பசும்பொன் தேவர் குரு பூஜை ! அந்தரத்தில் தவம் செய்த பசும்பொன் தேவர் ! R.Varadharajan, Advocate,

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Join this channel to get access to perks:
    / @nethajitv
    திரு.இர.வரதராஜ் வழக்கறிஞர் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி அவர்களிடம் ஒரு சிறப்பு நேர்காணல்
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Nethaji TV:
    SUBSCRIBE US to get the latest news updates:
    / nethajitv
    Visit Nethaji TV Website - netajitv.com/
    Like Nethaji TV on Facebook - / netajitv
    Follow Nethaji TV on Twitter - / nethaji_tv
    Follow Nethaji TV on Instagram - / nethajitv_ntv
    Talk to us on - +91 6382811018 (10.00am to 5.00pm )

Komentáře • 180

  • @anuradhaseshadri6428
    @anuradhaseshadri6428 Před 2 lety +15

    நன்றி ஐயா 80 வயதாகிறது இது வரை இப்படி பட்ட பேச்சுகளை கேட்டதில்லை
    வாழ்க நீவீர்

  • @murugesanpandi9130
    @murugesanpandi9130 Před 2 lety +6

    இன்றைய காலகட்டத்தில் எனக்கு வயது 47 எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் மறைந்தாலும் தேவரை பார்க்க வேண்டும் அவரின் அழகிய சொற்பொழிவை கேட்க வேண்டும் என்பது என் ஆசை நிறைவேறாது என்பது எனக்கு தெரியும் இருந்தாலும் என் மண உணர்வை தெரியபடுத்தி கொள்கிறேன்

  • @user-js7kt3yh8r
    @user-js7kt3yh8r Před 2 lety +5

    வாழ்வதும்ஒருமுறைவீழ்வதும்ஒருமுறைவாழ்த்தட்டும்தலைமுறைஎன்றுவாழ்த்தமாகனே வணங்குகிறேன் நன்றி

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 Před 2 lety +21

    காலத்தால் அழிக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட உண்மைகளை தெளிவான விளக்கங்களுடன் தந்தமைக்கு நன்றிகள் அய்யா......... தேவர் அய்யா மேல் மென்மேலும் மதிப்பும் மரியாதையும் உயர்கிறது அய்யா......... இயற்கை மரணத்தை பற்றி தேவர் அய்யா கூறிய விளக்கம் இந்த காணொளியில் தனி சிறப்பு (சூப்பர் ஸ்டார்கள் அறிந்தால் நலம்) வாழ்வில் நல்ல ஒரு காணொளி பதிவு கண்டது நான் பெற்ற பலன்........ இதுபோன்ற மறக்கபட்ட உண்மைகளை உங்கள் நேதாஜி டிவியில் பதிவிடவும் அய்யா.......இந்த சிறந்த காணொளி தந்தைக்கு நன்றிகள் பல அய்யா 🙏

  • @user-wg9bq6gd6n
    @user-wg9bq6gd6n Před 2 lety +4

    நேதாஜி !
    என்ன அழகு !
    எத்தனை அழகு !
    தெய்வீக ஒளி பொருந்திய !
    அழகிய திருமுகம் !
    நேதாஜி நேசன் !
    தமிழன் !
    மலேசியன் !

  • @sivakumarm6506
    @sivakumarm6506 Před 2 lety +16

    நன்றி ஐயா. தெய்வத் திருமகன் வரலாற்றை அனைவரும் தெரிந்துகொள்ள அருமையாக பதிவு செய்துள்ளிர்கள்.

  • @sixthsense1979
    @sixthsense1979 Před 2 lety +12

    அய்யா உங்களைப்போன்ற நல்
    என்னம் கொண்டவர்களால் தான் இன்று இந்தியாவில் தெய்வமும் தேசியமும் தழைத்து வளர்கின்றது.
    வாழ்க வளமுடன்.ஜெய்ஹிந்.

  • @revathi48
    @revathi48 Před 2 lety +3

    எத்தனை அருமையான விவரங்கள்!
    அறியாமல் இருந்தோமே.
    மிக நன்றி ஐயா. வணக்கம்.

