குழந்தையை காப்பாற்ற அமெரிக்காவிலிருந்து ரூ.16 கோடி மதிப்புள்ள மருந்து | 16 Crore Medicine

Sdílet
Vložit
  • čas přidán 10. 02. 2021
  • #Medicine | #Baby | #Maharastra | #SunNews
    குழந்தையை காப்பாற்ற அமெரிக்காவிலிருந்து ரூ.16 கோடி மதிப்புள்ள மருந்து
    Sun News is a Tamil Channel which is one of the pioneers in the production and broadcasting of comprehensive news and entertainment programs in Tamil Nadu and India. Sun News delivers reliable information across all platforms: TV, Internet, and Mobile.
    Sun News streams Latest News, Corona News, Current affairs of Tamil Nadu, National Political News, Breaking News, Kollywood News, Sports News, Business News, Tamil viral videos, Political Speech, Parliament Election, Live Interviews and more
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Breaking News: bit.ly/2XCKgb5
    Corona related Updates: bit.ly/2BWoDe6
    Sun News LIVE is also available on SUN NXT - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News::
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95 million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #DMDKnews #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #Hydroxychloroquine #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #WeatherReport #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Komentáře • 838

  • @majatamil
    @majatamil Před 3 lety +1158

    இந்த குழந்தை குணமாக இறைவனை வேண்டுகிறேன்🙏

  • @funnycastle3514
    @funnycastle3514 Před 3 lety +644

    இந்த செய்தியை கேட்கும்போது கண்ணு கலங்கியது,,
    யாருக்கெல்லாம் இருந்தது?????? Like பண்ணுங்க....

  • @enveetusamayal394
    @enveetusamayal394 Před 3 lety +129

    Social media வில் இந்த மாதிரி நல்ல விஷயங்களும் அப்பப்ப நடக்கத்தான் செய்யுது அந்த குழந்தை நலம்பெற அந்த சாய்பாபா துணை நிற்கட்டும் என்னுடைய மனமார்ந்த பிரார்த்தனைகள் உதவிய நல்ல உள்ளங்களுக்கு கடவுள் ஆசீர்வதிக்கட்டும் 🙏🙏🙏

  • @harindranchitra5652
    @harindranchitra5652 Před 3 lety +81

    அடேங்கப்பா உண்மையில் இவள் ஒரு தெய்வக் குழந்தை. உதவி செய்த அனைவரும் தெய்வங்கள் குழந்தை நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @rojadevi2613
    @rojadevi2613 Před 3 lety +202

    இந்த ‌குழந்தை சுகமாகனும் இறைவனை வேண்டுகிரோம் .இலவசமாக வைத்தியம் பன்னலாமே

    • @thanuthanu2165
      @thanuthanu2165 Před 3 lety +2

      Ama India gov help Pana enavam anda kolandaiku

    • @sree-gj6uj
      @sree-gj6uj Před 2 lety

      @@thanuthanu2165 ஏன் அந்த விடியல் நாய் திமுக ஸ்டாலின் பன்னலாமே.அவன்கிட்ட இல்லாத காசா.....ஒரு கேபாலபுரம் வீட்டை வித்தாலே....பல வருசத்துக்கு இந்தியாவுல வைத்தியம் பார்க்கலாமே.

    • @suganyasuganya382
      @suganyasuganya382 Před 4 dny

      Kadavul neenga tha pillaiya nallapadiya kondu varanum

  • @sandhanamugesh4179
    @sandhanamugesh4179 Před 3 lety +85

    இப்ப தான் நிம்மதி யா இருக்கு விரைவில் அந்த குழந்தை குணம் அடைய நாம் எல்லோரும் பராத்திப்போம் 🙏

  • @shaikhfareedh6174
    @shaikhfareedh6174 Před 3 lety +157

    Save this child cute babyyy

  • @prasannalingam9902
    @prasannalingam9902 Před 3 lety +34

    🙏 பணம் கொடுத்து உதவிய நல்லா உள்ளஙகள் 🙏🙏

  • @RG.MEDIA2526
    @RG.MEDIA2526 Před 3 lety +173

    இறைவா காப்பாத்து

    • @xy7688
      @xy7688 Před 3 lety +1

      Aameen

    • @barath481
      @barath481 Před 3 lety +2

      @@xy7688 இதே போல் எந்த மத கடவுல்களையும் பிரித்து பேச வேண்டாம் எல்லாரும் கடவுள் தான் 🙏

