AR Rahman ஐ அட்ரஸ் இல்லாமல் பண்ணிடுவேன் ? | AR Rahman Mass 5 thug life | Sha boo three | Rj Sha

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • AR Rahman An Oscar Winning person who has won many hearts by his music. His life history, how he started his career, the untold stories, success behind his music etc, .is shared by our RJ Sha in this episode of Sha Boo Three . Do watch and Share Your cmments..
    #shaboothree #Rjsha #ARRahman #Thuglifestory
    RJ Sha is a Tamil anchor, Actor, Motivational Speaker and CZcamsr. Sha Boo Three is his official channel to talk about the other side and less known facts. Enjoy our videos and do share your comments.
    For More Success Motivations Subscribe us
    bit.ly/3bOX9Ea
    Click here to watch
    KL Rahul பற்றி யாரும் அறியாத உண்மைகள் : • Stupid Fan ஆல் தல தெறி...
    அந்த கட்டில்ல படுக்கிறதுக்காகவே ஊருக்குப் போவேன் : • சிரிக்க வைக்கிற Mr and...
    யாரும் அறியாத Karnan Director Mari Selvaraj பற்றிய உண்மைகள் : • யாரும் அறியாத Karnan D...
    Dharsha Gupta " புகழை " (fame) வைத்து ஒரு Makeup plan வச்சிருக்காங்க : • Dharsha Gupta Future M...
    ஒட்டு மொத்தக் கடனையும் அடைச்சது youtube னால தான் : • கடனாளி மீனவனா இருந்த U...
    என்னடா BMW க்கு வந்த சோதனை !!! நினைச்சிப் பாத்தாலே கஷ்டமா இருக்கே: • BMW Car கம்பெனிக்கு இப...
    யாரும் அறியாத Dhanush பற்றிய உண்மைகள் - unbelievable story about dhanush : • யாரும் அறியாத Dhanush ...
    நம்ப வச்சி ஏமாத்திட்டாங்க : • நம்ப வச்சி ஏமாத்திட்டா...
    பெண்கள் மட்டும் பார்க்கவும் : • பெண்கள் மட்டும் பார்க்...
    பட்டிக்காட்டான் உனக்கெதுக்கு Rap ? Enjoy enjami Arivu - Asuran thug life : • பட்டிக்காட்டான் உனக்கெ...
    3hrs அழவைச்சிட்டா அந்தப் பொண்ணு : • 😷 3hrs அழவைச்சிட்டா அந...
    My last Video? - • My last Video ? | Sha ...
    MOP க்கு இவ்வளவு திமிரா ? இவ்வளவு கோபக்காரரா ? : • MOP க்கு இவ்வளவு திமிர...
    Unbelievable Secrets of Elon Musk : • Unbelievable Secrets o...
    Mumbai ல எனக்கு வாய்ப்பு கிடைக்கல TN தான் வாழ வைத்தது : • Mumbai ல எனக்கு வாய்ப்...
    NP க்கு அந்த Dress போட்டா இப்பவும்... : • NP க்கு அந்த Dress போட...
    MUST WATCH VIDEO : • MUST WATCH VIDEO | Unb...
    My income in youtube?: • My income in youtube ?...
    ஒரு பேய் @Simply Sarath ன் மொத்த குடும்பத்தையே அலறவிட்டுச்சி : • ஒரு பேய் @SimplySarath...
    அன்னைக்கு என் மனசு பட்ட பாடு எனக்கு தான் தெரியும் - • அன்னைக்கு என் மனசு பட்...
    அதிரவைக்கும் KTM ன் உண்மைகள் - • அதிரவைக்கும் KTM ன் உண...
    Ajithயோட அந்த பாட்டு தான் Venkatesh Bhat கலங்கி நிற்கும் போது - • அதிரவைக்கும் KTM ன் உண...
    நடுரோட்ல ஆட்டோகார்கிட்ட திட்டு வாங்கிய Jaanu - • நடுரோட்ல ஆட்டோகார்கிட்...
    எப்படி ஒத்துக்கிட்டாரு ? இந்த ரோல் பண்ண ? தில்லு தான் : • எப்படி ஒத்துக்கிட்டாரு...
    Final win பண்ணலேன்னா கூட Aari இதுவரை பண்ண எல்லாமே Master Piece : • Aari Strong 6 Points |...
    திடுதிப்புன்னு வந்து நின்ற கேப்டன் Kohli : • திடுதிப்புன்னு வந்து ந...
    அதை எதிர்பார்த்தேன் இதை சத்தியமா எதிர்பார்க்கல : • Birthday Celebration V...
    ஜெயிலிலிருந்து வந்த இருவர் Digitalil லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள் : • ஜெயிலிலிருந்து வந்த இர...
    சதியா ? விதியா ? Rahane க்கு எதிராக நடந்தது என்ன ? : • சதியா ? விதியா ? Rahan...
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha

Komentáře • 878

  • @ShaBooThree
    @ShaBooThree  Před 3 lety +448

    Sha Vibe - என் தந்தைக்கு தந்த வாக்குறுதி !!!மீடியா மூலம் நல்லதை சொல்வேன்!! வெகு சிலரின் வாழ்க்கையில் மாற்றத்தை விதைப்பேன்

  • @devandeva2593
    @devandeva2593 Před 3 lety +909

    எனக்கு இதிலிருந்து தெரிந்த ஒன்று.., நீ சாதிக்கும் வரை மிதிக்கப்படுவாய்.., சாதித்த பிறகு தான் மதிக்க படுவாய்......,

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 Před 3 lety +140

    A. R. Rahman Sir....
    எட்டாவது அதிசயம்!
    எட்டாத அதிசயம்!!

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 Před 3 lety +191

    ஏ ஆர் ரகுமான் தலைகனம் இல்லாத தலைவன் 🙏🙏🙏👍👍👍❤️❤️❤️🎉 இசைப்புயல் 🎶🎧🥁🎤

  • @akkitheconqueror6922
    @akkitheconqueror6922 Před 3 lety +362

    ஆயிரம் கைகள் மறைத்தாலும் AR ரஹ்மான் மறைவதில்லை 💖💖💖

  • @devipriyapriya6950
    @devipriyapriya6950 Před 3 lety +79

    உலகின் மிகச்சிறந்த மனிதம் கொண்ட இசை மாமேதை என் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். சிறந்த மனிதருக்கான நோபல் பரிசு கிடைக்கவேண்டும்

  • @vivekanbalagan7476
    @vivekanbalagan7476 Před 3 lety +17

    A.r ரகுமான் sir தமிழர்களின் பெருமை❤❤❤

    • @sriniB-cl9dw
      @sriniB-cl9dw Před 20 dny

      பெயரை தமிழ்லயே விட்டிருந்தா இன்னும் நன்றாக இருந்திருக்கும்..

  • @amalanofficialmusic6121
    @amalanofficialmusic6121 Před 3 lety +16

    எங்கள் தலைவன் AR. ரஹ்மான் வாழ்க

  • @ashokak1653
    @ashokak1653 Před 3 lety +66

    தடைகள் தாண்டி வந்த புயல் எங்கள் இசைப்புயல்.🎼தோல்வியில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லையென்றால் அதுதான் உண்மையான தோல்வி👍🏻-ஏ. ஆர் ரகுமான்.

