Lg Crt tv smps மற்றும் standby fault

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • #tvrepairintamil #lgtvrepair
    Check smps primary section
    Fault- rectifier, capacitor

Komentáře • 148

  • @muralidharagk3801
    @muralidharagk3801 Před 3 lety +1

    Thanks for the video sir about TV repairing technically are you doing good explanation sir thanks so much sir

  • @b.manoharan9456
    @b.manoharan9456 Před 4 lety

    Sir very usefull and new approach,
    Me from erode

  • @sagayamsagadevans1635
    @sagayamsagadevans1635 Před 3 lety

    அருமையாக இருந்தது உங்கள் விளக்கம்

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 Před 4 lety +1

    Super practical sir .good

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Před 8 měsíci

    தெளிவான பதிவு நன்றி

  • @sureshbarath2818
    @sureshbarath2818 Před rokem

    thanks ji same problem same capacitor complant ready

  • @RAMESHCBI
    @RAMESHCBI Před 4 lety +2

    Super sir thanks ....

  • @paulraj3701
    @paulraj3701 Před 4 lety

    Hello sir. Ungaloda ella videos superb sir. Clear ah explain panringa sir. Sir enakku oru doubt. Enta BPL govt enter type tv irukku ithula oru problem athukku solution theva sir. Tv la top la irunthu 2 inch screen matum light ah blur adikkuthu 2 inch matum pic clear ah illa. Remaining ellam pic clear ah irukku. So common intha problem ku entha components change pannanum resistance ethachum poirukuma nu sollunga illa yethachum complaint ethula irukkum nu sollunga bro.

  • @srisakthidigitalaudio6837

    Sir super sir

  • @vetrivel6242
    @vetrivel6242 Před 4 lety

    Super Sir great experience useful video

  • @mohanmohan.m3267
    @mohanmohan.m3267 Před 4 lety +1

    சூப்பர்

  • @thavamurugan9021
    @thavamurugan9021 Před 4 lety +2

    Sir Power light on put tv on akala pls solluga sir from. Chidambaram.,, cuddalure (DT)

  • @prasannak9348
    @prasannak9348 Před 3 lety

    நன்றி சார்

  • @munimuni-xf8tt
    @munimuni-xf8tt Před 4 lety +1

    Superb sir

  • @a.p.a8466
    @a.p.a8466 Před 3 lety +2

    வணக்கம் நண்பரே LG 21 flatran TV standby on ஆகி உடனே off ஆகுது என்ன பிரச்சனையாக இருக்கும் தயவு செய்து சொல்லுங்க நண்பா. நன்றி

  • @arulg3631
    @arulg3631 Před 4 lety +1

    தெளிவானபதிவுசார்நன்றி

  • @thilipansujithatv3012
    @thilipansujithatv3012 Před 2 lety

    Thanks sir

  • @sakthivelm1748
    @sakthivelm1748 Před 3 lety

    Super bro

  • @munimuni-xf8tt
    @munimuni-xf8tt Před 4 lety

    Really I like you sir

  • @arunarunachalam8997
    @arunarunachalam8997 Před 3 lety

    THANK you brother AGARUNAACHALAM kulathupuzha kerala

  • @iyappaniyappan5674
    @iyappaniyappan5674 Před 3 lety

    Super

  • @svaavengers5484
    @svaavengers5484 Před 4 lety +1

    Board la current voild kammi panni ஒரு 6voild 3 வோல்ட் da mathiyachi அப்ரம் ஏப்டி மெய்ன் ஐசி poitu yepti work பண்ணுது soillunga அண்ணா

  • @anandarajanandaraj9775

    நன்றி தம்பி

  • @VijayaKumar-oc7kw
    @VijayaKumar-oc7kw Před rokem

    LG 21 model 21fu4rge3az model தொடர்ந்து 2,3 ஓடுது.. பிறகு ஆப் ஆகி விடுகிறது... 4,5 நாள் கழித்து மீண்டும் ஆன் ஆகிறது... என்ன பிரச்னை... பதில் கூறுங்கள் குருவே

