🔥💥வெறித்தனமான GEOGRAPHY Revision | ஒரே வீடியோவில் முடிந்தது | தி GOAT ரிவிஷன்| Sathish Gurunath

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • GURUNATH IAS ACADEMY - APP LINK
    play.google.co...
    WhatsApp : 94438 44441

Komentáře • 572

  • @AAj8640
    @AAj8640 Před 3 měsíci +266

    1:55 Chapter 1
    2:10 Introduction and Location
    16:03 Northern Mountains
    30:45 Northern Plains
    38:15 Peninsular Plateau
    43:11 Ghats
    45:23 Coastal Plains
    48:05 Islands
    51:12 Rivers
    1:06:44 Chapter 2
    1:07:05 Factors Affecting climate
    1:23:52 Seasons
    1:28:00 Forests
    1:33:06 Wildlife
    1:37:40 Chapter 3
    1:38:07 Soils
    1:52:20 Irrigation
    1:55:40 Farming Types
    1:59:05 Major Crops
    1:59:14 Food Crops
    2:02:19 Cash Crops
    2:04:48 Plantation crops
    2:06:13 Horticulture
    2:07:21 Crop Seasons
    2:09:29 Livestock and Fisheries
    2:10:56 Agri Revolution
    2:14:24 Multipurpose Projects
    2:16:56 Chapter 4
    2:17:00 Minerals
    2:18:43 Minerals Types
    2:27:31 Energy
    2:36:50 Industries
    2:42:30 Chapter 5
    2:42:43 Population
    2:49:06 Urbanization
    2:50:14 Transportation
    3:02:45 Communication
    3:07:12 Chapter 6
    3:07:19 Disaster
    3:09:30 Environment
    3:10:56 Climate change
    3:14:12 - 3:14:34 End of Geography

  • @sevanthirisanth8323
    @sevanthirisanth8323 Před 3 měsíci +33

    மதிப்பிற்குரிய அய்யா அவர்களே! நீங்கள் கடவுளின் அபூர்வ படைப்பு. நீங்கள் தமிழகத்தின் தனித்துமான பொக்கிஷம் ங்க சார். உங்களின் அர்ப்பணிப்பு மிக்க ஆற்றல் வாய்ந்த பயிற்சியால் எத்தனையோ ஆயிரம் லட்சம் ஏழை எளிய மாணவ மாணவிகள் அரசு பணி பெறுவது உறுதி. எங்கள் அனைவரின் வேண்டுதல்களும் உங்களையும் உங்கள் தலைமுறையையும் காப்பாற்றும் ங்க சார். நீங்கள் இந்த வீடியோவில் ரொம்ப மெலிந்து போயிட்டீங்க சார். நீங்கள் உங்களின் உணவு மற்றும் உறக்கம் ஆகிய அவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உங்களின் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன் ங்க சார். உங்களின் அறிவும் வழிகாட்டலும் இன்னும் ஆயிரம் தலைமுறைகளை வாழ வைக்கும் ங்க சார். உங்களின் ஈடு இணையற்ற சேவைக்கு நான் தலை வணங்குகிறேன் ங்க சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ranjiths8031
    @ranjiths8031 Před 3 měsíci +270

    குருநாத் ஐ.ஏ.எஸ் அகாடெமியே கோவில்❤.... சதிஷ் குருநாத் சாரே தெய்வம்❤🎉....

  • @rojak2609
    @rojak2609 Před 3 měsíci +104

    படிக்கவே பிடிக்காதவங்களுக்கு கூட உங்க class பார்த்தா interest வந்துடும். அவ்வளவு அருமையா இருக்கு. (Clear notes, step by step, super explanation.)வேற லெவல். வாழ்க பல்லாண்டு sir.🎉

  • @Nageshwari-do1sc
    @Nageshwari-do1sc Před 3 měsíci +23

    What a brilliant man you are! You are a ENCYCLOPEDIA. Heartily thanks sir. Really it is very useful to me sir.

