லத்தீன் அமெரிக்க நாடுகள் - சுப. வீ | Subavee Historical Speech | Dravidam 100

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • 29-09-2019 அன்று கோவையில் ஹோட்டல் அக்ஷ்யம் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பாக அறிவுத்தேடல் நிகழ்ச்சி -4 பொள்ளாச்சி உமாபதி தலைமையில் நடைபெற்றது. இதில் முனைவர் கற்பகவள்ளி வெண்மணி , சிற்பி .செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினார்கள் இதில் சுபவீ வரலாற்றுரை நிகழ்த்தினார்.

Komentáře • 176

  • @sakthimanimani7192
    @sakthimanimani7192 Před 10 měsíci +1

    என்னுடைய வயது 25 ஐயா சிறப்பான பேச்சு சிந்திக்க வைக்கிறது 🏴

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 Před 3 lety +15

    அறிவுத் தேடல்..
    அனைத்து மக்களுக்கான அறிவுக்கடல்.. !
    சுப.வீ. தமிழ் மக்கள் உயிர்ச்சொத்து..
    என்னே உங்கள் மக்கள் பணி..

    • @velappanindirabai9323
      @velappanindirabai9323 Před 2 lety

      இவன் மக்கள் பணியா செய்கிறான்??? உயர்ந்த கலாச்சாரம் உடைய இந்து மதத்தை இழிவாக பேசி பேசியே மலம் திங்கிறான்!!!

  • @vengatesanpraveena2783
    @vengatesanpraveena2783 Před 4 lety +20

    I love suba veer ayya

  • @Shanthavarajah
    @Shanthavarajah Před 4 lety +23

    சிறப்பான பேச்சு. பயனுள்ள தகவல்கள். அறிவுத் தேடல் தொடரட்டும்.

  • @sivasankar4028
    @sivasankar4028 Před 3 lety +4

    Subave sir great Speach...Valga Periar Anna Kalaingar and Stalin... Samuganeethi Kavalarkal..

  • @venugopalshanmugam9635
    @venugopalshanmugam9635 Před 3 lety +22

    சுபவீ ஐயா என்ற புத்தகம் பொழிவதை பார்த்தேன்! புத்திக்கு விருந்து! அறியாமைக்கு மருந்து! தொடரட்டும் நலமுடன் அவர்தம் முரசொலி!

  • @thanigairajanr3472
    @thanigairajanr3472 Před 3 lety +9

    அய்யா அருமையான கருத்துகள் நன்றி நன்றி நன்றி

  • @renganathankannappan4090

    உங்கள் ஆழ்ந்த வாசிப்பாலும் அறிவாலும் மடைதிறந்த சொற்களாலும் நாங்களும் இலகுவாக உலகை அறிகின்றோம் அறிவை விரிவாக்கிகொள்கின்றோம்.

  • @jothisingaram1886
    @jothisingaram1886 Před 3 lety +9

    வழக்கம்போலவே மீண்டும் ஒரு சிறப்பான பேச்சு.மனதில் ஒரு புறம் மகிழ்ச்சி . மறுபுறம் கிளர்ச்சி.தீ பரவட்டும்.

  • @sureshganya5457
    @sureshganya5457 Před 3 lety +6

    அய்யா உங்களது பேச்சு அருமை நன்றி🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @rajkeerthikraj3924
    @rajkeerthikraj3924 Před 4 lety +10

    Good good speeches

  • @imayavaramban5986
    @imayavaramban5986 Před 3 lety +12

    என்னை மிதித்ததினால் அவனைமிதித்து தான் வாழவேண்டும் என்ற எண்ணம் வேண்டாம் என்ற வார்த்தை மிகவும் உண்ணதமானது.லத்தின் அமரிக்க நாடுகள் அறிவியலில்மட்டுமல்ல எல்லா விளையாட்டில் முன்னேறி அதன் முலம் பெரும் செல்வம் ஈட்டுகிறார்கள்

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 Před 11 měsíci +2

    அய்யா தங்கள் உரையில் திராவிட ஆரியபோராட்ட வரலாறை
    அறிந்து கொள்ளமுடிந்தது. சிறப்பான உரை

  • @jhansiranip.8687
    @jhansiranip.8687 Před 11 měsíci +3

    ஐயாவின் உரை வீச்சு அனைத்தும் பாதுகாப்பு பெட்டகம்.

