video eadukka kudathu || Mohan media||

Sdílet
Vložit
  • čas přidán 25. 12. 2021
  • Intha video va yallarum yallarukkum shere pannuga plsss
    Ethoda enna 5 idathula video eadukka kudathu nu soluranga na enna thappu panna😔

Komentáře • 1K

  • @mohanmedia3364
    @mohanmedia3364  Před 2 lety +101

    Intha video va yallarukkum share pannuga plsss 🙏
    Ennakaga etha pannuga 🙏 yallarukkum mudinja alaukku Shere pannuga 😭

  • @jocker979
    @jocker979 Před 2 lety +156

    Thala don t fell. Thala neegathan local cricket chenal king👑. உங்கள் வலா்சியின் தடுப்பு. இதுவும் கடந்து போகும். நீங்கள் ஒரு நாள் சிகரம் தொடுவீா்கல் தல.

    • @janthafantasypredictor7485
      @janthafantasypredictor7485 Před 2 lety +6

      Nanba pavam pa avaru nalla manusan ya

    • @kingcobra7250
      @kingcobra7250 Před 2 lety +2

      இவரை நம்பாதீங்க நண்பா இவர் கூறுவது எல்லாமே பொய் வீடியோ எடுக்கவில்லை என்று சொன்னார் அதற்கான காரணத்தை சொன்னாரா காரணம் இதோ ஒரு டோர்னமெண்ட் நடக்குது என்றாள் மற்ற சேனல்கள் ஆரம்பத்திலிருந்து வீடியோ எடுப்பார்கள் இவர் என்ன பண்ணுவார் இடையில் சென்று அவருக்கு வேண்டிய அணி விளையாடினால் மட்டும் வீடியோ எடுப்பேன் இன்று உள்ளே வந்து குழப்படி பண்ணுவார் இவருக்கு சப்போர்ட் வேற

    • @swan_1901
      @swan_1901 Před 2 lety +2

      @@kingcobra7250 Appadiyellam illa, Mohan bro Mela entha thavarum illa, infact avangala pathuthan, local cricket channelley vanthathu😡

    • @swan_1901
      @swan_1901 Před 2 lety +2

      @@kingcobra7250 Avanga Mela thavarey irunthalum enga support Mohan bro kku mattumtha.....

    • @asarudheenbasheer8650
      @asarudheenbasheer8650 Před 2 lety +1

      @@swan_1901 dei naanea antha tournament la irunthean mohan media sollrathellam poi.

  • @vijay-iz1nv
    @vijay-iz1nv Před 2 lety +25

    அண்ணன் கவலை வேண்டாம் நாங்கள் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் எல்லாம் நன்மைக்கே எதுவும் கடந்து போகும் வெற்றியின் முதல்படி அவமானம் நிராகரிப்பு பல தடைகள் வந்தாலும் கவலைப்படாதீங்க

  • @vinothrockers8445
    @vinothrockers8445 Před 2 lety +28

    உங்க வளர்ச்சியை பிடிக்காமல் செய்யும் சதிவேலை கவலைப்படாமல் போராடுங்கள் உங்கள் அன்புத் தம்பி வினோத்

  • @durkadurka814
    @durkadurka814 Před 2 lety +14

    Bro kanchipuram vanga...vera level tournaments nadakum..ninga vanga unga accommodation expenses full ah na pathukre..🤝👍💪

  • @andrewsmeston.p5017
    @andrewsmeston.p5017 Před 2 lety +17

    உங்கள் வளர்ச்சி உலகம் முழுவதும் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் நண்பா. வளர்ச்சி தொடரட்டும்😍😍😍I love yours channel🔥🔥🔥

  • @samivel3345
    @samivel3345 Před 2 lety +23

    உன் வளர்ச்சிக்கு முதல் படி தயங்காம ஏரு வெற்றி நிச்சையம்

  • @anandroyals8058
    @anandroyals8058 Před 2 lety +16

    Namma oor cricket youtube la vara karanam neengathan..atha nenachu peruma padunga mohan...you are the 1st and best ...

