SIGNS OF WITCHCRAFT ATTACK |மாந்திரீகத்தின் அறிகுறிகள் | எப்படி விடுதலை பெறுவது? | Pastor. Dinesh
Vložit
- čas přidán 12. 09. 2024
- The Anointing Water - For Orders
WhatsApp - 8428420087 / Or click the link in the Description
surveyheart.co...
For Membership click the link Below👇
/ @pastordinesh
FOR PRAYERS - 842 842 0086 / 842 842 0087
=========================================
FOR SPECIAL OFFERINGS & CHURCH LAND DONATIONS:
FOR LOCAL DONARS - TO DONATE FOR CHURCH LAND
Name: JESUS IS ALIVE CHURCH
A/C No: 50100719553561
Bank Name: HDFC
Branch: MANNIVAKKAM, CHENNAI
IFSC Code: HDFC0005050
For Offerings CLICK BELOW
upi://pay?pa=BHARATPE09909392797@yesbankltd&pn=DINESH
Gpay/PhonePe: 9962212995
FOR INTERNATIONAL DONARS - TO DONATE FOR CHURCH LAND
Name: DineshKrishnan G
Account No: 18691610030991
Bank: HDFC
IFSC: HDFC0001869
Branch: DLF-RAMAPURAM
To Subscribe
www.youtube.co....
=========================================
Jesus Is Alive Church Location
goo.gl/maps/ck...
=========================================
Now You Can Also Follow us on Social Media!!
1.CZcams - / @pastordinesh
2.Facebook - www.facebook.c...
3.Instagram - ...
4.WHATSAPP CHANNEL - whatsapp.com/c...
5.Sharechat - sharechat.com/....
=========================================
Sunday Service (English and Tamil)
Time: 8:30-10:30Am
Venue: No: 2/A, Anbu Street, David Nagar, Padappai, Tamil Nadu 601301.
=========================================
Healing & Deliverance Special Prayer
Every Wednesday
Time: 10:00Am - 1:00Pm
=======================
#tamilchristianmedia #churchservice #tamilchristiannetwork #tamilsong #tamilshorts #tamilstatus #tamilchristianworship #tamilchristiansongs #tamilchristiansong #tamilchristianonline #tamilchristiansongs #healing #deliverancemessage #holyspirit #love #dream #heaven #tamilsongs #revival #revivalprayer #revivalfire #tamilnadu #chennai #biblestudy #bibleverse#sundayservice#prophecy
அப்பா உமக்கு ஸ்தோத்திரம் என்னுடைய கிராமம் இரட்சிக்கபடட்டும் அவர்கள் கண்களுக்கு முன்பாக அடியேனுடைய குடும்பத்தை ஒரு முத்திரை மோதிரமாக வைங்க ❤❤❤❤
ஆவியில் கட்டபட்டிருக்கிறேன்.சிந்தையில் கட்டபட்டிருக்கிறேன்.எங்க குடும்பம் வறுமையில் வாடுது.என் கணவர் அடிக்கடி பெலவீனபடுகிறார்.ஏற்க்கனவே அவருக்கு ஒருகால் முட்டுக்க கீழ் கட்பண்ணி எடுத்தோம்.மறுபடியும் நல்ல இருப்பார் திடீர் என உடல்வலி காய்ச்சல்.வரும்.நல்ல காதுவலி இருந்து கொண்டே இருக்கு.நோய்.கடன்.திருமணவயதில் 2 பெண்பிள்ளைகள் என்ன பண்ண தெரியல.எங்களுக்காக ஜெபம் பண்ணுங்க.
ஸ்தோத்திரம் pastor.விவசாயம் நஷ்டம் மூன்று வருடங்கள் நஷ்டம் தான்.இந்த முறை விவசாயம் செழிக்க ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் என்று நம்புவதை இன்றோடு நிறுத்துங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்காமல் விடவே மாட்டார் என்பதை இன்றிலிருந்து உறுதியாய் நம்புங்கள். ஏனெனில் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம்.
I am Hindu many accident.lost money by theft.lost job 6yrs no job.skin problem continuously this mge useful tome.i am only following Jesus
Praise God for Pastor Dinesh
He is truly a man of God
I can understand this by listening to his message on witchcraft. I have experienced it and recently got delivered by an independent church Pastor.