  • @ranjithveerasamy
    @ranjithveerasamy Před 3 lety +182

    All my life I have had a choice of hate and love. I chose love and I am here"
    -- A. R. Rahman

  • @mogith892
    @mogith892 Před 3 lety +80

    Ennaku A.R.Rahman sir ahh romba pidikum 😊😊

  • @muralidharan2727
    @muralidharan2727 Před 3 lety +111

    எனக்கு பிடித்த point மியுசிக் மற்றும் பள்ளிக்கு செல்வது. இரவு முழுவதும் வேலை, காலையில் பள்ளிப்படிப்பு.
    இடும்பைக்கு இடும்பை கொடு என்ற கலாம் சார் வார்த்தை நியாபகம் வருகிறது.
    எல்லாப்புகழம் இறைவனுக்கே 👍👍👍

  • @vishakaarts1207
    @vishakaarts1207 Před 3 lety +148

    All my i had a chance between hate and love. I choose love, and iam here.
    - A.R.Rahman

  • @ritz1510
    @ritz1510 Před 3 lety +66

    எல்லா புகழும் இறைவனுக்கே 🙏👍🙏

  • @thilagesh
    @thilagesh Před 3 lety +242

    A. R. ரகுமான் இசையில் சாதிக்க இனி ஒன்னுமே இல்லை! அவர் அனைத்தையும் சாதித்து விட்டார்!

    • @ram_s_ranga
      @ram_s_ranga Před 3 lety +1

      Watch tenet!

    • @itzmevk170
      @itzmevk170 Před 3 lety +12

      @@ram_s_ranga Adhukum edhukum enna samadham

    • @mujibilla1749
      @mujibilla1749 Před 3 lety +3

      100% true

    • @d33nuk
      @d33nuk Před 3 lety +29

      @@ram_s_ranga
      A R ரஹ்மானால் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசை அமைக்க முடியும் ! தமிழ் படத்திற்கும் மண் வாச இசை கொடுக்க முடியும் ..!
      உங்க 𝕥𝕖𝕟𝕖𝕥 மியூசிக் டைரக்டர் ஆங்கில படத்திற்கு மட்டுமே உயிர் கொடுக்க முடியும் !
      A R ரஹ்மான் டா ..! 💪💪 🔥🤣😂

    • @mr.anniyan4115
      @mr.anniyan4115 Před 3 lety +4

      @@d33nuk 💯💥

  • @vigineswarisubramaniam788
    @vigineswarisubramaniam788 Před 3 lety +71

    I started to listen to Tamil songs after listening to Roja. Now not only his songs but even he, himself is an inspiration. From 🇲🇾

  • @yogeshmanokaran3504
    @yogeshmanokaran3504 Před 3 lety +123

    AR: enaku end eh illada 🥱

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal Před 3 lety +83

    ARR - The MASTER of MUSIC !!
    ARR - The Symbol of MUSIC !!
    ARR - Another name of MUSIC !!
    RJ SHA - EYE OPENER of Self confidence 👍👍👍

  • @kamalbasha7181
    @kamalbasha7181 Před 3 lety +11

    சிறப்பான கருத்து தேவையானதும் கூட. தமிழை தூக்கி நிறுத்தும் தமிழரை பாராட்ட வேண்டியது நம் கடமை. அதை சிறப்பாக செய்த ஷா, தங்களை வாழ்த்துகிறேன்.

  • @rajalakshmi2823
    @rajalakshmi2823 Před 3 lety +192

    Music is something that takes you to a world which is very different from the world of hatred, jealousy and all those negative emotions.
    --AR Rahman

  • @sarans6288
    @sarans6288 Před 3 lety +119

    RJ Sha chella kutties🔥🔥
    One like 🙏🏿

  • @krishna9801
    @krishna9801 Před 3 lety +32

    Rahman sir music potta movies la hero yarunu kettingana nan solven athu AR RAHMAN sir nu perumaiya🥺🔥🔥 yes bro tamil endru piranthu satikka mudiyumanu ninecha enakku AR RAHMAN SIR periya example.... Thank you Rahman Sir ❤🔥🔥 Huge inspiration for youngsters like me 🔥

  • @vishakaarts1207
    @vishakaarts1207 Před 3 lety +94

    I belive that whatever comes at a particular time is a blessing from God. -A.R.Rahman

