எங்க மக்கள திமுக வளர விடல | BSP New Leader Anandan Exclusive Interview | Armstrong Murder

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024

Komentáře • 95

  • @maheswaripalaniswamy3791
    @maheswaripalaniswamy3791 Před měsícem +20

    ஆனந்த் அவர்களுக்கு வணக்கம்.ஐயா, நீங்கள் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நீதி கிடைக்க எல்லா இடத்திலும் முயற்சி செய்து, நீதி வாங்கி கொடுங்கள்.அவர் மனைவிக்கு குழந்தைக்கு பாதுகாப்பு கொடுங்கள்.உங்கள் முகத்தை பார்த்தால் மனசாட்சிககு கட்டுப்படுவீர்கள் என்று நம்பிக்கை வருகிறது.அந்த குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்.

  • @DSKHealthcare
    @DSKHealthcare Před měsícem +12

    Jai Bheem.
    The Majestic and Amazing Interview given by the Senior Advocate and BSP Leader Mr.Anandan ji.
    RIP to the Strong Dynamic leader Mr Armstrong.
    The culprits should be Punishable.

  • @shunmugam5747
    @shunmugam5747 Před měsícem +8

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு செம்மார்ந்தவீரவணக்கம் ஜெய்பீம் அண்ணா

  • @krishnanmks
    @krishnanmks Před měsícem +25

    நெறியாளரின் தூண்டும் கேள்விக்கு செவி சாய்க்காமல் நிதானமான பதில் அளித்தது சிறப்பு..

  • @jothibasu216
    @jothibasu216 Před měsícem +19

    பட்டியல் சமூகத்திற்கு திமுக தான் என்பதே மாயை

    • @anbazhaganm6345
      @anbazhaganm6345 Před 29 dny +1

      புரியும் படி தெள்ளத் தெளிவாக ___

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 Před měsícem +40

    தயவுசெய்து அந்த குழந்தைக்கும் அன்னாரது மனைவிக்கும் நீதி கிடைக்கும் வரை போராட்டம் கைவிட வேண்டாம் தமிழ் நாட்டில் ரவுடிகள் வேரறுக்கும் வரை காவல் துறை விடக்கூடாது மிகவும் நல்ல மனிதரை தமிழகம் இழந்துள்ளது அவர் உயிருடன் இருந்திருந்தால் மக்களுக்கு நிறைய நல்லது நடந்து இருக்கும் படுபாவிகள் அந்த பெண் படும் வேதனை கண்ணீர் தமிழ் நாட்டை அழிவை நோக்கி நகரும்...

    • @balak.622
      @balak.622 Před měsícem +1

      2026இன் மேல் நல்லதீர்வுகிடைக்கலாம்

  • @vakeswaransubramaniam2989
    @vakeswaransubramaniam2989 Před měsícem +15

    பதவி உண்டு அதிகாரம் இல்லை.இதற்கு உதாரணம் சென்னை மேஜர்

    • @kadarkaraiyandiperumal8513
      @kadarkaraiyandiperumal8513 Před měsícem +1

      அந்தம்மாவுக்கு சேகர் பாபு மட்டுமே உலகம். அடுத்த தேர்தலில் DMK ஜெயிக்குமா? ஜெயித்தாலும் நீங்கள் மேயாரோ MLA வோ இல்லை

    • @ShanmugamShanmugam-p8q
      @ShanmugamShanmugam-p8q Před měsícem

      @@vakeswaransubramaniam2989 ,..100,%Unmai. Anna

  • @RajamRajam-tb4cz
    @RajamRajam-tb4cz Před měsícem +8

    Justice. For. Armstrong. Sir😢😢😢😢😢😢😢

  • @KrishnaMoorthy-tb9kl
    @KrishnaMoorthy-tb9kl Před měsícem +11

    திரு .ஆணந்துஅவர்களுக்கககுவணக்

  • @drikala5185
    @drikala5185 Před měsícem +9

    Jai bhiem we want CBI

  • @rajanrushender6609
    @rajanrushender6609 Před měsícem +5

    Segar babu...point

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j Před měsícem +7

    ஜெய்பீம் ❤️❤️❤️❤️❤️❤️

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 Před 16 dny +1

    Great intellectual answers

  • @user-dc5iz9vu5p
    @user-dc5iz9vu5p Před měsícem +10

    அண்ணல் அனந்தன் அவர்களுக்கு நீங்கள் மிக சமானமாக பேசுகிறிர்கள். ஆதிகுடிக்கு வேகம் மிக்க தலைவர் வேண்டிய காலம் இது.

