கத்தியை கழுத்தில் வைத்து லவ் பண்ணுவதாக கூறிய நபர்!, Solvathellam Unmai S2 , ZeeTamil,Ep.அத்தியாயம்33

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • Zábava

Komentáře • 1,8K

  • @selvastar100
    @selvastar100 Před měsícem +9

    வாட்சிங் ஜூலை 2024😂😂😂😂😂

  • @RK-KENNEL-TIRUPPUR
    @RK-KENNEL-TIRUPPUR Před 4 měsíci +152

    2024 பார்ப்போர் யாராவது இருந்தீங்கன்னா லைக் செய்யவும்

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su Před 6 měsíci +62

    அருமையான புரோக்ரம்
    தினமும் 2 கதைகள் எப்படியாவது பார்த்துவிடுவேன்
    கோர்ட் கேஸ். போலிஸ்
    இதையெல்லாம்தான்டி
    அருமையா முடிவு எடுத்து
    நல்லதிர்ப்பு வழங்கி
    வருகின்றீர்கள் மேடம்
    வாழ்த்துக்கள்
    Andaman and Nicobar island

    • @AbdulSabeena
      @AbdulSabeena Před měsícem +3

      சிஸ்டர் உங்கள் கோபம்
      அருமை

  • @ezhilnithu5858
    @ezhilnithu5858 Před 3 lety +59

    பொண்ண பாத்தா அழகு போட்டிக்கு வந்த மாரி இருக்கு ... எதுமே சொல்ற மாரி இல்ல chiiii

  • @jpjp4991
    @jpjp4991 Před 4 lety +1415

    Lakshmi mam Saree super sollravanga Like podunga frds

    • @vasantharasamadhumadhu2729
      @vasantharasamadhumadhu2729 Před 4 lety +9

      Hahaha Enna sister saree ah parka vanthinga pongs Vera level 😁😁😁🤣🤣🤣😂😂😂

    • @irfanairfa9771
      @irfanairfa9771 Před 4 lety +8

      Nanu pathone ninachen😍 color super LA sis

    • @jpjp4991
      @jpjp4991 Před 4 lety +2

      @@vasantharasamadhumadhu2729 Mm Enaku paathathum Saree pudichathu sis athaan. Naan Coimbatore nenga sis

    • @vasantharasamadhumadhu2729
      @vasantharasamadhumadhu2729 Před 4 lety

      @@jpjp4991 nan Sri Lanka sister how are you sister

    • @vasantharasamadhumadhu2729
      @vasantharasamadhumadhu2729 Před 4 lety

      @@jpjp4991 India la nalla alagana saree's iriku Inga Illa athan saree la perusha love Illanga

  • @rohini8634
    @rohini8634 Před 4 lety +49

    Haiyoo inthamari la namaku life ila..athuvaraiku I think we ppl in this cmnt section are all blessed...evlo kashtam irunthalu inthamari torture ila!

  • @geethunarasimhan8907
    @geethunarasimhan8907 Před 4 lety +365

    April 1st- love proposed ah... Yeama avan April fool panirukan ma🤦🤦🤦

  • @mahamani1321
    @mahamani1321 Před 3 lety +171

    மாப்பிளை:வரதட்சணை கேட்கற அளவுக்கு நான் ஒன்னு பைத்தியக்காரன் இல்ல🤣பொண்ணுடோ அப்பா: உனக்கு கொடுக்கற அளவுக்கு நான் இழிச்சவாயனும் இல்ல🤣🤣🤣🤣

    • @SuryaSurya-uc4hn
      @SuryaSurya-uc4hn Před 3 lety

      😂😂🤭

    • @kumpurensamy5
      @kumpurensamy5 Před rokem

      😂

    • @Nirmoos1
      @Nirmoos1 Před rokem

      செம😂

    • @kamal8052
      @kamal8052 Před 6 měsíci

      டேய் அவுங்க பண்றதோட நீங்க பண்றது தான் ரொம்ப அட்டகாசமா இருக்கு

    • @isai..tanjai
      @isai..tanjai Před měsícem +1

      😂😂😂😂

  • @user-ny1cf3hz9e
    @user-ny1cf3hz9e Před 3 lety +90

    ஏப்ரல் 1 propose பண்ணும் போதே யோசிச்சு இருக்கணும் நீ....
    அதான் April fool ஆகிட்டான்.... 😁

