மஞ்சள் நீராட்டு விழா

Sdílet
Vložit
  • čas přidán 3. 02. 2022

Komentáře • 1,5K

  • @mahendrang9853
    @mahendrang9853 Před rokem +72

    இறைவன் படைப்பில் இப்படி ஒரு புன்னகையரசி அழகு க்கு அழகு ❤️ சேர்க்கும் தமிழ் களச்சரம்😘

  • @jennathulpirthous5081
    @jennathulpirthous5081 Před 2 lety +849

    இந்த குழந்தை என்றும் சந்தோசமா வாழ வேண்டும்

  • @rajeshanthony552
    @rajeshanthony552 Před rokem +4

    பேரானந்தம்.... பிள்ளாய்...
    நூற்றாண்டு காலமாக வாழ்க வாழ்க வளமுடன்... இறை ஆசீயோடு....👏👏💐💐💐💖💖

  • @Nithish14393
    @Nithish14393 Před rokem +9

    ஒரு பெண்ணுக்கு மஞ்சள் நீராட்டு விழா என்பது எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கக்கூடியது

  • @nirmalp420
    @nirmalp420 Před rokem +418

    உன்னை பார்த்ததும் என் மனம் நிறைந்து விட்டது. மகள் இல்லா குறை தீர்ந்தது மகளே.😍😍

  • @muthulakshmi3389
    @muthulakshmi3389 Před 2 lety +2344

    Sun tv poove unnakaga serial actress madhri irruku

  • @velmurugana6673
    @velmurugana6673 Před 5 měsíci +2

    So are so cute da... Apdiye en thangachi mathiriye irukka... God bless you da thangam... ❤❤❤

  • @pugazhkani3568
    @pugazhkani3568 Před rokem +9

    எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க தூண்டும் புன்னகை ❤️❤️🌹🌹🌹

  • @Asinjas11100
    @Asinjas11100 Před 2 lety +3

    So cute 😍cute smile 😊
    Sirikrapa kannathula antha kuzhi azhga iruku pakave 😍👌👌👌

  • @mariachristo17
    @mariachristo17 Před 2 lety +504

    வர்ணிக்க வார்த்தைகளே இல்லை அப்படி ஓர் அழகு

    • @Tamilselvi-jv7tp
      @Tamilselvi-jv7tp Před rokem +8

      அப்போ அழக இல்லைனா வர்னிக்கமாட்டேங்கள

    • @Keirasugan
      @Keirasugan Před rokem

      கரெக்ட்

    • @queen_j994
      @queen_j994 Před rokem +4

      ​@@Tamilselvi-jv7tp remba mukkiyamla

    • @samohamed333
      @samohamed333 Před 11 měsíci

      Next antha pona follow Pani love torture othukalana bla bla bla pongadangu ... Ethukuthan pen pilaigali epadi publicity panakudathu kanda karumanthiram elam varnikuthu paru

  • @SelvinJebaraj-of2wh
    @SelvinJebaraj-of2wh Před rokem +1

    Andga kuzhandha muhathil erukkum sandhosadhukku naama dhan father brother ungle vazhha valamudan

  • @GoLa23882
    @GoLa23882 Před 7 měsíci +2

    எத்தனை
    வரிகள் எமுதினாலும்
    உங்களைப்பற்றி வரிகள் எமுத எத்தனை மடங்கு என்பது யாருக்குமே தெரியாத ஒரே ஒரு வரி அம்மாதான் முதல் வரிகளே.....🎉🎉🎉🎉🎉🎉😂😂❤❤❤❤❤

  • @JayaLakshmi-ol2fo
    @JayaLakshmi-ol2fo Před rokem +268

    தேவதைமா நீ...வாழ்த்துக்கள்...பல்லாண்டு இதே சந்தோசத்துடன் வாழ வேண்டும்😍

  • @chandarasekaranp6664
    @chandarasekaranp6664 Před rokem +48

    வாழ்த்துகள். எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க.

  • @narmathap4167
    @narmathap4167 Před 4 měsíci +1

    Avav paarthathumey nann poothuvitean my favorite lyrics ❤

  • @MrRamesh5555
    @MrRamesh5555 Před 2 lety +32

    இது தான் இளமை துதும்பும் அழகு . சிலப்பதிகாரம் மா இலை கொழுந்து போல கண்ணகி இருந்தால் என்று வர்ணிக்கிறது.

