பாலகிருஷ்ணாவின் கதை | பால்கி - இந்தியாவின் சூப்பர் ஹீரோ | Story of Balakrishna

Sdílet
Vložit
  • čas přidán 8. 06. 2018
  • பாலகிருஷ்ணாவின் கதை | பால்கி - இந்தியாவின் சூப்பர் ஹீரோ | Story of Balakrishna
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 994

  • @gandhigandhi4961
    @gandhigandhi4961 Před 4 lety +200

    காமெடி படம் பார்த்து இருக்கிறேன். காமெடி நியூஸ் இப்ப தான் பார்கிறேன்

  • @sivatamizh3816
    @sivatamizh3816 Před 2 lety +401

    பாலகிருஷ்ணன் ஒரு கிறுக்கன்
    ஆனால் எங்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நல்ல மனிதர்

    • @bulemoon9459
      @bulemoon9459 Před 2 lety +7

      கேப்டன் என்று பெயர்
      வைத்தவர்கள்.
      எல்லோரும் நல்வர்கள்தான்

    • @kalimuthuseenivasan2222
      @kalimuthuseenivasan2222 Před 2 lety +5

      Bro அவருக்கு தெருஞ்சத்த அவரு பண்டுனாரு இவருக்கு தெருஞ்சத்த இவரு பண்டிருக்காரு அவ்ளோ தான்

    • @audia242
      @audia242 Před 2 lety

      @@bulemoon9459 oye ..
      Caption mattum dhaan nallavaru..
      Ivan vijayakanth oru kudikkaran

    • @audia242
      @audia242 Před 2 lety +3

      Vijayakanth oru kudikkaran 🤣🤭

    • @gmr760
      @gmr760 Před 2 lety +1

      உண்மை

  • @saltsoda
    @saltsoda Před 6 lety +613

    உலக பிரசித்தி பெற்ற காமடி காட்சிகள் தந்த பாலகிருஷ்ணவிற்கு நன்றி

  • @chinnaemaya6539
    @chinnaemaya6539 Před 2 lety +213

    இந்தியாவின் no 1 காமெடி நடிகர் 🤣🤣🤣🤣

  • @girubasankar4361
    @girubasankar4361 Před 6 lety +545

    டேய் நீங்க கலாய்கறிங்கள இல்ல பாராட்டுறிங்களானு தெரியல.

  • @ganesanveluchamy6140
    @ganesanveluchamy6140 Před 6 lety +421

    உலக பிரசித்தி பெற்ற ஆக்ஷன் காட்சிகள்😂😂
    # வஞ்சப்புகழ்ச்சி அணி

  • @user-pd8mi6zw5r
    @user-pd8mi6zw5r Před 5 lety +47

    வெற்றிகரமான தொல்வி மாதிரி இருக்கு உங்கள் பாராட்டு

  • @rajeshisack230
    @rajeshisack230 Před 2 lety +129

    இவன் மட்டும் தமிழ் சினிமா ல வந்து இருக்கனும்.
    மூன்றாவது படமே
    பவர் ஸ்டார் மாதிரி
    காமெடி ல இறக்கி விட்டு இருப்போம்.
    இங்கே இவரு பப்பு வேகாது
    ...

    • @AS-xf1rj
      @AS-xf1rj Před 2 lety +1

      Bro Evan Tamil La 3 Movies Nadichirikan

    • @ashrafmursalin3371
      @ashrafmursalin3371 Před 2 lety +3

      @@AS-xf1rj enna bro solringa, enna padam

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 Před 2 lety +81

    யோவ் எப்படி சிரிக்காமல் சீரியஸா நியூஸ் வாசிக்கிற😂😂😂

  • @devamurugansankaran2398
    @devamurugansankaran2398 Před 6 lety +141

    Great !!
    Destroyer of physics laws!!
    BALAKRISHNA!!😁😁😁😁

    • @mranand-wn6se
      @mranand-wn6se Před 6 lety +9

      Deva murugan correct he is the only man who can break all three Newton's law

    • @siddhub530
      @siddhub530 Před 6 lety +1

      santhosh kumar he breaks only one lesson but balki breaks all laws and theory

    • @amrishkadiyala399
      @amrishkadiyala399 Před 6 lety +1

      Vishal?

