#Exclusive

Sdílet
Vložit
  • čas přidán 31. 12. 2017
  • நடிகர் விஜய் சேதுபதி உடன் நேர்காணல்..
    Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18TamilNaduVideos
    Connect with Website: www.news18tamil.com/
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
    About Channel:
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Komentáře • 350

  • @kmriyas164
    @kmriyas164 Před 6 lety +57

    😱 இவர் என்ன இவ்வளவு வெளிப்படையான மனிதரா இருக்கார் ... நல்ல மனுசன்யா 👌

  • @rajkumarsakthi1778
    @rajkumarsakthi1778 Před 6 lety +168

    தெளிவான பதில்கள் கொடுப்பதில் விஜய் சேதுபதி மிஞ்ச ஆள் இல்லை👑👑👑👑

  • @Manisriquotes
    @Manisriquotes Před 6 lety +35

    உண்மையான,வெளிப்படையான,தெளிவான,பயமில்லாத பதில்கள்......வந்த வழி மறவாத நல்ல மனிதர்

  • @tamilfilmfolder
    @tamilfilmfolder Před 6 lety +18

    விஜய்சேதுபதி அண்ணா
    உங்களில்
    எனக்குப் பிடித்ததே
    எழிமையும்
    தமிழன் என்ற அடையாளத்தை
    வெளிக்காட்டுவதுமே.
    அருமை ..வாழ்த்துக்கள்

  • @srimayuran874
    @srimayuran874 Před 6 lety +26

    This guy is unique. I would say he is going to rule Tamil cinema using his great acting skills.

  • @hariharasudanp355
    @hariharasudanp355 Před 6 lety +43

    Sethupathy is a person who really talks from his heart

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 Před 6 lety +54

    வெளிப்படையான ஒரு மனிதனின் அருமையான பதில்கள். நல்ல கேள்விகளால் சிறப்பாக்கிய குணசேகரனுக்கு வாழ்த்துக்கள் தமிழராய் உணர வைத்தீர்கள் நன்றி

  • @salmanparishhindiandenglis1452

    Golden speech. Very very motivation great sethupathi anna

  • @rrajkumar1984
    @rrajkumar1984 Před 6 lety +15

    He is moving into next level as human being. Very silent, meaningful interview so far!!!

  • @subashbose9476
    @subashbose9476 Před 6 lety +22

    மென்மை உண்மை மேன்மை...
    விஜய்....
    குணசேகர் முகத்தில் புன்னகை அரும்பியது கடைசி வரை இருந்தது....விஜய் யின் யதார்த்தம் கண்டு வியந்து..பிரமிப்புதான்....இப்படியுமா?என்பதுதான் குணாவின் முகத்தில் தெரிந்தது.... I LIKE YOU GUNA....இன்று முதல் விஜய்யிடம் FULLY SURRENDER.... YOU ARE BEYOND MY EXPECTATIONS.... GREAT விஜய்....எங்கேயோ போய்ட்டீங்க விஜய்....KEEP IT UP....10 TONIC குடித்தது போல் ஒரு உணர்வு.... எழுச்சி....நல்லவர் நண்பர்களனால் மாநிலம் மொழி ஒரு பொருட்டல்ல.... சிந்திக்க வைக்கும் வார்த்தை.... அருமை... நன்றி..

  • @ramkumargurusamy9043
    @ramkumargurusamy9043 Před 6 lety +18

    பதில்களை பார்த்து கேள்விகள் பயந்த ஒரு நேர்காணல் விசே அண்ணா அருமை.....😂😂😂

  • @satheeshkumarsakthivel8570
    @satheeshkumarsakthivel8570 Před 6 lety +10

    One of the Best Interviews of recent Time!!! The way Vijay Sethupathi approaching each & every thing, makes us amazing!!! Matured Actor!!! Hats OFF!!!