    • @Nishh.x2k
      @Nishh.x2k Před 3 měsíci

      He is a human Encyclopedia 😍❤🔥

  • @samukannan7317
    @samukannan7317 Před 3 měsíci +87

    ஐயா வணக்கம் நான் இதுவரை எட்டுமுறை தேர்வு எழுதிஇருக்கேன் அப்போதெல்லாம் பயம் இருக்கும் ஆனால் இப்போதுபயம்இல்ல நீங்கதரநம்பிக்கையில் தேர்ச்சி பெற்றிடுவேன் என்னைமாதிரிபெண்களுக்கு நீங்க சாமி

    • @Saravanan-ld2jw
      @Saravanan-ld2jw Před 3 měsíci +1

      Same me too

    • @Gkishore1319
      @Gkishore1319 Před 3 měsíci

      Good keep going🔥🔥

    • @priyaedwin1841
      @priyaedwin1841 Před 2 měsíci

      How much answers correct in G4 for u

    • @tharastalk2144
      @tharastalk2144 Před 2 měsíci +1

      படிக்கிற நேரம் அதிகம் pannuga.. sir.. Video repeat panni three four times paruga.. U can acheive

  • @PoojaPooja-bg6hv
    @PoojaPooja-bg6hv Před 3 měsíci +27

    Sir நா 3 மாசமா தான் சார் படிக்கற படிச்சது எல்லாமே மறந்த மாதிரி இருந்துச்சு but உங்க வீடியோ பாத்தப்பொறம் பாத்துக்கலாம் டா னு ஒரு தைரியம் வருது சார் ரொம்ப thanks for your efforts sir👍

    • @shalini8083
      @shalini8083 Před 2 měsíci

      Nanum... Endha videos la full ah cover agudha?

    • @PoojaPooja-bg6hv
      @PoojaPooja-bg6hv Před 2 měsíci +1

      Important most of cover aagudhu revision ku worth

  • @senthilnathan4012
    @senthilnathan4012 Před 3 měsíci +48

    உங்களது கல்விப் பணி மேலும் தொடரட்டும். நன்றி 🎉

  • @jayakumar7437
    @jayakumar7437 Před 3 měsíci +16

    Kodana kodi nandrigal...ungalai thalai vanangugirom...theivame...🙏🙏🙏

  • @mathumaya4537
    @mathumaya4537 Před 3 měsíci +13

    Excellent sir...hats off to you all your hard work... thank you so much sir and team

  • @surya...2025
    @surya...2025 Před 3 měsíci +9

    Sir...ellaa subject ayum ivlo perfect paakama class edukuringale sir...neenga enna posting la irunthinga sir...neenga easya upsc eh clear panniduvingale sir...or u r helping for students like us?..really want to know sir

  • @shanthir1992
    @shanthir1992 Před 3 měsíci +11

    Sir enalam video la irukunu oru glance oti pathen all over topic cover sema sir the best revision heartly thankyou sir

  • @valarmathimidun5977
    @valarmathimidun5977 Před 3 měsíci +9

    Super class sir ,nanga school padikum poothu class poduerunthingana state first 🥇 all students vangeerupom

  • @rajaseetha4684
    @rajaseetha4684 Před 3 měsíci +7

    Anna Vera level nijama High quality content revisions pannaura uga plus new student ellarum one time paatha pothum India map vachi geography padichudalam sema hard work anna evlo time etharugu ni ga spent panni nu theyriyala but uga health thum paathu koga anna . Anna romba romba romba thank you

  • @lakshmilakshmi9622
    @lakshmilakshmi9622 Před 3 měsíci +15

    Ivlo neram wait pannite irundhen sir. Thank you🙏

  • @rohitbharathi7911
    @rohitbharathi7911 Před 3 měsíci +56

    Ellarum ithayum oru short notes etuthu padinga Nanba and Nanbiikaley.... 🤩😍

  • @sujathasivathilagam402
    @sujathasivathilagam402 Před 3 měsíci +8

    Great work sir, Amazing, U r Human Natural Intelligence instead of Artificial Intelligence! Admiring about your teaching! Thank u for ur great effort!