  • @SelvaKumar-xy7gc
    @SelvaKumar-xy7gc Před 3 lety +4

    இந்த குழந்தைக்கு வுதவிய அனைத்து மனித நேயம் கொண்ட உள்ளங்களும் வாழ்க பலுகி பெருகி,இறைவா தீரா வை எந்த குறையும் இன்றி காப்பாற்றி கரை சேர்த்து விடு,,🦋🐥🕊️🐦🦚🦃🦆🐠❤️🧡💛💚💙💜

  • @silambu7699
    @silambu7699 Před 3 lety +242

    பல்லாயிர கணக்கான பேர் உதவி செய்தது இருக்கட்டும்.....உங்க sunnetwork எவ்ளோ உதவி செய்தது

    • @venkatsrinivas4758
      @venkatsrinivas4758 Před 3 lety +7

      Sir, neenga evalo kuduthinga?

    • @alhaja1375
      @alhaja1375 Před 3 lety +11

      எல்லா பனத்தையும் மோடியே கொடுத்தமாரி டைட்டில் வச்சிருக்காங்கல்ல அதுல சம்பாதிச்சிரப்பாங்க.... 16 கோடி மக்கள் கொடுத்த பனம்னு டைட்டில் போட துப்பில்லாத 🐒

    • @karthikk4358
      @karthikk4358 Před 3 lety +1

      @@venkatsrinivas4758 En Kita irutha kututhurupan

    • @krishnakumar-pj9dd
      @krishnakumar-pj9dd Před 3 lety +1

      Sema question bro. Neenga evlo anupuneenga?

    • @unicorntales3321
      @unicorntales3321 Před 3 lety

      @@alhaja1375 superbly said

  • @radhakrishnanponnuswami2451

    கடவுளை என்ன இது பாவம் பச்சை குழந்தை காப்பது👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @remom5670
    @remom5670 Před 3 lety +68

    Ya Allah save this cute child with long lives.

  • @sivalingamsivalingam4633
    @sivalingamsivalingam4633 Před 3 lety +46

    எத்தனை அரசியல் வாதிகள் இடம் பல கோடி இருக்கும் ஒருவராவது உதவி செய்து இருக்காலம்

  • @nandhagopalm5151
    @nandhagopalm5151 Před 3 lety +3

    இறைவா உங்களின் கருணைக்கு நன்றி அந்த பெண் தேவதை மீண்டு வர கண்ணீரோடு பிராத்திக்கிறேன் 😢😢🙏🙏🙏

  • @z.sanavarsha5513
    @z.sanavarsha5513 Před 3 lety +4

    உதவிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் கோடி புண்ணியம்...🙏🙏🙏

  • @cvajaleel1181
    @cvajaleel1181 Před 3 lety +13

    இறைவனின் கிருபையால் நிச்சயம் அந்த குழந்தை பூரண குணமடைந்து விளையாடும் செய்தியை நாம் காணத்தான் போகிறோம்...
    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @godisgreat4304
    @godisgreat4304 Před 3 lety +4

    இறைவா இந்த குழந்தையின் நோயை குணப்படுத்து.

  • @KannanKannan-wc6ut
    @KannanKannan-wc6ut Před 3 lety +36

    God bless you child

  • @naveen.rnaveen.r6961
    @naveen.rnaveen.r6961 Před 3 lety +3

    கடவுளே காப்பாத்துப்பா. உதவிய அனைத்து நல் உள்ளங்களும் கடவுள்களே.

  • @paulpaul60977
    @paulpaul60977 Před 3 lety +2

    கவலைபடாதீங்கள் இயேசு இக்குழந்தையை காப்பாற்றுவார்.

  • @bensigarregina7937
    @bensigarregina7937 Před 3 lety +55

    Pray for the child

  • @anbuandamannicobaranbuanda6811

    ஒரு குழந்தையை தானேஇந்த குழந்தைக்கு ஊசி பிரியா கொடுக்கலாமேமோடி அரசாங்கம்

    • @beingmer1298
      @beingmer1298 Před 3 lety +30

      medicine us la mattum thaan available... Andha baby parents already charity moolam money collect paniyachu.... Ippo andha medicine ku ulla tax 6 crore thallupadi paniyachu modi government!!