  • @kamalrajl6984
    @kamalrajl6984 Před 2 lety +13

    எதிர்ப்புகள் அதிகமானால் நீங்கள் வளர்ந்து கொண்டு இருக்கிரீர்கள் என்று அர்த்தம் அதனால் நீங்கள் உங்கள் பாதையை நோக்கி செல்லுங்கள் வெற்றி உங்களை தேடி வரும்.....

  • @justsimple5662
    @justsimple5662 Před 2 lety +41

    Don't worry bro.....unga valarchiya thadukka neanaikuranga apdina neega innum valaringanuntha artham ....don't cry bro we stand with u

  • @rajkkumar1702
    @rajkkumar1702 Před 2 lety +76

    நண்பா எதற்காகவும் கண் கலங்காதிங்க ஒருநாள் நாம் வெல்வோம் 👍

  • @sridharsridhar5339
    @sridharsridhar5339 Před 2 lety +1

    iru kallin idaile urasum poonaya panthu poguthu Ada Sema commentry bro

  • @lakshmivasan5006
    @lakshmivasan5006 Před 2 lety +9

    I love mohan media matches more than int.national cricket ..... I'm big fan of ❤️Mohan media❤️

  • @andrewsmeston.p5017
    @andrewsmeston.p5017 Před 2 lety +53

    மனதை தளர விடாதிர்கள் தல யார் என்னா வேனாலும் சொல்லட்டும் நீங்க மட்டும் தான் Local Cricket channel KING🔥

  • @karthickkrish3198
    @karthickkrish3198 Před 2 lety +23

    Mohan Bro tamilnadu la khandhili mattumthan tournament nadakutha
    Tamilnadu fulla tournaments poguthu bro so dont worry bro
    We are expecting more crickets videos in future from ur channel bro.
    So dont give up ur passion
    I love cricket not only iam cricket game lovers lot of support ungaluku irukku mohan bro.

  • @s.k5926
    @s.k5926 Před 2 lety +3

    அண்ணா நீங்க ...vera லெவல்.......உங்களோட videos பாத்து ரொம்ப happy யா இருப்பேன்.....

  • @manikandaprabu5650
    @manikandaprabu5650 Před 2 lety +11

    Thala na local cricket pakarathae un channel la mattum than... #we_stand_with_mohan_media🔥🔥👍👍

    • @kingcobra7250
      @kingcobra7250 Před 2 lety

      இவரை நம்பாதீங்க நண்பா இவர் கூறுவது எல்லாமே பொய் வீடியோ எடுக்கவில்லை என்று சொன்னார் அதற்கான காரணத்தை சொன்னாரா காரணம் இதோ ஒரு டோர்னமெண்ட் நடக்குது என்றாள் மற்ற சேனல்கள் ஆரம்பத்திலிருந்து வீடியோ எடுப்பார்கள் இவர் என்ன பண்ணுவார் இடையில் சென்று அவருக்கு வேண்டிய அணி விளையாடினால் மட்டும் வீடியோ எடுப்பேன் இன்று உள்ளே வந்து குழப்படி பண்ணுவார் இவருக்கு சப்போர்ட் வேற

    • @manikandaprabu5650
      @manikandaprabu5650 Před 2 lety

      @@kingcobra7250 nanba entha match video edukanum , upload pananum ithalam thanipatavanga virupam. Athukaga video eduka koodathunu solrathu niyam ah padala enaku.

  • @ganeshbalu7044
    @ganeshbalu7044 Před 2 lety +14

    கவலையை வேண்டாம் ..நீங்கள் நேர்மையாக இருக்கும் போது உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது... மனம் தளராமல் உங்கள் பயனத்தை தொடருங்கள்....Never ever give up Jiiiii.......

