7/8/2024 திருஆடிப்பூரம் வீட்டில் கோவிலில் எளிய விதத்தில் இப்படி வழிபாடு செய்தால் அஷ்ட ஐஸ்வரியம்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 53

  • @raninandagopal7113
    @raninandagopal7113 Před měsícem +5

    ❤தலையெழுத்தை மாற்றும் பூஜைகள்❤ thank you.. We are blessed to have you in our life... ❤ one day if we missing to watch your video we feel that we leftout some important poojai... ❤ எத்தனை எத்தனை அற்புத பூஜைகள் இத செய்தால் கண்டிப்பா நமக்கு பலன் உண்டுண்ணு நம்பி 3 வருஷமா செய்றேன்... கைமேல் பலன்கள்..கோடி நன்றி❤

  • @thilagavathithilak8954
    @thilagavathithilak8954 Před měsícem +6

    Last year nanum indha poojai pannen yenna ku girl baby porandhu 23 days agudhu thank you amma ❤

    • @advaita7channel403
      @advaita7channel403  Před měsícem

      வாழ்த்துக்கள் சகோதரி💞💞💞

    • @vijikavivk5604
      @vijikavivk5604 Před měsícem

      எனக்கும் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக பிறக்க வேண்டும் அம்மா எனக்காக கொஞ்சம் வேண்டி கொள்ளுகள்

  • @Tinzaryee-xh7dt
    @Tinzaryee-xh7dt Před měsícem

    Nantrima

  • @divakarkeerthy7936
    @divakarkeerthy7936 Před měsícem +1

    Amma yesterday na first time gold coin 916 vangitan uppu பரிகாரம் செய்தேன் நன்றி இப்போ இப்போ வரைக்கும் உங்க பரிகாரம் செய்து ஆறு சவரன் நகை இரண்டு கார் ஆட்டோ பைக் 5 இலட்சம் கடன் அடைந்திருக்கும் நீங்க சொன்ன மாதிரியே ஆடிப்பெருக்கு அப்போ தாலி பிரித்து கோர்த்து விட்டேன் தாலி பிரித்து போகும் போது நிறைய நகை வாங்கினேன் மஞ்சள் குங்குமம் அரிசி கொம்பு மஞ்சள் ஏலக்காய் இரண்டு செம்பு செம்பு திருவிளக்கு இரண்டு மூன்று சுமங்கலிக்கு தேவையான பூஜை பொருட்கள் கோயிலுக்கு வெல்லம் பருப்பு உப்பு ஒரு லிட்டர் நெய் மஞ்சள் குங்குமம் பாக்கெட் எல்லாம் வாங்கி கொடுத்தேன் ஆடிப்பெருக்கு அன்னிக்கு தான் இரண்டாவது காருக்கு பூஜை போட்டோம் எல்லா திரி புஷ்ப ரவி புஷ்ப யோக அண்ணிக்கு கண்டிப்பா நகை வாங்கிடுவேன் நன்றி அம்மா

    • @divakarkeerthy7936
      @divakarkeerthy7936 Před měsícem

      இரண்டு செம்பு சொம்பு இரண்டு பித்தளை விளக்கு சுமங்கலிக்கு குபேரன் விளக்கு வாங்கி கொடுத்தேன்

    • @advaita7channel403
      @advaita7channel403  Před měsícem

      ♥️♥️♥️♥️💞💞💞💞

  • @jaggimukundan
    @jaggimukundan Před měsícem

    Nandrigal Mam 🙏🙏🙏🙏🙏🙏

  • @rsaraswathy4731
    @rsaraswathy4731 Před měsícem

    அம்மா வருட வருட செல்கிறம் இன்று பயணம் செல்கிரும்

  • @chandrachandra5498
    @chandrachandra5498 Před měsícem

    Om Sri Maha periyava saranam 🙏 Om Aandal Nachiyar thiruvadigale saranam 🙏

  • @UshanirmalUshanirmal-jz5mq
    @UshanirmalUshanirmal-jz5mq Před měsícem

    Amma nandri ammma 🙏🏻🙏🏻💓🙏🏻💓💓💓🙏🏻🙏🏻🙏🏻💓🙏🏻💓🙏🏻💓🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💓🙏🏻🙏🏻🙏🏻💓🙏🏻

  • @SuganyaTamilazagan-pw5qk
    @SuganyaTamilazagan-pw5qk Před měsícem

    Amma Last year nanum unga video pathudu intha poojai panninen amma intha adipuram na 5 th month concive ah irukken amma...
    Thank you amma 🙏🙏🙏

  • @MariappanMariappan-qr2uz
    @MariappanMariappan-qr2uz Před měsícem

    நன்றி அம்மா

  • @kamalaramji222
    @kamalaramji222 Před měsícem +1

    Sri mahaperiyava thirupadamgale saranam

  • @venielangovan2213
    @venielangovan2213 Před měsícem +1

    Thank you Amma 🙏❤

  • @TSubashini
    @TSubashini Před měsícem

    வணக்கம் அம்மா மாதவிடாய் வந்த மூன்று நாட்களில் எல்லோரும் கோவிலுக்கு செல்கிறார்கள் அம்மா வீட்டில் படைக்கிறார்கள் அம்மா அது படைக்கக் கூடாது செய்யக்கூடாது என்று சொல்லி ஒரு பதிவு போடுங்கள் அம்மா அதை செய்தால் என்ன வரும் என்று சொல்லி மற்றவங்களுக்கு விளக்கும் படி போடுங்கள் அம்மா அந்த பதிவை நான் ஷேர் பண்ணுகிறேன்

