Today's night Prayer, இன்றைய இரவு ஜெபம், Indriya Iravu Jebam, Tamil Bible Verse, Indriya Vasanam

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Night prayer tamil, A GOODNIGHT PRAYER Heavenly Father, We come to the close of another day
    Indriya Vasanam: Todays bible Verse
    மத்தேயு 5 : 23,24 - Matthew 5 : 23,24
    ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில்,
    English:- "Therefore, If You Are Offering Your Gift At The Altar And There Remember That Your Brother Has Something Against You,
    அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
    English:- Leave Your Gift There In Front Of The Altar. First Go And Be Reconciled To Your Brother; Then Come And Offer Your Gift.
    #JesusPrayer
    night prayer in tamil இரவு ஜெபம் தமிழ் by bro. Chelladurai

Komentáře • 5