  • @kumarayya9998
    @kumarayya9998 Před 6 lety +40

    தெளிவான கேள்விகளை கேட்கும் குணா அவர்களுக்கும் அனைவரும் ஒன்று என்று எண்ணும் விஜய் சேதுபதிக்கும் சிரம்தாழ்ந்த நன்றி...

  • @saleemjaveed3258
    @saleemjaveed3258 Před 6 lety +25

    அண்ணா உனை அப்படி ௯ப்பிடும்போது என் மனம் மகிழ்கிறது உன் உண்மையான
    பேச்சு கேட்கும்போது மனிதமும் அதில்லுல்ல அக்கறையும் தெரிகிறது நீ என்றும் வென்றுகொண்டேயிறுப்பாய்.
    வணக்கம்.

  • @selvakumar5666
    @selvakumar5666 Před 6 lety +97

    ஒரு நல்ல சந்தை உள்ள நாயகன்
    பெறும்பான்மை தமிழை உச்சரித்து பேசிய உரையாடல்
    குணசேகருக்கும் வாழ்த்துக்கள்

  • @sripriyajagathbandhu7496
    @sripriyajagathbandhu7496 Před 6 lety +60

    Yes its true brother, we don't need their bloody Award, Sethu lives in our Heart Eternal.

  • @vibinthangarajathangaraja3497

    அடிபட்ட அனைவருக்கும் தெளிவான பதில் குடுப்பாங்க விஜேய்செதுபதி அண்ணன் அருமை...

  • @anandanmani3441
    @anandanmani3441 Před 6 lety +23

    எளிமையான மனிதன். விஐய் சேதுபதி maassssssss

  • @v.amuthaprabakaran1035
    @v.amuthaprabakaran1035 Před 6 lety +36

    Vijay once again proved yourself, sema bro, I love your conversation

  • @faisalahamed2508
    @faisalahamed2508 Před 6 lety +15

    மனிதம், மதம், மொழி, சாதி
    தமிழன், நண்பன், அரசியல், ஒற்றுமை
    சமுதாயம், உறுதி
    புரிதல், பிரித்தல், கருத்து
    எனக்கு நீ - உனக்கு நான்.

  • @chinnaraja7372
    @chinnaraja7372 Před 6 lety +12

    செம்ம விஜய் சேதுபதி சார் ரொம்ப இயல்பா அதே சமயம் ரொம்ப முதிர்ச்சியா பேசிருக்கிங்க

  • @sudharshan4767
    @sudharshan4767 Před 6 lety +4

    Its not just his films creates goosebumps. His attitude, thought process, and maturity in his speech creates goosebumps too. The only actor who i wish to search in internet for latest updates its you THALAIVA.

  • @kamalakannankk
    @kamalakannankk Před 6 lety +9

    First Class Interview💪 Finishing Touch Differs VJS 😍 from other Actors.....👌😎

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies Před 6 lety +165

    அண்ணன் விஜய் சேதுபதியின்​ பதில்கள் அனைத்தும் கூர்மையாக உள்ளது, கேள்விகளே ஜாக்கிரதை!

  • @mohmmedrashan6621
    @mohmmedrashan6621 Před 6 lety +19

    Greatest human being vijay sethupathi

  • @siddharthasankar8361
    @siddharthasankar8361 Před 6 lety +93

    பயன்பாட்டில் இருந்த தமிழ் சொற்களை பயன்படுத்த மறுத்து மறக்க செய்த அந்த போக்கை மீண்டும் மாற்ற நினைக்கும் ஒருசில பேர்களில் இந்த மனிதனும் உண்டு..

  • @arulrajg8638
    @arulrajg8638 Před 6 lety +5

    நெறியாளரிடம் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு விஜய் சேதுபதியின் தெளிவான பதில்கள் சிந்திக்க வேண்டியவை / பலரும் கற்றுக்கொள்ள வேண்டியவை. மொத்தத்தில் மிக அருமையான நேர் காணல் :) காணொளியை கண்டது ஒரு நல்ல அநுபவம். இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் :)

  • @user-lf5ki9jk3f
    @user-lf5ki9jk3f Před 6 lety +6

    சிறந்த நேர்காணல் அண்ணா... உங்கள் சிந்தை தெளிவாய் உள்ளது... மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் அண்ணா... லவ் யூ அண்ணா...

