சோலார் பேனல் போடுவதற்கு முன்பு இந்த வீடியோவை பாருங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்

Sdílet
Vložit
  • čas přidán 8. 08. 2023
  • For Details WhatsApp 7373559549
    கடை நேரம்
    வார நாட்கள் : 9.00am - 7.00pm
    ஞாயிற்றுக்கிழமை : -
    Support Team :
    Whatsapp : wa.me/+917373559549
    Plz Like,share and Subscribe
    CZcams:
    / @goldensnailprinters
    Facebook:
    / goldensnailprinters
    Instagram: goldensnailprinters
    Join Our Whatsapp Group to get lot of offers
    1) Golden Snail Solar Panel
    chat.whatsapp.com/FNzNOGM2cMb...
    2) Golden Snail CCTV
    chat.whatsapp.com/LVAXS8NzahI...
    3) Golden Snail Photo Framing
    chat.whatsapp.com/IWyM2kjnJGg...
    Keep Supporting us, Thankyou.
    ...
    Golden Snail Solar Panel
    Golden Snail
    Golden Snail Printers
    Solar Panel
    Solar Setup For Home
    solar system
    solar
    renewable energy
    solar city
    solar lights
    solar power
    solar battery charger
    wind energy
    renewable resources
    solar charger
    solar cell
    green energy
    sunpower
    solar panel cost
    solar panel price
    DC Motor
    Rips Water Pump
    400w DC Motor
    Solar Motor
    BLDC MOTOR
  • Věda a technologie

Komentáře • 115

  • @sridhark7160
    @sridhark7160 Před 11 měsíci +28

    மிகவும் நன்றி சகோ நான் ஒரு எலெக்ட்ரிசியன் எனது வீட்டுக்கு சோலார் 10 வருடமாக பயன் படுத்துகிறேன். 3 மற்றும் 4 வீட்டுக்கு சோலார் நானே வாங்கி போட்டு உள்ளேன், இதுவரை எந்த பிரச்னையும் இல்லை, நன்றி வாழ்க வளமுடன், வளர்க நலமுடன் என அன்போடு வாழ்த்தி மகிழ்கிறேன்

    • @goldensnailprinters
      @goldensnailprinters  Před 11 měsíci

      சார் உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஆசீர்வாதத்திற்கு நன்றி.

    • @sridhark7160
      @sridhark7160 Před 11 měsíci

      @@goldensnailprinters ❤️💞🙏🏽

    • @ramakrishnan5057
      @ramakrishnan5057 Před 8 měsíci

      VSuper🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @sekarsachin3323
      @sekarsachin3323 Před měsícem

      Number ppls

    • @sridhark7160
      @sridhark7160 Před měsícem

      @@sekarsachin3323 வணக்கம் சகோ யாருடைய எண் வேண்டும் என எனக்கு புரிய வில்லை எனது எண் அல்லது you tuber எண் ஆ என குறிப்பிடவும்

  • @Divagar1994
    @Divagar1994 Před 8 měsíci +7

    தெளிவான விளக்கம் நன்றி sir நான் 12ah 12v battery 50 Watts solar panel use பண்றேன் மிகவும் அருமையாக work ஆகிறது (only DC load) 3 10w 12v led and mini fan.

    • @goldensnailprinters
      @goldensnailprinters  Před 8 měsíci +1

      சிறிய தேவை, தேவைக்கு ஏற்ற முதலீடு, பெரிய பலன்...வாழ்த்துக்கள் சார், நன்றி...

    • @journey_junkies_
      @journey_junkies_ Před 7 měsíci

      Bro cost evlo aachu

    • @ajmeerhant6431
      @ajmeerhant6431 Před 2 měsíci

      Enna price

  • @ramesht9010
    @ramesht9010 Před 4 měsíci +1

    சிறந்த விளக்கம் நன்றி.

  • @suryarajan1702
    @suryarajan1702 Před 11 měsíci +4

    வாழ்த்துக்கள் அருமை சகோதரா தெளிவான விளக்கம் தகவலுக்கு நன்றி.

  • @makingseba807
    @makingseba807 Před 11 měsíci +38

    எல்லாம் சரிதான் புரிந்து கொள்ள முடிகிறது வளவளவென்று பேசவேண்டாம். சொல்ல வருவதை சுருக்கமாக சொன்னால் நன்று

  • @pradeepkumar-zu5yc
    @pradeepkumar-zu5yc Před 7 měsíci

    Thank u. Useful video

  • @josephjayaraj1985
    @josephjayaraj1985 Před 11 měsíci +4

    Well explained...❤❤.. Congratulations..... Nice 👌👌👌👌👌

  • @perumalsundaram7567
    @perumalsundaram7567 Před 4 měsíci

    Thank you very much brother

  • @AbdullahAbdullah-pv1ft
    @AbdullahAbdullah-pv1ft Před 11 měsíci +1

    நன்றி சகோதர

  • @prasanth.u167
    @prasanth.u167 Před 11 měsíci +2

    Nalla theilivaana vilakkam ❤

  • @ramesht4896
    @ramesht4896 Před 11 měsíci

    Great explanation

  • @user-yg6mv6cq3t
    @user-yg6mv6cq3t Před 11 měsíci

    Educative for economical use.