  • @tamilselvanr6257
    @tamilselvanr6257 Před 3 lety

    Ground ethula edukaringa bro

  • @goldspear6881
    @goldspear6881 Před 4 lety

    Arumaiyaana dhahaval

  • @arungreen
    @arungreen Před 4 lety +4

    LED TV pathi video போடுக

  • @p.gnanasekarangnanam1649

    காலை வணக்கம் அண்ணா இதே எல் ஜி டிவிக்கு அவுட்புட் பியு ஐசி பக்கம் இடம் ஆர்451 ரெசிஸ்டர் வேல்யு எண்ண மற்றும் வேறு எண்ண ரெசிஸ்டர் போடலாம் என விடியோ போடுங்கள் அண்ணா என்னுடைய ஊரில் இருந்து 35கிமி தர்மபுரி எண்ணால் இப்போது சென்று வர முடியாத நிலை

  • @SenthilNisha
    @SenthilNisha Před 3 lety

    Super anna

  • @nagarajnj3191
    @nagarajnj3191 Před 4 lety

    Anna ithula test lamp enga connect pannirukinga pls anna solluga enga vtlaum lg
    Tv power supply fault irukku

  • @GopiGopi-px3hc
    @GopiGopi-px3hc Před 4 lety +1

    சார் onida crt tv SMD IC விளக்கம் பற்றி பதிவு பொடுங்க சார்

  • @user-fb6rk1lp5j
    @user-fb6rk1lp5j Před 3 lety

    நன்றி சர் சீ ஆர் டீ டீவில கெப்பாசிட்டர் ஒன்னு இல்லாம இருந்தா அது என்ன அளவுனு தெரிந்து கொள்வது எப்படி ரெசிஸ்டர் அடி ஆகி இருந்தா அது என்ன ஓம்ஸ்னு தெரிந்து கொள்வது எப்படி அதுக்கான வீடியோ ஒன்னு போடுங்க சர் ப்லீஸ்

  • @thangammurugan7099
    @thangammurugan7099 Před 3 lety

    அண்ணன் LED tv ப்ரோப்லேம் பத்தி சொல்லுங்க அண்ணா

  • @rajadhurairajadhurai4712

    anna capacitor la 300 to 350 volt dhaan varanumaa adhukku mela vandha capacitor falt ta sollunka

  • @vijayananthankiruveswary8203

    Thank u Anna

  • @kumaresan3812
    @kumaresan3812 Před 4 lety +1

    💯💕

  • @siva3213
    @siva3213 Před 3 lety +1

    அண்ணா. LG. CRT. TV ஓடிக்கொண்டு இருக்கும் போதே of ஆகுது. ரிமோட்ல ஆன் செய்தால் ஆன் ஆகுது. என்ன பிரச்சனை இருக்கும்.

  • @VELMURUGAN-Singarayar
    @VELMURUGAN-Singarayar Před 3 lety

    Neck base problem ah irukku athu no gzs8-6-2 athukku equal ah ethu podalam

  • @priyanthawagaarachchi3180

    My lg TV Main ic is tda 9381 ps.blue screen only.no av or TV pictures. I checked abl line.memory i c .tuner voltage is ok.what is the problem

  • @parani576
    @parani576 Před 4 lety +1

    LA78141 pathilaga LA 78040 podalama?

  • @saranraj6869
    @saranraj6869 Před rokem

    Sir same type tv , av la no picture no audio problem pls help pannuga sir

  • @Radhapzr
    @Radhapzr Před rokem

    Sir, Mine is an LG Golden Eye Plus TV. It's remote working properly. But when it is tried to switch on with remote then it does not get on. what would be the problem.

  • @premkumarj1714
    @premkumarj1714 Před rokem

    Lg21 crt kit ac filter coil over heating pl tel me how to rectify the fault saga pl

  • @maheshwaran-io4mg
    @maheshwaran-io4mg Před rokem

    Tda 4865aj. Vertical doily

  • @sanmugabarani9442
    @sanmugabarani9442 Před 3 lety

    Goverment tv switch off dot varudhu enna reson anna

  • @RamakrishnanJ-if1hh
    @RamakrishnanJ-if1hh Před 4 lety

    Bro smps la 120k kku appuram vara voltagela irunthu 3807kku vara volt pathi step by step aah sollunga pathi sollunga pls