  • @yoga5717
    @yoga5717 Před 6 lety +24

    I’m sure the interviewer got confused and couldn’t ask what he wanted because he is getting all different and intelligent answers!

  • @sethusivam5497
    @sethusivam5497 Před 6 lety +11

    Very Mass Interview Vijay Sethupathi Rocks 💥💥💥

  • @selvakumar5666
    @selvakumar5666 Před 6 lety +98

    actually என்கிற வார்த்தையை விரட்டியடித்த மனிதன்

  • @gunaresmibabu8908
    @gunaresmibabu8908 Před 6 lety +17

    Mass interview
    Vijay sethupathy u r great

  • @abisrilifesytle1293
    @abisrilifesytle1293 Před 6 lety +52

    Guna sir...really matured interview...vijay sethupathi anna u r amazing ....thank u news18.

  • @rockfortking29
    @rockfortking29 Před 6 lety +15

    பக்குவமாக பதில் சொல்வதில் நீங்கள் சின்ன உலக நாயகன்.

  • @balamuruganthangapandiyan9057

    Arumaiyana நேர்காணல் உண்மையான பதில்கள்

  • @Lysandra546
    @Lysandra546 Před 6 lety +88

    my all time fav hero love u so much sir

    • @vinodhkannan9620
      @vinodhkannan9620 Před 6 lety

      ஏங்க எங்க போனாலும் உங்க comment இருக்கு😂😂

    • @Lysandra546
      @Lysandra546 Před 6 lety +2

      Vinodh Kannan enaku pudicha vishyam nariya iruko ennavo 😁

    • @vinodhkannan9620
      @vinodhkannan9620 Před 6 lety +1

      😁

    • @mcraj8062
      @mcraj8062 Před 6 lety

      Appo naa? Poyi line la nillenge

    • @Lysandra546
      @Lysandra546 Před 6 lety

      Nagaraj P adhulenna sandhegam. naan unmailiye pen atheistdhaan 🙌

  • @vetrivelchinnasamy5480
    @vetrivelchinnasamy5480 Před 6 lety +14

    Semmmmmmaaa Vijay Sethu pathi...that magudam dialogue

  • @manojmohan8220
    @manojmohan8220 Před 6 lety +2

    He is genuine and intelligent actor. You can expect the un expected from him. Best actor of all times.

  • @fabdhivi
    @fabdhivi Před 6 lety +11

    felt lik seeing a family person Thr in the interview

  • @ramga323
    @ramga323 Před 6 lety +6

    one thing i understand from vijay sethupathy is "Honesty can be conveyed only through Straight forwardness and it is fine even if it looks little rude .

  • @lavvu80
    @lavvu80 Před 6 lety +10

    When I heard the initial questions I thought here we go again, the same set of questions all over again. But it turned out to be a very mature, interesting and great interview. VJ sir I love your movies but I love you as a human being more. Your care towards the society and youngsters can be seen in your eyes and can be heard n your voice. Really enjoyed it when you said that the circus that some people do in the name of politics is actually pulling youngsters towards politics itself. Hats off sir. There are very few people in film industry who have actually touched my heart. You are one among them. Love and respect sir..

  • @TTSivaAnandham
    @TTSivaAnandham Před 6 lety +4

    His speech is more thinkative and humble by nature..