    • @Misty_044
      @Misty_044 Před rokem +5

      😂😂😂

    • @kamal8052
      @kamal8052 Před 6 měsíci +5

      டேய் தம்பி நீ நல்லா வருவ

    • @johnkarthiga7332
      @johnkarthiga7332 Před 6 měsíci +3

      😂😂😂😂😂

    • @SanithaSangavi-zu7gh
      @SanithaSangavi-zu7gh Před 5 měsíci +4

      யோ யாரு கமெண்ட் பாத்து sirkkatha நா உன் கமெண்ட் பாத்தது என்ன அறியாமலே கத்தி sirchi v2la அசிங்கமா pochii🤣🤣🤣

    • @user-ny1cf3hz9e
      @user-ny1cf3hz9e Před 5 měsíci +2

      @@SanithaSangavi-zu7gh 🤣🤣🤣🤣

  • @sathyasathyasree286
    @sathyasathyasree286 Před 4 lety +846

    ஷோவ பாக்காம comments ahh பார்த்தாலே என்ன கதைனு தெறுச்சுறும் போலயே....😀😀

  • @rubanst5848
    @rubanst5848 Před 5 měsíci +3

    லக்ஷ்சுமி மேடத்துக்ககத்தன் நான் இந்த ஷோ வா பாக்குறான் அவங்க ஒவ்வொரு டியாகசணும் வேற லெவல்

  • @sribalajiraja4804
    @sribalajiraja4804 Před 5 lety +1435

    லட்சுமி மேடம் நீங்க மக்களை கையாளுகின்ற விதம் இருக்கே அட அட அட... அடுத்த ஜென்மத்துல நீங்க எனக்கு மாமியாரா அமைந்தால் நான் மன நிம்மதியா வாழ்வேன் 🙏

    • @sribalajiraja4804
      @sribalajiraja4804 Před 5 lety +28

      லைக்ஸ் 👍 தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் பல 🙏

    • @nest116
      @nest116 Před 5 lety +18

      Dear Sribalaji Raja . enaku oru ammavaka amayanam

    • @sribalajiraja4804
      @sribalajiraja4804 Před 5 lety +21

      @@nest116 தாயாக அமைந்தால் நீங்க தான் பாக்கியவான்.. வாழ்த்துக்கள்

    • @shalinisenthil9864
      @shalinisenthil9864 Před 5 lety +5

      yes yanaku kadasha nanu nala erupa

    • @arshathnisha3564
      @arshathnisha3564 Před 5 lety +3

      😁😁😁😁😁😁😁

  • @hemamerlin5559
    @hemamerlin5559 Před 4 lety +151

    Lakshmi mam😍......on screen la ethana heroines vena irukkalam ana neengatha real life heroin👏👏

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Před rokem +146

    கோர்ட் மூலம் அதிகமான விவகாரத்துகள் தான் நடக்கும்......இந்த நிகழ்ச்சி மூலம் அதிகமாக சேர்ந்து வாழ்வது நடக்கும். காரணம்: தவறு செய்தவர்கள் பல லட்சம் பேர் முன்னிலையில் தோலுரிக்கப்படுகிறார்கள்......அருமையான நிகழ்ச்சி.

  • @vinithavinitha5821
    @vinithavinitha5821 Před 4 lety +179

    Na avanga saree ah pathutha this episode pakkavey vanthen🤣🤣🤣

  • @thadsanamoorthysumathini3011

    2023 யார் எல்லாம் பகுறின்க ஒரு லீக் பண்ணுங்க

  • @jk1788
    @jk1788 Před 4 lety +195

    தலைக்கு தில்ல பார்த்தியா
    போதையப்போட்டு தம்பியோட ஸ்கூல் யூனிபார்ம் போட்டு வந்திருக்காப்ல 😂😂😂