  • @amalanofficialmusic6121
    @amalanofficialmusic6121 Před 3 lety +34

    இந்த வீடியோவை பார்த்த பிறகு ரொம்ப மனமகிழ்ச்சியாக இருக்கிறது ❤❤

  • @cbagath27
    @cbagath27 Před 3 lety +9

    90s kids living for only this legendary magical music's... Unconditional love ....
    Changing seasons prouder AR JI👍👍👍🙏

  • @shaikameen1
    @shaikameen1 Před 3 lety +2

    நீங்கள் இந்த உலகத்தில் சிறப்பான நூலகம். என்றும் ஆரோக்கியத்துடன் இந்த உலகிற்கு பல்லாண்டு காலம் ஊக்கப்படுத்தி மாணவர்களுக்கும் தாழ்வு மனப்பான்மையில் வாழும் மக்களுக்கு நம்மைப் படைத்த இறைவனின் துறை என்றும் உங்களோடு இருக்கட்டும்.

    • @shaikameen1
      @shaikameen1 Před 3 lety

      துனை இருக்கட்டும் நன்றி அண்ணா.

  • @momscarebotanicals8757
    @momscarebotanicals8757 Před 3 lety +2

    Love you A.R. Rahman sir...everyday I'm listening your music, it so magical...

  • @LHariRaamaKrishnanS
    @LHariRaamaKrishnanS Před 3 lety +37

    Thalaiva🤩Goosebumps overloaded..ARR forever

  • @shakthismusic
    @shakthismusic Před 3 lety +16

    9:49 pure goosebumps kannula thanni vandhuduchi bro TRULY INSPIRING ❤❤💥

  • @palanivel3285
    @palanivel3285 Před 3 lety +6

    சாதிப்பதற்கு ஒரு வெறி வேண்டும்., அந்த "வெறி" பல அவமானங்களை கடந்தது,. அந்த வெற்றிதான் சிகரத்தைத் தொடும்..

  • @SmileyBoyBeatz
    @SmileyBoyBeatz Před 3 lety +28

    தலைவன் தலைவன் தான் 😍😥🔥

  • @randomdood414
    @randomdood414 Před 3 lety +11

    சரியான பாதை எதுவென்று சில தூரம் கடந்த பின்புதான் தெரியும். அதில் வெற்றியை இறைவன் அனைவருக்கும் அருளவேண்டும்

  • @user-re5sz9tl4f
    @user-re5sz9tl4f Před 3 lety +5

    5 போதாது... ரஹ்மான் சார் வாழ்க்கையை நமக்கு ஒரு படிப்பினை... இசையும் தாண்டி அவரு நமக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரஷன் சொல்லிகிட்டே போகலாம்.

  • @Vasudhaas2248
    @Vasudhaas2248 Před 3 lety +32

    Arr sir is always thug life and swag in his life ❤️❤️❤️
    I'm his admirer for everything
    Semma azhugaya vandhuthu en nae therla

  • @vinothqaacademy
    @vinothqaacademy Před 3 lety +10

    I'm die hard fan of ARR but neengha sonna sila visayam totally new to me.. Awesome video bro ❤

  • @millioncolors4933
    @millioncolors4933 Před 3 lety +3

    bro u r clever.. ellarum story sollalam.. but motivation mathiri solrathu kastam.. but u r the best.. 🔥💯❤️💚
    A.R.Rahmam sir
    Legend ❤️❤️

  • @shakespeare7277
    @shakespeare7277 Před 3 lety +12

    The idea of music is to liberate the listener and lead him to a frame where he feels he is elavated -A.R.Rahman.. ♥️♥️♥️

  • @pavi3617
    @pavi3617 Před 2 lety +5

    Always The legend ❣️

  • @shuganraj2397
    @shuganraj2397 Před 2 lety +1

    My salute to u Mr Ar Rahman sir n May the almighty God wl bless you always

  • @NATRAJ2004
    @NATRAJ2004 Před 2 lety +1

    ARRAHMAN sir veriyan 🔥🔥🔥❤️❤️❤️

  • @vimalavenkateswaran2141
    @vimalavenkateswaran2141 Před 3 lety +9

    Action speaks louder than words...thug life eh action la kamcahvarudhan Rahman sir... Legend for a reason 👍