    • @RamakrishnanJ-if1hh
      @RamakrishnanJ-if1hh Před 4 lety +1

      Bro Power supply 350 v varuthu 120k appuram 190 v varuthu capacitor compliant iruntha intha mathiri varuma

  • @shanmugam8296
    @shanmugam8296 Před 3 lety

    Anna bulb yettanai watts

  • @nranjithnjith2980
    @nranjithnjith2980 Před 3 lety

    Anna Home theater dvd on aguthu display varala cd odala speeker outputtum varala

  • @aithappashetty.b1089
    @aithappashetty.b1089 Před 4 lety

    Apto coupler enna vele sayirudu.teripadtu kudungo.

  • @nirmaladevia.3731
    @nirmaladevia.3731 Před 4 lety

    LG 21 flatron stand by release on but two minutes later off solution please

    • @a.p.a8466
      @a.p.a8466 Před 3 lety

      My LG TV this same broblem Bro

  • @BalaMurugan-uf6fs
    @BalaMurugan-uf6fs Před 4 lety

    Sir multimeter redvatchu check pannrenga black aa enga vaiikanum

  • @SridharSridhar-ve6lp
    @SridharSridhar-ve6lp Před 2 lety

    anna lg ca-20d73 circuit எங்கே கிடைக்கும் ஒரு ரிசிஸ்டென்ஸ் பவர்சப்ளைல எரிஞ்சுடுச்சு வேல்யூ தெரில அண்ணா

  • @easytailors3680
    @easytailors3680 Před 4 lety

    CRT TV IC supply eppadi pokuthu standby release agudhu nu oru video post pannunga onida video kaka waiting

  • @karunakaran5736
    @karunakaran5736 Před 4 lety +1

    என் வீடியோகான் டிவி மெயின் சுவிட்ச் போட்டவுடன் ஸ்டான்பை ஆன் ஆகுது குரு?

  • @sajinantony7789
    @sajinantony7789 Před 4 lety

    Capacitance meter rate solluga

  • @ragunamuruganandham6011

    SAMSUNG 29 B+ Volt Peling What Complaint Sir

  • @sundaresansundaresan6695

    lg 21 crt tv str 6754 எந்த வோல்ட்டும் வரவில்லை
    110,20,8 வரவில்லை

  • @drytree7798
    @drytree7798 Před 4 lety

    Capacitor 500v 150uf விலை எவ்வளவு இந்த capacitor கிடைக்காதா பட்சத்தில் வேறு எதை பயன்படுத்த வேண்டும் ( LG CRT TV) . நன்றி

  • @srisakthidigitalaudio6837

    Sir new video's podu ga ☹

  • @rajsolark7198
    @rajsolark7198 Před 3 lety

    Bro lg flatron crt model TV running time la suddenly off aguthu.switch on panna again TV on aguthu.what problem .

  • @saroammu6516
    @saroammu6516 Před 4 lety

    Government battery play kitt voltage cheack pani kamingaaa

  • @sivatvmechanic455
    @sivatvmechanic455 Před 4 lety

    Where to check the LG flatron TV vertical volts from transformer...?

    • @annamalayarelectronics5311
      @annamalayarelectronics5311  Před 4 lety

      Vertical ic volt lot il irunthu varum

    • @sivatvmechanic455
      @sivatvmechanic455 Před 4 lety

      @@annamalayarelectronics5311 நன்றி நண்பரே. LOT இல் இருந்து -13, +13, 4vac heater வருது. ஆனால், boosting volt 185vdc பதில் 88மட்டும்தான் வருது. இது என்ன பிரச்சினைன்னு கொஞ்சம் சொல்லுங்க.

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy6297 Před 4 lety

    Sir....நீங்க Diplomaஆ...B.E.ஆ....