  • @shree20232
    @shree20232 Před 3 měsíci +7

    உங்கள் காத்துக் கொண்டிருந்தேன் இதே மாதிரி அனைத்து பாடங்களையும் முடிவு செய்து கொடுங்கள்❤❤🙏🏻🙏🏻 கொடுத்திருங்கள்

  • @MahaSaravanapaul-lp1co
    @MahaSaravanapaul-lp1co Před 3 měsíci +6

    Memory level Super Sir Hats off to you sir🙏🙏🙏🙏

  • @s.rishiyalu1513
    @s.rishiyalu1513 Před 3 měsíci +4

    God's gift sir.............. Neenga.... Yengalukku.......... Thank you so much Sir🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukrishnanm3611
    @muthukrishnanm3611 Před 3 měsíci +4

    உங்கள் அறிவிற்கு தலை வணங்குகிறேன்..🔥

  • @priyainfotech5201
    @priyainfotech5201 Před dnem

    Intha mari supera class edukka ungalala mattum tha mudium sir..really great sir...hats of u

  • @priyadharshini44384
    @priyadharshini44384 Před 3 měsíci +9

    நீங்கள் கற்றது உலகளவு....கல்லாதது கை மண்ணளவு❤❤

  • @ananthamurugan670
    @ananthamurugan670 Před 3 měsíci +5

    ஒரு சில இடங்களில் short cut ம் சொன்னால் நன்றாக இருக்கும் sir ❤

  • @AkshayaK-vt5it
    @AkshayaK-vt5it Před 3 měsíci +2

    எல்லா வகுப்புகளும் நன்றாக புரியும் படி உள்ளது மிகவும் நன்றி சார்

  • @padmalathar9534
    @padmalathar9534 Před 2 měsíci +1

    Wow What a man you are!!!!!!!"
    Computer kuda ipadi accurate & easy ah sollathu. Unga class enaku Rommmmmmmmba pudichi iruku sir

  • @SujathaSankar-yz9vo
    @SujathaSankar-yz9vo Před 7 dny +2

    Maths ku athigama videos venum sir

  • @vanithacauvery2448
    @vanithacauvery2448 Před 3 měsíci +4

    Sir...apdiye mind la nikuthu ....best revision sir

  • @sivagamin5992
    @sivagamin5992 Před 3 měsíci +2

    The great effort sir. Thank you so much. வாழ்க வளமுடன்.

  • @Herithik7091
    @Herithik7091 Před 3 měsíci +4

    Thankyou soooooo much for your fabulous teaching 🎉❤😊

  • @a.saktheeswarianandhakumar8439
    @a.saktheeswarianandhakumar8439 Před 3 měsíci +3

    Thank you so much for your dedication to make more and more efforts to given a video sir.. Take care sir, really your way of teaching is like wow.💎.. Sir 👌..now I'm finishing this video.. Confident level up.... ✊

  • @SimplySalviInfo
    @SimplySalviInfo Před 3 měsíci +6

    Shortcut also apa apa முடிஞ்சா சொல்லுங்க சார் இனிவரும் வீடியோக்களில்....

  • @sabasdinielangovan1668
    @sabasdinielangovan1668 Před 6 dny +1

    No words sir...

  • @kowsalyazahara1278
    @kowsalyazahara1278 Před 3 měsíci +5

    Waiting for your videos from the morning itself.....

  • @divyapremkumari5160
    @divyapremkumari5160 Před 3 měsíci +2

    Firs two chapters r difficult to study but remaing r easy to remember .thank u very much for ur great effort.🎉🎉tough or easy i finished geography.ur effort is like everest🎉🎉🎉😊

  • @gunasekaranmaruthamuthu6027
    @gunasekaranmaruthamuthu6027 Před 3 měsíci +3

    Video opening super energetic.Thankyou sir. 🙏🙏

  • @ashwiniparthi888
    @ashwiniparthi888 Před 3 dny

    Very clear explination.....thank you so much sir

  • @jananijana7376
    @jananijana7376 Před 6 dny +1

    Sirrrrr your are great sirr 😢😢. Unga dedication engala moviate panudhu sir exam padikanum but epudi start pana confusion. Even freshers also benefit by this video including me🤟💥🤝. Thank you sir, great salute 🔥

  • @ranjiths8031
    @ranjiths8031 Před 3 měsíci +2

    Mudincha vara Shortcut uhm serthu sollunga sir innum use full ah irukkum

  • @Aryavarshan19
    @Aryavarshan19 Před 3 měsíci +1

    Polity, geography mudichiten sir.. waiting for inm goat revision.. epd sir ivlo numbers gnabakam vachirkinga... Ungala mari 1 vidama elathayum fulla sollipakkanumnu thonuthu sir.. Tq so much 4 ur efforts to us..