Whatever he is telling is true. Daily we have to pray and read the bible and say the bible verse " No weapon formed against me shall prosper ". When we feel like we are troubled and could not overcome it, we have to definitely seek the man of God like Pastor Dinesh or any pastors or evangelist involved in deliverance ministry.
Praise the Lord for Pastor Dinesh who is giving awareness to many of them.
Lord bless his ministry.
Indha message ah na 12 yrs munnadi pathu irundha romba happy ah irundhu irupen.
Praise the Lord Pastor, my son and daughter in law working from home for the past 4 years. They wont come outside room. Only cinema they come out. For 3 years they eat online food. They spent 50000 for a month. Separate house. Not cleaned. All lights fused. Only one light. Pigeons droppings filled in house. Love marriage. Before marriage my son discontinued his MBA and help to complete her MBA. Now she is pregnant for 3 months. If i speak to my son in phone, she used speaker. Pl. pray for my son Ajay Anandhan.
சத்ரு சிதறிப் போவானாக.
சத்ரு சிதறிப் போவாளாக.
ஆமென்ஆமென்..
Pastor, I'm from Singapore 🇸🇬, I have daughters, 2of them in christ, My 2nd daughter, her name is kossila, she's a sinear staff nurse, in Singapore hospital, she love Jesus, but one of her best friend, she did black magic n tourchering her, life.That is a Spirit of jealousy.She is a pillipino lady.Her name is Christine.Pastor please pray for her
ஸ்தோத்திரம் பாஸ்டர் என் குடும்பம் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை வேண்டும் அதற்காக ஜெபம் பண்ணிக்கோங்க பாஸ்டர்
பாஸ்டர் எங்க குடும்பத்துக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள் நிறைய பில்லி சூனியம் மாந்திரீக போராட்டம் கர்த்தர் எல்லாவற்றையும் மாற்றும் படியா ஜெபித்துக் கொள்ளுங்கள்
விக்ரஹ ஆவிகளை கட்டிப் போடுவீராக ஆமென்ஆமென்..
Glory to Jesus Almighty God Amen Alleluia 🙌✝️
Pastor Mind. எப்பவுமே எதையோ இழந்துட்டா போல மனசு கஷ்டமாவே இருக்கு. உடம்புக்கு எதாவது ஒன்று வந்து விடுகிறது .ஆவியிலே விடுதலை இல்லை.ஜெபிக்க முடியலை. உலகமே வெறுப்பா இருக்கு. மரித்தால் சந்தோஷமா இருக்குமேன்னு மனசு நினைக்கிது ...நான் என்ன பண்ணனும் சொல்லுங்க ப்ளீஸ்
Definitely God will do deliverance for you. Don't give up, confess positive words, Read Bible and 1000 Sthothira Baligal, confess your sins and obey God. Holy Bible says 'Intaikku ungalai parisutham panni kozhungal, nalaikku Karthar ungal naduvil arputhangalai seivar, Amen 🎉
@@jeejajustin Thank you sister ...surely i will do ....🙏🙏🙏🙏
Wonderfull prayer 💓💓💓
Praise the Lord pastor glory to Jesus Amen Hallelujah
Jesus loves you ❤❤ pas
Pastor please pray for my wife Judy for the deliverence from witchcraft and leg pain.
என் கணவருக்கு வேலை கிடைக்க கிருபை செய்யுங்கள்..இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
பாஸ்டர் நீங்க சொன்ன வலுசர்பத்தின் ஆவி எனக்கு இருக்கு சாப்பிட முடியாது நெஞ்சு எரிச்சல் இருக்கு. ஏப்பம். கோபம். எல்லா அறிகுறிகளும் இருக்கு பாஸ்டர்
ஐய்யா எனக்கு ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு விட்டேன் ஒரு சமயம் என் சகோதரி வீட்டை இழந்து என் வீட்டிற்கு வந்துவிட்டார்கள் உடனே நான் அவளை நீ வேரே வீடு பார்த்து கொள் என் அக்கா வந்து விட்டாள் உடனே அவள் உன் அக்காதான் பெரிதோ என்று கேட்டாள் அப்படி இருந்தும் 2, 3, மாதம் கழித்து பார் என்று தான் சொன்னேன் அவள் உடனே மாந்திரியம் பண்ணி வைத்துவிட்டாள் அதில் இருந்து எண் உடன்பிறந்தவர்களில் மரணமே வருது ஐயா அதற்காக ஜெபியுங்கள் தேவனே எங்களை காப்பாற்றுங்கள்
இயேசப்பா நான் பிசாசில் போராட்டத்திலே ரொம்ப கஷ்டப்படுகிறேன் எனக்கு விடுதலை தாங்க இயேசப்பா
Praise the Lord pastor thank you Jesus amen amen amen amen amen 🙏
Thank you Lord 🙏
Pray for my son pastor.my son also he is inside the room.He never speak with us.He is studying 12th std.Pray for my son.
