Video není dostupné.
Omlouváme se.

கோ சேவா கோசலா கோசாலை மூலம் நடத்தப்படும் பஞ்ச காவிய அவுஸதாலையம் தமிழ்நாட்டில் உள்ள ஒரே அங்காடி

Sdílet
Vložit
  • čas přidán 9. 10. 2022
  • கோ சேவா கோசலா கோசாலை மூலம் நடத்தப்படும் பஞ்ச காவிய அவுஸதாலையம் தமிழ்நாட்டில் உள்ள ஒரே அங்காடி#சாணம்
    For any enquiries and advertisement
    related (#கதிர்களஞ்சியம் ) CZcams channel
    WhatsApp:9443752705
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
    நண்பர்களுக்கு வணக்கம் நம்ம இந்த பதிவுல பாக்குற எல்லாமே கோ சேவா சங்கம் கோசாலா எனும் கோசாலையில் பார்வையிட வந்துள்ளோம் ஈரோடு டு காங்கேயம் செல்லும் சாலையில்15 கிலோமீட்டர் தொலைவில் சாவடி வளையம் என்னும் இடத்தில் இரண்டாவது ரயில்வே பாலத்தின் பக்கத்தில் அமைந்துள்ளது இந்த கோசலை இங்கு கொங்கு மண்டலத்தைச் சார்ந்த காங்கேயம் நாட்டு மாடுகள் மற்றும் வட இந்திய நாட்டு மாடுகள் கிர் இன மாடுகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது இங்கு வயதான காளைகள் பராமரிக்கப்படுகிறது கால்நடை மருத்துவமனையும் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது இந்த கோசாலையில் மாடுகளுக்கு தேவையான தீவனங்கள் நல்ல முறையில் கொடுக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது கோசாலையை பற்றிய விளக்கம் மற்றும் கோ சாலையில் தயாரிக்கப்படும் நாட்டுப் பொருட்கள் பற்றிய விளக்கமும் கேட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அனைத்து பதிவுகளும் ஒன்றன்பின் ஒன்றாக பதிவு செய்யப்படும் மாடுகள் கன்றுகள் வாங்க இறுதிப்பகுதியில் அவர்கள் தொடர்பு எண் கொடுத்துள்ளார்கள் முறைப்படி பெற்றுக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் சுமார் ஆயிரம் மாடுகள் பராமரிக்கும் இந்த கோசலையில் நமது சேனல் சார்பாகவும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி வணக்கம்
    #கோசேவாகோசலாகோசாலை
    #காங்கேயம்மாடுகள்
    #காங்கேயம்காளைகள்
    #கோசேவாசங்காகோசாலை
    #கோசாலை
    #காங்கேயம்இடைவெட்டுமாடுகள்
    #கோசாலா
    #கிர்மாடுகள்
    #கிர்காளைகள்
    #கிரிஇனமாடுகள்
    #1000நாட்டுமாடுகள்பராமரிப்பு
    #ஈரோடுகோசாலை
    #சாவடிபாளையம்
    #கதிர்களஞ்சியம்
    #Gauseavasanghgaushala
    #savadipalayam
    #Erodedistrict
    #Erode
    #kangayamcow
    #countrycow
    #காளைக்கன்றுகள்
    #கிடேரிகன்றுகள்
    #பசுந்தீவனம்
    #நாட்டுமாட்டுநெய்
    #நெய்
    #கோமியம்
    #நாட்டுமாட்டுசாணம்
    #பஞ்சகாவியம்
    #நாட்டுமாடுகள்பராமரிப்பு
    #நாட்டுமாடுவளர்ப்பு
    #நாட்டுமாடுவளர்ப்புமுறைகள்
    #நாட்டுமாட்டுபால்
    #மாடுகள்
    #காளைகள்
    #சோழத்தட்டு
    #வரத்தட்டு
    #காங்கேயம்மாடுகள்
    #கிர்மாடுகள்

Komentáře • 2

  • @VIVASAYAM705
    @VIVASAYAM705 Před rokem

    இது போன்ற பதிவுகள் மேலும் போடவும் நன்றி

    • @KATHIRKALAJIYAM
      @KATHIRKALAJIYAM  Před rokem

      முயற்சி செய்கிறேன் நண்பரே