🔴 LIVE || Morning Devotion || 16-July-2024 || Message by Pr. Joshua J. Yestove || Rabboni Media

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 34

  • @jansirani4134
    @jansirani4134 Před měsícem

    Amen அன்றன்றைக்கு வேண்டிய தேவையான உணவு, பெலன், ஆலோசனையை தந்து நடத்துகிறதுக்காக நன்றி இயேசப்பா

  • @janiselvaraj5006
    @janiselvaraj5006 Před měsícem +1

    இருளான ஒவ்வொரு வாழ்க்கையிலும் உங்கள் காலை தியானம் மூலம் கர்த்தர் வெளிச்சத்தைக் கொடுத்து எங்களை உயிர்ப்பிக்கிறார்.அவருக்கு மகிமை செலுத்துகிறேன்.உங்களுக்கும் உங்கள் உடன் ஊழியர்களுக்கும் நன்றிகள்.🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹

  • @SamuelMighty-Youmaylikemysongs

    என் விசுவாசத்தின் அளவை பொருத்து தான், என் வாழ்க்கையின் அளவு இருக்கும்.
    நம் தேவனை அறிந்திருக்கிற அளவை பொருத்து தான் என் விசுவாசத்தின் அளவும் இருக்கும்.

  • @pragadeeswarg7899
    @pragadeeswarg7899 Před měsícem

    Thank you paster 🙏🙏🙏🙏🙏

  • @priya-0816
    @priya-0816 Před 27 dny

    Amen

  • @SamuelMighty-Youmaylikemysongs

    2.
    வெளிச்சத்தை காண முடியாத இருள் நிறைந்த சூழலில் நாம் செய்யவேண்டியது,
    கடைசிவரை தேவனை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கவேண்டும்.
    எல்லாம் போனாலும், தேவன் மேல் வைத்த நம்பிக்கை என்னில் தங்கியிருக்க வேண்டும்.
    உறவுகளின் மரணத்தை கண்டாலும், என் நம்பிக்கை மரணிப்பதில்லை.
    சாகாத நம்பிக்கையை கண்டு பிசாசு பயப்படுகிறான்.
    நமது முயற்சியினால் அடைய முடியாத புத்தம் புதிய மாற்றத்தை நமக்குள் தருவதே கிறிஸ்தவம்.
    முன்னேற்றம் இல்லையே என எதிர்பார்க்கிற எனக்கு தேவன் மறுரூபத்தை வைத்திருக்கிறார்.

  • @athiraianbumani456
    @athiraianbumani456 Před měsícem

    Nal varthai pesalame.Athikalai Deva vasanam pesattum.God bless you brother.

  • @PSCrown.
    @PSCrown. Před měsícem +3

    நீங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது உண்மை தான் ஆனால் உங்கள் காரியம் அஸ்த்தமித்து போவதில்லை. ஆமென்

  • @pragadeeswarg7899
    @pragadeeswarg7899 Před měsícem

    , ஆம் தகப்பனே உம்மையே நம்பி இருக்கிறோம் என் தேவனே🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ew4nb9lw3c
    @user-ew4nb9lw3c Před měsícem +1

    Amen 🙏🙏🙏

  • @PSCrown.
    @PSCrown. Před měsícem

    வெளிச்சம் இல்லாத இருளில் நாம் அனுபவிக்கும் தனிமை கொடுமையானது.

  • @SamuelMighty-Youmaylikemysongs

    1.
    இக்கட்டு காலத்தில் தேவன் தந்த சமயத்துக்கு ஏற்ற வார்த்தை,
    எந்த இருள்சூழ்ந்த நிலையிலும் என்னை நிற்க வைக்கிறது.
    இருளை துரத்துகிற ஊழியத்தை வார்த்தையின் வெளிச்சம் செய்கிறது.
    இருளை துரத்துகிற வெளிச்சம் வேறு, வெளிச்சத்தை காண முடியாத இருள் வேறு.
    வெளிச்சத்தை காண முடியாத இருள் -
    இந்த சூழலில் ஒரு மனிதன் செய்ய வேண்டியது, கர்த்தரை நம்பி அவரை சார்ந்து கொள்வது மட்டுமே.
    வாழ்க்கையின் கடினம் நம்மை உடைப்பது மட்டுமல்ல, நொறுக்கியும்.விடுகிறது.
    நாம் ஸ்தம்பித்து நிற்பது உண்மை. ஆனாலும் அஸ்தமிப்பது இல்லை.

  • @djstevenbabu
    @djstevenbabu Před měsícem

    Glory 🙌 Glory 🙏 Glory 🙏 Amen

  • @PSCrown.
    @PSCrown. Před měsícem

    எனக்கு நெருக்கமான உறவு செத்தாலும் ஆண்டவர் மேல் நான் வைத்திருக்கிற நம்பிக்கையை இன்னும் சாகவில்லை. 🙏👍💪

  • @PSCrown.
    @PSCrown. Před měsícem

    உன்னுடைய விசுவாசத்தின் அளவை பொறுத்து தான் உன் வாழ்க்கையின் அளவு இருக்கும்.

  • @vijayalakshmi-bz8tl
    @vijayalakshmi-bz8tl Před měsícem

    Amen yesappa u r my mom and dad and life and everything

  • @PSCrown.
    @PSCrown. Před měsícem

    அவரை சார்ந்தது கொள்ளுகிற அளவை பொறுத்து தான் அவருக்குள் வேர் கொள்ளுகிற அளவு காணப்படும்.

  • @PSCrown.
    @PSCrown. Před měsícem

    விடாய்த்திருக்கும் போது தேவனை நம்புவதை விட்டுவிடக் கூடாது.

  • @neerpaichalanathottam
    @neerpaichalanathottam Před měsícem

    நம்புவேன் இயேசுவை....
    🙏Amen🙏
    Complete transformation Lord.
    🛐🛐🛐
    I trust you lord.
    😭😭😭
    நம்புவேன் இயேசுவை நாளெல்லாம் நான் பின்பற்றுவேன்...
    என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போவதில்லை.💯💯💯

  • @Nithya676
    @Nithya676 Před měsícem

    Amen🙏

  • @RajeshRajesh-ow4qq
    @RajeshRajesh-ow4qq Před měsícem

    Thank you paster

  • @rupaarasu-nt4yt
    @rupaarasu-nt4yt Před měsícem

    Rupa praise the lord and my family manom therumba prayer pannuinga father and my daughter pg padikka nalla college kadikka prayer pannuinga father 😂🙏

  • @monishsgomathi1618
    @monishsgomathi1618 Před měsícem

    Amen Appa

  • @susilamuthu517
    @susilamuthu517 Před měsícem

    En life um appadi than erukku paster enna seivathune thriyala sorven nemitham pray panna modiyala but oru nal yesappa en life mathuvarunu believe pandren

    • @susilamuthu517
      @susilamuthu517 Před měsícem

      Neenga enna peseningalo en mananilai appadi ya than erukku paster 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💯

  • @johnfarooq501
    @johnfarooq501 Před měsícem

    Sound kamiyavey a iruku

  • @johnfarooq501
    @johnfarooq501 Před měsícem

    Sound kuraiva iruku

  • @estherjacobp9862
    @estherjacobp9862 Před měsícem

    Amen

  • @bhakkiarani347
    @bhakkiarani347 Před měsícem

    Amen

  • @estherjacobp9862
    @estherjacobp9862 Před měsícem

    Amen

  • @anbazhagig4793
    @anbazhagig4793 Před měsícem

    Amen