  • @arunnaagai6467
    @arunnaagai6467 Před 6 lety +22

    அருமயான நேர்காணல்.. 👏

  • @shahinshaar4139
    @shahinshaar4139 Před 6 lety +17

    Bro neenga than real sethupathi bro na ethu varaikum yantha interviews ku comments panathu illa but oonga interview kaetutu comment panama eruka mudiyala ur just simply awesome bro chance hae illa bro vaera level bro brilliant interview bro may God bless you and keep you happy forever stay blessed makkal Selvam

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 Před 6 lety +10

    No reporter can trap you to some controversy. Keep it up Vijay. Media always tries to pick up some thing to chew.

  • @financetalksforstudents6907

    Immense clarity, I don't think no other Tamil actor can think like this.

  • @parassaran4275
    @parassaran4275 Před 6 lety +13

    Superb interview! thanks GUNA & VS sir!!

  • @vigneshbabu719
    @vigneshbabu719 Před 6 lety +15

    Assault ah pessurau manasula irrukartha unmai ya pessurathu 😍👌👏👏semma jii

  • @arunramasamypandian6475
    @arunramasamypandian6475 Před 6 lety +2

    Nice Interview. My Favorite Actor. He is a Genuine Person.

  • @jenimajeni8588
    @jenimajeni8588 Před 6 lety +6

    I love u sir Ungala Mari Yarum eruka mudiyathu

  • @abubakkarsidick1423
    @abubakkarsidick1423 Před 6 lety +7

    தெளிவான பதில்கள் வாழ்துக்கள்

  • @dharmarasu927
    @dharmarasu927 Před 6 lety +7

    தமிழ் இனத்துக்கு கூடுதல் பெருமை கலை சார்ந்து..வாழ்த்துகள் சேதுஅண்ணா

  • @balajiviji5615
    @balajiviji5615 Před 5 lety +3

    Vijay sedhubadhi fans like that

  • @suchithraraog5582
    @suchithraraog5582 Před 6 lety +10

    Well said abt National award an Shivaji sir..

  • @tonynagul6616
    @tonynagul6616 Před 6 lety +2

    From today Vijay sethupathy he is man and thank u forthe18

  • @udhayakumar-zx5jo
    @udhayakumar-zx5jo Před 6 lety +6

    Thalaiva speech Vera level na Patha interview simply answer solrikingna athu nengala tha irupinga

  • @vijiyendiranviji8919
    @vijiyendiranviji8919 Před 6 lety +3

    U r my motivation of all time Vijay anna

  • @veerathalapathys9894
    @veerathalapathys9894 Před 6 lety +5

    I love Anna vjs

  • @AbdulLatheef-
    @AbdulLatheef- Před 6 lety +4

    Semma mature Vj sethupthi😊😘✌

  • @imvengat
    @imvengat Před 6 lety +13

    Matured interview!

  • @r.k9300
    @r.k9300 Před 6 lety +5

    A noble human being.

  • @balamurugan843
    @balamurugan843 Před 6 lety +9

    Good Man.....Nice interview...

  • @VinothKumar-vk5di
    @VinothKumar-vk5di Před 6 lety +2

    i love you vijay sethupathi

  • @erupurupraveen901
    @erupurupraveen901 Před 6 lety +4

    My favorite hero VJS Super Speech sir

  • @rakzan_27
    @rakzan_27 Před 6 lety +3

    vj sethupathy semme 😘😘

  • @jeevagans8655
    @jeevagans8655 Před 6 lety +12

    Wow awesome speech

  • @asrafali39
    @asrafali39 Před 6 lety +4

    செல்லக்குட்டி சூப்பர் அருமை

  • @fashionworld338
    @fashionworld338 Před 6 lety +12

    Sema speech

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 Před 6 lety +16

    அண்ணன் விஜய்சேதுபதி

  • @jaishree6106
    @jaishree6106 Před 3 lety

    Excellent speech Vijay sethupathi 👍👍👍

  • @agastyaagattiyam3256
    @agastyaagattiyam3256 Před 6 lety +7

    Good human being

  • @arun5096
    @arun5096 Před 5 lety +1

    Vijay Sethupathi = intelligent man!