  • @solairajg88
    @solairajg88 Před 5 lety +2036

    கமெண்ட் படிக்க வந்தவர்கள் ஒரு லைக் போட்டு போங்க🤔🤔🤔

  • @jeevanandhu354
    @jeevanandhu354 Před 5 lety +22

    Night poitu irukura alawuku light a theriyum😂😂😂😂😂😂 what a punch by madam

  • @karthickv9449
    @karthickv9449 Před 5 lety +425

    Lakshmi mam pakkura parvaiya bayangarama iruku

  • @pandianrajeswari6336
    @pandianrajeswari6336 Před 5 lety +93

    Good judgement. Your observations is accurate and advise to correct them is so powerful.

    • @uniquevideosind8736
      @uniquevideosind8736 Před 4 lety +2

      Manangatti observation pinala team already poi vevupatutu vandruvainga eva verum speaker tha pinala director and team laxmi chumma kasuku acting. 😂

  • @narmathaperera2311
    @narmathaperera2311 Před 3 lety +12

    Laxmy madam knows exactly how to get into his head. Not only in this case but I have observed in many cases that she always gets into the wrong doers head gives them praise and always gets her point across. Such a smart lady ☺️

  • @harikumar1085
    @harikumar1085 Před 5 lety +100

    Deiii total family vera level!!!😂😂😂🤦🤦🤦

  • @Devi0703
    @Devi0703 Před 4 lety +63

    6.44 varaikum dhan patha enaku thala suthiduchu...ipa enga Amma lemon juice potutu irukanga en uyira kapatha

  • @user-ve8ke8lh4y
    @user-ve8ke8lh4y Před 4 lety +55

    யார் யாரை வச்சிருக்காங்க எத்தனை பேர வச்சிருக்காங்க ஒரு கருமமும் புரியல போங்கடா வெக்கங்கெட்டவய்ங்களா இதுலாம் ஒரு குடும்பம் நாசமா போச்சிடா

  • @dineshvino498
    @dineshvino498 Před 10 měsíci +12

    24.25 semma comedy thalli kaddanum pola iruku nu soinna naq😂😂😂😂

  • @vetrivelmurugan298
    @vetrivelmurugan298 Před 5 lety +57

    Lakshmi madam u r great... I really like you daring person

  • @jayakumarichildartistfancy8289

    Neenga sonna andha confident Ennaku rompa iruku mam thanimaiyel oru kulanthai udan nearmaiyaga irukean 15 varudam

  • @sureshmurugan9048
    @sureshmurugan9048 Před 4 lety +32

    அக்கா மிக பெரிய,ஓலு போல மேடம் சிரிப்பு தான் வருது

  • @balakongubalakongu5540
    @balakongubalakongu5540 Před 4 lety +133

    சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் 90%சதவீத கதைக்கு தீர்வு மைனர் குஞ்சுவை சுடுவதே......

  • @jrbsocialmedia7090
    @jrbsocialmedia7090 Před 4 lety +40

    Vaanka Namma yellaarum dhaalli Katti vellayaadallam😁😄😆😅😂🤣

  • @barathbalaji8272
    @barathbalaji8272 Před 3 lety +9

    அக்காகாரி போதையில இருந்ததினால் என்ன நடந்ததுதுன்னு தெரியல😜😜

  • @mohanapriya17982
    @mohanapriya17982 Před 4 lety +19

    மேம் அவங்க அக்கா என் தங்கச்சி 5 மாசம்னு சொன்னாலே அத கவனிச்சிங்களா இல்லையா??

  • @revathibca3454
    @revathibca3454 Před 4 lety +28

    எம்மா Red சுடிதார் நீ சொல்ற அந்த பொண்ணு 5 மாசம் மாசமா இருக்குனு சொல்ற Blue Saree பொண்ணு 4 மாசம் மாசமா இருக்குனு சொல்லுது ஆனா அவங்க 3 மாசம்தான் சேர்ந்து வாழ்ந்தாங்க சொல்ற ஒன்னுமே புரியில டா சாமி என்ன குடும்பம்டா இது சீசீசீது துதுது

  • @balakongubalakongu5540
    @balakongubalakongu5540 Před 4 lety +83

    இந்த கதைய படம் எடுத்தா வெறித்தனமா இருக்கும் போல.......

