பனை மரத்தில் புதுமையான ஆராய்ச்சி.. ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

Sdílet
Vložit
  • čas přidán 27. 12. 2021
  • பனை மரத்தில் புதுமையான ஆராய்ச்சி.. ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
    பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதுமையான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், சொட்டுநீர் பாசன வசதியை பனை மரங்களுக்கு ஏற்படுத்துதல், பனை மரங்களை ஆராய்ச்சிக்காக தேர்வு செய்தல், பனைமரம் ஏறும் கருவியை வடிவமைத்தல் உள்ளிட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பனை விவசாயிகளை பாதுகாத்தல், பனை உற்பத்தி நிறுவனங்களை அதிகப்படுத்துதல் மற்றும் பனை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சிகளும் இந்த திட்டத்தில் வழங்கப்பட உள்ளது.
    Uploaded On 28/12/2021
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 5

  • @mrjk3451
    @mrjk3451 Před 2 lety +2

    இதற்கு முன்பு பனை மரத்தை பாதுகாப்பது பற்றி ஏதாவது சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதா ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊராட்சியில் உள்ள பனை மரங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு உள்ளதா

  • @arockiarajraj5924
    @arockiarajraj5924 Před 2 lety

    சூப்பர்.

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 Před 2 lety

    பார்த்துப் பார்த்துப் பணிகளைச் செய்யும் முதல்வர், மு.க.ஸ்டாலின்.
    வேளாண்மை.., தாவரங்கள், காடுகள் வளர்த்தல், பேணுதல், பனைமரங்களை வளர்த்தல், பேணுதல், ஆய்வுக் குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவுப் பூர்வமான வளர்ச்சிப் பணிகளை செய்தல்.. எனப் பல்வேறு இயற்கைக் காத்தல் பணிகளுக்கும் நிபணர்கள், இயற்கை ஆர்வலர்கள், வல்லுநர்கள் அனைவரையும் கலந்து ஆலோசித்துச் செயல்படுகிறார். இவரது பணி தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு மட்டுமல்ல; இந்தியத்தில் மற்ற மாநிலங்களின் வளர்ச்சிக்கும் இவரது முயற்சி எடுத்துக்காட்டு. வழிகாட்டி ஆகும்.

  • @sundarm2991
    @sundarm2991 Před 2 lety

    seeman 💪