    • @kingcobra7250
      @kingcobra7250 Před 2 lety

      இவரை நம்பாதீங்க நண்பா இவர் கூறுவது எல்லாமே பொய் வீடியோ எடுக்கவில்லை என்று சொன்னார் அதற்கான காரணத்தை சொன்னாரா காரணம் இதோ ஒரு டோர்னமெண்ட் நடக்குது என்றாள் மற்ற சேனல்கள் ஆரம்பத்திலிருந்து வீடியோ எடுப்பார்கள் இவர் என்ன பண்ணுவார் இடையில் சென்று அவருக்கு வேண்டிய அணி விளையாடினால் மட்டும் வீடியோ எடுப்பேன் இன்று உள்ளே வந்து குழப்படி பண்ணுவார் இவருக்கு சப்போர்ட் வேற

    • @Balabala-sn8iq
      @Balabala-sn8iq Před 2 lety

      @@kingcobra7250 ivaruku vendyA teamku support panni video edukurathu onnum thappu illaye Athau avaroda virupam ,ithunala Matra teamku enna problem summa eathachum solllanumnu solla vendam nanba

  • @Vanga_palagalam420
    @Vanga_palagalam420 Před 2 lety +1

    Bro unga video super a iruku bro yaru enna sonnalum unnoda video good 💌

  • @avkrajathurai6491
    @avkrajathurai6491 Před 2 lety +2

    ஒரு நாள்..இல்லை ஒரு நாள் இந்த உலகம் அறியும் தோழா 💪🔥🔥🔥

  • @jagakts4198
    @jagakts4198 Před 2 lety +11

    Don't feel nanba...ungalukku epothum enga support irukku bro 🔥🔥🔥

  • @rajkkumar1702
    @rajkkumar1702 Před 2 lety +6

    வீழ்வது யாராக இருந்தாலும் வெல்வது நாமாக இருப்போம் நண்பா. எதற்காகவும் எப்போதும் கலங்கி உங்களுடைய தன்மானத்தை விட்டுகுடுத்திட வேண்டாம் காலம் பதில் சொல்லும் 👍👍💪💪💪💪

  • @SATHIYANANTHAMS-lc5jd
    @SATHIYANANTHAMS-lc5jd Před 2 lety +1

    அண்ணா நம்ம வாழ்க்கையின் வெற்றிப்பயணத்தில் பல தடைகள் வரும் என்பார்கள் அனுபவசாலிகள்!! அதில் ஒன்று தான் இந்த சம்பவம் ..இந்த சிறிய தடைக்கே மனம் தளராதீர்கள் அண்ணா...🤏🏻
    உங்களின் மென்மேலும் வெற்றியின் மூலம் அவர்களுக்கு பதில் சொல்லுங்கள்... I love your chanel💖 keep develo brother 💪🏻wish you all the best

  • @Crickianstamil
    @Crickianstamil Před 2 lety +3

    Thala Yannoda Ni Periya Cricket Fan Irrukiyeya Vera Level Anna I Love You Anna Ithea Naal 26.12.2022 Aaduthaa Varsaam 1M Aadipinga Peariya Aallu Aavinga

  • @VIRATKOHLI-rs1hl
    @VIRATKOHLI-rs1hl Před 2 lety +8

    broo dont cry nanga irikom bro ongalaku i will Support u till my last breath LOVE FROM MUMBAI / TAMILNADU

  • @arunpandi8703
    @arunpandi8703 Před 2 lety +3

    Anna unga team vera level nalla viliyaturanga

  • @yoga9455
    @yoga9455 Před 2 lety +1

    மோகன் கிரிக்கெட்டை பொதுவாக பாருங்கள்...யார் விளையாண்டாலும் வீடியோ எடுங்கள்...உங்கள் team மட்டும் வீடியோ எடுப்பது என்பதை விடுங்கள்... தோனியை போல் கூலாக இருங்கள்...இதெல்லாம் ஒரு பிரச்சனையா தம்பி...அப்பா அம்மாவை இழப்பை கடந்து முன்னேறிச் செல்லும் உங்களுக்கு.....உண்மையான பிரச்சினையை கடந்த நீங்கள் குழந்தை போல் ஏன் இப்படி....God is yours..your dedication and kind heart lead to great heights...My best wishes 💐👍பணமும் முக்கியம்...