  • @goodsamaritan4209
    @goodsamaritan4209 Před měsícem +2

    1.Sekar Babu -Minister DMK 2.Renganathan - MLA DMK 3.Selva Perunthagai - MLA Congress these are the Master minds. Who will never get convicted..

  • @lawrencekumar6463
    @lawrencekumar6463 Před měsícem +4

    Corecta sonninga anna, we want justice for annan amstrong.😭😭😭😭

  • @prakashsprakash3217
    @prakashsprakash3217 Před měsícem +8

    முதலில் தலித்து தலைவர்களிடத்தில் ஒற்றுமை இல்லை

  • @DravidaModal
    @DravidaModal Před měsícem +2

    Superb sir about sekar babu, like it

  • @bvenugopal8598
    @bvenugopal8598 Před 25 dny

    My Dear Annathan Sir May God bless you and your family.

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Před měsícem +6

    பா ரஞ்சித்தை தெரியாது என்றால் உதயநிதியை எப்படி தெரியும். உங்க பழைய வாழ்க்கையை தமிழ்நாடு அறியும்

  • @bashilganeshganesh3238
    @bashilganeshganesh3238 Před 27 dny +1

    நாம் ஓட்டு போட மட்டுமே எவனோ வாழுறான் ஒவ்வொரு உறவுகளும் பொருளாதாரத்தில் உணருங்கள் அரசியலில் எந்த கட்சியில் இடம் பெற்றாலும் தொழில் செய்யுங்கள் பொருளாதாரமே நமக்கு வளர்ச்சி உணருங்கள் என் தொழிலில் 25ம் ஆண்டு

  • @agentK1896
    @agentK1896 Před měsícem +9

    His murder should be investigated and legacy appreciated.
    But calling him the south indian Ambedkar is a stretch.

    • @DravidaModal
      @DravidaModal Před měsícem +1

      I feel Amstrong is the real Dalit leader after Ambedkar who asked to study his people instead of pushing to rowdysym jail

    • @agentK1896
      @agentK1896 Před měsícem +1

      @@DravidaModal ambedkar did a lot lot more. Cannot compare

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 Před měsícem +1

    Oru nall yella unmaiyum varum,,,,god is great,,,,,,

  • @paniranisagayamary2934

    சரியாக பொறுமையாகEqual பேசியமைஐக்கு நன்றி.

  • @kalaivanan3832
    @kalaivanan3832 Před 19 dny

    ஆனந்தத் வழக்கு ரொம்ப சூப்பரா போயிட்டு இருக்கு அருண் சார் வந்து ரொம்ப நல்லா பண்ணிட்டு இருக்காங்க

  • @sundaravadivelusivalingam9055

    ஆனந்த் இந்த கொலையாளிகளை விட்டு விடாதீர்கள்

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Před měsícem +2

    அதற்குள் 3 ஜென்மங்கள் ஓடி விடும்.

  • @yogeshs-yv6cp
    @yogeshs-yv6cp Před 8 dny

    Jaibhim jaibhim

  • @selvamsellamuthu6790
    @selvamsellamuthu6790 Před měsícem +11

    Correct spech

  • @48Rangarajan
    @48Rangarajan Před 26 dny

    தெளிவாக பேசுகிறார்.