    • @siddhub530
      @siddhub530 Před 6 lety

      amrish kadiyala just break Armstrong record

    • @Varun_VK_72
      @Varun_VK_72 Před 6 lety +3

      Mudiyala da 😂😂😂😂

  • @nareshkumarr.k5671
    @nareshkumarr.k5671 Před 6 lety +120

    இதுக்கு நீங்க direct ah அவர திட்டி இருக்கலாம்.....🤔😂😂

  • @arshathmohammed9693
    @arshathmohammed9693 Před 6 lety +145

    பாஞ்சு வர்ற புல்லட்டை பல்லால கடிச்சு துப்புன பாலய்யா வாழ்க. 😉😂

    • @vikramrajan9369
      @vikramrajan9369 Před 6 lety +2

      Ramesh Ram boss u were wrong ivara kattipotruvaanga Ivar appa odambula bomb fix panniduvanga apram adha vaaiyala kavvi eduthu defuse buttonah bulletah kuripaathu thuppuvaru

    • @arshathmohammed9693
      @arshathmohammed9693 Před 6 lety

      Vikram Rajan enakkum theriyum nanba. Chumma oru punch dialogue kaga sonnadhu avlodhaan. 😉😂

  • @tjtj5755
    @tjtj5755 Před 6 lety +578

    ஆந்திராவின் சீரியசான பவர் ஸ்டார் 😄

  • @pmathanraj181
    @pmathanraj181 Před 5 lety +241

    வீனாபோனவன். இவனுக்கும் ரசிகன் இருக்குறத நெனச்சாதான் காமெடியா இருக்கு

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 Před 4 lety +34

    இவர் இடத்தில் நாம் இருந்தால் பல தோல்விகளை கண்டு இறந்திருப்போம் இல்லை அழுது இருப்போம் 😭 தன்னம்பிக்கை அதிகம் இவருக்கு 💪🔥🔥🔥 இந்த உலகத்தில் யார் ஓக்கியம்

    • @vikramrajan9369
      @vikramrajan9369 Před 3 lety +1

      Adhuku peru yokkiyam.

    • @kishorekannan9427
      @kishorekannan9427 Před 2 lety

      Losigala🤣😆

    • @krishnatheatre8555
      @krishnatheatre8555 Před 2 lety

      கமண்ட் போடுற எல்லாரும் கடவுளின் அவதாரமான யோக்கியனுங்கப்பா

  • @rajeshisack230
    @rajeshisack230 Před 2 lety +16

    யோவ் விஜயகாந்த் சார் க்கூட
    இவன ஏன் யா compair பண்றிங்க.
    விஜயகாந்த் படத்தில் ஒரு சில படங்களில் தான் logic பெரிசா இருக்காது
    அதுவும் fight ல தான்.
    ஆனால் இந்த ஆளுக்கு
    பேசுற diolougue ல கூட logic இருக்காது.

  • @nishanthh2962
    @nishanthh2962 Před 2 lety +19

    Climax dialogue semmaaaa😍😍😍😍😍🤣🤣🤣🤣🤣

  • @pradeesh1898
    @pradeesh1898 Před 4 lety +17

    அறிவியலுக்கு சவால்விடும் சண்டை காட்சிகள்

  • @rifnasmuhammed647
    @rifnasmuhammed647 Před 6 lety +201

    Don't trouble the trouble if you troubles the troubles, trouble troubles you i am not trouble i ammmmm the truthhhhh
    Haaaaaa😂😂😂 his famous dialogue