  • @lakshmilakshmi-xh9lb
    @lakshmilakshmi-xh9lb Před 4 lety +31

    அய்யா வாழும் காலத்தில் நான் வாழ்வது எனது பெருமை

  • @loganathansenathy4259
    @loganathansenathy4259 Před 3 lety +21

    அய்யா
    உங்கள் விழிப்புணர்வு பேச்சு அருமை மகிழ்ச்சி

  • @sivasubramaniankaliannan5881

    இனிமையான பேச்சு

  • @maniyarasan8249
    @maniyarasan8249 Před 3 lety +10

    வணங்குகிறோம்

  • @mekalamoganaraj3996
    @mekalamoganaraj3996 Před 3 lety +10

    சிறப்பு

  • @anandanmathivanan4712
    @anandanmathivanan4712 Před 3 lety +10

    என்னே நினைவாற்றல்! ஆயிரமாயிரம் கணிப்பொறிகளுக்குள்ள நினைவாற்றல் அய்யாவுடையது.

  • @nagendrannagendran7438
    @nagendrannagendran7438 Před 2 lety +2

    சிந்தனைகள் செழுமை பெற ஒரு மனிதன் வாழ்நாளில் குறைந்தது 1000 நூல்களாவது படிக்க வேண்டும்.
    முடியவில்லையா பரவாயில்லை..
    சுப.வீ அய்யாவின் உரைவீச்சுகள் கேளுங்கள்..அறிவு விரிவாகும்..

  • @princesudharsan5242
    @princesudharsan5242 Před 5 lety +33

    ஈரோட்டு கண்ணாடி மட்டும் போதாது....
    இவர் போல், ஈரோட்டு தொலைநோக்கியும் தற்போது மிக மிக அவசியமாகும்...

  • @josephparimalam3051
    @josephparimalam3051 Před 2 lety +14

    அய்யாவின் அத்தனை பேச்சும் பாதுகாக்கப்பட வேண்டியவை

  • @Funfunctiontamil
    @Funfunctiontamil Před 3 lety +4

    நல்ல சிறப்பானப் பேச்சு ஐயா......

  • @alawrence5665
    @alawrence5665 Před 5 lety +28

    Excellent speech, lot of information shared by you Sir. Thanks and continue "Arivu Thedal"

  • @kingjsingh9739
    @kingjsingh9739 Před 2 lety +11

    வரலாறு மறந்த எந்த சமுகமும் வாழ்ந்ததில்லை

  • @sathyamoorthi540
    @sathyamoorthi540 Před 4 lety +9

    Iyya, Wounderful speech & greatest information...

  • @sriram8340
    @sriram8340 Před 8 měsíci +1

    மிகவும் தெளிவாக
    தென் அமெரிக்கா பற்றி எடுதுறைதீர்கள். உங்கள் பணி நம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மானமார்த நன்றி. வாழ்க வளமுடன்.

  • @kovi.s.mohanankovi.s.mohan9591

    Suba veerapadisn is really a genius

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Před 3 lety +2

    நன்றி ஐயா. வாழ்த்துக்கள்.

  • @Hemalatha-gf3ie
    @Hemalatha-gf3ie Před 7 měsíci +1

    உங்களின் தெளிவான அறிவு சார்ந்த உங்களின் பேச்சாற்றலுக்கு நான் அடிமை

  • @gurusurya5118
    @gurusurya5118 Před 4 lety +4

    Naa 7,8th padikum pothu kalaingar TV la kaalaila kaalaila suba vee ayya paecha enga Appa daily kaepanga naa Epa na 22vayasula CZcams la thaedi thaedi paathu kaetutu irukaen ninga Vera lvl ayya🖤

  • @RameshKumar-pv7du
    @RameshKumar-pv7du Před 3 lety +14

    கற்றல் மற்றும் வெளிப்பாடு என்றால் இப்படி இருக்க வேண்டும். நன்றிகள் ஐயா.

  • @rahu8717
    @rahu8717 Před 2 lety +4

    நான் பெரியாரைப் பார்க்காத குறையை உங்கள் மூலம் சரி செய்து கொள்கிறேன்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @joshuasundararaj1725
    @joshuasundararaj1725 Před 4 lety +10

    Cinema actors maybe all of them especially great Rajini and Kamal should listen to this speech.

  • @abrahamalfones4922
    @abrahamalfones4922 Před 5 lety +31

    காரைக்குடிக்கே பெறுமை

    • @jayabalanraju6488
      @jayabalanraju6488 Před 5 lety +6

      Abraham Alfones பெருமை என எழுதுங்கள் நண்பரே

    • @kathiravan1770
      @kathiravan1770 Před 4 lety

      ஏன் இன்னும் திருத்தவில்லை ஐடி போய்விட்டதா ?