  • @prankstar2361
    @prankstar2361 Před 2 lety +1

    மேலும் வளர வாழ்த்துகள் மோகன் நண்பா கல்லின் மீ்து விழும் அடி கலைநயத்துடன் சிற்பமாக நிற்கும் keep rocking

  • @lastbench1628
    @lastbench1628 Před 2 lety +17

    நண்பா கவலை படாதீங்க , வினை செய்தவர்கள் அனுபவிப்பார்கள் ,இதுவும் கடந்து போகும்

  • @tharikthasheef8100
    @tharikthasheef8100 Před 2 lety +6

    தோல்வி வந்தாலும் மனச தளர விடாதே வெற்றி நம்மை தேடி வரும் பீல் பண்ணாதீங்க👍👍👍💓

    • @kingcobra7250
      @kingcobra7250 Před 2 lety

      இவரை நம்பாதீங்க நண்பா இவர் கூறுவது எல்லாமே பொய் வீடியோ எடுக்கவில்லை என்று சொன்னார் அதற்கான காரணத்தை சொன்னாரா காரணம் இதோ ஒரு டோர்னமெண்ட் நடக்குது என்றாள் மற்ற சேனல்கள் ஆரம்பத்திலிருந்து வீடியோ எடுப்பார்கள் இவர் என்ன பண்ணுவார் இடையில் சென்று அவருக்கு வேண்டிய அணி விளையாடினால் மட்டும் வீடியோ எடுப்பேன் இன்று உள்ளே வந்து குழப்படி பண்ணுவார் இவருக்கு சப்போர்ட் வேற

  • @sridharsridhar5339
    @sridharsridhar5339 Před 2 lety +2

    Dragon boys Sema skill ulla team

  • @cakespa
    @cakespa Před 2 lety +4

    Yellam oru nall maarum thala my support for u from Kuwait mahesh

  • @renjithrajasekharanv167
    @renjithrajasekharanv167 Před 2 lety +12

    Today I subscribed your channel bro, I am from Kerala & I will share your channel to my friends. Don't cry bro bcz you are a genuine & hard worker cricket youtuber, so you will get the reward & recognition very soon. Keep going bro God Bless You 🙏🔥

  • @surendrandhashnamurthy2787
    @surendrandhashnamurthy2787 Před 2 lety +21

    Don't worry Bro.. Keep focus on your goal.. Struggles are part of life, overcome from those and keep going...

  • @Kesavan-tb8dg
    @Kesavan-tb8dg Před 2 lety +1

    Keep rocking bro ..supports are there .
    You are showing not only cricket also the nice locations ...keep going

  • @vigneshshanmugam2195
    @vigneshshanmugam2195 Před 2 lety +1

    Bro I support u .You are doing very well bro continue ur work .support from UK . I am also from TTP

  • @user-ev5cx7mc4w
    @user-ev5cx7mc4w Před 2 lety +4

    தர்மத்தின் வாழ்வதனை
    சூது கவ்வும்....
    கடைசியில் தர்மமே!
    வெல்லும்!!!!
    Don't worry about it....bro

  • @pandiyaraj.
    @pandiyaraj. Před 2 lety +21

    வெற்றி பெற்ற அனைவருடைய வாழ்க்கையிலும் இது மாதிரியான பல கஷ்டம் வரும்
    இது ஒரு அனுபவம் நண்பா உங்களுடைய இலக்கு எதுவொ அதில் கவனமாக இருக்க வேண்டிய முக்கியமான தருணம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துகள்

  • @sathishmb3371
    @sathishmb3371 Před 2 lety +1

    Nanba super ethuthan ulakam nanba

  • @bharathinsbbharathinsb9592

    Nanba kavalai vendam... vetri nichayam ungalukku God bless you

  • @probott9637
    @probott9637 Před 2 lety +7

    Thala don't worry we always with lots of love from Sri Lanka

  • @vijaysalaman7681
    @vijaysalaman7681 Před 2 lety +3

    kandipa thaliva ! neenga than 1st local cricket koduvantha 1st chanel ❤️❤️❤️❤️

  • @madrassportsacademy954
    @madrassportsacademy954 Před 2 lety +10

    Bro, Be strong, we are with you and will stand with you bro.
    I have started sharing this video to my friends circle. We SUPPORT MOHAN ♥ ...