  • @SuryaSurya-et6dl
    @SuryaSurya-et6dl Před 4 lety +27

    குடும்பமே ஓழ் குடும்பமா இருக்கு

  • @aiswariyas2286
    @aiswariyas2286 Před 5 lety +777

    Kadavul ippadi pattavangalukku ellam kuzhanthai varam sikirama kudupparu ozhukkama irukkaravangale sodhichkitte irukkaru

  • @venkatvenkat8234
    @venkatvenkat8234 Před 4 lety +113

    அந்த பெண்ணுக்கு மேக்அப் ரொம்ப தூக்கலா இருக்கு

  • @jayshreeshiva904
    @jayshreeshiva904 Před 4 lety +146

    Naanum laxmi ma'am fan than

  • @user-kq2uj6hi4d
    @user-kq2uj6hi4d Před rokem +21

    1:07 😂puthusa iruku ithu

  • @jyothijyo6979
    @jyothijyo6979 Před 5 lety +299

    Mam Unga sareee superb eruku

  • @srinivasanm5049
    @srinivasanm5049 Před 4 měsíci +3

    Arumaiyaa ponnu intha kathaya kekkra.kaksmi madatha parattanum. Romba kavalayil irunthen comenta parthen vizunthu vizunthu sirichen

  • @mohammedsayeed44
    @mohammedsayeed44 Před 3 lety +7

    Laxmi amma mathiri yalla ponnungalkkum oru amma kandippa irukkunum

  • @Mages143
    @Mages143 Před 4 lety +14

    என்னடா இதுக mogaraiyellaam paaththaa நம்பிக்கை வராலயே

  • @Anishan90..
    @Anishan90.. Před 7 měsíci +65

    2024 la yarallam paakuringa 😅

  • @agni433
    @agni433 Před 4 lety +6

    Laskmi maadam vida...intha program me...vaarum arumaiya seiyamudiyaathu...👍👍👍👍

  • @pbsridharan
    @pbsridharan Před 5 lety +312

    இந்த கேஸ் எல்லாம் பார்த்தால் எனக்கு பைத்தியமே பிடிக்கிற மாதிரி இருக்கு..யாருக்குமே மூளை இல்லை.

  • @vinithashankar7081
    @vinithashankar7081 Před rokem +22

    yarellam comments pathutu,next episode paarkuradhu...

  • @aravarav3360
    @aravarav3360 Před 5 lety +255

    Mam உங்கள ரொம்ப பிடிக்கும்

    • @vriy855
      @vriy855 Před 5 lety +8

      Mam super your judgement.

  • @rathnakumar6466
    @rathnakumar6466 Před rokem +4

    அவரை அண்ணன் தான் கூப்பிடுவேன் ரொம்ப நல்லா இருக்கு

  • @soniyaeyekiller4085
    @soniyaeyekiller4085 Před 3 lety +25

    Life la understanding ah valra per yelarum like potuga

  • @IrfanIrfan-oi6po
    @IrfanIrfan-oi6po Před 5 lety +19

    அண்ணா அண்ணன் டு சொல்லி தாண்டி அன்னைக்கே கசோலே முடிச்சிடுவாங்க நீ அண்ணன் என்ற வார்த்தைக்கு ஒரு அர்த்தம் இல்லாமல் போச்சு நீங்க எல்லாம் என்ன பெண்களை தெரியல

  • @shivajaawa2252
    @shivajaawa2252 Před 4 lety +5

    புதுசா இருக்கு இது ரம்யா ராமகிருஷ்ணன் செம்ம troll

  • @dhyanavedham1954
    @dhyanavedham1954 Před 4 lety +18

    தமிழ சப்போர்ட்க்கு கூப்ட்ருக்கா புருஷனுக்கு ஈகோ வேற ஒண்ணும் இல்ல

  • @shifayanasrin8680
    @shifayanasrin8680 Před 6 lety +54

    இதுலாம் குடும்பமே இல்ல கேவலமான குடும்பம் மேடம் வொண்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க சொல்ற தீர்புலாம் ரொம்ப பிடிக்கும் சூப்பர்மேடம்