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia Před 10 měsíci

    Good info

  • @SathishKumar-vq3qx
    @SathishKumar-vq3qx Před 11 měsíci

    Nice explanation

  • @janak6403
    @janak6403 Před 5 měsíci +1

    Super msg sir

  • @psanthanam1946
    @psanthanam1946 Před 11 měsíci

    Well said

  • @ratheshc4160
    @ratheshc4160 Před 3 měsíci

    super super super 👍👌

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Před 11 měsíci +1

    Super jihudu

  • @mounammari5044
    @mounammari5044 Před 7 měsíci

    சூப்பர் பொருமையுடன் அருமையான விளக்கம்

  • @samkumar8289
    @samkumar8289 Před 6 měsíci

    Good morning sir form land I want to put solar panel I am asking I using Air compressors 3to5hp single phase how many solar panel to use

  • @eswaranptamil
    @eswaranptamil Před 9 měsíci +1

    Thank you🙏

  • @aerokarthikeyan1501
    @aerokarthikeyan1501 Před 5 měsíci

    Fantastic approach bro

    • @goldensnailprinters
      @goldensnailprinters  Před 5 měsíci

      thanks bro....

    • @shahulhameed-xn3pb
      @shahulhameed-xn3pb Před 5 měsíci

      ஓகே ப்ரோ எனக்கு ரெண்டு ஏசி இருக்கு வாஷிங் மெஷின் பிரிட்ஜ் இதெல்லாம் யூஸ் பண்றேன்னா என்ன கிலோ வாட் யூஸ் பண்ணலாம் கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ

    • @goldensnailprinters
      @goldensnailprinters  Před 5 měsíci

      @@shahulhameed-xn3pb min of 5kw(Most Expensive)

  • @jayapaulabi1323
    @jayapaulabi1323 Před 8 dny

    Sir need solar panels 4fan,4tub ,mixci, Bridge

  • @vmvm7377
    @vmvm7377 Před měsícem

    நன்றி அண்ணா
    திருச்சி பகுதியில் பேனல் அமைக்க முடியமா

  • @sujinraju4523
    @sujinraju4523 Před 28 dny

    ❤❤❤

  • @kavyaadityakalpana5197
    @kavyaadityakalpana5197 Před měsícem

    பிரதர் ஒரு லைட் ஒரு ஃபேன் எதுக்கு எவ்வளவு செலவாகும் இதை செட் பண்ண எங்க போய் பாக்கணும்

  • @Habibulla.M
    @Habibulla.M Před 11 měsíci

    100th Like...🎉🎉🎉

  • @jayapaulabi1323
    @jayapaulabi1323 Před 8 dny

    How much price kanyakumari drist marthandam

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 Před 6 měsíci

    Very good suggestion great sir,happy new year sir.

  • @palanikumar8510
    @palanikumar8510 Před 4 měsíci

    வணக்கம் ரொம்ப நன்றி

  • @ManiMani-ic2bc
    @ManiMani-ic2bc Před 3 měsíci

    Pro ac fan மிக்ஸ் கீரைண்டர் லைட் எல்லாம் யூஸ் பண்ணனும் price எவ்வளவு ஆகும்

  • @agilanavinash2141
    @agilanavinash2141 Před 11 měsíci +2

    DC Charge controller 50w 175w 225 watt panel chang aguma illa sama
    Intally 50 w solar panel use panrom then futer extension Panarappo solar panel 225W + Charge controller change aguma illa same charge controller use panlama? Clear solunga
    50 w Enna charge controller
    225 w Enna charge controller tell me

  • @Aksathya2485
    @Aksathya2485 Před měsícem +1

    Solar inverter ku normal inverter battery use pannalama ?

    • @goldensnailprinters
      @goldensnailprinters  Před měsícem +1

      S, c10 battery ah compare pannumbothu normal battery charging konjam slow ah irukkum discharging little fast ah irukkum....

  • @pprabu9613
    @pprabu9613 Před 11 měsíci

    Any government subsidies available in home??

  • @royaldangers482
    @royaldangers482 Před 10 měsíci

    Upgradable 1kv combo solluga bro....

  • @JKSARAN
    @JKSARAN Před 11 měsíci

    Sir
    I am saran from karur
    E bike charger work pandra mari oru inverter sollunga....
    72 volt e bike charger

  • @prakashanbu2435
    @prakashanbu2435 Před 10 měsíci +1

    Sir 1fan 2litght useaga ena budget varum

    • @goldensnailprinters
      @goldensnailprinters  Před 10 měsíci

      200w mono panel 1no, 40ah battery 1no, dc fan 1no, controller 1no, dc tubelight 2no... area poruthu budget maarum

  • @navalankarmegam6925
    @navalankarmegam6925 Před 2 měsíci

    One light one can one pin csst

  • @SurenChandran-dt6uz
    @SurenChandran-dt6uz Před 5 měsíci

    சிங்கிள் பேஸ் 1/4 எச் பி மோட்டார் 12 மணிநேரம் செயல்பட சோலார் எவ்வளவு செலவாகும். மொத்தமாக சொல்லவும்.