  • @prasanthuc7797
    @prasanthuc7797 Před 4 lety

    Anna bpl 95 model smps complaint solli kudunga from Kerala

  • @m.chinnasamychinnasamy1704

    எல்ஜி கிட் 110vol வறுது s.m.bயில் குய்இன்னு ஒறு சவுட்வறுது கிட் ஆன்ஆகல சார் இது என்ப்பாட்

  • @A.J.K466
    @A.J.K466 Před 4 lety

    Samsung tv la lot low oscillation aguthu entha compounat check pannanum , bro

    • @RajRaj-qj4gt
      @RajRaj-qj4gt Před 4 lety

      110 lotkku pokuthanu parungka illana h line check pannungka

  • @balasubramaniam6669
    @balasubramaniam6669 Před 4 lety

    அண்ணா கெப்பாசிட்டர் செக் பன்னி காட்டரீங்க இந்த மீட்டர் எங்க கிடைக்கும் என்று சொல்லுங்க
    கிடைத்தால் என்ன விலை என்று சொல்லுங்க அண்ணா

    • @annamalayarelectronics5311
      @annamalayarelectronics5311  Před 4 lety

      Amazon price 1600

    • @balasubramaniam6669
      @balasubramaniam6669 Před 4 lety +1

      அண்ணா கெப்பாசிட்டர் செக் பன்னி காட்டரீங்க இந்த மீட்டர் பெயர் மாடல் நெம்பர் இரண்டும் சொல்லுங்க

  • @srichinnamanis.nithyasri4348

    சீரிஸ் டெஸ்ட் லாம் நாமே எப்படி தயார் பண்ணுவது.

  • @jankiramraut4648
    @jankiramraut4648 Před 3 lety

    Sir eht ka number batayie

  • @rkvmobileshopkumar3566

    Conduct number sollunga sir this is rkv Electronics shop chinnaru Perambalur

  • @balaramanbalubalaramanbalu4647

    சார்

  • @santhakumarmariyappan7619

    Sir TN arasu tv on panna on aagala beep sound varudhu.. munnadi idhey prblm irundhuchi one hour apdeya beep sound varudhu aprm konjam konajama velicham varudhu enna problem sollunga

  • @Indhupriya841
    @Indhupriya841 Před 4 lety

    Bro, transister ல இப்படி collector, base, emitter கண்டு புடிக்கிறதுனு சொல்லுங்க. 😬எனக்கு ஒரே கொலபமா இருக்கு......

  • @SridharSridhar-ve6lp
    @SridharSridhar-ve6lp Před 2 lety

    அண்ணா பவர்சப்ளை பாலியஸ்டர் கெப்பாசிட்டருக்கு பக்கத்துல இருக்குற இரண்டு ஆப் வாட் ரிசிஸ்டென்ஸ்ல ஒன்னு எரிஞ்சுடுச்சு வேல்யூ தெரில உங்க வீடியோல அதே போர்டு போல தெரியுது பட் வேல்யூ பாக்க முடில

    • @annamalayarelectronics5311
      @annamalayarelectronics5311  Před 2 lety +1

      Use power supply module

    • @SridharSridhar-ve6lp
      @SridharSridhar-ve6lp Před 2 lety

      @@annamalayarelectronics5311 அண்ணா கூகுள்ள எஸ் டீ ஆர்க்கு உள்ள டையகிராம் எடுத்து வேல்யூ கண்டு பிடிச்சு மாத்திட்டேன் 0,18 ஓம்ஸ் 2 வாட் ரெசிஸ்டென்ஸ் 100 எம் எப் 35 வோல்ட் கெப்பாசிட்டர் பிளஸ் எஸ் டீ ஆர் மாத்திட்டேன் செட் ஆன் ஆய்டுச்சு ...நான் டீவி ரிப்பேர் தொழிலை விட்டு 15 ஆண்டுகள் ஆச்சு என்னோட டீவி எனக்கு பிடிச்சதால மீண்டும் புது அயன் மல்டி மீட்டர் வாங்கி டீவிய ரெடி செய்து விட்டேன் அதோட யூ எஸ் பி ஆம்ப் பிளஸ் சிடி பிளேயர் எல்லாமே ரிப்பேர்ல கிடந்ததால் எல்லாத்தையும் ரெடி செய்து விட்டேன் நன்றி அண்ணா

  • @213kapilans8
    @213kapilans8 Před 4 lety

    Sir LG crt tv ellam voltage levelum sariyaa eruku aana 3 nallu than oduthu athukapparam nitruthu