  • @kalaivanan3832
    @kalaivanan3832 Před 24 dny

    அவர்களுக்கு வணக்கம் தோழர் காப்பாற்ற வேண்டும் அவர் முகத்தில் நன்றாக தெரிகிறது சாவித்ரி பாய் இவர்களை காப்பாற்றும் சக்தி ஆனந்தன் சார் உங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது

  • @RobinSon-pl3zw
    @RobinSon-pl3zw Před měsícem +2

    Jai bheem❤❤❤❤

  • @vakeswaransubramaniam2989
    @vakeswaransubramaniam2989 Před měsícem +2

    76,36 எல்லா ஜாதிகளும் ஏன் ஒன்று சேரக்கூடாது சகோ

  • @partheepanpartheepan7657

    Jai. been. We wantcbi

  • @user-ii4bj4kb3c
    @user-ii4bj4kb3c Před měsícem

    💯 unmai

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Před měsícem +3

    உள் ஒதுக்கீடு மேலோட்டமா பார்த்தா சரியானதாக தோன்றும். ஆனால் அது தவறு. ஆனந்த் சொல்வது 1000% சரியானது. 3% உள் ஒதுக்கீடு வை எதிர்க்க திருமாவுக்கு தயிரியம் இல்லை. Dr கிருஷ்ணஸ்வாமி வெளிப்படையா எதிர்த்தார். ஆனந்தன் நீங்களும் திருமாவப்போல மௌனம் சாதிக்காமல் திடமா சொல்லுங்க உள் ஒதுக்கீடு வேணுமா?
    வேணாமா??

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Před 23 dny

    திமுக கூட்டணியில் உங்க மக்கள் எத்தனை பேர் எம்.எல்.ஏ , எம்.பி ஆகி இருக்கிறார்கள் என்பது வளர விடாததாலா?

  • @dharmakumar-jb7lk
    @dharmakumar-jb7lk Před měsícem +1

    Dalitgal than inru rowdism seibavargal.T Nadu fulla.

    • @ranisuresh4195
      @ranisuresh4195 Před 29 dny

      ρσ∂ѕ ρσттαι єℓℓα ѕαтнιкαяαиυм ¢нαятнυ ραяαιуαи ѕυииιуαι νσσмρυииѕℓ😊 αναиυкυ ѕυииу ναℓιкαтнα∂α ναℓι¢нα ναℓℓιкєтнυ ¢нσℓℓυναи αтнυ яσω∂у αкυ мα

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore Před měsícem

    👏👏👏

  • @GovindGovind-bh3sk
    @GovindGovind-bh3sk Před 26 dny

    ஏம்பா இது தலித்குள்ளே உள்ள பிரச்சனை உனக்கு பதவி கிடச்சதும் மகிழ்ச்சி கிடைத்தை வெளிகாட்டம பேசுற😂😂😂😂😂😂

  • @vijaykumar-pn2ff
    @vijaykumar-pn2ff Před měsícem +1

    Ellam Dalitu rowdy than...

  • @n.e.pratappratap.467
    @n.e.pratappratap.467 Před 17 dny

    This interview proves Mr.Anands indepth knowledge in party politics, constitution and Ambedkars thoughts combined with Maturity.

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 Před 27 dny

    Sir more people know Director Ranjith than fraud minister sekarbabu,

  • @anandtobra
    @anandtobra Před měsícem

    பிஜேபி bsp ஒன்னுக்குள் ஒன்னு..

  • @newtrend54
    @newtrend54 Před měsícem

    Jai bhim Armstrong Anna

  • @DravidaModal
    @DravidaModal Před měsícem

    Yes Amstrong is the Thennattu Ambedkhar who asked to study his people.

  • @pandzraj599
    @pandzraj599 Před měsícem +6

    என்னடா துர்காஸ்டாலின் பிரசாத், இவர்ட்ட பம்புற... ஆள் பார்த்து தான் ஆண்மை வருமாடா உனக்கு கொத்தடிமையே...

    • @seshoo76
      @seshoo76 Před měsícem +1

      Good observation, else they may broke his backbone.