    • @ECEvanmathiSuryaJ
      @ECEvanmathiSuryaJ Před 3 lety +4

      பலித்தது கொடுத்துவிட்டார்கள் மத்திய அரசு

    • @andril0019
      @andril0019 Před 3 lety +11

      130 கோடி மக்கள்ல இந்தப்பொண்ணு மட்டும் அப்படி என்ன சிறப்பானது? எத்தனை பேரு சோறு இல்லாம இருக்கான்? 1000 ரூபாய் இருந்தா 20 பேருக்கு ஒருவேளை சோறு போடலாம்!

    • @Mechanic.garage
      @Mechanic.garage Před 3 lety +2

      @@beingmer1298 same medicine kerala la oru kozhanthaiku free ya potanga

    • @AllInOne-dw7cj
      @AllInOne-dw7cj Před 3 lety +43

      @@andril0019 சோறு போய் சாப்பிடுப்பா வீட்ல இங்க வந்து பொலம்பாத உன்னால முடியலைன்னா மூடிட்டு இருக்கனும் தேவையில்லாத பேச்சுலாம் பேசக்கூடாது உன் குழந்தைக்கோ இல்ல உங்க வீட்டுல உள்ளவங்களுக்கு இப்டி இருந்தால் நீ போய் 20 பேருக்கு சோறு தான் போடுவியா உங்கள மாதிரி ஆளுங்க இருக்குறதுனாலதான் தமிழ்நாடே நாசமா போய் கிடக்கு

  • @dossdoss2789
    @dossdoss2789 Před 3 lety +53

    I praying to this baby she will heal

  • @faithramesh7717
    @faithramesh7717 Před 3 lety +1

    வரி விலக்கு அளித்த மோடி சார் நன்றி......
    எல்லாம் வல்ல இறைவனே நீர் படைத்த உயிருக்கு உயிரோட்டம் கொடுத்து இக்குழந்தையை காப்பாற்றி உம்மேல் நாங்கள் வைக்கும் நம்பிக்கைக்கு வழு சேர்க்க பிரார்த்திக்கிறோம்...

  • @stellarplanet1345
    @stellarplanet1345 Před 3 lety

    இந்த மாறி பல லட்சம் குழந்தைகள் இருக்கிறார்கள்... படித்த அப்பா அம்மா இல்லாதவர்கள் என்ன செய்வார்,, இறைவா ஏன் இந்த ஏற்ற தாழ்வு எப்போது மாறும், குழந்தை குணமாக வேண்டுகிறேன்

  • @balasambasivan1815
    @balasambasivan1815 Před 3 lety +1

    குழந்தை விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @elisabathseenu7779
    @elisabathseenu7779 Před 3 lety +3

    God bless you

  • @Mari91376
    @Mari91376 Před 3 lety

    மிகுந்த நலமுடன் திரும்ப வர வேண்டும் தங்கமே 👍❤️😢❤️❤️

  • @nazlakitchen383
    @nazlakitchen383 Před 3 lety +1

    குழந்தை பூரணமாக குணமடைந்து நலம் பெற வேண்டும் யா அல்லாஹ்.!

  • @sweathkrishna7607
    @sweathkrishna7607 Před 3 lety +2

    Great...god must save her life...

  • @ambikakarthik318
    @ambikakarthik318 Před 3 lety +3

    Thank you government for helping that child and good hearted people for donating money🙏

  • @material1234
    @material1234 Před 3 lety

    Fantastic.. Alhamdulilha

  • @bhuvanathiru3945
    @bhuvanathiru3945 Před 3 lety +2

    கடவுளே காப்பாற்று பிஞ்சு குழந்தையை🙌🙌🙌🙌🙌🙌💯💐💐💐💐💐

    • @sriram-ze6es
      @sriram-ze6es Před 3 lety

      Ellam ava ava petha soru poduvalunga, aana online vanthutta enna scene adengappa rompa akkara padra mathiri

  • @deenusolsi
    @deenusolsi Před 3 lety +1

    God bless her. She will get well soon .