  • @tamizhaamutha5356
    @tamizhaamutha5356 Před rokem +2

    இந்த தங்கத்தைப் பெற்ற பெற்றோர்கள் அவ்வளவு சந்தோஷப் படலாம். எனக்கே
    பார்க்க சந்தோஷமா இருக்கு.
    கள்ளங்கபடமில்லா இந்த பேரழகி இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இப்படியெல்லாம்
    சந்தோஷமாக வளரும் பெண்ணை கட்டிக்கிட்டு போற தம்பி நல்லபடியா பாத்துக்கனும்

  • @GoLa23882
    @GoLa23882 Před rokem +15

    நீங்கள் ரொம்ப அழகாக இருக்கேங்க உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு Sister🎉
    Thankyou

  • @GunaSekar765
    @GunaSekar765 Před rokem +3

    வர்ணிக்க வார்த்தைகளற்ற கன்னக்குழியழகி இவளை என் கண்களில் ஒத்திக்கொண்டு இவளின் பேரழகை பார்த்த மகிழ்ச்சியோடு கண்மூடி உறங்கச் செல்கிறேன் 🧚🧚🧚😍💓💓💓 -இப்படிக்கு குணா 🥰

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 Před 2 lety +277

    அம்மா நீ பல்லாண்டு வாழ்க!
    உன் அழகிற்கு ஏத்த மாப்பிள்ளை கிடைக்க
    இறைவனை வேண்டுகிறேன்

  • @murthypadmanabhan3514
    @murthypadmanabhan3514 Před 2 lety +13

    நல்ல பழக்கவழக்கங்களுடன்,நன்றாக படித்து மேலும் மேலும் வளர்ந்து
    வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்று வாழ்க வளர்க........
    எனது மகளை வாழ்த்துவது போல் உணர்கிறேன்........

  • @rameshraja3402
    @rameshraja3402 Před rokem +1

    மிக்க மகிழ்ச்சி நீங்க கடவுளின் துணையோடு நீண்ட காலம் வாழ்க வளமுடன்.🎂🙏

  • @abiramir8464
    @abiramir8464 Před 2 lety +388

    பூவே உனக்காக பூவரசி 😍😍😍😍😍

  • @agsekaran5
    @agsekaran5 Před 2 lety +3

    God bless you my child. You are so cute. Romba azhagu. Kannathil vilum 2 pakka kuzhi peralazhu.

  • @rameshrengasamy9779
    @rameshrengasamy9779 Před rokem +2

    மகாலட்சுமி போல் இருக்கிறாய் நீ வாழ்க வளமுடன்😊

  • @user-lq1ix3xt3y
    @user-lq1ix3xt3y Před rokem +1

    Mukaththil enna oru thelivu super sister

  • @marusalinvimalraj1131
    @marusalinvimalraj1131 Před 2 lety +49

    வாழ்வில் எல்லா ஆசியும் நிறைந்து வாழ இந்ந அண்ணாவின் வாழ்த்துக்கள் சிறீலங்கா

  • @florencesuriya114
    @florencesuriya114 Před rokem +6

    மஹா நதி ஷோபனா போல் இருக்கிறார்.
    முகமும் புன்னகையும் இயற்க்கை கொடுத்த அழகு.

  • @GoLa23882
    @GoLa23882 Před 10 měsíci +1

    உறவை வெறுத்தாலும்
    அம்மா உறவைமட்டும்
    ஒதுக்காதே,,,,,,!☺☺😚😭😭

  • @thirusony9011
    @thirusony9011 Před rokem +2

    கன்னக்குழி அழகே, நீ வாழ்க பல்லாண்டு 🌹🌹

  • @dhivyar786
    @dhivyar786 Před rokem +2

    கடவுளே இந்த குழந்தைக்கு ஏற்ற மாதிரி oru அழகான paiayn அமையனும்.. பல்லாண்டு வளமுடன்...

  • @thalaarunkumar2863
    @thalaarunkumar2863 Před 2 lety +13

    என் தங்கை இன்று போல் என்றும்ஆனந்தமாய் வாழ வாழ்த்துக்கள்

  • @karunambika957
    @karunambika957 Před rokem +1

    Asirvatham magale🤚🖐️iraivan unakku nalla valkai amaithutharuvar.

  • @GoLa23882
    @GoLa23882 Před 11 měsíci +1

    கடவுள் படைப்பில்
    இத்தனை பேரழகா....
    உன்னை கண்டதும் என் மனம் உன்னிடமே..இருக்கட்டுமே.....

