Dasa Bhukti Prediction in Tamil | தசா புத்தி பலன்கள் | Dasa Bhukti Palangal in Tamil | தசா புக்தி

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2018
  • In this video I have explained in detail about how to use dasa bhukti for prediction in tamil language. After watching this video it will easy to find dasa bhukti palangal in tamil. Here I explained this with an example chart in which I said about dasa bhukti effects in tamil. Many would have doubt regarding dasa bhukti table in tamil and some might not even known dasa bhukti meaning in tamil astrology and how dasa bhukthi plays an important role in tamil jothidam. This video will be very useful for predictive astrology in tamil and also I explained about marriage and how to use dasa bhukti for marriage in tamil. I already explained this and how to do dasa bhukti prediction in tamil using ashtavargam. If you are interested to know about that video then click here • Dasa Bhukti Palangal i... .
    If you want to purchase the book aanmeega jothidam then click this link goo.gl/eX7RDn
    தசா புத்தி என்றால் என்ன என்றும் தசா புத்தி பலன்கள் பார்ப்பது எப்படி என்றும் தெளிவாக இந்த வீடியோவில் கூறியுள்ளேன். ஜோதிடர்கள் அனைவரும் தசா புத்தி அந்தரம் என்றும், தசா புத்தி பலன்கள் என்றும் சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் தசா புத்தி என்றால் என்ன, அதை எப்படி பயன்படுத்தி பலன் சொல்வதென்று யாரும் சொல்வதில்லை. ஆனால் இங்கு தசா புத்தி காலம் பற்றியும், அதை பயன்படுத்தி பலன் எப்படி சொல்வதென்றும் சொல்லி இருக்கிறேன். இதற்கு முன்னர் அஷ்டவர்கத்தை பயன்படுத்தி பலன் சொல்வது எப்படி என்றும் கூறியுள்ளேன். அதை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யுங்கள் • Dasa Bhukti Palangal i...
    எனது ஆன்மீக ஜோதிடம் என்ற புத்தகத்தை வாங்க இதை கிளிக் செய்யுங்கள் goo.gl/eX7RDn

Komentáře • 358

  • @Simmaa
    @Simmaa  Před 6 lety +10

    To find how to do dasa bhukthi prediction using ashtavargam then click this

  • @ravisankar295
    @ravisankar295 Před 5 lety +9

    Boss ஏன் நீங்க இந்த வீடியோவெல்லாம் வீட்ல இருந்தே ரெடி பண்ணக்கூடாது. பின்னாடி, லாரி சத்தம், காக்கா கத்துற சத்தமெல்லாம் முழுசா கேக்க முடியாம டிஸ்டர்ப் பண்ணுது1. 😢😢😢

  • @sambaths108
    @sambaths108 Před 4 lety

    மிக தெளிவான விளக்கம்.....நான் குறுகிய காலத்தில் உங்கள் சிஷ்யனாக ஜோதிடராகி விடுவேன்..உங்களுக்கு இஸ்மைல் பாஷா கிடைத்தது போல நீங்க எனக்கு கிடைச்சி இருக்கீங்க....நீங்க சொன்னது போல நான் விருச்சி லக்கனம் அதனால் நல்ல ஆழமான் ஜோதிட அறிவை கற்க்க முயற்சி செய்கிறேன்....

  • @saravansaravana9779
    @saravansaravana9779 Před 2 lety

    ஐயா நீங்கள் கூறியது மிகவும் சிறப்பு ஆனால் இதுபோன்ற வீடியோக்களை ஒரு ரூமில் இருந்து போடவும் இரைச்சல் அதிகமாக இருந்தால் சிலருக்கு புரியாது தாங்கள் வெட்டவெளியில் இல்லாமல் ரூமில் போடவும்

  • @kalaimani843
    @kalaimani843 Před 3 lety

    இவருக்கு ஜனன காலத்துல சனி திசை இருப்பு 4 வருஷம் 9 மாதம் எத்தனையோ நாட்கள் போட்டிருந்தது. 19.06.1987 ல் பிறந்தார்

  • @princedes6276

    இதெல்லாம் இருக்குது, அப்பறம் எதுக்கு time எடுத்து ராசி பலன் பார்க்கிறோம்.

  • @ashokkubendran4173
    @ashokkubendran4173 Před 3 lety

    Konjam vegama sollu

  • @rajendrans1026
    @rajendrans1026 Před 4 lety

    ஜாதகம் பார்க்கின்ற பொழுது ஜோதிடரிடம் ஒருவர் தனது ஜாதகத்தில் உள்ளபடி தசாபுக்தி பலன்கள் சொல்லுங்கள் என குறிப்பிட்டு கேட்கலாமா?

  • @ba-dy9xt

    What is தசா and what is புத்தி?

  • @kartheebanprema7155
    @kartheebanprema7155 Před 3 lety

    தசை/தசாபுக்தி பலன்கள் புரியும் படி விளக்கினீர்கள். மேற்படி இதற லக்கனுங்களுக்குஉரிய புக்தி விபர பலன்களை ஒப்பிட்டு விளக்கி கூறினால் மேலும் நன்கு புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன். நன்றி.

  • @malarmathusinnathurai9065

    தம்பிக்கு வணக்கம்.தசா புத்தி பலன்கள் எப்படி திசையுடன் இணைத்து பார்பது என்பதை மிகவும் துல்லியமாக புரியவைதீங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். ஜோதிடத்தில் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இதுதான். மீண்டும் நன்றி.

  • @ragupathyg
    @ragupathyg Před 6 lety +3

    Very good info .. after hearing this I am promoted from foundation to intermediate stage in astrology course and waiting for other more videos .. books is very informational and already bought it ..

  • @saravananraamesh9178
    @saravananraamesh9178 Před 5 lety +1

    யதார்த்தமான நிதர்சணமான விளக்கம் தோழரே!!! நன்றிகள் பலகோடி! வாழ்த்துக்கள் ஒருகோடி!

  • @nandhi19
    @nandhi19 Před 5 lety +1

    Thank you for sharing your knowledge in astrology. It is very helpful to analyse my own chart. Keep spreading your talent. Thanks again.

  • @sivas2007able
    @sivas2007able Před 6 lety +1

    you are speaking more confident today... Even I can understood those things easily... Thank you...

  • @gowribalaji8716
    @gowribalaji8716 Před 6 lety +1

    அருமையான பதிவு. மிக தெளிவான விளக்கம். மிக்க நன்றி..

  • @abibhurahman6158
    @abibhurahman6158 Před 6 lety +12

    சூப்பர் சிம்மா சார்.

  • @BhalaganeshNR
    @BhalaganeshNR Před 6 lety +2

    Wonderful Sir !

  • @radakrshrada7591
    @radakrshrada7591 Před 6 lety +1

    Hi sir very useful video, thanks a lot.i have watched many videos from yours,very clear and simple explanation s.and it driven me to know a little about astrology., please continue sharing more details to us. you are doing a great job.many thanks.God bless you.

  • @gkln67
    @gkln67 Před 5 lety

    Dear Simma,Amazing videos. No where Dasa bhukthi has been explained by anybody so beautifully. Pls accept my regards.