ஐயா கணவர் எந்தனேரமும்குடி
வீட்டில் இருக்முடியல என்பிள்ளை
மகனை வீட்டில் நின்மதியாக
இருக்கவையுங்கப்பா ஆமேன்
நீங்க தினமும் கர்த்தரிடத்தில் அழுது ஜெபிங்க சகோதரி.. மனம் தளராமல் ஜெபிங்க. கர்த்தர் கண்டிப்பாக மாற்றுவார்..
Amen Thank you Jesus 🙏
ஐய்யா என் கணவருக்கு பௌர்ணமி டைம் யாரோ மருந்து செய்து வைக்கரங்க. இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரட்சனை வருது.என் கணவர் பெயர் விஷ்ணு @விக்டர்சமுவேல் அவருக்காக ஜெபம் செய்து கொள்ளுங்கள்.praise the lord
Pastri enka chiyyar Nan keerthana enka mama name Raja jebam panuka plz amen🙏🙏🙏
Hallelujah Hallelujah 🙇♂️
இயேசப்பா எங்க குடும்பத்திற்கு விடுதலை கொடுங்க அப்பா
Please pray for me. Brother I have fever 99° to 102° past one month to till and I had node inbetween in my thigh right side. The surgery was done. The biopsy report come after one week. I have two children. My last baby four months only. Please pray for me
i Receive it in Jesus name Amen 🙇🙇🙇🙇
Pastor en daughter ku prayer pannikonga sathanin kattukalukul irukiral 3 grandsons irukanga enaku avnga future kaga prayer pannikonga
Please pray for my Family pastor
Amen...❤❤❤❤❤❤❤
Father pray me and family since opposite neighbor doing often black magic. We are suffering.
ஆமேன்🙏🙏🙏🙏
Please pray for my son Richard salvation to get separated from evil girl friend and concentrate in work and get married soon to god fearing girl only
Please pray for nesamani,Sebastian Charley,geetha,vanilla nesalin
Mani Vanna pandian, Jasmine pandian, Dravid nithilan,giftson Daniel viviliya,giftson giftson
Paris The Lord Jesus
Pls pray for my son paster
Iyya Nan daily 2 velayum Bible padipa jabam pannuva analum iravil adikadi enai ethachi vanthu azhuthutu Nan ezhunthu jabam panni thanni thelichitu thoongura en vtla na mattum Tha Bible padipa jabam pannuva enaku mattum Tha ipadi aguthu ayya en kanavar sila natkalaga kudika arambichitaru ratchika pattum ipadi konja nalla ipadi irukaru
பாஸ்டர் ஐயா என் மாமியார் அவர்களுக்கு உள்ள கொடிய வியாதி பரிபூரணமாக குணமடைய ஜெபியுங்கள் ஐயா.. அவர்கள் பிள்ளைகள் நன்றாக இருக்க ஜெபிக்க வேண்டும் ஐயா.. அவர்களின் அனைத்து பிரச்சினைகளும் சவால்களும் விலகி மகிழ்ச்சியை உண்டாக்கும் ஆணடவரே ஏசப்பா..
அண்ணா பாஸ்டர் அண்ணா எனக்கும் காலைல அந்த மாதிரி வலி இருக்கு ஆணி கொண்டு அடிக்கிற மாதிரி ஜெபித்துக் கொள்ளவும் எனக்காக என் பெயர் மேரி என் கணவர் என்ன ரசிக்கப்படவில்லை என் கணவர் பெயர் மூர்த்தி நான் இந்து குடும்பத்தில் இருந்து ரசிக்கப்பட்டவர் பாஸ்டர் எனது கிராமமே புற விக்கிரதை அடிமையா இருக்காங்க பாஸ்டர் அதை எனக்கு கிராமமே எழுப்புதல் வரணும்னு சுற்றியுள்ள கிராமத்தில் வரணும்.இங்க ஒரு கிராமம் உசிலம்பட்டி பக்கத்துல
பாஸ்டர் ஐயா, என்னையும் என் மனைவியையும் குழந்தைகளையும் ஆசிர்வாதம் செய்ய வேண்டும் ஐயா.. என் மனைவியின் உடலில் உள்ள அனைத்து வியாதிகளும் மறைந்து பரிபூரண விடுதலை கொடுக்க வேண்டும் ஏசப்பா..என் சகோதரி அவருடைய மகன் அனைவருக்கும் உடலில் உள்ள அனைத்து பிணிகளையும் நீக்கி பூரண விடுதலை கொடுக்க ஜெபியும் ஐயா.