  • @karthikkumar600
    @karthikkumar600 Před 2 lety +17

    நமஸ்காரம்🙏. காலம் கடந்தாலும் நல்ல மனிதர்களை பற்றி சொல்ல எந்தவொரு லாபமும் இல்லாத நிலையில், தேசப்பற்றும் நல்ல உள்ளமும் கொண்ட உங்களைப்போல உள்ளவர்களால் தான் முடியும். தேசியத்தையும் தெய்வீகத்தையும் உங்கள் செயலில் நேதாஜி ம் தேவரும் இன்றும் வாழ்வது போல் காணமுடிகிறது. நன்றி அருமை. கார்த்திக் குமார் பழநி.

  • @thangamalargold3773
    @thangamalargold3773 Před 2 lety +28

    அந்த சமுதாய மக்கள் அவரின் வழி யை முழுமையாக பின்பற்ற வேண்டும்

  • @rajarajan9782
    @rajarajan9782 Před 2 lety +14

    Namaskkaram to Our Siddhar Devar Swamiji. His Jeeva Samathi solves problems to His Devotees.

  • @thalapoongodi846
    @thalapoongodi846 Před 2 lety +25

    தேவர் ஜெயந்தி வாழ்த்துக்கள் ஜயா 💐💐💐💐💐💐

  • @gurun7829
    @gurun7829 Před 2 lety +11

    தி.மு.க. அண்ணா இவ்வாறு செய்ததை பார்த்தபோது வருத்தமாகவுள்ளது.

  • @gopalkrishnan5045
    @gopalkrishnan5045 Před 2 lety +17

    நீங்கள் சொன்னதை கேள்விப்பட்டவுடன் எங்கள் கண்களில் நீர் தாரை தாரையாக கொட்டிவிட்டது

  • @sundaresanramiah6716
    @sundaresanramiah6716 Před 2 lety +8

    WONDERFUL &Dedicated Retired Officer ,We all feel very Proud about you ,for having Started NETHAJI TV !I HAD A CLOSE ,DEDICATED IN A Soldier who has joined in our State Govt as a Peon ! from Vedaranyam .He is very much dedication & Used to talk about Sri Netaji Subhaas Chandra Bose ! I HEARD &USED to hear your information !Thank You !

  • @thirunarayanaswamykuppuswa7834

    தேவர்திருமகனாரின் வாழ்க்கை வரலாறு மிகவும் உன்னத மானது.
    நீங்கள் தான் முழு
    உண்மை யை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து ள்ளீர்கள்!நீங்கள்
    நீண்ட காலம் வாழ்ந்து தேவர்திருமகனாரின் வழி யில் தமிழ்
    நாட்டு மக்களை நடத்தி ச்செல்ல முருகப்பெருமான் அருள்வாராகுக!ஜெய்ஹிந்த்!

  • @mohanrajs7786
    @mohanrajs7786 Před 2 lety +20

    தேசபக்தி இரத்தத்தில் கலந்து பிறந்த உண்மை தலைவர் புகழ் மக்கள் அறிய பதிவிட்ட தங்களுக்கும் தங்கள் பணிக்கும் என்றும் முருகப்பெருமான் நிச்சயம் துணை நிற்பார்.

  • @rvivekanandan2177
    @rvivekanandan2177 Před 2 lety +11

    ஐயா அவர்கள் வாழ்கை வரலாறு கேட்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. எங்களுக்கு தொகுத்து வழங்கியதற்காக எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 🙏

    • @duraivivek6285
      @duraivivek6285 Před 2 lety

      Identity of nation Swamy Vivekananda ji name ungalukku.my best wishes for u

  • @veebee0071
    @veebee0071 Před 2 lety +6

    உண்மையை உரக்க சொல்லும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.

  • @sivaranjani7622
    @sivaranjani7622 Před rokem +3

    தேவர் ஐயா குறித்து நான் புத்தகம் படித்ததில் தெரிந்து கொள்ள முடியாத அனேக செய்திகளை மிகத் தெளிவாய் கூறியுள்ளீர்கள். தங்களின் பொதுவான,சார்பு நிலையற்ற பணி தொடரவேண்டும்.