    • @annamalayarelectronics5311
      @annamalayarelectronics5311  Před 4 lety

      Enna fault aguthu

    • @213kapilans8
      @213kapilans8 Před 4 lety

      @@annamalayarelectronics5311 sir munu nalu nal run aaguthu apparam tv on aaka madinkuthu

    • @SridharSridhar-ve6lp
      @SridharSridhar-ve6lp Před 2 lety

      @@213kapilans8 திரும்ப3 நாள் கழிச்சு ஆன் ஆகுமா

  • @RamakrishnanJ-if1hh
    @RamakrishnanJ-if1hh Před 4 lety

    Bro govt tv series la on pannuna standy by la irukku enn

  • @preethiarumugam5207
    @preethiarumugam5207 Před 4 lety

    TV mangala theriyuthu Anna... Enna pannattum

  • @parani576
    @parani576 Před 4 lety

    LA 78141 vertical ic volt drop aguthu diode seriyaga irugu Enna seiyavendum?

    • @annamalayarelectronics5311
      @annamalayarelectronics5311  Před 4 lety

      Enna volt varuthu, capacitor check pannunga,ic change pannunga

    • @parani576
      @parani576 Před 4 lety +1

      2.3 volt varuthu actually 16volt varanum + -

    • @annamalayarelectronics5311
      @annamalayarelectronics5311  Před 4 lety

      Volt lot ல் இருந்து வருகிறதா அல்லது டிரான்ஸ்பார்மர்லிருந்து வருகிறதா

  • @thiruarasu1957
    @thiruarasu1957 Před 4 lety

    L o t பிக்சர்டியூபில் கலட்டுவது எப்படி

  • @HariHaran-tt5qb
    @HariHaran-tt5qb Před 4 lety

    Bro enga v2 tv la on panna top la colour colour ra line erukku bro

  • @gani155dec4
    @gani155dec4 Před 3 měsíci

    Same board abl fault pls tell mee

  • @sakthivel7358
    @sakthivel7358 Před 4 lety

    crt tv basic components name and dateils sollunga

  • @parani576
    @parani576 Před 4 lety

    Sansui ultra slim tv lotயிலிருந்து +16 -16 ஓல்ட் வருகிற இடத்தில் டையோடுக்கு முன் வரும் ரெஜிஸ்டர் அளவு கூறுங்களேன்

  • @jayaganapathi2122
    @jayaganapathi2122 Před 4 lety

    mb3 bludoth music speaker voice vittu vittu varuthu reason sollunga?

  • @gopalngopal2684
    @gopalngopal2684 Před 3 lety

    Sir new video upload

  • @sreeganeshs7011
    @sreeganeshs7011 Před 3 lety +1

    98

  • @cablenanthancable4271
    @cablenanthancable4271 Před 4 lety

    அண்ணா ரீவி ஒன் பன்னினவுடனே சத்தம் கேட்குது ஆனால் பவர் வருகுதில்லை என்ன problem அண்ணா

  • @rajkiranrajendhiran1100

    Sir TV on aguthu sound ok picture block erukkuthu sir

  • @lawrencesusairaj3118
    @lawrencesusairaj3118 Před 4 lety

    ஆன் பற்றியதும் பிஸ் போகுது என்ன பன்றது

  • @muthuroja2531
    @muthuroja2531 Před 4 lety

    Sir samsung ultra slim la volt 115 volt tha varuthu

  • @VijayKumar-pz3jl
    @VijayKumar-pz3jl Před 2 lety

    Lg tv displl

  • @kuberankuberan9432
    @kuberankuberan9432 Před 3 lety

    Hi vanakkam your mobileno sending WhatsApp

  • @pari-premnayak9303
    @pari-premnayak9303 Před 4 lety

    Hindi. Me. Vedeo. Banana. Aap.ki.bhasha.aap.khud.samjho.

  • @user-fd2nc9ru1c
    @user-fd2nc9ru1c Před rokem

    Anna Unga phone number sollunga anna

  • @prakashjigudalur1903
    @prakashjigudalur1903 Před 4 lety +1

    சூப்பர்

  • @sankaranarayanan2142
    @sankaranarayanan2142 Před 3 lety

    Super

  • @kumaresan3812
    @kumaresan3812 Před 4 lety

    💯💕

  • @hpktech7736
    @hpktech7736 Před 4 lety

    Super