  • @satheeshkumar5
    @satheeshkumar5 Před 6 lety +47

    நடிகர் சிரஞ்சீவி சினிமா வெற்றி அரசியலில் தோல்வி அடைந்த கதை pls

  • @nagaarvind9909
    @nagaarvind9909 Před 6 lety +66

    டேய் நாசுக்கா ஓட்டுரேங்களே டா

  • @saravananj3122
    @saravananj3122 Před 2 lety +4

    எனக்கு பிடித்த நடிகர் பாலகிருஷ்னாதன் சூப்பர் ஹீரோ பாலகிஷ்னாதன்

  • @suryams8630
    @suryams8630 Před 2 lety +12

    Who is watching after contravercy with ar Rahman😀

  • @blackknight5064
    @blackknight5064 Před 2 lety +10

    Balakrishna troll videolaye ethan vera lvl🤣🤣🤣🤣🤣🤣

    • @sairaghava1064
      @sairaghava1064 Před 2 lety

      Tami vee Oscar level movies kadha raa lucha na kodaka

  • @anandaramganapathi8900
    @anandaramganapathi8900 Před 4 lety +39

    His movie action scenes are always comedy 😂

  • @prabhakaran4920
    @prabhakaran4920 Před 5 lety +46

    Ivan oru legend comedyan

  • @praveengokulan3829
    @praveengokulan3829 Před 2 lety +9

    Who is after sirappu varuval channel's troll? 😂😂😂

  • @sivaguru8071
    @sivaguru8071 Před 2 lety +5

    சினிமா வை பார்த்து நாசமாகி போன மாநிலங்கள்
    ஆந்திர வும் தமிழ்நாடும்

  • @vasanthsenan.1555
    @vasanthsenan.1555 Před 5 lety +14

    Semaya otringa pa 😄😄

  • @avkadeyt
    @avkadeyt Před 6 lety +11

    சிரிப்பு ஹீரோ

  • @KJenni-dz4gc
    @KJenni-dz4gc Před 7 dny

    ஐஸ்வர்யம் பால்கியின் வரலாற்றை மிகவும் அழகாக சொல்லி இருக்கிறார்கள். நன்றி!

  • @rrlog670
    @rrlog670 Před 2 lety +10

    Ennathu classical dancer ah 😂😂

  • @bharathsakthi1233
    @bharathsakthi1233 Před 5 lety +25

    Memes creator kalukku nalla theeni...hehee

  • @govin555
    @govin555 Před 6 lety +27

    ஹீரோயின்கள் போலவே இடுப்பு மற்றும் டிக்கி கொண்டவர்
    காமெடி கிங் குண்டி பாலாகிருஷ்ணா

  • @ArunKumar-yw7yt
    @ArunKumar-yw7yt Před 6 lety +34

    he is the one of the best comedy actor i ever see

  • @lokeshbabu7653
    @lokeshbabu7653 Před 6 lety +36

    Ippo neenga avara kalaichingala illa pugalndingala😂😂

  • @SivaKumar-fl2nk
    @SivaKumar-fl2nk Před 5 lety +9

    Semma kaalai pa

  • @jayagobi590
    @jayagobi590 Před 5 lety +20

    Sema comedy piece ..

  • @ArulJothiDiary
    @ArulJothiDiary Před 6 lety +4

    Nice

  • @dinukid
    @dinukid Před 6 lety +55

    dai ithu praising video va troll video va da daaaiiii....

  • @alavoudine
    @alavoudine Před 2 lety +4

    பாய்ந்து வரும் புல்லட்டை பல்லால் கடித்து துப்பியவர் தானே இவர்.

  • @satiisha6337
    @satiisha6337 Před 8 měsíci +3

    Balakrishna is not equal to captain vijayakanth, captain is a mountain

  • @dhanaseelanm2969
    @dhanaseelanm2969 Před 6 lety +6

    Good

  • @minionscreature2556
    @minionscreature2556 Před 6 lety +30

    Ulaga presithi Petra action kaatchical ah..😂😂😂😂

  • @surjithsingh89
    @surjithsingh89 Před 5 lety +9

    ivara mari comedy panna yaralum panna mudiyathu most power full comediyan

  • @tne-bulljet3925
    @tne-bulljet3925 Před 6 lety +22

    Best comedyan

  • @bharathirajam6177
    @bharathirajam6177 Před 2 lety +2

    பாரட்டுற மாதிரி பங்கம் பண்ணிடேங்களயா.....😆😆😅

  • @ShivaShiva-ko2uj
    @ShivaShiva-ko2uj Před 2 lety +2

    இவனைப் போய் சூப்பர் ஹீரோ ன்னு சொல்ற கோ மானிடா🤣

  • @manitamil8861
    @manitamil8861 Před 6 lety +14

    ஓ இவரு ஹீரோவா
    நா காமெடி நடிகர்னு நெனச்சேன்
    ஐய்யோ ஐய்யோ .......