  • @santhanamm256
    @santhanamm256 Před 2 lety +19

    சித்தர்கள் வரிசையில் இருக்கும் தேவர் அவர்களை வணங்கி மகிழ்கிறோம்.

  • @d.b.renundranrn2191
    @d.b.renundranrn2191 Před 2 lety +5

    அருமையான தகவல்கள் தெளிவாக விளக்கி சொன்ன R.வரதராஜன் ஐயா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @kannank2939
    @kannank2939 Před 2 lety +4

    புதுசரித்திரம்
    படைத்த எம் தேவரின்
    கிரீடத்தில் மேலும் ஒரு
    வைரக்கல் இந்த பதிவு.

  • @parameswaran5183
    @parameswaran5183 Před 2 lety +11

    தேசியத்தலைவர் ,தெய்வீக திருமகன் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்
    🙏🙏🙏

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Před 2 lety +4

    தேவரின் ஆன்மீக சொற்பொழிவுக்கு ஈடு இணை இல்லை
    மிக அற்புதமாக இருக்கும்
    பார்ப்பனரல்லாத ஒருவரால் எப்படி இவ்வளவு சிறப்பாக ஆன்மீக சொற்பொழிவு ஆற்றமுடிகிறது
    என பெறாமை கொண்டு
    தேவரை அரசியலுக்கு இழுத்தவர்
    மூதறிஞர் இராஜாஜி
    அரசியலால் அரசியல் செய்தார்
    தேவரின் பெயரை கெடுக்க நினைத்தார்
    ஆனால் தேவர்
    தெய்வ திருமகன்
    முருகனின் அம்சம்

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 Před 2 lety +11

    ஐயாவின் விழிகளில் வீரம் காண்கிறேன் ! ஐயாவின் பாதங்களை என் இதயத்தில் நிறுத்தி வணங்கி மகிழ்கிறேன் ஐயா ! ஜெய் ஹிந்த் !!

  • @VELS436
    @VELS436 Před 2 lety +5

    பசும்பொன் ❤️

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 2 lety +8

    There is no one to compare with Thiru Pasumpon Muthuramalinga Thevar Ayya. our country is not understanding the Value of Good People.Thank You Sir. 🙏🙏🙏🙏

  • @bharathiraja1223
    @bharathiraja1223 Před 2 lety +8

    ஐயா,முக்குலத்தோர் ஒற்றுமை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவரவேண்டும்......

  • @narayanannatesan3611
    @narayanannatesan3611 Před rokem +2

    ஐயா முத்துராமலிங்கத்தேவர் அவர்களுடைய பேரும் புகழும் இந்த உலகம் உள்ளவரை நிலைத்துருக்கவேண்டும் இதுவே நான் ஐயா அவர்களுக்கு செய்கின்ற அஞ்சலியும் வணக்கமும் 🙏🙏🙏🌹👍..
    N. நாராயணன் சேதுராயர். பேய் க்கரும்பன்கோட்டை. ஒரத்தநாடு.

  • @sridarbala8475
    @sridarbala8475 Před 2 lety +4

    முத்துராமலிங்கத்தேவர்
    ஐயா நினைவுகள் பற்றி
    அருமையாக சொன்னீர்கள்
    வாழ்த்துக்கள்

  • @auribaskarchristy1824
    @auribaskarchristy1824 Před 2 lety +5

    Good morning sir super sir

  • @rganesan2170
    @rganesan2170 Před 2 lety +3

    தேவர் ஐயாவை பற்றி இவ்வளவு விளக்கமாக கூறியதற்கு மிக்க நன்றி

  • @andymuni9835
    @andymuni9835 Před 2 lety +9

    Really interesting 👌, thanks alot Sir🙏

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 Před 2 lety +3

      திரு.முத்து ராமலிங்க த்தேவர் போன்ற துணிச்சல்மிக்க தேசபக்த ரைப்பற்றிய அரிய தகவல்களை ப்
      பதிவு செய்த தங்களுக்கு
      மிக்க நன்றி!ஜெய்ஹிந்த்!