  • @maniyarasan8249
    @maniyarasan8249 Před 3 lety +6

    அருமை

  • @thirugnanasambandamsamnand8122

    அய்யா வாழும் காலத்தில் நாம் வாழ்வது நமக்கு கிடைத்த வரம்..
    கேட்டார் பிணிக்கும் தகயவாய் இருக்கும் அய்யாவின் பொழிவு...

  • @perumalrajraj8949
    @perumalrajraj8949 Před 5 lety +6

    vazthugal.ungalen aripu kku Nan adimai.

  • @srijeganSJ
    @srijeganSJ Před 5 lety +16

    Always special ✌️❤️

  • @amuthanarunachalam6775
    @amuthanarunachalam6775 Před 4 lety +5

    Super speech sir

  • @rameshbabu8476
    @rameshbabu8476 Před 4 lety +6

    Great sir

  • @daamodharjn2836
    @daamodharjn2836 Před 3 lety +6

    Very informative speech I thank Subavee for enlightening me about native Americans and Draavidam100 tv for uploading this speech in CZcams

  • @user-ih9ht6ef4t
    @user-ih9ht6ef4t Před 3 lety +3

    Super sir 👍

  • @atchudannadesan4089
    @atchudannadesan4089 Před 2 lety +2

    அருமை ஐயா

  • @renganathankannappan4090

    உங்களையும் திருச்சி சிவா அ இராசா அருள் மொழி போன்றவர்களின் பல துறைகளை பற்றிய பேச்சுகளும் இன்றைய இளைஞர்களை சென்றடையும்படி செய்யவேண்டும்.அது அவர்களுக்குள் உறுதியாக நல்ல சிந்தனை தாக்கத்தை ஏற்படுத்தும்.

  • @k.v.bhupathi6188
    @k.v.bhupathi6188 Před 3 lety +11

    Subavee avarkal not only moving encyclopedia but also moving historian of ancient, mediaeval and modern world. His mission should succeed in life.

  • @gobinath.t8124
    @gobinath.t8124 Před 3 lety +3

    Superb

  • @maths8561
    @maths8561 Před rokem +1

    excellent knowledge person sir

  • @joshuasundararaj1725
    @joshuasundararaj1725 Před 4 lety +10

    This is an example to show to the world that the Tamil people are wise.

  • @srivenkateswaraenterprises7119

    மிகவும் அற்புதமான பதிவு

  • @DjDj-kt2ju
    @DjDj-kt2ju Před 4 lety +4

    ஈரோடு

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 Před 9 měsíci +1

    வாழ்க்கை முரண்பாடாக இருப்பதாக கூறினீர்கள் :
    முரண்பாடு இருந்தால் அதை அறிவால் வெல்ல வேண்டும்:
    என உமது பேச்சு அமைந்திருக்க வேண்டும்
    சாரி வீரபாண்டியரே !முரண்பாட்டை ஒத்து கொள்வது பகுத்தறிவுக்கு எதிரானது :

  • @antonysamy2583
    @antonysamy2583 Před 2 lety +1

    Very nice speech.

  • @soody1972
    @soody1972 Před 9 měsíci +1

    My eyes are still shedding tears... JAI SHREE RAM..Thanks Sreenivas sir

  • @solaimuthusundaram3645
    @solaimuthusundaram3645 Před měsícem

    Very informative and useful lecture by SPV

  • @minervaplus1200
    @minervaplus1200 Před 10 měsíci +1

    லஞ்சம் நாட்டின் வளர்ச்சியை அதளபாதாளத்திற்கு இட்டுச்செல்லும்.

  • @ganeshoptimist
    @ganeshoptimist Před 5 lety +11

    Audio வை stereo la மாத்தி upload panunga pa pls. (Headset la கேட்டா left speaker la mattum thaan sound வருது.)

  • @peermohamed7736
    @peermohamed7736 Před 3 lety +1

    Suba veera pandian 👍👌✌️👏💪

  • @angayarkannivenkataraman2033

    Your discourse is a gift for me. Many, many Thanks to you sir.