  • @anandn491
    @anandn491 Před 11 měsíci +1

    Na solar use pandren 9w dc 12v led bulb puse aguthu life varala enna reason?

  • @royaldangers482
    @royaldangers482 Před 10 měsíci +1

    Upgradable 1kv to 3kv budget solar combo solluga bro.........

  • @srinivasankrishnamoorthy3968
    @srinivasankrishnamoorthy3968 Před 10 měsíci +1

    What is the cost for 1kw off grid setup

  • @sultanbasheer9269
    @sultanbasheer9269 Před 11 měsíci +1

    60w. incubator enna price aagum

  • @kanakavallij9095
    @kanakavallij9095 Před 11 měsíci

    Can you tell about ongrid

  • @user-mu9ri1xf3s
    @user-mu9ri1xf3s Před 6 měsíci

    Passing solar radiation
    Airport

  • @solarVARMAagri2023
    @solarVARMAagri2023 Před 7 měsíci

    bro nan solar delar than arumai

  • @sunfach
    @sunfach Před 10 měsíci

    2lite 1fan itharku enna amount akum nanba

  • @user-ve3yi4sp5m
    @user-ve3yi4sp5m Před 10 měsíci

    Dc controller amount evlo aakum

  • @Kumarannamalai-kl6em
    @Kumarannamalai-kl6em Před 6 měsíci

    வணக்கம் தம்பி எனக்கு ஒரு மோடம் ஒருஎல் இ டி பல்பு .மின்துண்டிப்பு நேரங்க வில் மட்டும்

  • @pravinsmart
    @pravinsmart Před 11 měsíci

    நல்ல தகவல். காணொளியில் சார்ஜ் கண்ட்ரோல்லர் PWM காட்டியுள்ளீர்கள். MPPT சார்ஜ் கண்ட்ரோலர் தான் சிறந்தது. PWM கண்ட்ரோல்லர்களுடன் ஒப்பிடும்பொழுது MPPT-ல் எனெர்ஜி லாஸ் மிகக்குறைவு. உங்கள் வாடிக்கையாளருக்கு MPPT சார்ஜ் கண்ட்ரோலர் போட்டுக்கொடுங்கள். நின்னு பேசும்.

    • @goldensnailprinters
      @goldensnailprinters  Před 11 měsíci +2

      neenga sollurathu correct bro but pwm controller kondum nammalaala best charging panna mudium example ku 2 option 1) mono panel potta pwm controller pothum 2) poly panel potta MPPT controller podalaam. mppt always best but price, Solar ah porutha varikkum calculation importand brother, calculation correct ah potta MPPT or PWM irandumay best thaan. Thank You.....

  • @g3onlinetv795
    @g3onlinetv795 Před 11 měsíci +2

    நான் ஒரு மின்னணு ஆராய்ச்சியாளர் (scientist)
    உங்களுடைய பதிவு சிறப்பாக தான் உள்ளது தொடர்ந்து பதிவிடுங்கள்.
    எங்களுடைய ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.

  • @nhr6259
    @nhr6259 Před 11 měsíci

    Bro oru doubt battery illama direct ah use Panna mudiyathaa

  • @dubai-mood1
    @dubai-mood1 Před 8 měsíci

    Mobil shopkku podanum

  • @kajamohideen1751
    @kajamohideen1751 Před 8 měsíci

    சொல்ல வந்ததை சொல்லாம சும்மா வளவளன்னு அய்யய்யய்யோ தாங்கல.

  • @user-nl9vb8mp3m
    @user-nl9vb8mp3m Před 8 měsíci

    One day 100 units electricity vannum atharku affaluvu money thavai

    • @goldensnailprinters
      @goldensnailprinters  Před 8 měsíci

      It's a big project. Plz contact big guy in solar panel system....

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 Před 11 měsíci +1

    1 kw போட்டுள்ளேன்.
    பேட்டரி 200ah- 2
    440 w பேனல். 2.
    இன்வெர்ட்டர் 1850.-1
    இது போட்டு 3 ஆண்டு ஆகிறது.
    இதற்கு மாதம் 2 L . D.W மட்டுமே.
    நன்கு இயங்கிக்கொண்டுள்ளது.
    மெயின் உபயோகம் இன்குபேட்டர்.

    • @shankarsankar1418
      @shankarsankar1418 Před 9 měsíci

      விலை என்ன நண்பா

    • @VijayKumar-my7hq
      @VijayKumar-my7hq Před 4 měsíci +1

      நண்பரே வணக்கம். Too late sorry.₹90000.

  • @murugananthamparimanam2989
    @murugananthamparimanam2989 Před 11 měsíci +1

    Th😂

  • @Saileshformpalavoor
    @Saileshformpalavoor Před 11 měsíci

    1.5 hp texmo sub pump running capacity solar set price

  • @user-ee7tz2er7w
    @user-ee7tz2er7w Před 11 měsíci

    Phones numbers pls