  • @user-gq7mj3qp6u
    @user-gq7mj3qp6u Před 5 lety +369

    பைய்யன் பாவம் மேடம் போடச்சொன்னா போடுவான் ,,, படுக்க சொன்ன படுப்பான் சப்புடச்சொன்னா சாப்புடுவான் ,,, பொண்ணு ஒரு கண்ணகி ,, பொண்ணோட அப்பன் ஒரு ராமன் ,,, அம்மா ஒரு நல்லதங்காள் ,, அக்கா ஒரு நளாயினி ,,, மொத்தத்துல ,,, குடும்பமே ஒரு இதிகாசம் ,,,
    எழுதுங்கள் இவர்கள் கல்லறையில் இந்தியாவின் நல்லறம் தூங்குகிறதென்று ..

  • @thangamani4050
    @thangamani4050 Před 4 lety +22

    Boy: enga kudumbam konjam kowravamana kudumbam madam Lakshmi: kowravamana kudumbam dhan night 12 manikku thaali kattuniya......

  • @cristycristy2268
    @cristycristy2268 Před 5 lety +79

    Enna ma neenga ippadi pandringalema,,,,,😂😂andha appa va pesave vidala ,,😉😉😉😂😂😂

    • @valusrini67
      @valusrini67 Před 4 lety +1

      Avaru Adimai pola irukaru antha veetlA. Avan yethirthu pesuran

    • @user-um1bn2ok1k
      @user-um1bn2ok1k Před měsícem

      Ama antha aalu pavam intha pombalanga ellam senthu antha aala onnum panna vidama aatama aaduralunga

  • @dshjdshj3650
    @dshjdshj3650 Před 4 lety +5

    Thanni adichuttu mathavanga v2 kula pogatha semmaya sonninga amma

  • @RamaRama-bb4we
    @RamaRama-bb4we Před 3 lety +12

    2020 le inda video patavango like
    Podunga

  • @loganathanv6271
    @loganathanv6271 Před 4 lety +9

    கடைசியாக சொன்ன வார்த்தை அருமை மேடம்.

  • @devibalasundar1841
    @devibalasundar1841 Před 4 lety +1

    lakshmy ramakrishnan is ma inspiration ..she managed her family very well..she facez loadz of strugglez in her lyfe..but now she is guiding everyone

  • @sharon-zk4cj
    @sharon-zk4cj Před 4 lety +4

    Intha saree colour unggalukku alaga irukku ...parka alaga irukengga,,,👌

  • @rosid6696
    @rosid6696 Před 5 lety +18

    Lakshmi madam very great

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Před 3 lety +8

    நீ இருக்குற அழகுக்கு எப்படியே கல்யாணம் பண்ணிட்டு இருந்து இருக்காலம்.அப்பா அம்மா பேச்சு கேட்டு கிட்டு ஒழுங்கா இருந்தா உன் நிலமை இப்படி ஆகுமா.உன் உடம்பு இப்போ அவனுக்கு புடிக்கல பாத்தியா இது தான் உண்மை எவ்ளோ பேர் வரம் கேட்டுட்டு இருக்காங்க அவங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்ல ஆனா உங்கள மாதிரி ஆளுக்கு தான் சீக்கிரம் இந்த பாக்கியம் கிடைக்குது இந்த ஜீவன் இந்த உலகத்துக்கு வரதுக்கு முன்னாடியே இவ்ளோ பிரச்சனை

  • @skyblue9045
    @skyblue9045 Před 3 lety +7

    ராத்திரி பன்னெண்டு மணிக்கு தனிப்போட்டு போனேன்.. அடிடா அடேடேடா கையில தாலிய கொடுத்து கட்ட சொன்னானுங்க ஆமா சொன்னானுங்க... அடிச்ச மழை கெடச்சா பொண்ணு 🤣

  • @smartvengatesh4323
    @smartvengatesh4323 Před 4 lety +5

    கடைசி வார்த்தை பிரச்சனைக்கு காரணம் போதை அருமை அம்மா என் அனுபவத்தில்

  • @zulfi1984
    @zulfi1984 Před 3 lety +6

    Music director tea break poitu poitu vandhu music podrar...