  • @rakshithrajanra8591
    @rakshithrajanra8591 Před 3 měsíci +1

    Job kandipa vanguven sir thank you so much God bless you abundantly sir

  • @harshiniraju5980
    @harshiniraju5980 Před 3 měsíci +5

    Wait pannitu irunthum sir.

  • @livads3630
    @livads3630 Před 6 dny

    Sir indha lesson la somany times padichachu, but forgot but now indha vedio pathadhukapram pppaa, semmmma explonation, yarume ivlo cleara sonnadhu illa, naa school teacher lesson ipdidhan teach pannanum apdinu therinjukiten. Payangara inspiration neenga

  • @durgadevisatish1545
    @durgadevisatish1545 Před 3 měsíci +7

    Polity apdiye nenga nadatha nadatha notes ippo than mudichen sir.

    • @user-qn5zz5gk3u
      @user-qn5zz5gk3u Před 3 měsíci +1

      நானும் இப்போதான் mudicha..........

    • @pgtrb1162
      @pgtrb1162 Před 3 měsíci +1

      Sir notes matum patha pothuma nan ipathan prepare panren.konjam solunga please

    • @user-qn5zz5gk3u
      @user-qn5zz5gk3u Před 3 měsíci +2

      Sir notes enough தா...... Time iruntha books oru time read pannikkonga

  • @user-tu3if5im6s
    @user-tu3if5im6s Před 3 měsíci +6

    Director hari movie paththa feel....semma speed.... super Anna.....Tq... very much...👏👏 Very useful for me...🤝🤝🤝

  • @arivazhaganarivazhagan3580
    @arivazhaganarivazhagan3580 Před 3 měsíci +1

    Sema ,sir monsoon teaching ,neenga vera level❤

  • @jeevaprabhu364
    @jeevaprabhu364 Před 3 měsíci +2

    Ur really great sir, take care of ur health sir 😊

  • @sara_2608
    @sara_2608 Před 3 měsíci +1

    Tq so much sir 🙏......idhu Mari CA laium oru clarity yahna video kudunga pls ....it will be useful 🙏✨

  • @subiamal9795
    @subiamal9795 Před 3 měsíci +2

    Romba nantri sir.. Super veru useful

  • @nishashanthi6201
    @nishashanthi6201 Před 3 měsíci +2

    அண்ணா நான் சென்னை ஹை கோர்ட் டைபிஸ்ட் பிரிப்பர் பண்ணிட்டு இருக்கேன் வேற எந்த வீடியோவும் பார்க்கல நீங்க சென்னை ஹைகோர்ட் சம்பந்தமா வீடியோஸ் போடலைன்னா கூட இந்த வீடியோஸ் சிலபஸில் இருக்கிறதுனால இந்த வீடியோ தான் நான் பாத்துட்டு இருக்கேன் கண்டிப்பா நான் பாஸ் ஆயிட்டேன் ஒருவேளை அப்படியே இருந்துச்சுன்னா குரூப் 2 குரூப் 1 குரூப் 2 அந்த மாதிரி நான் ஏதாவது கண்டிப்பா நான் பாஸ் ஆயிடுவேன் நினைக்கிறேன் இந்த அளவுக்கு இருக்கும் உங்களோட வீடியோஸ் எல்லாமே வேற லெவல்ல இருக்கு உங்க வீடியோஸ் தவிர வேற எதுவுமே எனக்கு பார்க்க தோணலை

  • @surya...2025
    @surya...2025 Před 3 měsíci

    அருமை sir...ipo thaa naa geo padikave start panra..book ah patha,entha term avlo puriyala,geography vitralam nu nenacha..aana unga video pathutu thirumba book padichaa,super ah puriyuthu...thank you so much sir🙏