  • @rjs6460
    @rjs6460 Před 6 lety +6

    Very straightforward and upfront. Never backstabbing. So most of the people do not like that as most of them are not upfront and straightforward. Watch your tongue before saying something about anyone. Easy to to judge someone not living ethically very hard. Practice and you will feel the proudness of it.

  • @ketinihariarmytirupatiINDIA

    Thank you ✌️🤝🙏. JAI Balayya ✌️🦁✌️

  • @kirubakarengineer
    @kirubakarengineer Před 5 lety +25

    பாலைய்யா பறந்து வந்தாருனு வேணா சொல்லுங்க ஒத்துக்குறோம் அரசியல்ல கொடி நட்டாருலாம் சொல்லாதிங்க சிரிப்பு வருது

  • @srirupanugadas8034
    @srirupanugadas8034 Před 6 lety +35

    In haidarbad he is maintaining cancer hospital for people free of cast.. Pl thing positive then coment.. He is good acter but some envys directors spoil

    • @victordaas
      @victordaas Před 5 lety

      Good actor?? 😂😂😂😂😂

  • @mohamedfirthouse2882
    @mohamedfirthouse2882 Před 6 lety +23

    300 padathalu irukaan sollu, natichaanu sollathae

  • @ManojKumar-kq2wr
    @ManojKumar-kq2wr Před 5 lety +24

    காமெடி பீஸ்..

  • @ganesh.k9251
    @ganesh.k9251 Před 2 lety +6

    Cringe star "LEGEND BAALAYA"

  • @u1208
    @u1208 Před 2 lety +3

    முரி முரினு நல்லா அவனோட அப்பன் முரிச்சுட்டான்🤣🤣🤣🤣

  • @charltonamith
    @charltonamith Před 2 lety +6

    This guy is real comedy piece!

    • @sairaghava1064
      @sairaghava1064 Před 2 lety

      Like Vijay raaa 😂

    • @charltonamith
      @charltonamith Před 2 lety +3

      @@sairaghava1064 yes Vijay too but Balu is legend of comedy piece

  • @sathishkumars5935
    @sathishkumars5935 Před 5 lety +16

    யாரு இந்த கோமாளியா ? 😂😂😂😂

  • @bharathreddy5797
    @bharathreddy5797 Před 5 lety +7

    Jai balayya

  • @selvarengarajan2463
    @selvarengarajan2463 Před 5 lety +29

    Don't compare vijayakanth

    • @sairaghava1064
      @sairaghava1064 Před 2 lety

      Vijaykanth gadi nee Balayya tho compare chai yakku

  • @snriders7022
    @snriders7022 Před 4 lety +2

    After watching this all: our mind voice "welcome to sunday Samayal"..... Sinc that😂😂🤣🤣

  • @SathishKumar-vb9xl
    @SathishKumar-vb9xl Před 2 lety +1

    இவனாட சூப்பர் டமஸ் டா🤣🤣

  • @ajeeshpp1270
    @ajeeshpp1270 Před 4 lety +1

    Nalla kalaikkirenda machaa

  • @manig7381
    @manig7381 Před 6 lety +32

    இந்தியாவின் கோமாளி

  • @anbazhaganmuthuramalingam2454

    Balaayyeah....

  • @rohitvicky06
    @rohitvicky06 Před 5 lety +2

    Finish touch super😜👌🎊

  • @ckmuthu3838
    @ckmuthu3838 Před 2 lety +1

    அறிவில்லாத நடிகனினன் கதை தொகுப்பு மக்களுக்கு தேவையில்லாதது...... ஊரடகமே 7

  • @vnrathanraj
    @vnrathanraj Před 6 lety +3

    Power star

  • @deepabalaji641
    @deepabalaji641 Před 2 lety +1

    எதுக்கு எனுக்கு 2021 ல சஜ்ஜஸ்ட் பண்ணுது யூடியூப்🤔😑

  • @vadlamudinageswararao3314

    Jai balayya ....Jai jai balayya

  • @gopinathas9500
    @gopinathas9500 Před 6 lety +50

    Ivana vijayakanth kuda compare panntenga vijayakanth marri original stunts la ivanala panna mudiyathu iva avan fans eh pottu adipa but vijayakanth apdi illa fans ku avlo respect kuduparu