    • @cammcammcarrcarr7405
      @cammcammcarrcarr7405 Před měsícem +1

      Did you observed, whom you look alike, when you born, with whom your mother or your father worked with, might be a pattiyal person, that is the reason you’re so smart .

    • @mohanmurugaiyan5943
      @mohanmurugaiyan5943 Před 28 dny

      Nee pappan kaikooliNee yenna rss patthu BJP athikara varkkatha parthu pammura

  • @user-ii6qg5pq5g
    @user-ii6qg5pq5g Před měsícem +2

    குற்றவாளிகளுக்கு கட்சியில் பதிவி அதுக்கு ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கும் கட்சியில் பதிவு, இந்த மாதிரி கட்சிகளுக்கு வாக்களிக்கும் மக்களை என்ன சொல்வது,

  • @thankomroberts2455
    @thankomroberts2455 Před měsícem +1

    Amma ama cm ahi irupar
    Unkaluku nallavar

  • @brill-mu8tk
    @brill-mu8tk Před měsícem +2

    உங்க மக்கள், மிகுந்த பொறாமை பிடித்தவர்கள், நன்கு சிந்திக்க,

  • @jamesred5099
    @jamesred5099 Před měsícem +1

    Ivan yaru 999aaaaa

  • @dharanidharan3265
    @dharanidharan3265 Před 28 dny

    ❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂

  • @pkasipkasi-iw1rl
    @pkasipkasi-iw1rl Před měsícem

    Ovru rowdium oru katchil erpargal athanal alla katchium pasamudiyadu but ruling party ku pooramai irukalam

  • @happyhome2071
    @happyhome2071 Před měsícem

    Most of the thalits are doing illegal things not full of thalits are not a illegal people Armstrong murder by a thalits rowdys he is saying thalits they are also human beings no difference from the human beings if any body doing illegal things they should be punished by law

  • @mohanmurugaiyan5943
    @mohanmurugaiyan5943 Před měsícem

    100./. Unmaiyana pechu

  • @manavaiguna1347
    @manavaiguna1347 Před měsícem +1

    Evan veara apparam yean ya interview kudukkura...

  • @aathawan450
    @aathawan450 Před měsícem

    Enda thalith entra sollai erkire. Athu aruntha theeyanukku uriyathoo.

  • @VijaykumarPunitha
    @VijaykumarPunitha Před 29 dny

    Sss

  • @ramanathant562
    @ramanathant562 Před měsícem +1

    ஆனந்தன் அவர்கள் மனசாட்சி யோடா பேச வேண்டும்.
    ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவர்கள் தந்தை குடும்பத்தினர் ஒரு காலத்தில் திமுகவை சேர்ந்தவர்கள். அதை மறந்து விடாதீர்கள். திமுகவின் புரைசை
    ரங்கநாதன் அவர்கள் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் வளர்ச்சிக்கு உதவியவர்.

    • @saidaisriniva5an
      @saidaisriniva5an Před měsícem +2

      அதுக்கு என்ன பண்ணனும் ஆர்ம்ஸ்ட்ரோங் வலுவான குறிக்கோளோடு இருந்தார் திமுக வேண்டாம் என்று

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Před měsícem

    அமித்ஷா அஸைன்மென்ட்
    இவர்கள் execute செய்கிறார்கள்.
    State police team is going in a right ✅️ way as per public opinion. அரசியலாக்கப்படும் கொலை வழக்கு.

    • @metmechsales8596
      @metmechsales8596 Před měsícem

      Most foolish, comment, Bjp is least bothered about this.
      If you say dmk , then it can be acceptable. Everyone knows what kind of party dmk is. For votes dmk can do anything.

  • @dhatchayanim
    @dhatchayanim Před měsícem +1

    Did ambedkar included secularism? No, nehru and ambedkar had face off...congress nehru always saw ambedkar at low...history has been reversed

  • @dhatchayanim
    @dhatchayanim Před měsícem +1

    RSS enna indha naatta thundakucha? 😂 muslim league theevirvadheegal dhan senjaang...islamiya pandreegal ivangala dhisai maathuraanga