  • @sathishkumar-pg5ue
    @sathishkumar-pg5ue Před 2 lety +3

    உங்களுக்கு சப்போட்டா நாங்க இருக்கிறோம் அண்ணா.... உங்கள் சேனல் வளரக் கூடாது என்பது தான் மற்றவர்கள் சதி பண்ணுகிறார்கள் அதற்கெல்லாம் கவலைப் படாதீங்க அண்ணன் .... 👍👍👍 யூடிப் சேனலில் எங்களுடைய சப்போர்ட் எப்போதுமே உங்களுக்கு தான்...

  • @janag2428
    @janag2428 Před 2 lety +3

    Mohan bro don't feel bro. You are the best in local tennis cricket channel bro. Love you bro..

  • @mickelrajpmr3985
    @mickelrajpmr3985 Před 2 lety +6

    Vidunga annan pathukkalam feel pannathinga annan naangala erukkom annan 🔥🔥🔥🔥🔥🔥

  • @m.prabudevi1880
    @m.prabudevi1880 Před 2 lety +1

    Kavalai padathinga neenga kastapatta innum mela varaporingannu artham Singapore la irunthu m.prabu

  • @azarudeen.
    @azarudeen. Před 2 lety +1

    we waiting for more videos from mohan media oru fan ah kekren dailyum koranjathu 2 videos avathu podunga pls

  • @ilangokalidas
    @ilangokalidas Před 2 lety +7

    We are there for you nanba, from pondicherry ❤️

  • @hayathbasha9298
    @hayathbasha9298 Před 2 lety +5

    Don't feel brother.....
    I will support💟....

  • @sathiyanbe1791
    @sathiyanbe1791 Před 2 lety +1

    வலியே வெற்றிக்கான வலி
    All the best....

  • @joewechu2251
    @joewechu2251 Před 2 lety

    Nan subscribe panniten. I will support keep rocking

  • @Ranjanyathu
    @Ranjanyathu Před 2 lety +5

    Don't worry bro .. we stand with you for ever ..and no one can't stop your growth...

  • @ArunKumar-rw9pg
    @ArunKumar-rw9pg Před 2 lety +5

    Be strong bro..u will reach new heights..with all the obstacles

  • @RajKumar-gp6hp
    @RajKumar-gp6hp Před 2 lety +1

    எந்த காரணமாக இருந்தாலும் just ignore பண்ணுங்க சகோ... வளர்ச்சிக்கு தடைகள் வந்துட்டேதான் இருக்கும். முன்னேறி போய்ட்டே இருங்க.... வாழ்த்துக்கள்🤝🤝🤝👍👍👍 சென்னை ராஜ்...

  • @arunmeena7696
    @arunmeena7696 Před 2 lety +2

    Bro your vedios is very nice bro

  • @karthikeyanivi5099
    @karthikeyanivi5099 Před 2 lety +4

    Bro nega feel.panathiga I support u bro 👍 just smile bro 🥳🥳🥳

  • @sambathv9736
    @sambathv9736 Před 2 lety +7

    Mohan bro. Nenga vera level. Unga way of attitude and spread love. Ithellam super. Unga voice ku na adimai. And bad impression taravanga kuda lam nenga kandukathinga. Iam also tennis ball player from Neyveli. I wanted to you see you soon. Neyveli pakkam vanthingana kandippa meet pannalam bro. Neyveli premier league nadakkum apo vanga bro. Room ellam free ya na taran. Ennoda room la stay pannikalam nenga. Come to Neyveli soon

  • @thanjavurvillageopenfood9139

    நான் துபாயில் இருக்கேன் உங்க வீடியோ பார்த்தா தான் எனக்கு தூக்கமே வரும் சொந்த ஊர் தஞ்சாவூர் ஆனா இப்ப துபாய்ல இருக்கேன் வாழ்த்துக்களுடன்

  • @majuazraa3588
    @majuazraa3588 Před 2 lety

    Coll bro .... am like it .. neenga oru cricket lover.. I am maju.. trichy player..

