உருவ வழிபாட்டில் வள்ளலார்... சுத்த சன்மார்க்கம் கேள்விக்குறி???

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • உருவ வழிபாட்டில் வள்ளலார்... சுத்த சன்மார்க்கம் கேள்விக்குறி???
    -- தி.ம.இராமலிங்கம்
    +91 9445545475
    ====================================
    வள்ளற்பெருமான் இவ்வுலக மக்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கின்றார். மனிதர்கள் தங்களுடைய உணவு உட்கொள்ளும் முறையில், தாவர உணவை மட்டுமே உண்டு வாழ்பவர்களை இறைவனின் இனமாக “அக இனம்” (உறவினம்) எனவும், மற்றவர்களை காகம் போன்ற அனைத்துண்ணிகளை இறைவன் விரும்பாத “புற இனம்” எனவும் கொள்கின்றார்.
    அக இனம் ஒன்றுபடவும், அவர்களுக்குள் திருமண பந்தம் உருவாகவும், “அக இனத்தார் திருமண இணையம்” என்கின்ற யூட்யூப் சேனலை நாம் நடத்தி வருகின்றோம். தாவர உணவாளர்கள் மட்டுமே இதில் பதிவு செய்து தங்களுக்கான சிறந்த வரனை தேர்ந்தெடுக்கலாம். எனவே திருமணத்திற்கு வரன் தேடும் அக இனத்தார்கள் தங்களது வரன் விவரங்களை கீழ்காணும் வாட்ஸாப் எண்ணிற்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளவும். இச்சேவை முற்றிலும் இலவசம். நன்றி. வாட்ஸாப் எண்: 9445545475
    • அக இனத்தார் திருமண இணை...
    +++++++++++++++++++++++++++++++++++++++
    வணிக விளம்பரம்:
    பொருளாதார விருத்திக்காக நமது ஒவ்வொரு குடும்பத்திற்கும் சேமிப்பு மிக இன்றியமையாதது ஆகும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் நிலைய சேமிப்புகள் மற்றும் பிற தனியார் நிதி நிறுவனங்களைவிட உங்களது சேமிப்பிற்கு (இந்திய ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட அளவில்) சற்று கூடுதலாக வட்டியுடன் நாம் வழங்குகின்றோம். எமது தலைமையில் “பயோஹிட் நிதி நிறுவனம்” கடலூரி இயங்கி வருகின்றது. மிகுந்த நம்பிக்கை வாய்ந்த நிறுவனம்.
    வைப்புத் திட்டம், மாதாந்திர வைப்புத் திட்டம், சேமிப்புக் கணக்கு, தங்க நகைக்கடன் மற்றும் பல திட்டங்களை நம்து நிதி நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. இதன் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை பயன்படுத்தி அறியலாம்.
    நீங்கள் தமிழகத்தில் எங்கிருப்பினும், ஆன்லைன் மூலம் உங்களது சேமிப்புகளை செலுத்தி பயனடையலாம். நன்றி.
    • BIOHIT NIDHI LIMITED -...
    biohitnidhilim...

Komentáře • 4