Video není dostupné.
Omlouváme se.
மிதுனம் ராசி காலில் விழுந்தால் காலி அதிஷ்டமும் ஆபத்தும் நிறைந்த - mithunam 2025
Komentáře • 160
Další v pořadí
Automatické přehrávání
ஆவணி மாதத்தில் எந்த ராசிக்கு அதிசயம்! | Astrologer Shelvi | Kumudam Bakthi🙏Kumudam Bakthi
zhlédnutí 44K
மிதுனம் ராசிக்கு ஏன் இந்த நிலை? -நடந்ததும், நடக்க போவதும் 2024 |mithunam |நடப்பு தசாபடி ராசி பலன்கள்Agathiyar Rasi Palan இன்றைய ராசி பலன்கள்
zhlédnutí 60K
Sigma Girl Past #funny #sigma #memesCRAZY GREAPA
zhlédnutí 38M
English or SpanishGL Show
zhlédnutí 1,9M
OMG what happened??😳 filaretiki family✨ #socialFilaretiki
zhlédnutí 8M
Friends Supporting FriendsRed Bull
zhlédnutí 22M
திருவாதிரை நட்சத்திரம் முடக்கு தோஷம் உங்கள் ஜாதகத்தில் முடக்கு ராசி இதுதான்Jothida Pramma ganam
zhlédnutí 32K
12 பாவத்துக்கும் மிதுன ராசிக்கான வாழ்வியல் பலன்கள் | Ponnaiya Swamigal | Mithuna Lagna PalanBAKTHI INFINITY
zhlédnutí 122K
THIRUVATHIRAI NAKSHATRA - AstroPsychology - Jeevitha MeyyappanJeevitha Meyyappan - AstroPsychologist
zhlédnutí 75K
Guru Vakra Peyarchi 2024-2025 | Mithunam Rasi | குரு வக்ர பெயர்ச்சி | Life HoroscopeLife Horoscope
zhlédnutí 36K
#மிதுனம்-கஷ்ட காலம் நீங்கியது யோகம் தரும் நேரம் #midhunam #gemini #rasipalan #ராசிபலன் #astrologyRam Astro Care
zhlédnutí 55K
மிதுனம் 7/2 சனி தொடங்குகிறது | தர்மயுத்தம் ஆரம்பம் | பரிகாரங்கள் என்ன ? Sani Peyarchi MITHUNAMAstroTv Tamil
zhlédnutí 60K
Next 5 Months Rasi & Lagna Combo Predictions | Mithunam | Life HoroscopeLife Horoscope
zhlédnutí 81K
Can This Bubble Save My Life? 😱Topper Guild
zhlédnutí 26M
Virální legendy potřetí: Finální zúčtování! | KOVYKovy
zhlédnutí 200K
Lifehack on how to make a salt bath bomb.Mamasoboliha
zhlédnutí 10M
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000MrBeast
zhlédnutí 149M
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصيرOne More Arabic
zhlédnutí 50M
What is going on? 😂 (via haechii_br/IG) #shortsSportsNation
zhlédnutí 16M
DRAMA MR.BEASTAVidrail
zhlédnutí 216K
Oznámenie zásnubMATT Zrebny
zhlédnutí 232K
நீங்கள் சரியாக சொன்னீர்கள் எல்லாம் உண்மை நண்பர்கள் நிலைத்து நிற்பது இல்லை பணம் கையில் தங்குவது இல்லை பணம் யார் கேட்டாலும் கொடுப்பது அப்புறம் கேட்டால் சண்டை நம்பி கொடுத்து ஏமாற்றம் எவ்வளவு பிரச்சனை வந்துவிட்டதுவாழப்பிடிக்கவில்லை சாகனும் என்றமுடிவுதான் 😢😢😢
கவலைப்படாதீர்கள் சகோதரி நான் உங்களுக்கு மேல் கஷ்டப்பட்டேன் இன்னும் என் பிரச்சினை தீரல இறப்பு தீர்வல்ல வாழ்ந்து காட்டனும் நான் செத்து இருந்தால் பலமுறை செத்து இருக்கனும் இறைவனை வழிபடுங்கள் அவன்தான் துனை மனச விட்டுவிடாதீர்கள் சிவானந்தம் துபாய்
Same feeling 😭
நன்றி அண்ணா
Sema feel😢😢😢😢😢😢😢😢
Priya thangachi Naan solren kelu Annan eppavo serhuruppa but mudiyala because Sagarmatha Vida valarathu easy stay confidence sister
ஆம். எனக்கும் சோதனைகள் தான். ஆனால் நான் செய்யும் தவறு என்ன என்றால் என் வெளிப்படையான குணம் தான்
Same feeling
Same 😢
Same bro rompa depression aaa iruku
Same
Same here 😂
ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை என் வாழ்க்கையில் நடந்தவை
நன்றி ஐயா
கல்யாணத்துக்கு பிறகு எல்லாமே போச்சு
மிக்க நன்றி ஐயா சரியான தகவல் 🙏🙏
சிறப்பான கணிப்புகள் அய்யா. நன்றி
Ennala mudiyala😢😢😢😢😢yenna vazhkai...... Romba kastama iruku 😢😢😢😢😢
Take yoga
Super உண்மைதான்
அனைத்தும் உண்மை.அருமையான கருத்து.நன்றிஐயா
Nan kettathula mulusum en vazhkaiyodu ondri poguthu iyya nandri
Enna poradunaalum vela kedaikal ellamey pochi 🌹🥰 iam at my adv rip stage
100/-முற்றிலும் உண்மை அய்யா.
Absolutely correct sir
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
Your words is true
Ena pannalum problem thaan varuthu!! Good sleep kuda vara matigithu over thinking ah eruku,cls erukuvanga ethuvthu sonna night laa atha nenache cry panitu eruke epovum romba sensitive ah eruke. 😢 problem vandhutee eruku😶🤧
தாங்க கூறியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
Nandri Nandri 🙏🙏
About your friendship prediction excellent
மிக்க நன்றி ஐயா ❤❤
மிதுனம் திருவாதிரை க்கு சரியாக சொல்லி உள்ளீர்கள்... ஐயா...
Nandri iyya ininallathu nadanthaal nallathu intha nilaiyil irunthu meendu anaivarukkum nallabadiyaaga vaalkai kadavul aasirvathikkattum Om namah shivaya
Very very perfect sir 100❤ 10:18
Kadan theera parikaram solunga sir panam enga ketalum kedaika matinguthu
Umai than sir .....
True 💯👍
Thank You Sir correct aa sonniga
Enaku mattum than kastam nu nanaicha aaiya ningal solluvathu anaithum unmai.........
True💯💯
மிக்க நன்றி ஐயா நன்றாக சொன்னீர்கள் சொன்னதெல்லாம் உண்மை நண்பர்கள் நிலைக்க மாட்டேங்கிறாங்க பணம் சுத்தமா கையில இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கு இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா
Thank you swamiji
Correct sir
ஐயா எனக்கு மிதுனம் 1 வருட காலம் காலமாக உடம்பு சரியில்லை எப்போது சரியாகும் சொல்லுங்க ஐயா
Yenna problem ?
ஐயா வெளி நாடு போக வாய்ப்பு கிடைக்கும?
Ayya nalathhu nadakama solunga ayya
Thank you so much sir
Correcta sonniga last sonnathu konjam mismatch irruku,vithi kal.mathi mukkal.nandri ayya.
தலைப்பு அருமை..
thanks iya
Kandipa🤗❣️🙏
GOOD AFTERNOON SIR, THANK YOU SO MUCH, FEEL VERY RELIEFED, ❤❤❤
Yes
Mithunam punarpoosam 9 yrs paiyan konjanalave odambu sari Ella avanuku yeppo sari agum sollunga sir plsss😢😢😢😢
Sari aagidum sister same rasi natchathiram nanum
Same naanum athum last 3 to 5 yrs ah romba 😢 problem health issues vandhute eruku❤ don't worry...ellam sikirama seriagum❤
அத்தனையும் உண்மை ஐயா
சினிமாவில் முயற்சி செய்தால் பலன் தருமா இந்த ராசியில் பிறந்தவர்கள்
Chiyan Vikram namma rrasi than 40kku Mela semmaya irukkum
En husbandukku age 53 onnum solrathukku illa
@@arusuvairestaurant8294 don't feel muyarchi vetri kidaikum
Namaste 🙏 TRUE Guru G Megaum kastam Tiruvatharai Star
ஒரே ஒரு விஷயம் எனக்கு நடக்குது அய்யா நல்ல விஷயம் நடக்கும்போது என்னமோ தெரில failure ஆயிடிது life ரொம்ப வேஸ்ட்னு தோணுது அந்தர்ப்பல்டி அடிக்கிது 😔😏
அருமை...🙏🙏🙏
Very nice, thanks🙏🙏🙏.