  • @tamilabimanyu6876
    @tamilabimanyu6876 Před 2 lety +4

    Asinga pattennu solli feel pannathinga bro ungalukku ithu asingam illa , neenga life la success panna ithu ungalukku oru padam ah irukkum 🤝 neenga vitta ovvoru kannerum ungaloda successkana step than bro 🤝 alathinga bro enakku alugai varuthu 😭😭😭😭😭 love u bro 😍🥰 all the best for u r next success 🥰🤝😍

  • @vishnumohan3102
    @vishnumohan3102 Před 2 lety +5

    For everyone's success a little bit struggle might be there from that struggle and failure if you are well determined you will be success one day. I know you can do that with ease! My support will be always with you
    Big fan from KERALA!

  • @manisarjunaaravi4871
    @manisarjunaaravi4871 Před 2 lety +1

    Ur so smart u carry on,we support u

  • @mugunthan4152
    @mugunthan4152 Před 2 lety +2

    அண்ணோவ் , நான் எல்லாம் இலங்கை CZcams ல எவ்வளவோ Vdo பார்த்திருக்கன். ஆனா நானும் சொல்றன் Softball Cricket க்கு Channel Start பண்ணது நீங்கதான். அதொட மற்றவங்க மாதிரி இல்ல Comments க்கு எல்லாம் RPl பண்ற ஆள். விடுங்க அண்ணா. Lock down timela எல்லாம் எங்க Cricketa எங்களுக்கு தந்ததே நீ தான் அண்ணா... விடுண்ணா💜

    • @mohanmedia3364
      @mohanmedia3364  Před 2 lety

      Tq bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sankaranand503
    @sankaranand503 Před 2 lety +9

    Don't worry bro, we are with you. You will defenitely be allowed from next match. 👍

  • @malaragencycateringservice7415

    தலைவா வரும் காலங்களில் தங்களது மோகன் மீடியா உயர்ந்த நிலையில் அடையும் என்று நம்புகிறோம் அதனால் நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம் ...... மன உறுதியோடும் வலிமையோடும் தாங்கள் நம்பிக்கையோடும் உங்களது முயற்சி எப்போதும் வெற்றியை தேடித்தரும்... All tha best 👍👍👍

  • @shanavaskhan2026
    @shanavaskhan2026 Před 2 lety +2

    Keep going bro. You are the only CZcamsr giving such a good cricket content.
    Love from kerala ❤️❤️❤️

  • @prakashkutty6725
    @prakashkutty6725 Před 2 lety +1

    Don’t worry brother…. We stand with you ❤️
    Love from dubai

  • @neelukandan7684
    @neelukandan7684 Před 2 lety +6

    We are stand with you brother

  • @SANTHOSH-ob5pk
    @SANTHOSH-ob5pk Před 2 lety +4

    First time watching your channel but ur good. This is part of life pls ignore this type of stuff. Everyone is not like that. Meet good people and make more connections. May u grow soon

  • @KVetri-kc9ye
    @KVetri-kc9ye Před 2 lety +2

    Mohan media 💥🔥🔥🔥🔥💯🥰😍 Don't feel bro 💯💯Nanga irukom

  • @sthangarasu2156
    @sthangarasu2156 Před 2 lety

    Your are great CZcams ber we support you😘🙏❤ anna

  • @vineethpurushoth2731
    @vineethpurushoth2731 Před 2 lety +4

    bro dont worry if u have to grow u have to face this situation. subcriber will support u always one day u grow heights bro

  • @rameshmuthusamy8942
    @rameshmuthusamy8942 Před 2 lety +2

    Don't worry bro, we will support from Seychelles..