  • @rajamohammed7460
    @rajamohammed7460 Před 4 lety +62

    அவ அக்கா சரியான ✋ காரி அவள் புருஷன் தான் பாவம் இந்த குடும்பமே ஒரு பிராட் படு சில்லறை

  • @KayaKaya-ex2fs
    @KayaKaya-ex2fs Před 8 měsíci +2

    2023.11.12 le yaarellam Intha episode pakuringalo like podunga

  • @MAHALAKSHMI-sy2um
    @MAHALAKSHMI-sy2um Před 5 lety +60

    Chance ye illa judgement ungala maari yaaralayum thara mudiyathu

    • @uniquevideosind8736
      @uniquevideosind8736 Před 4 lety +1

      Manangatti judgement pinala team already poi vevupatutu vandruvainga eva verum speaker tha pinala director and team laxmi chumma kasuku acting. 😂

  • @jasmineworks9519
    @jasmineworks9519 Před rokem +42

    Lakshmi mam fantabulous creature. Well done. Stay blessed. 👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌

    • @RajeyRajey-bj4og
      @RajeyRajey-bj4og Před 2 měsíci +1

      J❤😂😂🎉😢😢😮😅😊😂😢😮😊😊👺😍😂😄🤣👍🌹👺😘🌹

    • @RajeyRajey-bj4og
      @RajeyRajey-bj4og Před 2 měsíci +1

      ஸ்மைலிங் ஹாய்🌹😄👌i🙏😃😃😃☺️😚😋😇😛🙏🤣🌹🐒🐯🐆🐿️

  • @gomathimuthu2559
    @gomathimuthu2559 Před 4 lety +21

    31:35 avaru athukulla adichirukamataru.. ultimate

  • @arunkumart9953
    @arunkumart9953 Před 5 lety +66

    31.35 thug life reply "avaru athukelaam adichurukamaataru" purinjavan pistha hahaha

  • @bobsz197
    @bobsz197 Před 5 lety +263

    Saree பாக்கவே பல பேரு இந்த ஷோ பாக்க வராங்க chai

  • @user-zh3gq9dv9i
    @user-zh3gq9dv9i Před 3 lety +21

    ஏண்டா வெண்ணை அதை 12 மணிக்கு தாலி கட்டும்போது யோசிச்சிருக்கணும்டா உருளைக்கிழங்கு மண்டையா....

  • @samiarthisamiarthi2243
    @samiarthisamiarthi2243 Před rokem +17

    Yarallam 2023 la entha video pathiga

  • @alamtr8220
    @alamtr8220 Před 4 lety +10

    Verry well medam your actions good god bless you. All the best.

  • @padmakumary4421
    @padmakumary4421 Před 4 lety +82

    குடும்பமே குத்துவிளக்கு.இந்த பெண்ணின் அப்பனை மொதல்ல செருப்பால அடிக்கனும். ஒருத்தன் கழுத்துல கத்தி வெச்சு கல்யாணம் பன்னினானாம். இன்னொருத்தன் ராத்திரி 12 மணிக்கு போதையில் கல்யாணம் பன்னினானாம். அதற்கு அவளின் அக்கா Support வேற.மொதல்ல பெற்ற பெண்களை அடக்க தெரியாதவன் இவனெல்லாம் ஒரு ஆம்பளை........

  • @pavirajendren9125
    @pavirajendren9125 Před 5 lety +8

    Super Lakshmi madam ellarudaya life la yum neenga irukkinga neenga great madam you are so cute and sweet

  • @SathishKumar-xv1yl
    @SathishKumar-xv1yl Před 5 lety +317

    தாலி கட்டுநீங்க 3 மாசம் சேர்ந்து வாழ்ந்திருக்கீங்க...அந்த பொண்ணு 4 மாசம் கர்ப்பமா இருக்கா...?? அது எப்படி..?? 🤔🤔🤔

  • @dasdas3261
    @dasdas3261 Před 6 lety +476

    உண்ணை சொல்லி குத்தம் இல்லை என்னை சொல்லி குத்தம் இல்லை காதல் செய்த கோலம் இது காமம் செய்த குட்றம் இது .

