தனது ஒப்பாரியால் ஒரு ஊரையே அழவைத்த AK பெரியசாமி

Sdílet
Vložit
  • čas přidán 19. 01. 2022
  • குழதைக்காக மடியேந்தி பிச்சை எடுக்கும்
    கோட்டை பெருமாள் மகமாயி நாடகம் மங்களப்பட்டி
  • Hudba

Komentáře • 9

  • @kalainilagroups1787
    @kalainilagroups1787 Před rokem +2

    Ak periyasamy anna voice veara level👌👌👌

  • @vaithikathaibattuporaiyar4214

    அருமை

    • @ammedia657
      @ammedia657  Před 2 lety +1

      அன்ணா வணக்கம் நேரம் கிடைக்கும் போது போன் பன்னுங்க 9787391170

  • @kalaibala9245
    @kalaibala9245 Před 2 lety +2

    இந்த காசு எல்லாம் என்ன பண்ணுவீங்க

    • @ammedia657
      @ammedia657  Před 2 lety +1

      பாடல் கருத்து இதை மட்டும் பார்க்கவும்

    • @user-ye3ye4if2l
      @user-ye3ye4if2l Před 2 lety +1

      சக நடிகர்களுக்கு பிரித்து கொடுத்து விடுவார்கள் அல்லது செல்லும் வழியில் கலைக்குழுவினருக்கு செலவு செய்வார்கள்

    • @pounkuttypounkutty7288
      @pounkuttypounkutty7288 Před 2 lety +1

      உங்களுக்கு குடும்ப கஷ்டம் என்றால் உங்களுக்கும் கொடுத்து உதவுவார்கள் .......கலைவாணி அருள் அவர்களுக்கு .......உங்களால் நடிக்க முடியுமா

    • @pounkuttypounkutty7288
      @pounkuttypounkutty7288 Před 2 lety

      அவர்கள் மடியில் போடும்காசு தோஷம் நீக்கி குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்கும் ........

    • @ammedia657
      @ammedia657  Před 2 lety +1

      எல்லோருக்கும் பிரித்து தருவார்