  • @arockiyadenish
    @arockiyadenish Před 2 lety +2

    I accept the fact that you are first youtuber of South cricket

  • @Yashreddy033
    @Yashreddy033 Před 2 lety +6

    Don't worry bro it's be alright....one day u going to rock all the best for ur future.....

  • @swan_1901
    @swan_1901 Před 2 lety +7

    Bro you don't feel, l am Always support for yourself👍

  • @dreamshotsphotography6315

    Well play channel given proper reason , why mohan media was not allowed to capture video. Seems that is valid point. One sided commentary / he capturing match only if his own team plays.

  • @akrammou645
    @akrammou645 Před 2 lety +1

    இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
    துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
    நான் sri lanka உங்கள் அனைத்து videos களையும் பார்ப்பேன் u r very great na don't very எதுவும் கடந்து போகும்

  • @selvaprabakaran3065
    @selvaprabakaran3065 Před 2 lety +7

    Ithe oor la ungala video edukka solli avangale kooptuvanga bro.. antha alavukku neenga periya aal aavinga... don’t worry, be happy 😊

  • @aravinththiruna7918
    @aravinththiruna7918 Před 2 lety +3

    hard luck bro.... bounce back stronger bro...all the best .

  • @kwinselva9306
    @kwinselva9306 Před 2 lety

    Always Support You Frnd🔥♥️🤝

  • @duraildks3944
    @duraildks3944 Před 2 lety

    Brother share panidan... always love you 💖 brother

  • @user-kg9re8xi4y
    @user-kg9re8xi4y Před 2 lety +6

    Mapla Innum Evlovo Paka Vendiyathu Irukku Da🔥...Nanga Eppovum Kooda Irukkom Iruppom Don’t Wry♥️...Unna Ala Vachavanga Lam Nalaiku Unna Pathu Aluvanga Da🤞...Evlovo Peru Support Panranga Avangalukkaga Than Nama Feel Pannanum💯...Be Happy Machan♥️

    • @AKASH-mn2js
      @AKASH-mn2js Před 2 lety

      Selva anna enna achi

    • @user-kg9re8xi4y
      @user-kg9re8xi4y Před 2 lety +1

      Video Edukka Allow Pannala Bro

    • @Bluewolf_17
      @Bluewolf_17 Před 2 lety

      @@user-kg9re8xi4y yethavathu proper reason aavathu kuduthangala bro...illa yethum sollalaiya???yen yedukka vidamatiraanga....

  • @yamaharajr15
    @yamaharajr15 Před 2 lety +3

    Bro feel pannathanga bro nenga ellame super bro nenga nalla panranga bro avanga solranganu feel pannathanga bro Tiruvannamalai la irunthu yamaha raj support panran bro nenga inum romba nalla valaruvanga bro 🥰🥰🥰👍👍🤗🤗 very great 😃😃 bro 😍

  • @selvaskangai7025
    @selvaskangai7025 Před 2 lety +1

    Ennaya kan kalangitta...un video va pathuthan ya nanga happy ya irukkom ....
    Unnoda passionkku...un channel eppudi Vara poguthu paru.... All cricket player And fans... support to Mohan media 💕🦁💪💪

  • @tic4681
    @tic4681 Před 2 lety +2

    BRO ....
    NAMAKKU KIDAIKRATHU KIDAIKKAMA IRUKATHU , KIDAIKATHATHU ENNAIKUME KDAIKATHU ...
    WE SUPPORT YOU ALWAYS ....