  • @swaminathanp.v7094
    @swaminathanp.v7094 Před 2 lety +3

    திரு.வரதராஜன் அவர்களுக்கு தங்களுடைய விளக்கம் திரு.தேவர் மஹானின் நல் விஷயங்களை வெகு விமரிசையாக சொன்ன விளக்கங்கள் இப்ப உள்ள சந்ததிகளுக்கு தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.மேலும் மஹானைபோல உள்ள தியாகிகளின் வரலாற்றை பாடபுத்தகங்கள் வைத்து வருங்கால சந்ததிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அன்னாரின் சரித்திரம் நிலைத்து இருக்கும்.💯🙏🙏🙏🙏❤❤❤❤👌👌👌

  • @jaya5339
    @jaya5339 Před 2 lety +20

    இன்று தெய்வதிருமகன் வாழ்கையை தெரிந்து கொண்டேன். நன்றி 🙏

    • @packiamk7525
      @packiamk7525 Před 2 lety +1

      அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 Před 2 lety +8

    Devar ayya vanakkam 🙏🙏🙏🌸🌸🌸

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Před 2 lety +6

    தேவரும்
    நேத்தாஜியும்
    தேசத்தின் உயிர் நாடி

  • @murugan21958
    @murugan21958 Před 2 lety +6

    அருமை

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 Před rokem +6

    ஸ்ரீ முருகப்பெருமானின் மறுபிறப்பு தேவர் ஐயா.....

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 Před rokem +1

    தங்களது விளக்க உரை அரிய பொக்கிஷம். என் அறிவிற்கு கிடைத்த அரிய விருந்து. நன்றி.

  • @umamaheswarikrishnamoorthy1427

    Very interesting interview💯👌 good information salute sir

  • @SivaKumar-kl6ql
    @SivaKumar-kl6ql Před 2 lety +2

    சிலிர்த்தேனய்யா

  • @ramt4643
    @ramt4643 Před 2 lety +8

    Desiyamum Deivigamum 🇮🇳🚩Sri Muthuramalinga Thevar 🪔💐🙏

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Před 2 lety +1

    அரிய விளக்கத்திற்கு உளமார்ந்த நன்றி ஐயா! வாழ்க!

  • @palanichamymm446
    @palanichamymm446 Před 2 lety +2

    நன்றிகள் ஐயா

  • @sridarbala8475
    @sridarbala8475 Před 2 lety +3

    தெய்வ மகான் திரு முத்துராமலிங்கத்தேவர் அவர்கள்

  • @kaliyaperumal4993
    @kaliyaperumal4993 Před 2 lety +2

    அய்யாவுக்கு வணக்கம் தேசியம் என்றால் நேதாஜி ஐயா தெய்வீகம் என்றால் தேவர் ஐயா

  • @krishnasamy575
    @krishnasamy575 Před 2 lety +4

    Excellent sir. I have been watching this channel for many days but today's narration is the best. Sir you narrated with full involvement. You have depth knowledge too

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks Před 2 lety +9

    🙏❤️🌹❤️🙏

  • @thamizhmaraiyanveerasamy8765

    வாழ்க தேசத் தலைவர் வணக்கம் 🙏

  • @rajarajan9782
    @rajarajan9782 Před 2 lety +12

    Hon'ble Raja's family of Ramnad, has a Very-Old Tradition from the period of Ramayana.

  • @jinzraj3724
    @jinzraj3724 Před 2 lety +1

    Sir-Thank You for sharing such Great information about Muthuramalinga Thevar Ayya Avargal.

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Před 2 lety +5

    காந்தியையும் நேருவையும்
    எதிர்த்தவர்கள்
    தேவரும் நேத்தாஜியும் மிக புனிதமான புரட்சி வீரர்கள்

    • @hg-vz5hc
      @hg-vz5hc Před 2 lety

      Sir do you like our nethaji

  • @viswanathanmanohar13
    @viswanathanmanohar13 Před 2 lety +3

    One of the Greatest Freedom Fighter. Pasumpon .Completely Hidden from our History Books .Truth will always Prevail .Jai Hind. Bharath Matha Ki Jai. INA Jai.