  • @rajanaraja9089
    @rajanaraja9089 Před 2 lety +13

    கண்ணத்தில் குழி அழகு
    புன்னகை பூவுக்கே
    பொன்னகை அலங்காரம்
    ஆணவம் கொள்கிறது
    பொன்னகை 😍😍😍

  • @palanisamypalanisamy3986
    @palanisamypalanisamy3986 Před rokem +70

    நல்ல அழகு நல்ல ஒழுக்கமும் அழகுள்ள அறியுள்ள மாப்பிள்ளை கிடைத்து நீ பால்லாண்டு வாழ இறைவனிடம் வேண்டு கிறேன் மகளே நீ வாழியே பல்லாண்டு

    • @sivaram3861
      @sivaram3861 Před rokem

      இந்த பிள்ளைக்கு ஒரு நல்ல அறிவான மாப்பிள்ளை கிடைச்சாலே பெரிய விஷயம் தான் அது மட்டும் போதுமானது... காலத்துல எல்லாமே இருந்தும் அறிவில்லாதவன் ரொம்ப பேர் இருக்கான்

  • @ShriRam-ex1ww
    @ShriRam-ex1ww Před rokem +3

    தங்கச்சி என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும் 🎉🎉🎉🎉🎉

  • @GoLa23882
    @GoLa23882 Před 11 měsíci +1

    தேடியும் கிடைக்காத. ஒரே உறவு அம்மாதான்....ஒரே உறவு.....🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🍁🍁🍁🌷🌷🌷

  • @ganeshmuruga6183
    @ganeshmuruga6183 Před rokem +1

    Poove💐 unagaga radhiga preethi maariye irugama..♥️❣️✨♥️🥰

  • @flyingprincess134
    @flyingprincess134 Před 2 lety +3

    பூவே உனக்காக புவரசி மாதிரி இருக்கு பாபா. So cute

  • @sabitadr5580
    @sabitadr5580 Před rokem +3

    I hope for the same❤️ to my beautiful daughter in future celebration. I seeing my daughter future ceremony in your beautiful clip. god bless you n us

  • @samayapuramsaisamasthan7716

    After shrusti dange....andha kannam kuli romba alaga iruku pa....vaalga valamudan anbu kulandhai❤

  • @Rithufiles
    @Rithufiles Před 2 lety +1

    Semma azhaga iruka papa unaku vazhkai yum azhagaai amaiya vazhthukkal

  • @seeniriyas5314
    @seeniriyas5314 Před rokem +3

    Semma cute smile killer 😘😘🎉

  • @GoLa23882
    @GoLa23882 Před rokem +3

    உங்ககளை பற்றி பாடல் சொந்தமான பாடல்..
    நெத்திக்கு பொட்டழகு
    காதுக்கு ஜிமிக்கியழகு
    கண்ணத்தில் குழியழகு
    மொத்தத்தில் சிரிப்பழகு
    ஆயிரத்தில் ஓரழகு என்னிப்பார்க்காத அதியத்தில் முதல் அழகே பெண்ணே.....😝😄😍

    • @GoLa23882
      @GoLa23882 Před rokem

      நிலவுக்கு வானம்
      அழகு...
      கடலுக்கு அலை
      அழகு....
      குணத்திற்கு முகம்
      அழகு...
      அன்புக்கு இதயம்
      அழகு....
      உன் தாய் தந்தைக்கு
      நீ அழகு....!

  • @rnbalakumarnatarajanrajesh3219

    நீர் என்றும் வாழ்க இவ்வுலகில் அழகாய்

  • @jesusharshith97
    @jesusharshith97 Před rokem +1

    God bless you da.ne kadavulku pidithamana pillaiyaga valara vendum

  • @regolin5566
    @regolin5566 Před 2 lety +314

    கன்ன குழி அழகு 🥰🥰🥰

  • @thayasspeech4170
    @thayasspeech4170 Před 2 lety +95

    So cutee God bless you da..