  • @Good-po6pm
    @Good-po6pm Před 11 měsíci +2

    இவர் கற்றவராக இருந்தும் கயமை கொண்டவருக்கு நட்பாய் இருந்தது அதிசயம்.
    ஆங்கில படங்களும் அதே கருத்திலேயே எடுக்கப்பட்டன. கெடுதி அழிக்கப்பட்டு நல்லது தப்பித்து வாழவேண்டும் என்பதே உலகின் விருப்பு.
    தங்களின் குட்டை மற்றவர்கள் அறிய நேரிட்டால் பார்ப்புகளுக்கு அவமானமாகிவிடும் என்பதனாலேயே, நமது நூல்களைப் படிக்காதே என்பதாம்.
    சனநாயகம் ஆள்பவரிடங்களில் இருக்காது என்பது நியதி அது ஆங்கிலேயரோ, பிரெஞ்சியரோ, பார்ப்பனரோ, திமுக கருணாநிதி குடும்பமோ ஒரே பானைக்குள்ளேயே..
    இன்பச் சாறுகளை அனுபவிப்பதை மற்றவருக்கு விட்டுக்கொடுப்பார்களா ஆட்சி அதிகாரக் கயிற்றினை வைத்திருப்பவர்கள்...

  • @sridharanjagadeesan5629
    @sridharanjagadeesan5629 Před 8 měsíci

    ❤😊 Thanks You so much Sir

  • @grandpamy1450
    @grandpamy1450 Před 3 lety

    உள்ளத்தால் உள்ளலும் தீதே,,,பிறன் பொருளைக்
    கள்ளத்தால் கள்வேம் எனல்,, திருக்கொரல்.....

  • @ssaraimpex4415
    @ssaraimpex4415 Před 10 měsíci

    Super speech

  • @darkgamerz6616
    @darkgamerz6616 Před 2 měsíci

    👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🌹🌹🌹keep it up sir.

  • @selvamr590
    @selvamr590 Před 4 lety +2

    Super

  • @arumugamvijay5866
    @arumugamvijay5866 Před 2 lety +2

    சிறப்பான உரை

  • @angayarkannivenkataraman2033

    In 1992 Spain celebrated 500 years of Columbus expedition. The SubaMangala magazine edited by Komal Swaminathan I forgot the name someone wrote articles atrocities (coloumbusin veryattangal) of Columbus. Sir what you said about two epics brotherhood, and clan fight is correct. 3-12-23.

  • @joetv533
    @joetv533 Před 10 měsíci

    super

  • @rajadhuraibennet7359
    @rajadhuraibennet7359 Před 3 lety +2

    Beautiful

  • @RajamaniMuthuchamy
    @RajamaniMuthuchamy Před 10 měsíci

    மிக அருமயான பதிவு!

  • @rathnarkhdvideo
    @rathnarkhdvideo Před 4 lety +3

    சு.ப.வீ..அவர்களின் உறையை வலைதளத்தில் நிறைய நிதமும் கேட்கிறேன் கேட்டுக்கொண்டிருக்கிறேன்...நேரில் கேட்க ஆவலாக உள்ளது அதற்கு என்ன செய்யவேண்டும்..ஈரோடு, திருப்பூர் பகுதியில் கூட்டம் இருந்தால் தகவல் தெறிவிக்கவும்...
    நன்றி..இரா.கண்ணன்,
    Gobichettipalayam,
    ஈரோடு மாவட்டம்,9655220676

  • @BS-jl6hp
    @BS-jl6hp Před 9 měsíci

    அண்ணாவின் தீ பரவட்டும்

  • @ramanathanm2523
    @ramanathanm2523 Před 9 měsíci

    What a fantastic speech

  • @abrahamalfones4922
    @abrahamalfones4922 Před 5 lety +27

    பகுத்தரிவின் உட்சம்

  • @selvigunasekeran897
    @selvigunasekeran897 Před rokem +1

    உங்கள் பேச்சு அருமை ஐயா ❤

  • @tharikastills8434
    @tharikastills8434 Před 5 lety +3

    👌👌👌👌👌👌👌

  • @srinivasan.m3675
    @srinivasan.m3675 Před 10 měsíci

    ஐயா சுபவி அவர்களே , கோவையில் மட்டுமல்ல ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளின் போது சுவரொட்டி ஓட்டும் பொழுது இந்த தடை விதித்தார்கள் ஏகப்பட்ட தொந்தரவு கொடுத்தார்கள் காவல் துறையினர் .!

  • @narayananmoorthy8375
    @narayananmoorthy8375 Před 2 lety

    அருமை.அருமை..அருமையினும் அருமை...