  • @seetha169
    @seetha169 Před 3 lety +9

    Raja sir kkum AR.Rahman sir kkum ulla thug eh pottu irunthurukkalam verithanama irunthurukkum ❣

  • @manojkumarmohanasundram4952

    Isai pugal ar rahman is life 🔥🔥🔥🔥🔥🔥 He is a inspiration for all of the musicians He is the rocking man Sha anna keep rocking anna Thanks putting for AR Rahman story ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🎉🎉🎉 I love you Sha anna🔥🔥🔥🎉

  • @Sekar_SV
    @Sekar_SV Před 3 lety +4

    Proud to be an AR Rahman sir fan❤

  • @techifytamil
    @techifytamil Před 3 lety +20

    Thanks for sharing Anna...🤝🙂
    Very inspiring story...
    🤩 ARR 🤩

  • @fazilmotivator5186
    @fazilmotivator5186 Před 3 lety +5

    Legend is always a legend that is AR.Rahman in 5 incident I like first incident that is slipper shot to vadakkans and 5th incident one more slipper shot to the person who tried to stop AR.Rahman journey now Ar.Rahman is an inspiration for many of them love you forever and ever sha Anna for this wonderful video really goosebumps guaranteed 💯💯💯🔥🔥🔥👍👍👍

  • @maheswaranchinnadurai
    @maheswaranchinnadurai Před 3 lety +12

    AR Rahman pera kettale summa athuruthula🔥🔥

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram Před 3 lety +15

    காலை வணக்கம் ஷா தம்பி. நாங்க நல்லா இருக்கோம் நீ எப்படி இருக்க ஷா தம்பி

  • @ItsMeTheQueen7
    @ItsMeTheQueen7 Před 3 lety +2

    AR Rahman Sir Pathi Neraya Visayam Ithu Mulama Therunjukitom...Thanks For Your Video..Keep Going Anna...Nejama Yaraiyavadhu Pathi Therunjukanum na,Unga Video Matum Patha Podum..Books o Wikipedia o Thevai Illa...

  • @rambigeswari4564
    @rambigeswari4564 Před 3 lety +5

    AR RAHMAN IS THE GOD OF MUSIC .......... ❤️❤️🔥🔥🔥🔥

  • @mohamedshiraz4671
    @mohamedshiraz4671 Před 3 lety +1

    Rombe thanks for the information. Subscribed.

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal Před 3 lety +29

    அப்துல் கலாம் அய்யா விரும்பிய ஒரே ஒரு திரைத்துறைக் கலைஞர் அய்யா விவேக் அவர்கள், அவர் நலம் பெற வாழ்த்துவோம் 🙏🙏🙏

    • @tamilkurumpadal
      @tamilkurumpadal Před 3 lety +3

      REST IN PEACE VIVEK SIR 😭😭😭 சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த நீங்கள் இன்று எங்களைக் கண்ணீரில் தவிக்க விட்டுச் சென்று விட்டீர்கள். உங்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள் 🙏🙏🙏

  • @Sport-zd6qp
    @Sport-zd6qp Před 3 lety +2

    Great stories inspiring thanks God bless you and AR family.

  • @ThamilNesan
    @ThamilNesan Před 3 lety +1

    Super br நம்ம தமிழன் A R R

  • @seethalakshmiv2340
    @seethalakshmiv2340 Před 3 lety +13

    Thanks for sharing sha 🙏
    The legend ARRahman fan girl 😊

  • @sudhamasanam4351
    @sudhamasanam4351 Před 3 lety +2

    Ar Rahman the legend ❤️

  • @naresh200
    @naresh200 Před 3 lety +1

    1st & last ARR incident are amazing..
    Thanks bro...
    Whenever I hear your speech. It will give most positive energy

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U Před 3 lety +3

    உங்கள் குரலும், சொல்லும் விடயங்களும் பலரை inspire-ஆக்கி, சாதிக்க வைக்கும் என்பதில் எனக்கு கொஞ்சமும் ஐயமில்லை தம்பி. Keep inspiring!