  • @harishramesh7636
    @harishramesh7636 Před 7 dny +1

    Maths ku fire revision venum topic wise plz sir, tnpsc standard la🙏🔥👑

  • @kalaiyurboysk.manikandan4044
    @kalaiyurboysk.manikandan4044 Před 3 měsíci +1

    திரைப்படத்தை மிஞ்சிவிட்டது நமது வீடியோ ❤❤❤❤மிக்கநன்றி🎉🎉🎉வாழ்க

  • @sparkle1640
    @sparkle1640 Před 2 měsíci

    தென்மேற்கு பருவக்காற்று explain super sir 🎉😍🙏🙏❣️

  • @saranyathiyagarajan4613
    @saranyathiyagarajan4613 Před 2 měsíci

    Chanceless teaching... All rounder... Thank u so much for u r valuable free service sir... 🎉🎉🎉

  • @vijayalakshmie6166
    @vijayalakshmie6166 Před 3 měsíci

    Epdi sir prefer panreenga evlo yapagama ela name year solreenga.vera level sir🔥🔥ungala parata no words sir.

  • @durgavathis6894
    @durgavathis6894 Před 3 měsíci +2

    Thank you so much sir . Waiting for this revision 😊

  • @user-ih6ug2el3b
    @user-ih6ug2el3b Před 4 dny

    ❤ thankyou the tremondous effort sir

  • @bkcinimascopeofficial
    @bkcinimascopeofficial Před 3 měsíci +1

    Thanks Anna you make my day useful❤❤❤

  • @valarmathieswaran8622
    @valarmathieswaran8622 Před 3 měsíci +1

    Gurunath sir's Over All Tutorial- GOAT ❤

  • @arjunbala9010
    @arjunbala9010 Před 3 měsíci +1

    1:35:44 3rd Agasthiyar mala biosphere reserve

  • @VishnuPriya-sx6rv
    @VishnuPriya-sx6rv Před 3 měsíci +1

    My children's also your fans sir. My children also like your class sir. Thank you sir.

  • @Iyarkayinkadhali
    @Iyarkayinkadhali Před měsícem

    Nejamaave Impress Aagiten Sir Epdi continued Ah ivvlo neram class edukkreenga nejamave neenga Vera Maari Sir🙏🙏🙏😍😍

  • @Poovithya-z9m
    @Poovithya-z9m Před 21 dnem

    1 st time oru subject 3 hrs contioah class pathu muduchathu intha vedio than sir oralavuku geography ah muducha feel iruku concept wise years mattum book la oru 2 to 3 times pathukuta 10 th std geography mothama mudunjathu thank u so much sir

  • @siituumoo
    @siituumoo Před 3 měsíci

    ஐயா Romba நன்றி Semma Energy uh உங்களுக்கு God உங்கள எப்போவும் happy uh வச்சுக்கனும்🙏🙏🙏🙏🙏🙏🙏💫

  • @thivakarp832
    @thivakarp832 Před 5 dny

    Great approach sir 🎉

  • @nithyalachhurajesh8779
    @nithyalachhurajesh8779 Před 3 měsíci

    What a greatest Guru ..........best teacher forever........best teacher in my entire life...thank u sir

  • @ranjilj2630
    @ranjilj2630 Před 3 měsíci +1

    Thank u sir... waiting for ur next video....

  • @user-ih7vz6xl2v
    @user-ih7vz6xl2v Před 3 měsíci +1

    Wait for vedio thanks sir yengalukaga uira tharinga❤

  • @jvijikennady4037
    @jvijikennady4037 Před 13 dny

    AMAZING SIR GOD BLESS YOU ALWAYS

  • @LL-mg3bp
    @LL-mg3bp Před 7 dny +1

    Goat revision completed sir 🎉.. waiting for fire revision...

  • @vanithacauvery2448
    @vanithacauvery2448 Před 3 měsíci +1

    Heartly thank you sir 🙏🙏

  • @user-jm3sx8gy4w
    @user-jm3sx8gy4w Před 2 měsíci

    Sir thankyou so much sir for ur effort. Its very useful for last minute Revision.🙏🙏🙏.This is my first attempt. Thanks a lot..