  • @sundariyer3192
    @sundariyer3192 Před 5 lety +90

    April 1st kku chonnale adhu April Fool nnu theriya vendam?

  • @yuvarajk649
    @yuvarajk649 Před 4 lety +7

    Madam I miss you really please come back. You're my real hero 😘😘😘

  • @user-nl3ic9sn6o
    @user-nl3ic9sn6o Před 2 měsíci +1

    அனுபவி ராஜா அனுபவி ஒன்னுக்கு மூணு குடி ❤️❤️❤️த்தனமா அனுபவிக்கிறேன் 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @PUBGLOVER-sn7we
    @PUBGLOVER-sn7we Před 4 lety +3

    Laksmi Amma. Vanakkam. Ungalapathale enakku. Rompasanthosam ungalin pechu thairiyam romba bidikgum ungalaiparthu en valkgaiyel naan epadinadanthu kolvathu enpathai therinthukonden nandri Amma suyamariyathai pennuku evalaumukiyam naan enna seivathendtru theriyamal aluthukondirunthen ungal program parthu theliubiranthathu mikka nandri

  • @johnbosco6412
    @johnbosco6412 Před 5 lety +22

    My God...
    Dear God your mercy upon this couple...
    I proud about this programme,
    Mrs.Ramakrishnan and zee Tamil service team, I salute to you all.

  • @muthuarasi831
    @muthuarasi831 Před 5 lety +303

    Pavam antha blue sareee April 1st annaki proposa pannu potha think pannirukanum ... Pavam April fool aitanga...

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 Před 7 měsíci +2

    Itha patha paithiyam pudikera mathri iruku.. epputi than mam samalichanganu theriyala..😮

  • @rajajanet6995
    @rajajanet6995 Před 5 lety +239

    தங்கச்சி கல்யாணம் பண்ணி வச்சிடா அக்காவும் ஜாலியா இருக்கலாம் நினைத்து தப்பு பணிட.

  • @mrhacks996
    @mrhacks996 Před 4 lety +6

    Vijay sethupathi voice💜💖💜💖

  • @seetharamank8463
    @seetharamank8463 Před rokem +9

    இந்த படத்தில் அப்பா அம்மாவின் நடிப்பு பிரமாதம் ஆஸ்காருக்கு பரிந்துரைகள் செய்யவும்

  • @cinthyacinthya4817
    @cinthyacinthya4817 Před 5 lety +14

    Ur my inspiration mam

  • @msvikhramsurya9731
    @msvikhramsurya9731 Před 4 lety +1

    LakshmiRamakrishnan mam is a very confident and daring person. I feel motivated to be like her.

  • @deepadeepa5079
    @deepadeepa5079 Před 4 lety +2

    Hats off u mam...romba azhaga pblm lam sari panni serthu vaikiringa...indha show ah paakkama show ah patthi thappa pesura yellarum indha show oda 2episode paatha kuda poathum...namma life la nadakra pblm ah naamaley face panlam nu thairiyam varum

  • @SekarSekar-jx6oi
    @SekarSekar-jx6oi Před 4 lety +8

    Love u mam unga big fan ..... love u so much

  • @sandhyayogeswaran6683
    @sandhyayogeswaran6683 Před 5 lety +191

    MAPILLAI: varadgakshana keka na onum paithyakaran ela
    MAMANAR: unaku kuduka na onum elichavayan ella 😁😁😁😁😁😁😁

  • @chelladuraichella7587
    @chelladuraichella7587 Před 5 lety +127

    ava ava baby illama evalavu kastta paduranga epadi irukavangaluku ellam baby kudukraru kadavul

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 Před 5 měsíci +2

    அக்கா மேல் தான் அதிகம் தப்பு இருக்கு போல😂

  • @muruganandamr3562
    @muruganandamr3562 Před 4 lety +19

    Pakka local family, purushan veetla illa gotha ehukkudi innoratha vandha iva 100% thappu panniruppa