  • @anwarstar6657
    @anwarstar6657 Před 6 lety +12

    Nice speech

  • @jayanthisenthil7130
    @jayanthisenthil7130 Před 6 lety +9

    superb sir

  • @SriRam-ou7xy
    @SriRam-ou7xy Před 6 lety +6

    Super thalaivaa

  • @s.n.praveenkumar4984
    @s.n.praveenkumar4984 Před 6 lety +3

    Sethu Anna super valthukal......

  • @starwin2586
    @starwin2586 Před 6 lety +3

    super man...............

  • @senthilvs12
    @senthilvs12 Před 6 lety +8

    How come he is leading among all other heroes? Vikram vedha I like more than any other film

  • @kartgk
    @kartgk Před 6 lety +1

    Excellent humility after achieving so much. Awesome. Totally impressed.

  • @dinesh-he2mz
    @dinesh-he2mz Před 6 lety +9

    semaaa ....sethunaaa...

  • @mayandir2169
    @mayandir2169 Před 6 lety +12

    semma sir

  • @rizveenaibrahim669
    @rizveenaibrahim669 Před 6 lety +49

    தலைக்கணம் இல்லாத மிகவும் சாதாரணமான நடிகன்

  • @balajiviji5615
    @balajiviji5615 Před 5 lety +2

    Simplest acter and Best speech thalaivaa

  • @ishakmo755
    @ishakmo755 Před 6 lety +8

    Super sir

  • @dheerasurya1354
    @dheerasurya1354 Před 6 lety

    கேள்வியே மிரள வைக்கும் பதில்கள் 👏👏👏👏✊✊✊✊✊👍👍👍👍💪💪💪💪

  • @pandirajan8173
    @pandirajan8173 Před 6 lety

    அண்ணா அருமையான பதில்கள்.அதிலும் அரசியலை பற்றி இளைஞர்களின் எண்ணம் என்ன என்று கூறியது அருமை.

  • @srigodskids7777
    @srigodskids7777 Před 6 lety +2

    super hero sir

  • @saranraj2954
    @saranraj2954 Před 6 lety +12

    அருமை

  • @RK-pg8up
    @RK-pg8up Před 6 lety +1

    sir
    so happy to see sir,,,, vijay sethupathy anna love u na,,,,,,

  • @nandhakumar2966
    @nandhakumar2966 Před 6 lety +2

    Thalaivaaa😍😍😍😍

  • @sivaji2261
    @sivaji2261 Před 6 lety +4

    super speech Vijaysedhu

  • @aishuvijay3544
    @aishuvijay3544 Před 6 lety +1

    Super... vijay sethupathi anna uuuuu MASS MASS MASS MASS

  • @muruganamar8213
    @muruganamar8213 Před 6 lety +5

    Suber jiiiiiii

  • @sutharsan7519
    @sutharsan7519 Před 6 lety +3

    சூப்பர் தல

  • @duraimurugan9439
    @duraimurugan9439 Před 6 lety +1

    Sethupathii anna mass speach

  • @balamurugans6273
    @balamurugans6273 Před 6 lety +1

    Luv u vjs

  • @financetalksforstudents6907

    He is the only actor who have machurity answer these questions.

  • @suresharockiaraj1489
    @suresharockiaraj1489 Před 6 lety +5

    Super ji

  • @premapratheepa2180
    @premapratheepa2180 Před 5 lety

    அருமையான கேள்விகள், தெளிவான பதில்கள்.அனுபவத்தின் வெளிப்பாடு.... just loved the interview...hats off to both Mr.Guna and Mr. VJ S....I always love to watch Vjs interviewe and speech.. amazing ... உங்கள் அனைத்து படங்களும் வெற்றி அடைய என் வாழ்த்துகள்....

  • @poonguzhalip6814
    @poonguzhalip6814 Před 6 lety +1

    Always great speaking with Vijay seathupathi