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 Před 2 lety +10

    வணக்கம் அய்யா 🙏

  • @nithiyanithiya5772
    @nithiyanithiya5772 Před 2 lety +6

    🙏🙏🙏

  • @VijayVijay-mh5zq
    @VijayVijay-mh5zq Před 2 lety +7

    Jai hind

  • @alagarsamy2084
    @alagarsamy2084 Před 2 lety +2

    உங்களின் வரலாறு மிக்க பதிவு அருமை ஐயா வாழ்த்துகள்

  • @sathishr1969
    @sathishr1969 Před rokem

    பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயா பற்றி இது வரை இவ்வளவு விரிவாக நான் அறியேன். நானும் கூட அவரை ஒரு ஜாதி தலைவர் என்று தான் எண்ணி இருந்தேன். இன்று என் கண்களை திறந்துவிட்டீர்கள். பல கோடி நன்றிகள் ஐயா. வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏

  • @kanthasamymp.t.n3562
    @kanthasamymp.t.n3562 Před 2 lety +3

    நன்றி ஐயா

  • @sivapuramaiya
    @sivapuramaiya Před rokem +2

    ஓம் நமசிவாய...,.. அருமையான பதிவு ஐயா.....

  • @skumaran1275
    @skumaran1275 Před 2 lety +15

    தேவர் ஐயா புகழ் ஓங்குக....

  • @jayakumari6593
    @jayakumari6593 Před 2 lety +6

    வணக்கம் 🙏 ஐயா

  • @anandn1750
    @anandn1750 Před 2 lety +11

    பசும் பொன் ஐயா அவர்கள் ஒழுக்க சீலர். 🙏🙏🙏🙏

  • @chennaisuperkingsvenkatram654

    Great leader 🙏 jjai hind

  • @tharmamukileshtharmamukile1968

    அருமையான விளக்கம் ஐயா 🙏🙏🙏🙏

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg Před 2 lety +5

    ஐயா நான் November 7 நீங்க சொல்வது correct தான் எனக்கு சூரியன் நீசபங்கம் ஆகி இருக்கு but எனக்கும் என் அப்பாக்கும் பெரிய விரோதமும் இல்ல பாசமும் இல்ல

  • @sdarumalingam4373
    @sdarumalingam4373 Před 2 lety +3

    Ayya mekka nanriayya

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db Před 2 lety +1

    Wow I am your admire. Thank you Sir. ❤

  • @ramt4643
    @ramt4643 Před 2 lety +13

    Thiru Rajaji Iyengar Thiru Kamaraja Nadar Thiru Ramasamy Padayachiyar Thiru Muthuramalinga Thevar All are Nationalist Spiritualitist 🇮🇳🚩🙏

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 Před 2 lety +2

    Super explanation, keep it up sir, all the best, best wishes, congratulations.

  • @saraths5982
    @saraths5982 Před 2 lety +2

    Super super super 🙏🙏🙏👏👏👏👏👍👍

  • @saravanababu2020
    @saravanababu2020 Před 2 lety +4

    Super sir you have to express Unknown fact of Pasumbon Muthuramalingam devar

  • @subramaniamrajakulendran1958

    Thanks for your information sir.

  • @விஜயராமன்Madurai

    தவத்திரு தேவர் ஐயா பூஜை அறையில் வள்ளற் பெருமான் திருவுருவப்படம் இருந்தது. மதுரை திருநகர் தனது இல்லத்திற்கு "வள்ளலார் இல்லம்" என்று பெயர் எழுதிவைத்திருந்தார். வள்ளலாரைக் குருவாகக் கொண்டு வாழ்ந்த ஜீவகாருண்யம் மிகுந்தவர் தேவர் ஐயா. சமரச சுத்தசன்மார்க்க மாநாடு மதுரை வெள்ளியம்பல பள்ளி வளாகத்தில் வள்ளலாரைப்பற்றி ஆற்றிய அருளுரை அருளாளருக்கே உரிய உரையாக உள்ளது. வடலூரிலும் நிறைய முறை தைப்பூச நாளில் உரையாற்றி உள்ளார். வள்ளற்பெருமானைப்பின்பற்றி தனது முடியை நீளமாக வளரவிட்டிருந்தார். சன்மார்க்கக் கொடியாகிய இறைவனின் தனிப்பெருங்கருணையின் அடையாளமாகிய பொன்னிற மஞ்சள் துண்டை அணிவார். மது மாமிசம் உண்ணாத கொல்லா நெறியை குருவருள்நெறியாகக் கொண்டு வாழ்ந்த ஒரு மகானுபவர் தேவர் திருமகன் ஐயா. தேவர் ஐயாவைப் பற்றி திருநகரில் வாழ்ந்த வக்கீல் கிருஷ்ணசாமி ஐயா நிறைய செய்திகளை எடுத்துச் சொல்வார். அவரும் வள்ளலார் அடியவர்.