என் சகோதரர் அவர் குடும்பம். என் அத்தை அவருடைய பிள்ளைகள், என் சித்திகள் மூவர் அவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்..
Antony Delbin Raja yenbavan yenkaluku virothomai seivinai yeval vaithu konde erukiran please help me prayer paster thankyou
Thnk u lord jesus❤❤❤ thnk u paster
Kadanprablem. Pls. Prayer for my family ps
B. Jesubalan திருமண தடை நீங்க ஜெபம் விடுதலை கொடுங்க அப்பா
Amen amen amen amen Jesus
Please pray for my family.
Pray for my family pastor
🇱🇰 🇱🇰 ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
Pray for my husband from witch craft it is there for 15yrs no peace no family relation no love between us
என் மகன் எழுத படிக்க முடியாமல் ரொம்ப கஷ்டப் பட்டு வருகிறார் அவனுக்கு மாந்தீரிக தண்டிலிருந்து விடுதலை பெற வேண்டும்
Pls pray for my husband he lelf pray he is very far from jesus and i have skin problem pasted 6 yrs
Amen Amen Glory to Jesus 🔥🔥🔥🔥🔥🔥
Money problem prayer for me
Praise the lord please pray for my son pastor
Good message pastor 🙏
என் சகோதரி குடும்பம் மகன்கள் இரண்டுபேரும் பில்லி சூனியக்கட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர் நானும் கட்டினால் பாதிக்கப்பட்டுநடக்க முடியாமல் பலசோதனையால் நெருக்கப்பட்டுள்ளேன். எங்களுக்காக ஜெபிக்கவும்.
சதீஷ் ஜெபிக்க ஜெபிக்க வேண்டும் ஜெபம் பண்ணுங்கள் ஐயா
நன்றி இயேசு அப்பா
Poster u prayer is true. I met accident 2 times only god saved. Black magic
ஆமென் ஆமென்
Praise the lord pastor 🙏
Pl pray for me and fly
I can't explain the problems which I am facing
Praises the lord pastor Bangalore ku vanda kojjam sollunga neega vandadu enaku yeriyala
Amen praise the Lord 🎚🛐
Prices the Lord pastor
Amen hallelujah thank you lord glory to God 🙏
Pls pray for my business blocked amen
Thank you Jesus .
Amen praise the lord 🙏
Pray for my son 2y baby
நிங்கள் ஜெபம் பண்ணும்போது உடம்பில் புல்அரிச்சது
Amen hallelujah 🙏
Praise the Lord
Hallelujah Hallelujah 🙇♂️ 😢Holy God
Yen church la mandhra pandravanga irukkiranga pray pastor
எங்கள்குடும்பத்திகட்டுகலை உடையுங்இசுப்போசுப்பாதோத்திரம்ஸ்தோத்திரம்யோசுப்பா
Nengka sonamarei en kudampatuku engka Paster vedoo marasonar23 varudam seikirarkal nangkal enum vedoo marala maraenameruku atakana vasatiella
Thank you jesus 🙌
Unkaludaiya messege barkumpothai viduthalai
கட்டுகள் அவில்க்கப்பட்தற்கு நன்றி அப்பா
Which place iyya
Praise t lord
Amen 🙏🏻
Amean
Amen
Praise the lord paster en kanaver velaiku pora neraihthai thavera maitra neramellam thuingeconday eruikerargal thayavu seithu jebeungal iyaa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊o
Oo
AMEN 🙏
ஐயா என் விட்ல நிம்மதியா தூங்க முடியல என் மனைவி தூக்கத்தில் கத்துராங்க ஜெபம் பன்னுங்க ஐயா
HALLELUJAH ✝️🙌🙌🙌
ஆமென்
Enaku prayer for me
Prayer for me brother
Amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah
Hallelujah
Amen Amen Amen 🙏🏻