  • @selvapriya4149
    @selvapriya4149 Před 2 lety +3

    Neenga Aluthu Engalayum Ala Vachittunga Bro💯Nanga Irukkom Bro Kavalapadathinga🔥♥️Focus Your Goal🎉🥰💛

  • @rajasekarc3118
    @rajasekarc3118 Před 2 lety +3

    Love u bro neega Azhathinga Jaika poratha yaralaum thaduka mudiyathu, pls azhathiga ,all match aduga

  • @vasanthbaskaran5657
    @vasanthbaskaran5657 Před 2 lety +1

    Kavalai vendam ungal commentary always super . Thadaikallai thandi Mel melum valara Netherlandsla irunthu oru tamizhanin vazhthukal

  • @manivannan879
    @manivannan879 Před 2 lety

    Neeega vara level varuviga bro ungaluku oru 10 channel yathukuraganaaa epavee pathukoga unga level mela mela poitu erukiga bro

  • @dharankddharankd6111
    @dharankddharankd6111 Před 2 lety +6

    Don't worry brother❤, be happy😊. Hope to success🏆💪 more. Have a great future🔮... No worry bro. We are support for u.... Always we are together for u.... ❤❤🤟❤❤❤❤

  • @sathishkumarmuthusamy968
    @sathishkumarmuthusamy968 Před 2 lety +4

    Mohan anna don't cry pls ... lfy la namma asai paduratha adayanum na entha Mathiri kastankal,Insults are barriers ethu lam varathan seiyum neka ethuku lam fl panna kudathuna... neka unga velai crt semmaya senju enga la santhosa paduthurika we are supports and lv with u anna❣❣.....unga achieve and important eppudi irukanumna ethey tournament la next yr unga la avakala vanthu invite pannanum antha Mathiri 🔥🔥Hard work is never in vain...We will continue to support you....anna apram small request mostly ellam team vilayadurathaiyum video courage panna paruka anna...unga mindset unga team paththi mattum iruka kudathuna...Your focus should be on all the teams above....apo than anna oru nalla team or nalla players They can show their talent to this world through your channel that's all anna...

  • @jai4432
    @jai4432 Před 2 lety +2

    Don't worry bro we all with u ennakum cricket tha ellam namba oru visiyatha unmaiya love panna athu kandeepa ungala thedi varum mohan media 🔥🔥🏏🏏🏏🤩

  • @prakashraina03
    @prakashraina03 Před 2 lety +1

    Bro unga valarichiya yaralum thadukka mudiyathu ,,,,,bro unga kuda orutharum illa nu nenchukathinga ulakaththula irukkura ellarum unga kuda thaan irukkom bro... keep videos bro always❤️ i am love your channel,❤️❤️❤️

  • @vigneshkumar4162
    @vigneshkumar4162 Před 2 lety +21

    We stand with you Mohan media ❤️

    • @mickelrajpmr3985
      @mickelrajpmr3985 Před 2 lety +1

      Vera level bro neenga🔥🔥🔥🔥🔥

    • @kingcobra7250
      @kingcobra7250 Před 2 lety

      இவரை நம்பாதீங்க நண்பா இவர் கூறுவது எல்லாமே பொய் வீடியோ எடுக்கவில்லை என்று சொன்னார் அதற்கான காரணத்தை சொன்னாரா காரணம் இதோ ஒரு டோர்னமெண்ட் நடக்குது என்றாள் மற்ற சேனல்கள் ஆரம்பத்திலிருந்து வீடியோ எடுப்பார்கள் இவர் என்ன பண்ணுவார் இடையில் சென்று அவருக்கு வேண்டிய அணி விளையாடினால் மட்டும் வீடியோ எடுப்பேன் இன்று உள்ளே வந்து குழப்படி பண்ணுவார் இவருக்கு சப்போர்ட் வேற

  • @kglionff3097
    @kglionff3097 Před 2 lety +13

    We stand with mohan media

  • @azarudeen.
    @azarudeen. Před 2 lety

    nanga ella channel um subscribe panni thn vachurkom but neenga thn vera level ulloor cricket la periya shot nu oru word illama video pota athu channel eh kedayathu

  • @kookikumaruh1121
    @kookikumaruh1121 Před 2 lety +2

    Namala Ethirkiranga Nah Namba Valanthutu Varom Nu Artham Bro Kavala Padathinga We Will Come Stronger💥💯

  • @captain0719
    @captain0719 Před 2 lety +11

    Mohan bro don't cry we are stand with u