  • @poo9060
    @poo9060 Před 2 měsíci

    Ur hard work is so useful students and also for me thank you sir 🙏 🎉

  • @karthickn2515
    @karthickn2515 Před 9 hodinami

    Thalaiva you are great 🎉

  • @ManiKandan-ko2mm
    @ManiKandan-ko2mm Před 3 měsíci +1

    Fabulous teach sir tq so much ❤

  • @maheshj729
    @maheshj729 Před 6 dny

    Rmba easy ah teach pandring sir but konjo english terms um solunga confuse aguthu

  • @durainainar8296
    @durainainar8296 Před 3 měsíci

    Good effort never fails, it leads to great victory.

  • @gangabai565
    @gangabai565 Před 3 měsíci +1

    Thank you sir ❤❤❤❤❤

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt Před 3 měsíci

    I felt low energy in the preparation process now a days. But while watching your videos, getting boosted up and back to the track ... So honestly speaking, your videos are like ORS drink( due to this 🌞 summer 😂) to aspirants sir.. 🤗🤗.. very useful this video.. keep doing it for all the subjects sir..

  • @andalgopal9296
    @andalgopal9296 Před 2 měsíci

    Nice teaching, Thank you Sir

  • @umarani5733
    @umarani5733 Před 3 měsíci

    சூப்பரா கிளாஸ் எடுக்கிற தம்பி வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 🎉🎉🎉

  • @SuryaR23
    @SuryaR23 Před 3 měsíci +1

    Goat revision la ellam subject um MCQ method la questions and answer key koduthingana nallrukum

  • @kathiravann6208
    @kathiravann6208 Před 17 dny +1

    bro now thar desert is 18th largest thar desert

  • @shobikasivakumar3745
    @shobikasivakumar3745 Před 3 měsíci

    Full a pathutan clear sir 🎉🙏👍👍👍guruuuu

  • @malarsolai6284
    @malarsolai6284 Před dnem

    Vera level energy sir

  • @k.ilakkiyakrish685
    @k.ilakkiyakrish685 Před 3 měsíci +1

    Anna.... Romba romba thanks na💐💐🙏🏼🙏🏼🙏🏼

  • @vanithak9967
    @vanithak9967 Před 3 měsíci

    Sir super.roompa thanks sir.yepudi revision pannaporenu ninachen.thatti thukkitenga sir

  • @theGod1852
    @theGod1852 Před 3 měsíci

    Recently I am watching your video... you are great

  • @tamilnesan1297
    @tamilnesan1297 Před 3 měsíci

    Veral level talent sir...🔥🔥🔥thanks sir..😊😊😊

  • @soundaryar03
    @soundaryar03 Před 3 měsíci

    Vera level sir neenga...thank u so much

  • @beethoven_ist5877
    @beethoven_ist5877 Před 3 měsíci +3

    சிறப்பு ❤

  • @happyflocks9577
    @happyflocks9577 Před 3 měsíci

    Happy Evening sir..polity and Geography completed..full mark in polity Geography confirm..Thank you sir..

  • @poornimam7515
    @poornimam7515 Před 3 měsíci

    Thank you so much sir. Waiting for other subjects also history, unit 8 and unit 9, economy.

  • @lakshmineelalakshmineela5526

    Sir intha revision pathuthan naa geography ah mudicha❤❤❤❤ thank you sir

  • @Priyasundar960-official
    @Priyasundar960-official Před 3 měsíci

    Sir group 1 prepare panren but unga video revision panna romba easy ah irukku sir thank you so much we love you sir na kandippa group 1 prelims pass panniruven mains ku unga centre tha sir varuven

  • @shehanashfouzia6399
    @shehanashfouzia6399 Před 3 měsíci

    Thank you so much sir......clear explanation....... awesome

  • @shalinithangamani6035
    @shalinithangamani6035 Před 3 měsíci

    Superb sir, nice teaching sir, easy ya understand agudu.

  • @reinishasarojini6908
    @reinishasarojini6908 Před 15 dny

    Thank you so much for your effort sir

  • @arunastudio-videos
    @arunastudio-videos Před 2 měsíci +1

    Can you upload tet appointment exam related videos