  • @jayakumart859
    @jayakumart859 Před 3 lety +1

    ரகுமான் அவர்களை மனதில் நேசிக்கிறேன்

  • @kishore6702
    @kishore6702 Před 3 lety +80

    "Vadakans oru silar "😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @christinajenifer4151
    @christinajenifer4151 Před 3 lety +8

    Fridge tooru, toilet tooru ellam millions poodhu, iam tensed by seeing less views for this wonderful video anna. Getting more energy and confidence when I see all you're videos. Thank you soo much

  • @malkiyajoseph.j6397
    @malkiyajoseph.j6397 Před 3 lety +5

    Ar rahman love u so much 😘😘😘😘😘❣❣❣❣❣❣❣❣❣❣

  • @Fashionschool
    @Fashionschool Před 3 lety

    Salute Amma. A.r Rahman sir Amma ku Anna

  • @mslove4387
    @mslove4387 Před 3 lety +26

    Singers introduce pannadhu very lvl
    That is my Fvrt anna
    Keep entertaining anna

  • @isainmobileservicecentre1576

    Samma bro 😎 thugs life rhaman sir nalla manidar 😘

  • @ar.manikandan1557
    @ar.manikandan1557 Před 3 lety +2

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @mohamedikras8251
    @mohamedikras8251 Před 3 lety +3

    Best your Rj sha im you big fan

  • @galaxyexpress5943
    @galaxyexpress5943 Před 3 lety +1

    Dear sir!! thank you so much. I am a very big fan of A.R.Rahman.

  • @gokulrk9561
    @gokulrk9561 Před 3 lety +6

    AR Rahman sir is my all time inspiration❤️

  • @rajtharun1738
    @rajtharun1738 Před 3 lety +19

    வேற லெவல் எமோஷனல் மோட்டிவேஷனல் வீடியோ ப்ரோ 👌❤❤❤ லவ் யூ ஷா அண்ணா 🙏❤

  • @re.indiragandhichannel8699

    சூப்பர் அட்டகாசம் ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருந்தது ஏ ஆர் ரகுமான் அண்ணாவுக்கு சல்யூட் 💐💐💐

  • @soundbixncs8965
    @soundbixncs8965 Před 3 lety +3

    Shaa bro Vera level very goosebumps 🔥🔥🔥

  • @vigneshsankar2803
    @vigneshsankar2803 Před 3 lety +21

    My biggest dream to connect people through music has come true. In a world where there are enough reasons to separate us, the Oscars have unified us.
    By A R RAHMAN

  • @rajkumarvenkataswamy7456
    @rajkumarvenkataswamy7456 Před 3 lety +4

    Chinna Chinna asai " eleloooo" is magic .....heard many times for that voice

  • @saranparkerdrawings2170
    @saranparkerdrawings2170 Před 3 lety +15

    arrahman sir is my inspiration !. i'm expecting arrahman sir video from you. finally, sha brother ! thank you for this video 😊
    love from coimbatore :)

  • @susmithabaskaran6824
    @susmithabaskaran6824 Před 3 lety +11

    ARR தலைவா ♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥

  • @usharanijs
    @usharanijs Před 3 lety +4

    All 5 wow stories...
    story 1 n 3 make me lol... real sense of humor presented Sha RJ...

  • @nandhiniramesh3768
    @nandhiniramesh3768 Před 3 lety +34

    ennaku andha 1st thug life is favorite 🔥🔥

  • @karthickraja405
    @karthickraja405 Před 3 lety +1

    Sure brother definitely change my mind after watching your video. Thank you

  • @tharanik3961
    @tharanik3961 Před 3 lety +2

    My first commen....unga you tube channel oru oru story enoda life la motivation ah irunthuchu... Story sollum pothu unga face la irukkara oru confiden leval ennakullaum oru inspiration ah irukku... depression la iruntha now i feel better.thank u sir...

