உலகமே வியக்கும் தமிழனின் உலக அதிசயங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 7. 06. 2017
  • Ulagame Viyakkum Thamilanin Ulaga Athisayankal
    Tamil Thagaval therinthu Kolvom

Komentáře • 37

  • @sasindranathan
    @sasindranathan Před 4 lety +7

    தமிழின் தலைசிறந்த பழைய கலாச்சாரம் மற்றும் அவர்களது பண்பாடு இவைகளை தெரிந்து கொள்ள இந்த வாழ்நாள் போதாது . ஆனால் நம் மக்கள் தமது சுய கலாச்சாரத்தை விட்டு மேற்கத்திய கலாச்சாரத்தையும் மத பண்பாடு களையும் பின்பற்றி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம். அரசியல் லாபத்துக்காக மக்களிடம் வேற்றுமை உணர்வை தூண்டும் வகையில் பேசி பிளவு படுத்தி வாழ்க்கை நடத்தும் வஞ்சகர்களுக்கு துணை நின்று சீரழிந்துவிட்டது . தமிழர்களின் பண்பாட்டை உணர்ந்து வாழும் காலம் எப்பொழுது என்று காத்திருப்போம் .

  • @sarathvarman4061
    @sarathvarman4061 Před 5 lety +10

    ரொம்ப நல்லா இருக்கு....

  • @sekarguna2255
    @sekarguna2255 Před 5 lety +6

    அருமை

  • @barath5719
    @barath5719 Před 3 lety +1

    தமிழன்டா💪

  • @kailainathannadesu9745
    @kailainathannadesu9745 Před 6 lety +7

    Proud to be a Tamil.

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 Před 3 lety +1

      சினிமா நடிகர்கள் நடிகைகள் பின்னால் அலைவதை விட்டு விட்டாலே எல்லாம் சரியாக இருக்கும்

  • @ilangovanNTK
    @ilangovanNTK Před 6 lety +10

    அனைத்து செய்திகளையும் வெளியிட்டுள்ளது நன்று

  • @srivel8900
    @srivel8900 Před 2 lety

    வாழ்க வளமுடன்

  • @user-tq9ux1tk6m
    @user-tq9ux1tk6m Před 5 lety +1

    சிறப்பானது அருமை

  • @thirupathiraj2727
    @thirupathiraj2727 Před 5 lety +1

    அருமை நண்பா

  • @haribaskar9039
    @haribaskar9039 Před 6 lety +3

    i like the biggest news thanks for u zio tamil

  • @samundeeswarisamundeeswari9956

    Tamilan first koil ankowat . Poombukar disaster . Ramesh war am .Tanjore Thirukural tholkapiyam 2000 nd years tamilan knowledge is devine power thankyou

  • @krish007-
    @krish007- Před 4 lety +2

    33 language LA திருகுறள் LA full transliteration panni iruka bro

  • @boopathik.s.4953
    @boopathik.s.4953 Před 5 lety

    Super bro

  • @bharathibharu739
    @bharathibharu739 Před 4 lety

    My favorite thamizhan enpathil perumai kolkiren nam mannarkal evalo arivai kurmaiya erupathu world Athisiyaththil en idam peravillai Enna thu mikavethanai padiththukirathu nam munnerkal perumai parisarro

  • @Sugan_JaiBhim
    @Sugan_JaiBhim Před 5 lety

    Super

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb Před 3 lety

    Nice

  • @ravisheela2250
    @ravisheela2250 Před 4 lety +2

    Dislike pannavangalam manusane illa

  • @thangapandi7004
    @thangapandi7004 Před 5 lety +1

    bro inum neriya videos namma tamizh thamizhar pathi podunga.. then kumarikandam pathi podatha news podunga bro pls

  • @gkvsri1128
    @gkvsri1128 Před 6 lety +1

    That prouds are assets for Hindu....proud to be hindu

    • @user-vs2qf6sk3w
      @user-vs2qf6sk3w Před 6 lety

      நாங்கள் திருடர்கள் அல்ல, தமிழர்கள்

    • @gkvsri1128
      @gkvsri1128 Před 6 lety

      Invalid
      Tamil also assests of us.....my god murugan give that gift.....u also used that.....utthamarkale...

    • @user-vs2qf6sk3w
      @user-vs2qf6sk3w Před 6 lety

      இப்போ என்ன சொல்லவாறிங்க?
      பதறாம தெளிவாக சொல்லுங்க.

    • @gkvsri1128
      @gkvsri1128 Před 6 lety

      Invalid
      I don't panic....u can't understand?....

    • @user-vs2qf6sk3w
      @user-vs2qf6sk3w Před 6 lety

      அம்மா சீனு சிங்காரி, தமிழில் பேசு தாயி

  • @vinodhkumar8767
    @vinodhkumar8767 Před 3 lety

    Tirunallaru kathai poi kathai.

  • @nishanthansunil3625
    @nishanthansunil3625 Před 5 lety +6

    தமிழ் தமிழன் ஹிந்து இல்லை இல்லவே இல்லை தமிழன் தான்

    • @user-yo8ch6jz5i
      @user-yo8ch6jz5i Před 5 lety

      Unmai

    • @Smart_Saran.6235
      @Smart_Saran.6235 Před 3 lety +1

      ஏலே....நீ இந்து இல்லனா உங்க அம்மாor அப்பா ஆப்ரிக்கா ல இருந்தா வந்தாங்க...உன்னோட பாட்டனுக்கு பாட்டன் ஒரு இந்து என்பதை மறக்க வேண்டாம்

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 Před 3 lety

      @@user-yo8ch6jz5i கடவுள் யாரும் தன்னை வணங்கி வழிடவேண்டும் என்று வற்புறுத்தினாரா...
      பெற்ற தாய் தந்தை போதும்...
      யாரையும் தலைவனாக ஏற்கவேண்டாம்.

  • @djpl.45
    @djpl.45 Před 5 lety +2

    ழ கரம் பழகவும். இல்லை என்றால் உங்கள் வீடியோ கு வேறு யாரேனும் குரல் கொடுக்கவும்.

  • @djpl.45
    @djpl.45 Před 5 lety

    திருநள்ளாறு கோயில் நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. தவறான செய்திகளை பதிவிட வேண்டாம்.

  • @kirubad7439
    @kirubad7439 Před 5 lety +4

    அருமை