இயற்கை விவசாயத்தில் எலுமிச்சை சாகுபடி

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2023
  • இயற்கை விவசாயத்தில் எலுமிச்சை சாகுபடி தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகிலுள்ள சிந்தாமணியை சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி திரு. அந்தோணிசாமி அவர்களின் இயற்கை முறையில் எலுமிச்சை சாகுபடி அனுபவங்கள் மற்றும் நிலம் தயாரிப்பு, கன்று தேர்வு, உர மேலாண்மை, நீர் மேலாண்மை, நோய் மேலாண்மை மற்றும் இரண்டரை ஆண்டில் காய்ப்புக்கு வரும் அவர் ஒட்டுக்கட்டி அறிமுகப்படுத்திய எலுமிச்சை ரகம் அதற்காக அவருக்கு கிடைத்த award பற்றிய தகவல்கள் இந்த பதிவில் இருக்கும்
    #lemon cultivation in tamil
    #antonysamy puliyangudi
    #எலுமிச்சை சாகுபடி
    #lemon city
    #இயற்கை விவசாயம் எலுமிச்சை சாகுபடி
    ஆண்டோ ஆர்கானிக்ஸ்
    திரு. அந்தோணிசாமி
    சிந்தாமணி
    புளியங்குடி
    தென்காசி -மாவட்டம்
    Mobile-9942979141
  • Jak na to + styl

Komentáře • 18

  • @chitraa3052
    @chitraa3052 Před rokem +1

    Congratulations anna

  • @ananthisekar2808
    @ananthisekar2808 Před rokem +1

    Super

  • @Thamizh096
    @Thamizh096 Před 11 měsíci

    அருமை அய்யாவின் குருங்காடு பற்றி காணொளி பதிவிடவும்

  • @kamaraj1775
    @kamaraj1775 Před 12 dny

    இலை சுருட்டல் நோய்க்கு மருந்து

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ij Před rokem +1

    Good explanation 👏

  • @user-be1fv6nk7p
    @user-be1fv6nk7p Před 11 měsíci

    Hai sir indiagro iyarkai uram sales pannitu irukom sir ungaluku thevaina yengakitta vangiko sir indiagro uram sir

  • @amsnaathan1496
    @amsnaathan1496 Před 11 měsíci

    தண்டுதுளைப்பானுக்கு என்ன மருந்து பயன்படுத்துவது அய்யா

  • @karthickp9716
    @karthickp9716 Před měsícem

    Lemon farming address sollunga

  • @Ran.1971
    @Ran.1971 Před 11 měsíci +1

    அந்தோணி சாமியை என்றைக்குப்பா பார்த்தீங்க

  • @mjjmohanraj
    @mjjmohanraj Před 6 měsíci +1

    Kanrugal thevai.. Contact number kidaikuma ??

  • @comments_videos
    @comments_videos Před 11 měsíci +2

    இவர் தோட்டத்து கரும்பு அவ்வளவு சுவை

    • @NanUngalUzhavan
      @NanUngalUzhavan  Před 11 měsíci

      அடுத்த பதிவுகளில் அந்தோணிசாமி ஐயா அவர்களின் கரும்பு சாகுபடி பற்றி பதிவு பதிவேற்றபடும் நன்றி

    • @comments_videos
      @comments_videos Před 11 měsíci

      @@NanUngalUzhavan நன்றி

  • @kmohank007
    @kmohank007 Před 3 měsíci +1

    We bought 200 plants from this person. Grafting quality is worse ... Around 40% wastage