  • @ramarram709
    @ramarram709 Před rokem +2

    வாழ்க தேவர் புகழ்

  • @sunforms
    @sunforms Před 2 lety +1

    Thanks a lot for telling all'the truth.

  • @radhaswaminathan9839
    @radhaswaminathan9839 Před 2 lety +3

    Sirappana sanitization pakkangal Vazhga valamudan This is the best information for present generation youngsters and teen ages

  • @gunasekaran1966
    @gunasekaran1966 Před 2 lety +1

    Varatharajan speech is super

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks Před 2 lety +4

    ❤️❤️❤️❤️❤️

  • @globeinstituteofenglish5575

    Thank you for your informative speech. You are one among great people. I love your genuine behaviour. I came to know more about Muthuramalingathevar from your speech. Thank you.

  • @maaveera224
    @maaveera224 Před 2 lety +1

    Devarin relative tr varadharajan ennum avar pughal pada valthukiren

  • @pushpasaravana5760
    @pushpasaravana5760 Před 2 lety +3

    👍

  • @infinityhousing9153
    @infinityhousing9153 Před 2 lety +2

    Ini Aayiram periyaar, Aayiram anna vandhaalum tamilnattu makkalai asaikka mudiyaadhu..

  • @krithikraja5841
    @krithikraja5841 Před 2 lety +1

    Great !!!!!!

  • @cselvapandithevar2445
    @cselvapandithevar2445 Před 2 lety

    Sema Super thevar annn 👌👌👌🔰🔰🔰🔰🔰🔥🔥🔥🐅🐅🐅🙏🙏🙏

  • @infinityhousing9153
    @infinityhousing9153 Před 2 lety +2

    People will undersrand veth well in 2024 election..

  • @muralioum6357
    @muralioum6357 Před 2 lety +3

    Avaradhu Thandhayin
    Unmayaana Rajavisvaasam Thaan
    Dhevaraiyavin urudhiyaana Dhesavisvaasamaaga
    Mugiztthadhu .

  • @dhanalaksmik5863
    @dhanalaksmik5863 Před 2 lety +1

    Jai Hind👌🏻👍🙏

  • @sivananthan3101
    @sivananthan3101 Před 2 lety +1

    Proud to be indian and hindu 🤗🤗🤗🤗jai hind

  • @shaikmnajjar5534
    @shaikmnajjar5534 Před 2 lety +2

    Very useful history about fever and justice party,thanks

  • @krishnahare5591
    @krishnahare5591 Před rokem +2

    வணக்கம் ஐயா... 🙏
    இன்னும் பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்...🙏

  • @gokulgokul2618
    @gokulgokul2618 Před 2 lety

    Arumai Yana thagval sir I am also ippasi

  • @vellaichamychinniah5006
    @vellaichamychinniah5006 Před 11 měsíci

    Thanks for your contribution regarding about our noncommunial ever living God.

  • @saigeetha850
    @saigeetha850 Před 2 lety +1

    Super sir my son also ipasi month really correct

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Před 2 lety +4

    தேவரின் புகழ்
    பூமி
    உள்ளவரை
    மக்கள் உள்ளவரை ஓங்கி நிற்கும்

  • @pqakeshprakash2896
    @pqakeshprakash2896 Před 2 lety

    Fantasticvdc Revealed about unknown real history events of honourable Muthuramalinga Devar story Mr. Varadarajan sir.

  • @plnarasimhan5583
    @plnarasimhan5583 Před 2 lety +2

    Sir,we appreciate your detication to the Needhi. Pl also look in to Siruvachur matter.

  • @vasank1543
    @vasank1543 Před rokem

    Ungal sevvaiku nandri sir you 🙏🙏🙏