  • @charwak4u896
    @charwak4u896 Před 6 lety +6

    Jay balayya jay jay balayya

  • @Oraganti
    @Oraganti Před 5 lety +2

    Jai balakrishna

  • @matheen6691
    @matheen6691 Před 2 lety +1

    எவ்வளவு ஒரு comdy acter😁😁😂😂

  • @rameshbethina4443
    @rameshbethina4443 Před 6 lety +5

    Legend Nbk

  • @harishchowdary1909
    @harishchowdary1909 Před 5 lety +3

    Jai Balayya

  • @seahunaidu3881
    @seahunaidu3881 Před 4 lety +2

    Jai balayaa

  • @rajobili9117
    @rajobili9117 Před 2 lety +2

    சிறந்த சர்காசாம்

  • @PugalendhiSss
    @PugalendhiSss Před 5 lety +7

    NTR ❤️

  • @srinid.m3169
    @srinid.m3169 Před 6 lety +12

    300 movies poi.. recently only he has completed his 100th movie

  • @greatgood5321
    @greatgood5321 Před 4 lety +2

    India super hero's nam nattai kappatrum India soldier's.

  • @naveenkumarg5681
    @naveenkumarg5681 Před 5 lety +2

    jai Balaya

  • @sureshsrinivasan5151
    @sureshsrinivasan5151 Před 3 lety +5

    pls put akkineni nageswara rao story

  • @basheermohammed217
    @basheermohammed217 Před 5 lety +5

    He is only of the comedy person

  • @murugananthamk1149
    @murugananthamk1149 Před 2 lety +2

    yenda news 7 ivanayum vijayakanth yum compare panraya .... namma captain evlo super,ana alu theriyuma

  • @user-wo4mk5xu1i
    @user-wo4mk5xu1i Před 2 lety

    அற்புதமான காமெடி
    சூப்பர் அப்பு 😂😂😂

  • @thalapathyvelu
    @thalapathyvelu Před 6 lety +14

    Jai Balayaaaa

  • @raj94556
    @raj94556 Před 5 lety +12

    Macchi... ivan kalaikkiran da 😂

  • @s.d.salamon1405
    @s.d.salamon1405 Před 2 lety +1

    யாருடா இவன்னு நினச்சி சிரிச்சிருக்கன்,இனி இவந்தான் அவன்னு நினச்சி சிரிப்பன்....

  • @SaranPaethiem
    @SaranPaethiem Před 7 měsíci

    Who wacth this video after vichitira issue😂😂😂😂

  • @mas5405
    @mas5405 Před 5 lety +6

    "Navarasa Nayagan" Karthik's special video plz

  • @bhaskarmacharla3926
    @bhaskarmacharla3926 Před 3 lety +4

    Boss I think you have focused on only controversies, why you missed the baava tharakam cancer hospital which run on the memory of his mother

  • @shanmugammunuswamy7482
    @shanmugammunuswamy7482 Před 2 lety +1

    That Epic train scene lol

  • @arunkumar-gf4fr
    @arunkumar-gf4fr Před 6 lety +2

    Last punch super sir

  • @navsd9184
    @navsd9184 Před 6 lety +6

    Adii news7 avana pukalra mari asinga paduttheen engaloda???😊😊😊😊

  • @DevaRaj-uu3tz
    @DevaRaj-uu3tz Před 2 lety +4

    Jokes apart he wins everything

  • @MMastermariner1967
    @MMastermariner1967 Před 2 lety +2

    How come he don’t know AR Rehman?

  • @vicky-hf1ki
    @vicky-hf1ki Před 2 lety +2

    Daii daii unagluke ithu aniyama illa ,,, evana poii caption kuda comper panniriga 😭😭

  • @umapathyd9973
    @umapathyd9973 Před 5 lety +5

    Please update Megastar Chiranjeevi biography