  • @karthikrishna750
    @karthikrishna750 Před rokem

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @rajabalan8629
    @rajabalan8629 Před rokem +4

    For Yr info: most of the villan / socially unacceptable / negative characters r tamilians in most of maliayam movies. I'm a fan of maliayam movies from bangalore, tamilian.

    • @thanu-go1ts
      @thanu-go1ts Před rokem +1

      Avlo vanmam ! Echa pasanga

    • @VIJAYn369
      @VIJAYn369 Před rokem

      @@thanu-go1ts cus the malayala cinema celebrities are nairs,namboodri brahmins.....brahmins are toxic peoples

    • @thanu-go1ts
      @thanu-go1ts Před rokem +1

      @@VIJAYn369 yes and that is true...only these sangis are creating fight among other south Indians. Same happening in other south states like Andhra , Karnataka also

  • @painthamizhanandh7442
    @painthamizhanandh7442 Před rokem +1

    Excellent!!!

  • @kumar.appukutty
    @kumar.appukutty Před rokem +2

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐

  • @sandisandi2720
    @sandisandi2720 Před rokem +1

    Sending thirukural book to that director is ultimate lesson for him...

  • @madhusudanansrambikkal6190

    ஐயா நீங்கள் இயக்குனரை பற்றி பேசுங்கள் தப்பு சேய்தவன் யாராக இருந்தாலும் கேட்கவேண்டும், எனக்கு தெரிந்து தமிழ் மக்கள் நிறைய பேர் பெரும் வணிகம் செய்து செல்வன வாழ்பவர்களை நான் அறிவேன், ஏன் ஒட்டு மொத்த மலயாளிகள் மீது குறை வேண்டாம், எங்களுக்கு தமிழ் மீதும் தமிழ்நாட்டின் மீதும் திருவள்ளுவர் மீதும், தமிழ் மொழி மீதும் மிக மிக மதிப்பு உண்டு, மதிப்பையும் தாண்டி ஒரு பக்தி, இயக்குனருக்கு நீஙகள் என்ன‌வேண்ணும்னா சொல்லுங்க, தனிப்பட்ட இயக்குனருக்கு மட்டும் தான் இது. எனக்கு தமிழ் தாய்மொழி இல்லை என்றாலும் தமிழ் மீது மிகவும் பக்தி கோண்டவன் நான். தமிழ் வளரவேண்டும் என்றால் திருக்குறள் தொட்டு, தேவாரம், திருவாசகம், திருப்புகழ், என்று ஒவ்வோரு தமிழ்நாட்டு மக்களும் படிக்க வேண்டும், அது படி நடக்க வேண்டும், அரசியல் இல்லாத உன்மை அன்போடும், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்றும், நமசிவய என்ற மந்திரத்தின் பொருளும், செரியான சோதிடமும், இன்றியமையாத தமிழ் நூலுகளையும் பயில வேண்டும், நான் சில கமன்டுகளை படித்தேன் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு திட்டிவிட்டால் போதாது, தப்பான மக்கள் எல்லா மொழி சார்ந்தும் தானே இருக்கிறார்கள், இயக்குனரை திட்டுங்கள், தமிழனாய் பிறந்து தமிழ் மீது அக்கரையில்லாதவர்களை திட்டுங்கள், எனீனை போல் தமிழன்பு படைத்த நிறைய பேர் உண்டு எங்களுக்கெலீலாம் தமிழ்நாட்டின் எல்லா உர்களிலும் மிக நாணயமான தமிழ் நட்பும் உண்டு. ஒட்டு மொத்தமாக பேசிவிடாதீர்கள், கேரளாவில் வந்து தொந்தரவே இல்லாமல் பிழைத்துகாகோண்டிருக்குமா, அன்பிற்கும் மரியாதைக்கும் பாத்திரமான நிறைய பைர் இருக்கிறார்கள், விதி விலங்குகளை மட்டுமே உதாரணமாக காட்டாதீர்கள் ஐயா

  • @Vulagaththamilhar_paerarasu

    மலையாள தமிழ்நாட்டிலுத்திலும் திருவள்ளுவர் வழிபாடு இன்னும் உள்ளது.

  • @Gaajinikanth
    @Gaajinikanth Před rokem

    Good info about Kural.

  • @chandranumaran8517
    @chandranumaran8517 Před rokem +1

    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.