  • @KanimozhiLogu-wu1ce
    @KanimozhiLogu-wu1ce Před měsícem +1

    Hai amma 🎉❤

  • @honeyfamily3665
    @honeyfamily3665 Před měsícem

    Thank you so much mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malar2902
    @malar2902 Před měsícem

    Vanakam amma

  • @user-vt4dp1bj9u
    @user-vt4dp1bj9u Před měsícem

    Thanks amma🎉❤🎉

  • @TSubashini
    @TSubashini Před měsícem

    வணக்கம் அம்மா மாதவிடாய் வந்து மூன்று நாட்களில் எல்லாரும் கோயிலுக்கு செல்கிறார்கள் அம்மா வீட்டில் படைக்கிறார் பூஜைகள் பண்ணுகிறார்கள் அம்மா நாம் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள் அம்மா நீங்கள் இது ஒரு பதிவா போடுங்கள் அம்மா நான் அந்த வீடியோ ஏதாவது ஷேர் பண்ணுகிறேன் அம்மா கண்டிப்பா ஒரு வீடியோ போடுங்க

  • @manjulamani4529
    @manjulamani4529 Před měsícem

    Thank u amma

  • @santhoshsaravanan5436
    @santhoshsaravanan5436 Před měsícem

    வணக்கம் அம்மா நானும் எனது அப்பாவும் maruvathur ammaku சுயம்பு க்கு பால் அபிஷேகம் செய்து கஞ்சி kalayam eduthurkoem அம்மா நெறைய தடவை

  • @user-iz6cw7kd4k
    @user-iz6cw7kd4k Před měsícem

    Happy amma❤❤

  • @muthulakshmir9286
    @muthulakshmir9286 Před měsícem

    ❤❤❤

  • @chitradevi3335
    @chitradevi3335 Před měsícem +1

    Amma vanakam amavasai pariharam muluthum seithu vitean mikka nandri

  • @akak45678
    @akak45678 Před měsícem

    அம்மா வீட்டில் தயார் செய்து செக்கு தேங்காய் எண்ணெய் விளக்கு ஏற்றாலாமா

  • @kamalaramji222
    @kamalaramji222 Před měsícem

    Namaskaram mam

  • @RahulRahul-mn5uf
    @RahulRahul-mn5uf Před měsícem

    First like

  • @user-iz6cw7kd4k
    @user-iz6cw7kd4k Před měsícem

    First comment ❤❤❤

  • @saranyalokesh4469
    @saranyalokesh4469 Před měsícem

    S mam

  • @jayassilks.wholesaleshopdh570
    @jayassilks.wholesaleshopdh570 Před měsícem +2

    அம்மா நேற்று நீங்கள் சொன்ன மஞ்சள் உருண்டை பரிகாரம் அடுத்து அந்த உருண்டை யை எப்போது மாற்ற வேண்டும் அம்மா

    • @advaita7channel403
      @advaita7channel403  Před měsícem +1

      அது அப்படியே இருக்கலாம் மாதத்திற்கு ஒருமுறை மாற்றி விடுங்கள் மா

    • @jayassilks.wholesaleshopdh570
      @jayassilks.wholesaleshopdh570 Před měsícem

      நன்றி அம்மா

  • @MuthuLakshmi-dk4on
    @MuthuLakshmi-dk4on Před měsícem

    Pregnant ah irukum podhu valayal vangi kudukalama sollunga amma plssss

  • @archanachandrasehar1628
    @archanachandrasehar1628 Před měsícem

    Pavalamalli chedi kedakala amma vithai kidaithathu athai veithalum soraputhana amma

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před měsícem

    வாங்கிதந்தசு

  • @ruthvika5537
    @ruthvika5537 Před měsícem

    வணக்கம் அம்மா, இப்ப நான் 4 th month pregnant ah irukken அம்மா, நான் கோவிலுக்கு போலாமா வளையல் வாங்கி சாமிக்கு கொடுக்கலாமா please சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏

  • @VanithaA-tr4rf
    @VanithaA-tr4rf Před měsícem

    அம்மா நேற்று அம்மாவாசை உப்பு பரிகாரம் செய்ய முடியவில்லை எ

  • @Sudha-eh3rb
    @Sudha-eh3rb Před měsícem

    32 week pregnant gril koviluku polama sis

  • @lathav-pg1re
    @lathav-pg1re Před měsícem

    நன்றி அம்மா

  • @TSubashini
    @TSubashini Před měsícem

    வணக்கம் அம்மா மாதவிடாய் வந்து மூன்று நாட்களில் எல்லாரும் கோயிலுக்கு செல்கிறார்கள் அம்மா வீட்டில் படைக்கிறார் பூஜைகள் பண்ணுகிறார்கள் அம்மா நாம் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள் அம்மா நீங்கள் இது ஒரு பதிவா போடுங்கள் அம்மா நான் அந்த வீடியோ ஏதாவது ஷேர் பண்ணுகிறேன் அம்மா கண்டிப்பா ஒரு வீடியோ போடுங்க

  • @rameshselvarani962
    @rameshselvarani962 Před měsícem

    நன்றி அம்மா