  • @filmokaaran
    @filmokaaran Před 3 lety +5

    Ippo ARR ,OSCAR winner 🔥🔥🔥

  • @sainaturalhealthcare3928
    @sainaturalhealthcare3928 Před 3 lety +1

    Great musician blessed soul

  • @zubiapache1537
    @zubiapache1537 Před 3 lety +1

    ARR 🔥

  • @arrahman8485
    @arrahman8485 Před 2 lety

    God bless you ..... i love you ar rahman sir. ........🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @dhivyashan2356
    @dhivyashan2356 Před 3 lety +4

    ThalaivARR video na firstuh lyk dhan❤️

  • @shreepranavk
    @shreepranavk Před 3 lety +1

    5 pointum mae vera level goosebumps Sha Anna🔥..
    intha video format super ah iruku👍..
    Thiru. AR Rahman avargalukum saathikara varai thodar sothanaigal irunthu thaan iniku ulagame kondaatra mamanithara vendru kaatirukaar..
    Kastangal elarukum iruku atha handle pani mela vanthu, mudiyathavungaluku sevai purinthu and rombavae amaithaya irukrathu thaan SUCCESS nu vaalnthu kaatitaaru Isaipuyal Oscar nayagan ARR🔥

  • @haripriyan8090
    @haripriyan8090 Před 3 lety +1

    Vera level music director.... Slow poison music.... Music mattum pudichithuna ketukete iruka thonum.... Keep going sha anna....

  • @mohamedaslam8619
    @mohamedaslam8619 Před 3 lety +1

    Bro vera level pannuriggha bro ungaloda video sa recent ta tha pakkukura romba motivation ah irukku keep going ❤️❤️❤️👍🏻👍🏻👍🏻

  • @gopinathmaster3355
    @gopinathmaster3355 Před 3 lety +1

    My favourite person A.R.Rahman,my inspiration .He is a Proud of India

  • @AjithKumar-ov5lt
    @AjithKumar-ov5lt Před 3 lety

    School and music two way learn important life AR rahuman mom good decision i like the point

  • @mohamedmursheeth1632
    @mohamedmursheeth1632 Před 3 lety +2

    கிட்லர்ர storya போடுங்க bro

  • @kishokumardtc0559
    @kishokumardtc0559 Před 3 lety +1

    எல்லா புகழும் இறைவனுக்கே ARR SiR always ❤️💯

  • @af2sangavi.s683
    @af2sangavi.s683 Před 3 lety +2

    Love u so much sha bro keep rocking anna 🥰🥰 i think your a god choosen child neega romba nalla inspired panuriga bro ❤️

  • @naliguru
    @naliguru Před 3 lety

    A.R RAHMAN GOD GIFTED CHILD FOR MUSIC WORLD AND TAMIL PEOPLE!!.👍👍👍👍👍❤❤❤❤❤❤👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rsarthi4383
    @rsarthi4383 Před 3 lety

    Anna nenga pesunale positive ah irukku.. thanks...

  • @ammunandhu8962
    @ammunandhu8962 Před 3 lety +1

    Unga story delivery pakumbhodu life la namakum epavachum nalathu nadakum nu nambhikai varuthu bro.... 😍😍😍

  • @viswanathansrinivasamurthy655

    One more point I want to add Both Harahan and Shankar Mahadevan were almost unheard in south i can say both were introduced by Our ARR and their songs were instant hits Both these play back singes have accepted this in their interviews and thanked ARR

  • @Mj-bb5xi
    @Mj-bb5xi Před 3 lety +1

    Ar R always mass

  • @sameerasheaik1843
    @sameerasheaik1843 Před 3 lety +1

    The way u say Hi na sham. Sha chella kutties epdi iknanga killing me babe. Love u from Sri Lanka.

  • @nayaganchennai3946
    @nayaganchennai3946 Před 3 lety +1

    Great bro.. One day we require a same kind of video about your life too 👍