நாகாத்தம்மன் சாமி ஆட்டம், இடம் : RC Plant, மேட்டூர்

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2019
  • இந்த பதிவு குறிப்பாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு
    கோவிலுக்கு நேர்ந்துவிட்ட ஆடு பலிகொடுக்க சாமி உத்தரவு கொடுக்கவில்லை
    பக்தர்களுக்கும் முடிந்த அளவு முயற்ச்சி செய்கிறார்கள் முடியாத பட்சத்தில் சாமியிடமே முறையிடுகிறார்கள். பின்னர் சாமி உத்தரவு கொடுத்த அடுத்த கணமே ஆடு துளிர்க்கிறது. ஆடு பலிகொடுக்கப் படுகிறது. (குறிப்பு: சிறு குழந்தை மீது சாமி அருள் பாலித்து சிக்கலை விளக்குகிறது)

Komentáře • 16