  • @sridharraja2293
    @sridharraja2293 Před 9 měsíci

    Thirumanam kadantha uravu specialist suba vee

  • @directorprakash7114
    @directorprakash7114 Před 5 lety +3

    Vanga Master welcome spech 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @manimanian6382
      @manimanian6382 Před 4 lety +2

      Nice.. speech....... now I have some knowledge about north America. Thank you veerapandian sir

  • @basumahadhana4614
    @basumahadhana4614 Před 5 lety +6

    Volume ah illa bro

  • @arumugaswamy7881
    @arumugaswamy7881 Před 2 lety

    மிகச்சிறப்பு வாய்ந்த சொற்பொலிவு

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Před rokem

    🌹ஆ சி ரி ய ர் அ வர் க ளு க்கு🌹
    🌹வாழ்த்துக்கள் 🌹ந ன் றி 🌹

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Před 8 měsíci

    இந்த நாட்டிற்கு வந்து இந் நாட்டை எவன் எப்படிச் சூறையாடினான் என்பதைப் பேசு மக்கள் தங்களை அவலத்திற் உள்ளாக்கி அன்னசத்திரமே இல்லா நாட்டில், நாடே அன்ன சத்திரமான கதையைக் கூறு பயனுண்டு.

  • @muthukrishnanramachandran7524
    @muthukrishnanramachandran7524 Před 11 měsíci

    Avanavida unga koottam romba romba kodiyavargal.

  • @RohanV-un9pz
    @RohanV-un9pz Před 8 měsíci

    ஐயா அவர்களின் பேச்சைக் கேட்கும் போது மற்ற வேலைகள் மறந்து போகிறது

  • @thelordsnest509
    @thelordsnest509 Před 10 měsíci

    Ayya, Suba vee, Columbus was from Portugal and not from Italy...
    Pls give right info....
    Great speech indeed

  • @vigneshwarankannan4999
    @vigneshwarankannan4999 Před 11 měsíci

    so muhc of disturbance in the audio

  • @user-ls7tm1uh2p
    @user-ls7tm1uh2p Před 9 měsíci

    The speech with lot of contradiction. Although looks logical it is fully illogical. good story teller.

  • @NTK1002
    @NTK1002 Před 2 lety +1

    நாம் தமிழர்

  • @smartbeer6549
    @smartbeer6549 Před 10 měsíci

    🖤🏴🖤

  • @anbusekarsundaram2295
    @anbusekarsundaram2295 Před měsícem

    Walking library precious piece

  • @MUTHUKUMARM-ci1dh
    @MUTHUKUMARM-ci1dh Před 9 měsíci

    ஐயாவின் ஒவ்வொரு உரையும் பார்க்கும் பொழுது ஒரு விருப்ப வகுப்பில் இருப்பது போல் உணர்வு இவர் அதிகமாக பேச வேண்டும் தமிழகம் முழுவதும் பேச வேண்டும் 🙏🙏🙏

  • @puelan5559
    @puelan5559 Před 4 lety +4

    Great speech as usual ------------- ஒரு நிமிட செய்தி 1412 சனி விலகும், சளி விலகுமா by Thiru Suba Veerapandian - One Minuteczcams.com/video/84AKcTwXO-w/video.html

  • @bazeerahmed
    @bazeerahmed Před 4 lety +2

    Kaalathal aliyatha pathivu

  • @titanic2k2
    @titanic2k2 Před 4 lety +2

    மதத்தை பரப்ப கொலம்பஸ் செய்த கொடுமைகள் ஸ்பெயின் சர்ச் அவனுக்கு பொருளாதார பின்புலமாக இருந்ததையும் அழகாக மறைத்து பேசி இருக்கிறீர்கள்.

  • @sridharraja2293
    @sridharraja2293 Před 9 měsíci

    Valga Murugan pugal.

  • @pavithrachinnaswamy2782

    😀😀😀😀😀😀🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂🤮🤮🤮🤮🤮🤮🤮😇😇😇😇😇😇😇🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @ayishamagan
    @ayishamagan Před 10 měsíci

    யாராலும் அடிமை படுத்த முடியாத அடிமையாக்க நினைக்க கூட முடியாத ஒரு தேசம் அரேபியா தேசம் அதன் வரலாற்றை சுப வீ அவர்கள் கி பி 500க்கு பிறகு ஆராய்ந்து ஒரு முழுமையான ஆய்வு வரலாறாக இன்று வரையில் பேசினால் மிக மிக உபயோகமாக இருக்கும் அறிவு தேடல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்வார்களா எதிர் பார்க்கலாமா