  • @shobanapoongodi6408
    @shobanapoongodi6408 Před rokem +2

    கண்ண குழி அழகி 😘😘😘😘😘😘

  • @SoniyaKumari-jh7yp
    @SoniyaKumari-jh7yp Před 5 měsíci +1

    So cute god bless you 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @shakthishakthi660
    @shakthishakthi660 Před 2 lety +7

    குழந்தைத்தனம் அழகு🥰அழகான குட்டிப்பொண்ணு

  • @cutelittlegirl8163
    @cutelittlegirl8163 Před 2 lety +16

    Rompaaa cute epayum ipadiya happy yaa irunga 👍😊

  • @sujathakumar9775
    @sujathakumar9775 Před rokem +1

    She's very beauty full girl 💯👌😄

  • @kalaiselvi-lx9mm
    @kalaiselvi-lx9mm Před rokem +1

    அழகு குட்டி செல்லம்.✋

  • @kogilambal5863
    @kogilambal5863 Před rokem +3

    2 kannttil kuli alagaerku papa unnku. I pray for u God protect u every day

  • @FFtitan390
    @FFtitan390 Před 2 lety +11

    May God protect you from devils in this world...💐

  • @krishnaveni-lm6lj
    @krishnaveni-lm6lj Před rokem +1

    தேவதையே வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள் ❤❤❤

  • @Bharthi212
    @Bharthi212 Před rokem +1

    Happy ya iru maa kannathula kuli azhagu. Yaaru andha kulila Vila poranoo

  • @tamiltamil8589
    @tamiltamil8589 Před 2 lety +88

    Ethu pakka poove unagaka povarasi mari eruku😘😘

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 Před rokem +6

    enaku ipdilam seiyanum nu asai. but parents kitta money illa. itha pakum pothu ennai nan dream pannikiren.

    • @rgshekars
      @rgshekars Před rokem

      Nalla manasu ungaluku parents situation ah purinjira unga manasu azhagunga 👸🏻

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 Před rokem +5

      @@rgshekars vera vazhi illa. Kasu illatha middle class vazhkai la ulla ella pengalin manasum ipdi than bro.

    • @rgshekars
      @rgshekars Před rokem

      @@buvaneswarir1667 ipadiyum yethukitu pora oru gunam periya vishayam pa ... Edhayum Adam pidicha kedaikum ipdi dhan nenachitu iruken life la ..
      Ana adjust pannitu porumaya poradhu evlo periya vishayam nu unga speech la therinjikiten🤝

    • @samyofficial1574
      @samyofficial1574 Před rokem

      ​@@rgshekars apdi enna specch 😂ottha ponnu nu ponam kooda vai pilakkum polaye😂

  • @padmavathypadmavathy6533

    beautiful smile.she looks very beautiful.

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 Před 2 lety +14

    🧚‍🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️
    தேவதை க்கு வாழ்த்துகள்.
    🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰
    🙏🙏🙏🙏🙏

  • @malyadrib7969
    @malyadrib7969 Před rokem +4

    So cute bangaram God bless you ma

  • @bagyachittem6934
    @bagyachittem6934 Před rokem +2

    She is so cute

  • @joyaljenith1467
    @joyaljenith1467 Před rokem +2

    கண்ணை கொள்ளை கொள்ளும் அழகு பாப்பா நீ🙌🙌

  • @TamilDove
    @TamilDove Před rokem +7

    Beautiful ❤️ God bless you❤️

  • @SA-bm6vy
    @SA-bm6vy Před 2 lety +164

    Cuteee ❤

  • @GoLa23882
    @GoLa23882 Před 9 měsíci +1

    எத்தனை
    வலி வந்தாலும்
    தாங்கிடலாமே....ஆனா
    வார்த்தையால் சுட்டவலிதான் உயிர் கல்லரையில் சென்றுவிடுமே.....!😭😭😭😭

  • @seenu1985
    @seenu1985 Před rokem +1

    All the girls are still a lovely daughter ❤️ to her dad at any age :)

  • @probharata
    @probharata Před rokem +4

    God bless you child,wish you a bright future

  • @dhayalandhilipan9069
    @dhayalandhilipan9069 Před 2 lety +16

    கண்ணத்து குழி அழகி 🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @GoLa23882
    @GoLa23882 Před 10 měsíci +1

    அன்பை நேசி
    கடைசி வரை நிலைக்கும்......நம்பிக்கையை நேசி.. வாழ்க்கை உயர்த்தும்.....தன்னம்பிக்கையை நேசி வெற்றி நிச்சயம்.....!✨✨🌟🌟🌟⭐💗

  • @amsalakshmiSaro-vv3du
    @amsalakshmiSaro-vv3du Před rokem +2

    Now this video is very useful to us.
    Because from today onwards our family function.
    Thank you so much

  • @leessapriyadharshini2127
    @leessapriyadharshini2127 Před 2 lety +3

    Povarasi akka cute ta irukenga

  • @galatakalai7591
    @galatakalai7591 Před 2 lety +3

    Siricha sema alagu God bless you

  • @radhadenis0782
    @radhadenis0782 Před rokem +3

    அன்பு செல்ல தங்கத்துக்கு இனிய நீராட்டுவிழா வாழ்த்துகள்

  • @c.m.vijayakumari5407
    @c.m.vijayakumari5407 Před rokem +2

    Saranam Ayyappa , Namaskaram ,lovely angle ,God bless the child and her family, blessings