  • @arularockiamary5608
    @arularockiamary5608 Před 3 lety +1

    God bless you chllm

  • @abidhinasofi74
    @abidhinasofi74 Před 3 lety +4

    God bless you my dear child 👍🙏

  • @dass3991
    @dass3991 Před 3 lety

    Uthaviya nalla ullathukku nanri

  • @BharathiBharathi-sb9du
    @BharathiBharathi-sb9du Před 3 lety +1

    😭😭😭😭😭😭😭😭சீக்கிரம் குணமடைந்து நலமுடன் திரும்பி வா மகளே 😘😘😘😘

  • @musthaqahamed864
    @musthaqahamed864 Před 3 lety

    இந்த மாரி நியூஸ் பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு...

  • @gobalgobal1419
    @gobalgobal1419 Před 3 lety +1

    குழந்தை கணமடைய ஆண்டவனைப் பிரார்த்திப்போம்

  • @saravananelumalai8532
    @saravananelumalai8532 Před 3 lety

    Kozhanthaiya kappatra uthaviya nalla ullagallukku nandri

  • @velweblink
    @velweblink Před 3 lety +2

    குழந்தை விரைவில் நலம் பெற வேண்டும்🙏

  • @senthiltamilarasan3018

    God bless you dear...praying for her speedy recovery...hope she have healthy future....long live

  • @Aishu_kitchen76
    @Aishu_kitchen76 Před 3 lety

    Indha news pathu romba naala manasu baramave irundhathu. Ipo money kedachuruchunu news pathathum romba sandhosama iruku.. Teera papa.. Ipdiye epaium sirichute sandhosama irudama.. Seekrama gunam airuva.. God bless u 🙏

  • @faseenafaisal7492
    @faseenafaisal7492 Před 3 lety +2

    🙏🙏🙏🙏🙏god will care her..everyone need to pray for her

  • @vallikumaran5447
    @vallikumaran5447 Před 3 lety +4

    God bless you da Chellam

  • @mkspeedone3093
    @mkspeedone3093 Před 3 lety

    மிக்க நன்றி உதவி செய்வதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துவாழ்த்துகள் 🙏🙏🙏

  • @m.muthuabi5480
    @m.muthuabi5480 Před 3 lety

    இறைவன் தான் துணை குடும்பத்துக்கு

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 Před 3 lety +6

    இறைவன் இருக்கிறான்

    • @arunr6697
      @arunr6697 Před 3 lety +1

      Where he went when sujith was stuked in underground??

  • @pavithrar2205
    @pavithrar2205 Před 3 lety

    Vegama Sari ayirum...

  • @thilakavathistajay6447
    @thilakavathistajay6447 Před 3 lety +2

    God bless you my dear child

  • @m.s.kthamizhan7214
    @m.s.kthamizhan7214 Před 3 lety +10

    கர்த்தரே இத்த குழந்தையை காத்தருளும்...

  • @TheGoodsayer
    @TheGoodsayer Před 3 lety

    Deera kutty. Vaalgha valamudan

  • @jaikishan2730
    @jaikishan2730 Před 3 lety

    Thank God

  • @thoosimuthumuthu6637
    @thoosimuthumuthu6637 Před 3 lety +1

    Very nice spr...

  • @shanmugapriya3972
    @shanmugapriya3972 Před 3 lety

    God bless you thangam chella kutty 😘😘😘😘😘

  • @rajkumarantonysamy1310

    Thank God 🙏🙏🙏

  • @yasodhaviswanathan260
    @yasodhaviswanathan260 Před 3 lety

    God Bless Her🙏

  • @nithysartchannel5979
    @nithysartchannel5979 Před 3 lety

    God bless you dear....

  • @user-wu8cd2jy9o
    @user-wu8cd2jy9o Před 3 lety +1

    நன்றியுடன் பாராட்டுக்கள் வாள்க வளமுடன்

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 Před 3 lety

    God Bless the child and save it

  • @divyaseralkrithick3243

    Pls god bless and save her

  • @salmanfazil5808
    @salmanfazil5808 Před 3 lety +6

    Alhamdulillah

  • @starwarriors8499
    @starwarriors8499 Před 3 lety +5

    Thank you Central Govt and others ...

  • @AnguAnandaPrasannaPalaniswamy

    Will keep in prayers!!!!!!