🎉 NIS 🎉sr🎉good🎉 SR
Sir your prediction nice. True
Thank you ❤
கட்டின கணவன் கூட ஏமாத்துறாரு. பிள்ளைகளால் உயிர் வாழறேன் சார்
உண்மையில் உண்மை.
Ayya adthuvanglukku sadharanama nadakkira vishyam kuda yenglukku kasatapattu kaikku vanthum kidaikkama poguthu chinna vayasulairuntha appditha nadakkuthu asappathuthu yadhuvumay kidikkamattangthu kasatama irukku
♊
Romba depressing iruku... vazhave pidikala... pesama sagalam sir
Be confident. All are having problems including me. Speak to others and solve your problems.
@@mageshjayaraman1873thank you for positive words 🙏
Enakkum than but no suicide
Yellarukum lifela good space and bad space rendume irukkum. Ipo namaku bad space poitu irukku. Nallathu tha. Sikkiram namaku good space start agum. So wait pannunga time change agum enjoy pannunga
@@karthicksrinivasan1210 thanks for great words, yaruney theriyadhavangaluku ivlo good words from people in this comment, andha manasu dhan kadavul..
Excellent
Super 🎉🎉🎉
Aiyya enaku kadaga Raasi and my wife Mithunam. Life epdi irukum?
Engluku love + arrange mrg avaruku enakum same mithunam rasi avaruku mirugasirisham enaku thiruvathirai.. Engluku kulanthai baagiyam thaan inu antha kadavul tharala.
Nandri
Super iyya
Money nika matanguthu... all gallie aguthu
Same to me.
True. The money which I gave didn't get back. All my friends cheating me after getting money😢😢😢😢😢
🙏🙏🙏
22 years ah sani ennai paada paduthuthu...aepothan
Money Problem solve aagum.....kadan prechanai therrummm
Unmai ayya
Kadan problem
True
98% unmai 🎉
நண்பரன்னு சொல்லி வராங்க கடைசியில் துரோகம் பண்றாங்களே
True 😢😢
Sir u told all true
Miha sariyaka sonninga sir
Enaku en appa than romba pidikum
Porattam mattum than valkaya irukku😢
Same 😢
Same
Iya velai kedaikkuma
எனக்கு ஆஸ்துமா இருக்கிறது ஐயா என் குடும்பத்து பிரச்சினைக்கு முடிவே... இல்லையா ஐயா 😢
Amma tha pidikkum. Appa pasame enakku kedaikkala
Magaram sollungal ayya
நன்றி ஐயா மிதுன ராசி பெண்களுக்கு இதே பலன் தானா
Hii
ஆம்
Sir Government job kedaikuma
Pothum sir vitta kannirum patta kastam konjam nanjam alla ❤ 🙏 💙 ♥ 👌 😢😢😢😢😢😢😢
Life fulla poradam tha iruku enna pannurathu... Endoda marriage life full poradam tha..
நன்றி சார்
Unmythan sir
Romba kastama iruku sir
Vaila vandau solradu ah
Anaku 3 kulandai 3rume aan kulandai
💯💯💯💯💯💯💯👍👌
🙏🕉️🙏🕉️🙏🕉️🕉️
❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻👍👍👍😭😭
ஆமா ,,,,,எபபொழுதும் தூக்கம்
Sothanai mal soththanai Dan
Sir kappathunga
Oru job kudam settagala nenga solra mathiri ethum nadakala
Do business...
😪
😂
Absolutely correct Sir
Thank you Sir
Correct sir