  • @PriyaPriya-gs8fq
    @PriyaPriya-gs8fq Před rokem +2

    Romba alaga Iruka and kanathil kuli awesome

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 Před 2 lety +11

    மேளத்ததை கொட்டு
    தாளத்தை தட்டு
    மல்லிகைப்பூ ஒன்னு பூத்தது!
    வாசலுக்கெல்லாம்
    தோரம் கட்டு
    வானத்து தேவதை வந்தது!

  • @vidhyalaxmi9641
    @vidhyalaxmi9641 Před rokem +5

    Evalavu azhago, avalavu aabathu.. kadhal valaiyil sikkamal thaai thandhaiyarin pechai kaetu avargalai thalai nimira seivaaiyaga.. vaazhthukkal chella Kutty..🥰😘
    Un vaazhvu sirakka vendugiren..🙏🏻

  • @GoLa23882
    @GoLa23882 Před 9 měsíci +1

    தாய்க்கு மேலே
    எதும் கிடையாது..... தாயைப்போல இவ்வுலகில்
    எதுவும் கிடையாதே.....!🌺🌺🌺🌺🌺

  • @mr__bayaas9053
    @mr__bayaas9053 Před rokem +1

    Semaa allaku athilum kanna kuliii vera leval

  • @beemacreation8213
    @beemacreation8213 Před 2 lety +23

    Sema alagu da thangam.. 🥰🥰🥰🥰

  • @MaheshGupta-ru5kj
    @MaheshGupta-ru5kj Před 2 lety +4

    Wonderful may god bless you. Study well make your parents feel proud of you.

  • @logamoorthilogu557
    @logamoorthilogu557 Před rokem +1

    அழகி பேரழகி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @magheshvell6051
    @magheshvell6051 Před 2 lety +2

    அடுத்த உலக அழகி நீங்கதான் அக்கா😍

  • @aspriyapriya2842
    @aspriyapriya2842 Před 2 lety +13

    சுத்திபோடுங்க அழகு

  • @jeyavalliboominathan6636
    @jeyavalliboominathan6636 Před 2 lety +100

    Sema alagu

  • @GoLa23882
    @GoLa23882 Před 6 měsíci

    உண்மையான. அன்பு
    இருக்கும் இடத்தில்தான் எல்லாமே நிறைந்திற்குமே...அன்பே சிவம்....😂❤

  • @user-sc6vl1jn1k
    @user-sc6vl1jn1k Před rokem +1

    நீ ஒரு தேவதை ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊

  • @shadhatrends5699
    @shadhatrends5699 Před 2 lety +18

    Alagu da Thangam God bless you pa

  • @b.bhavani8400
    @b.bhavani8400 Před 2 lety +3

    Sooo sweet ta irrukema.. Vazhthukkal God bless you ❤🌹

  • @kathirkathir7660
    @kathirkathir7660 Před 2 lety

    Semma nice super
    Ena oru alagu mugathala siripoda kanthla kuli aio aio 🥰🥰

  • @jeyakumar8028
    @jeyakumar8028 Před 2 lety

    இது மாதிரி பண்பாடு தேவை.என்ன ஒரு அழகு.

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN Před rokem +7

    அழகு குழந்தை😍😍😍

  • @sathyankarthikeyan2877
    @sathyankarthikeyan2877 Před rokem +3

    காலம் கெட்டுகிடக்கு.‌ இந்த தங்கமான பெண்ணை பத்திரமா பாத்துக்கோங்க.

  • @GoLa23882
    @GoLa23882 Před 10 měsíci +1

    அன்பு நிறைந்தால்
    எல்லாமே நிறையுமே....!அன்புயில்லையென்றால்....காற்றுக்கு கூட. அண்டாதே....!💦⛄☁☁☁☁☀

  • @kalaimathi826
    @kalaimathi826 Před rokem +1

    nandraka vala valthukal ..... sister

  • @muthumanju1167
    @muthumanju1167 Před 2 lety +149

    பூவே உனக்காக சீரியல் பூவரசி மாதிரியே இருக்கு நல்லா உத்து பாருங்க ஒரு வேளை இது பூவரசி க்கு தங்கச்சியா இருக்குமோ