  • @kaviraj1029
    @kaviraj1029 Před 3 lety

    God bless u ma

  • @parthitamizh7238
    @parthitamizh7238 Před 3 lety

    இறைவன் அருளால் குழந்தை நலமுடன் வர இறைவன் அருள் புரிவானாக

  • @malathimalathi-xw6de
    @malathimalathi-xw6de Před 3 lety +1

    வாழ்த்துக்கள் மத்திய அரசு க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @stalinrstalinstalin6801

    Deera Baby 😘😘😘......rompa rompa nantri god🙏🙏🙏

  • @sankarsalche249
    @sankarsalche249 Před 3 lety

    Kadavuluku nandri 🙏 andha papa nalla irukanum

  • @nivileena7619
    @nivileena7619 Před 3 lety

    Kandippa sariyaagum

  • @nihamathunnisha2682
    @nihamathunnisha2682 Před 3 lety

    God bless u papa

  • @jamunastalin
    @jamunastalin Před 3 lety

    god bless you dear

  • @angelarputhamj2208
    @angelarputhamj2208 Před 3 lety

    Amen, 🙏 thank u lord..

  • @ashariharan4223
    @ashariharan4223 Před 3 lety

    May God bless you my dear child . I pray for your speedy recovery

  • @sandishsolomon4898
    @sandishsolomon4898 Před 3 lety

    Praise the lord thank you peple who helped this baby

  • @vidharsana.p4957
    @vidharsana.p4957 Před 3 lety

    God bless you child.

  • @lakshmishanmugasundaram3851

    Thank god

  • @karthi307
    @karthi307 Před 3 lety

    God will u bless u child

  • @Gmdilipkumar1
    @Gmdilipkumar1 Před 3 lety

    Nallathe nadakum...💞

  • @venkateshs.m.venkateshm2687

    Nalla padiya irukkanum 🙏❤️🌹

  • @bensigarregina7937
    @bensigarregina7937 Před 3 lety +26

    My God save this child and give her good health

  • @gowthamisomu6668
    @gowthamisomu6668 Před 3 lety

    Stay blessed baby be happy always get well soon chella kutti❤️God bless you 🙏

  • @charvinachannel4749
    @charvinachannel4749 Před 3 lety +1

    God will take care of ur's child health. Pls don't worry

  • @sundarisinnathamby5740

    May God bless you

  • @tharunpackersandmoverst638

    Tq for god

  • @bhavanibhavani2261
    @bhavanibhavani2261 Před 3 lety

    God bless you my dear chellam

  • @nandhinipraveen1151
    @nandhinipraveen1151 Před 3 lety

    God bless you clm

  • @yusufrabi86
    @yusufrabi86 Před 3 lety +30

    வரி விளக்கு யாருக்கு வேணும் உயிர காப்பாற்ற மருந்து செலவை இந்தியா கோவெர்மென்ட் நிதி இல்லையா????

  • @dhasa8401
    @dhasa8401 Před 3 lety

    Super ayya romba thanks intha baby nalla irukanum jesus

  • @banufathima3319
    @banufathima3319 Před 3 lety +1

    நீ செய்த விஷயங்களில் இது ஒன்று தான் மனதை பாரமாக்காமல் உள்ளது

  • @prabhuprabhu3132
    @prabhuprabhu3132 Před 3 lety

    Thnk god 🙏🙏

  • @aruljini4210
    @aruljini4210 Před 3 lety

    God bless you chellam

  • @royalkamal1238
    @royalkamal1238 Před 3 lety

    Semma azhaga iruku kuzhandhai

  • @manojitht1538
    @manojitht1538 Před 3 lety +3

    I hope this beautiful baby will alive on earth.. get well soon my child 😍

  • @vinuks6061
    @vinuks6061 Před 3 lety

    மத்திய அரசின்‌ இச்செயலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்...

  • @jeyasuriya641
    @jeyasuriya641 Před 3 lety

    Thanks God for saving the child

  • @rajirajkaran9718
    @rajirajkaran9718 Před 3 lety

    குழந்தை குணமாக வேண்டுகிறேன் கடவுளே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasaraswathis2854
    @balasaraswathis2854 Před 3 lety

    May the Lord bless the child with good health and happiness