வா வா வா வா... வந்து பாரு l Vbs Song 2023

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #vbs #vbssongs
    ஆலயத்தைக் கட்டுங்கள் அதின் பேரில் நான் பிரியமாயிருப்பேன் (ஆகாய்.1:8) என்கிற வாக்கின் படி...
    இந்திய கிராமங்களில் திருச்சபை நிறுவும் பணி செய்கிற.. ஏசாயா மிஷன் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்...
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..
    ஏசாயா மிஷன் ஊழியங்கள் கோவில்பட்டி.
    9787808700.
    பாடல்..
    வா வா வா வா வந்து பாரு இயேசப்பாட்ட வந்து பாரு..
    வாவ் ன்னு சொன்னா NAILU
    JESUS NEVER FAILU
    வந்து பாரு இயேசப்பாட்ட வந்து பாரு
    நத்தானியேல் வந்தான்
    King of Israel சொன்னான்
    வந்து பாரு
    குள்ள சகேயு வந்தான்
    Salvation ஐ கண்டான்
    வந்து பாரு
    இயேசப்பாட்ட வந்து பாரு...
    வந்தா ஜோரு....

Komentáře • 2